king24x7.com :
நீதிபதி தேர்வில் வெற்றி முன்னாள் வீரர்கள் பாராட்டு 🕑 Wed, 21 Feb 2024
king24x7.com

நீதிபதி தேர்வில் வெற்றி முன்னாள் வீரர்கள் பாராட்டு

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரில் நீதிபதி தேர்வில் வெற்றி பெற்ற பெண்ணை முன்னாள் முப்படை வீரர்கள் நலச்சங்கத்தினர் சந்தித்து வாழ்த்து

நாமக்கல்லில் நாளை  பூமகள் சில்வர் பேலஸ் புதிய ஷோரூம்  திறப்பு விழா 🕑 Wed, 21 Feb 2024
king24x7.com

நாமக்கல்லில் நாளை பூமகள் சில்வர் பேலஸ் புதிய ஷோரூம் திறப்பு விழா

நாமக்கல்லில் நாளை பூமகள் சில்வர் பேலஸ் புதிய ஷோரூம் திறப்பு விழா. 20,000 சதுரடியில் மிக பிரமாண்ட அளவில், 'பூமகள் சில்வர் பேலஸ்' பிக் ஸ்டோர்.

திருப்பூர் கோட்டை ஸ்ரீ மாரியம்மன் கோவில் பொங்கல் பூச்சாட்டு விழா 🕑 Wed, 21 Feb 2024
king24x7.com

திருப்பூர் கோட்டை ஸ்ரீ மாரியம்மன் கோவில் பொங்கல் பூச்சாட்டு விழா

திருப்பூர் கோட்டை ஸ்ரீ மாரியம்மன் கோவில் பொங்கல் பூச்சாட்டு விழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பூச்சட்டி ஏந்தி நேர்த்திக்கடன்

திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் வளையங்காடு பகுதியில் தார் சாலை அமைக்கும் பணிகள் குறித்து ஆய்வு 🕑 Wed, 21 Feb 2024
king24x7.com

திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் வளையங்காடு பகுதியில் தார் சாலை அமைக்கும் பணிகள் குறித்து ஆய்வு

திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் பவன்குமார்ஜிகிரியப்பனவர் குமார்நகர் வலையங்காடு பகுதியில் தார் சாலை அமைக்கும் பணியினை பார்வையிட்டு ஆய்வு

கட்டிலில் இருந்து விழுந்து முதியவர் பலி ! 🕑 Wed, 21 Feb 2024
king24x7.com

கட்டிலில் இருந்து விழுந்து முதியவர் பலி !

கட்டிலில் இருந்து தவறி விழுந்த முதியவர் பலி - போலீசார் வழக்கு பதிவு

ராக்கெட் ஏவுதளம்: பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார் 🕑 Wed, 21 Feb 2024
king24x7.com

ராக்கெட் ஏவுதளம்: பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்

வருகிற 28ஆம் தேதி தூத்துக்குடி வரும் பிரதமர் மோடி, குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார்.

ரிஷிவந்தியம் அருகே மகள் மாயம் தாய் புகார் 🕑 Wed, 21 Feb 2024
king24x7.com

ரிஷிவந்தியம் அருகே மகள் மாயம் தாய் புகார்

கள்ளகுறிச்சி மாவட்டம்,பாசார் கிராமத்தில் மாயமான பள்ளி மாணவியை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

தொடக்க பள்ளியில் ரூ.36 லட்சம் மதிப்பில் வகுப்பறைகள் 🕑 Wed, 21 Feb 2024
king24x7.com

தொடக்க பள்ளியில் ரூ.36 லட்சம் மதிப்பில் வகுப்பறைகள்

நாகப்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட டாடா நகர் அரசு தொடக்கப்பள்ளியில் ரூ.36 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட மூன்று வகுப்பறைகள் திறக்கப்பட்டது.

குறிஞ்சிப்பாடி ரயில்வே கேட் நாளை மூடல் 🕑 Wed, 21 Feb 2024
king24x7.com

குறிஞ்சிப்பாடி ரயில்வே கேட் நாளை மூடல்

அவசர பராமரிப்பு காரணமாக மீனாட்சிப்பேட்டை ரயில்வே கேட் நாளை மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தியாகதுருவம் அருகே ஓட்டல் ஊழியர் திடீர் மரணம் 🕑 Wed, 21 Feb 2024
king24x7.com

தியாகதுருவம் அருகே ஓட்டல் ஊழியர் திடீர் மரணம்

தியாகதுருவம் அருகே ஓட்டல் ஊழியர் திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்த நிலையில் மரணம். போலீசார் வழக்கு பதிவு.

தடகள போட்டியில் கலக்கிய மாணவர்களுக்கு பாராட்டு 🕑 Wed, 21 Feb 2024
king24x7.com

தடகள போட்டியில் கலக்கிய மாணவர்களுக்கு பாராட்டு

பாளை அண்ணா விளையாட்டு மைதானத்தில் தடகள போட்டியில் கலக்கிய மாணவர்களுக்கு பாராட்டு

மாரியம்மன் கோவில் மாசி திருவிழா கொடியேற்றம் 🕑 Wed, 21 Feb 2024
king24x7.com

மாரியம்மன் கோவில் மாசி திருவிழா கொடியேற்றம்

பழனி மாரியம்மன் கோவில் மாசி திருவிழா சிறப்பு பெற்றதாகும். இன்று பழனி மாரியம்மன் கோவில் மாசி திருவிழா கொடியேற்றம் நடந்தது.

ரோப் கார் சேவை இன்று நிறுத்தம்..! 🕑 Wed, 21 Feb 2024
king24x7.com

ரோப் கார் சேவை இன்று நிறுத்தம்..!

பிப்ரவரி 20, 21-ம் தேதிகளில் வருடாந்திர பராமரிப்புக்காக ரோப்கார் சேவை நிறுத்தப்பட்டு பணிகள் நடைபெறுகிறது.

திருமருகல் ஒன்றியக்குழு கூட்டம் 🕑 Wed, 21 Feb 2024
king24x7.com

திருமருகல் ஒன்றியக்குழு கூட்டம்

திருமருகலில் நடந்த ஒன்றியக்குழு கூட்டத்தில் கவுன்சிலர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

கோவில் புனரமைப்பு பணிகளை தடுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை 🕑 Wed, 21 Feb 2024
king24x7.com

கோவில் புனரமைப்பு பணிகளை தடுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை

நிறைமதி கிராமத்தில் கோவில் புனரமைப்பு பணிகளை தடுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு.

load more

Districts Trending
வழக்குப்பதிவு   தேர்வு   சிகிச்சை   மாணவர்   பள்ளி   நீதிமன்றம்   நடிகர்   சமூகம்   திரைப்படம்   சிறை   சினிமா   வாக்குப்பதிவு   மருத்துவர்   காவல்துறை வழக்குப்பதிவு   காவல் நிலையம்   விவசாயி   தொழில்நுட்பம்   பிரதமர்   அரசு மருத்துவமனை   இராஜஸ்தான் அணி   திருமணம்   நரேந்திர மோடி   மக்களவைத் தேர்தல்   தேர்தல் ஆணையம்   திமுக   மருத்துவம்   கூட்டணி   எம்எல்ஏ   பலத்த மழை   பயணி   புகைப்படம்   முதலமைச்சர்   ரன்கள்   விக்கெட்   காங்கிரஸ் கட்சி   காவல்துறை விசாரணை   ராஜஸ்தான் ராயல்ஸ்   வெளிநாடு   போக்குவரத்து   சுகாதாரம்   போராட்டம்   நோய்   பக்தர்   வாக்கு   கோடை வெயில்   மைதானம்   மாணவி   வேலை வாய்ப்பு   டெல்லி அணி   பிரச்சாரம்   பாடல்   கொலை   விவசாயம்   விளையாட்டு   விமர்சனம்   போலீஸ்   காவல்துறை கைது   போர்   மதிப்பெண்   சட்டமன்றம்   கடன்   மாணவ மாணவி   கமல்ஹாசன்   வாட்ஸ் அப்   கல்லூரி கனவு   தெலுங்கு   விமான நிலையம்   சவுக்கு சங்கர்   நாடாளுமன்றத் தேர்தல்   வானிலை ஆய்வு மையம்   சஞ்சு சாம்சன்   படக்குழு   சைபர் குற்றம்   தேர்தல் பிரச்சாரம்   வரலாறு   மொழி   மாவட்ட ஆட்சியர்   தங்கம்   டெல்லி கேபிடல்ஸ்   சேனல்   ஓட்டுநர்   சந்தை   உச்சநீதிமன்றம்   டிஜிட்டல்   படப்பிடிப்பு   மனு தாக்கல்   மின்சாரம்   காடு   மருந்து   பொதுத்தேர்வு   எதிர்க்கட்சி   தொழிலாளர்   லீக் ஆட்டம்   பிளஸ்   காவலர்   பேட்டிங்   நட்சத்திரம்   வங்கி   12-ம் வகுப்பு   ராஜா  
Terms & Conditions | Privacy Policy | About us