athavannews.com :
பிரபல இயக்குனர் உடல் நலக்குறைவினால் மரணம்! 🕑 Thu, 11 Jan 2024
athavannews.com

பிரபல இயக்குனர் உடல் நலக்குறைவினால் மரணம்!

மலையாளத் திரையுலகில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக வலம் வந்த பிரபல இயக்குனரான வினு, உடல் நலக்குறைவு காரணமாக, தனது 73 ஆவது வயதில் நேற்று மரணமடைந்தார்.

மாலைத்தீவு ஜனாதிபதி சீனாவுக்கு விஜயம் : 20 ஒப்பந்தங்கள் கைச்சாத்து 🕑 Thu, 11 Jan 2024
athavannews.com

மாலைத்தீவு ஜனாதிபதி சீனாவுக்கு விஜயம் : 20 ஒப்பந்தங்கள் கைச்சாத்து

மாலைத்தீவின் ஜனாதிபதி முகமது மூயிஸ் சீனாவுக்கு 5 நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். சீன ஜனாதிபதி ஜி ஜிங்பிங்கை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இலங்கையில் இனி நெற்பயிர்ச்செய்கை ட்ரோன் மூலம் 🕑 Thu, 11 Jan 2024
athavannews.com

இலங்கையில் இனி நெற்பயிர்ச்செய்கை ட்ரோன் மூலம்

நெற்செய்கைக்காக இந்த வருடம் முதன்முறையாக ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு

முதல் நீண்ட தூர ஆளில்லா விமானம் அறிமுகம் 🕑 Thu, 11 Jan 2024
athavannews.com

முதல் நீண்ட தூர ஆளில்லா விமானம் அறிமுகம்

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட னுசiளாவi 10 ‘ளுவயசடiநெச’ ஆளில்லா விமானம் இந்திய கடற்படை தலைமை அதிகாரி அட்மிரல் ஆர். ஹரி குமார் தலைமையில் நேற்று இந்திய

பிரித்தானிய பிரதமருடன்  இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் சந்திப்பு! 🕑 Thu, 11 Jan 2024
athavannews.com

பிரித்தானிய பிரதமருடன் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் சந்திப்பு!

இந்தியாவின் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். மூன்று

தமிழரசுக் கட்சியின் தலைவரைப் போட்டியின்றித் தெரிவுசெய்ய சம்பந்தன் காலக்கெடு! 🕑 Thu, 11 Jan 2024
athavannews.com

தமிழரசுக் கட்சியின் தலைவரைப் போட்டியின்றித் தெரிவுசெய்ய சம்பந்தன் காலக்கெடு!

தமிழரசுக் கட்சியின் தலைவர் பதவிக்கு போட்டியின்றி தலைவர் ஒருவர் தெரிவுசெய்யப்படுவதை உறுதிப்படுத்துவதற்கு இரா. சம்பந்தன் கால அவகாசத்தினை

அடுத்த தமன்னாவாகும் அதிதி சங்கர் 🕑 Thu, 11 Jan 2024
athavannews.com

அடுத்த தமன்னாவாகும் அதிதி சங்கர்

2009 ஆம் ஆண்டில் நடிகர் சூர்யாவுடன் ஜோடியாக தம்மன்னா நடித்து வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் அயன். ஆதன் பிறகு 2010 இல் கார்த்தியுடன் கார்த்தியுடன் ஜோடி

அணுசக்தி விரிவாக்கத்தைத் தீவிரப்படுத்தும் பிரித்தானியா! 🕑 Thu, 11 Jan 2024
athavannews.com

அணுசக்தி விரிவாக்கத்தைத் தீவிரப்படுத்தும் பிரித்தானியா!

பாரிய அளவில் அணுசக்தி விரிவாக்கத்திட்டங்களை பிரித்தானிய அரசு முன்னெடுத்து வருகின்றது. நாட்டில் வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், மின்கட்டணங்களைக்

அதிக மழையால் ரப்பரில் பூஞ்சை நோய் 🕑 Thu, 11 Jan 2024
athavannews.com

அதிக மழையால் ரப்பரில் பூஞ்சை நோய்

  அதிக மழை வீழ்ச்சியுடனான காலநிலை காரணமாக சூரிய ஒளி இல்லாததால் ரப்பர் தோட்டங்களில் பூஞ்சை நோய் பரவி வருவதாக ரப்பர் ஆராய்ச்சி நிறுவனம்

கடந்த 2 நாட்களில் அடுத்தடுத்து 10 பேர் மாயம்! 🕑 Thu, 11 Jan 2024
athavannews.com

கடந்த 2 நாட்களில் அடுத்தடுத்து 10 பேர் மாயம்!

நாட்டில் கடந்த 2 நாட்களில் அடுத்தடுத்து 10 பேர் காணமற்போயுள்ளனர் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இவ்வாறு காணாமற்போனவர்களில் வெலிபன்ன

தமிழரசுக் கட்சிக்குள் இணக்கப்பாடுகள் இல்லை : இரகசிய வாக்கெடுப்பு நடத்த தீர்மானம்! 🕑 Thu, 11 Jan 2024
athavannews.com

தமிழரசுக் கட்சிக்குள் இணக்கப்பாடுகள் இல்லை : இரகசிய வாக்கெடுப்பு நடத்த தீர்மானம்!

தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவு தொடர்பிலான இணக்கப்பாடுகள் எவையும் எட்டப்படவில்லை என்பதால் இரகசிய வாக்கெடுப்பு மூலம் தமிழரசுக் கட்சிக்கான

மக்களின் வரிப்பணத்தில் உல்லாசமாக இருக்க எப்படி இவர்களால் முடிகின்றது? 🕑 Thu, 11 Jan 2024
athavannews.com

மக்களின் வரிப்பணத்தில் உல்லாசமாக இருக்க எப்படி இவர்களால் முடிகின்றது?

ஒட்டு மொத்த நாட்டு மக்களும் வட் வரி அதிகரிப்பினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மக்களின் வரிப்பணத்தில் உல்லாசமாக இருக்க முன்னாள்

முதலில் துடுப்பெடுத்தாடுகிறது சிம்பாப்வே! 🕑 Thu, 11 Jan 2024
athavannews.com

முதலில் துடுப்பெடுத்தாடுகிறது சிம்பாப்வே!

இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி, தற்போது ஆரம்பமாகியுள்ளது. கொழும்பு-ஆர். பிரேமதாஸ மைதானத்தில்

ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இன்று அறிமுகமாகின்றார் ஷெவோன் டேனியல்! 🕑 Thu, 11 Jan 2024
athavannews.com

ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இன்று அறிமுகமாகின்றார் ஷெவோன் டேனியல்!

இலங்கை மற்றும் சிம்பாவே அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான போட்டி தற்போது நடைபெற்று வருகின்றது. இலங்கை அணி சார்பாக ஷெவோன் டேனியல்

கிடப்பில் போடப்பட்ட குருந்தூர்மலை வழக்கு! 🕑 Thu, 11 Jan 2024
athavannews.com

கிடப்பில் போடப்பட்ட குருந்தூர்மலை வழக்கு!

“சட்டமா அதிபரின் ஆலோசனை பெறும் வரை குருந்தூர்மலை விவகார வழக்கு கிடப்பில் போடப்பட்டுள்ளதாக” சட்டத்தரணி எஸ். தனஞ்சயன் தெரிவித்துள்ளார்.

load more

Districts Trending
வழக்குப்பதிவு   மாணவர்   பாஜக   தேர்வு   நீதிமன்றம்   சிகிச்சை   மருத்துவமனை   வெயில்   தண்ணீர்   சமூகம்   திரைப்படம்   நரேந்திர மோடி   காங்கிரஸ் கட்சி   சிறை   பிரதமர்   காவல் நிலையம்   திமுக   திருமணம்   சினிமா   விவசாயி   பலத்த மழை   வாக்குப்பதிவு   காவல்துறை வழக்குப்பதிவு   மக்களவைத் தேர்தல்   மருத்துவர்   தேர்தல் ஆணையம்   விமர்சனம்   மருத்துவம்   தொழில்நுட்பம்   எம்எல்ஏ   மாவட்ட ஆட்சியர்   புகைப்படம்   பயணி   போராட்டம்   வேலை வாய்ப்பு   வெளிநாடு   கோடை வெயில்   சவுக்கு சங்கர்   சுகாதாரம்   மொழி   அரசு மருத்துவமனை   வாக்கு   பக்தர்   தேர்தல் பிரச்சாரம்   முதலமைச்சர்   கல்லூரி கனவு   போலீஸ்   ராகுல் காந்தி   விளையாட்டு   காவல்துறை விசாரணை   கமல்ஹாசன்   பல்கலைக்கழகம்   போக்குவரத்து   மதிப்பெண்   கொலை   இராஜஸ்தான் அணி   பாடல்   படப்பிடிப்பு   நோய்   வரலாறு   கடன்   பலத்த காற்று   உயர்கல்வி   விவசாயம்   அதிமுக   காவலர்   வகுப்பு பொதுத்தேர்வு   வாட்ஸ் அப்   சைபர் குற்றம்   வானிலை ஆய்வு மையம்   சீரியல்   மாணவ மாணவி   சுற்றுவட்டாரம்   வெப்பநிலை   திரையரங்கு   காடு   சட்டமன்ற உறுப்பினர்   தங்கம்   பேஸ்புக் டிவிட்டர்   விமான நிலையம்   வரி   தொழிலதிபர்   வசூல்   டிஜிட்டல்   காவல்துறை கைது   விக்கெட்   உச்சநீதிமன்றம்   ஆன்லைன்   12-ம் வகுப்பு   தெலுங்கு   கேமரா   ரன்கள்   இசை   உடல்நிலை   மைதானம்   உள் மாவட்டம்   உடல்நலம்   மக்களவைத் தொகுதி   தேசம்   பொருளாதாரம்  
Terms & Conditions | Privacy Policy | About us