www.maalaimalar.com :
தூத்துக்குடி மாவட்டத்திற்கு 18-ந்தேதி உள்ளூர் விடுமுறை: கலெக்டர் லெட்சுமிபதி அறிவிப்பு 🕑 2023-11-08T11:39
www.maalaimalar.com

தூத்துக்குடி மாவட்டத்திற்கு 18-ந்தேதி உள்ளூர் விடுமுறை: கலெக்டர் லெட்சுமிபதி அறிவிப்பு

மாவட்டத்திற்கு 18-ந்தேதி உள்ளூர் விடுமுறை: கலெக்டர் லெட்சுமிபதி அறிவிப்பு :திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு

சங்கரன்கோவில் அருகே சட்டவிரோத டெலிபோன் இணைப்பகம் நடத்தியதாக 2 வாலிபர்கள் கைது 🕑 2023-11-08T11:47
www.maalaimalar.com

சங்கரன்கோவில் அருகே சட்டவிரோத டெலிபோன் இணைப்பகம் நடத்தியதாக 2 வாலிபர்கள் கைது

சங்கரன்கோவில்:தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கரிவலம்வந்தநல்லூர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட சத்திரப்பட்டி பகுதியில் நூதன

திண்டுக்கல் மாவட்டத்தில் வீட்டுவசதித் திட்டத்தில் மானியம் பெற மீனவர்கள் விண்ணப்பிக்கலாம் -கலெக்டர்  தகவல் 🕑 2023-11-08T11:48
www.maalaimalar.com

திண்டுக்கல் மாவட்டத்தில் வீட்டுவசதித் திட்டத்தில் மானியம் பெற மீனவர்கள் விண்ணப்பிக்கலாம் -கலெக்டர் தகவல்

மாவட்டத்தில் வீட்டுவசதித் திட்டத்தில் மானியம் பெற மீனவர்கள் விண்ணப்பிக்கலாம் -கலெக்டர் தகவல் :மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் மூலம் 2016-17-ம்

26 ஆண்டுகளுக்கு பிறகு பழனி இடும்பன் கோவிலில் கும்பாபிஷேகம் 🕑 2023-11-08T11:56
www.maalaimalar.com

26 ஆண்டுகளுக்கு பிறகு பழனி இடும்பன் கோவிலில் கும்பாபிஷேகம்

பழனி:பழனி சிவகிரிப்பட்டி பைபாஸ் சாலை பகுதியில் இடும்பன் கோவில் அமை ந்துள்ளது. அறநிலை யத்துறைக்கு உட்பட்ட இக்கோவிலில் இடும்பன், கடம்பன்,

கொடைக்கானல் அருகே தொடர் மழை: மரக்கிளைகள் முறிந்து போக்குவரத்துக்கு பாதிப்பு 🕑 2023-11-08T11:59
www.maalaimalar.com

கொடைக்கானல் அருகே தொடர் மழை: மரக்கிளைகள் முறிந்து போக்குவரத்துக்கு பாதிப்பு

பெரும்பாறை:திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுவில் இருந்து பெரும்பாறை, தடிய ன்குடிசை, குப்பம்மா ள்பட்டி, கே.சி.பட்டி, ஆடலூர் வழியாக பன்றிமலைக்கு

மசாஜ் சென்டரில் பெண்களை வைத்து பாலியல் தொழிலில் ஈடுப்பட்ட 3 பேர் கைது: 6 பெண்கள் மீட்பு 🕑 2023-11-08T11:59
www.maalaimalar.com

மசாஜ் சென்டரில் பெண்களை வைத்து பாலியல் தொழிலில் ஈடுப்பட்ட 3 பேர் கைது: 6 பெண்கள் மீட்பு

ஈரோடு:ஈரோடு மாநகர் பகுதியில் சமீப காலமாக மசாஜ் சென்டர் அதிகரித்து வருகிறது. இந்த மசாஜ் சென்டர்களில் பெரும்பாலும் வடமாநில பெண்கள் பணியில்

பெண்கள் குறித்த சர்ச்சை கருத்து: மன்னிப்பு கேட்டார் நிதிஷ் குமார் 🕑 2023-11-08T12:06
www.maalaimalar.com

பெண்கள் குறித்த சர்ச்சை கருத்து: மன்னிப்பு கேட்டார் நிதிஷ் குமார்

பீகாரில் நிதிஷ் குமார் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. சட்டசபையில் நேற்று விவாதம் நடைபெற்றது. அப்போது பெண்கள் கருத்தரிப்பு வீதம் 4.2-ல்

தீபம் பிரகாசிக்கும் இடத்தில் லட்சுமி கடாட்சம் நிலவும் 🕑 2023-11-08T12:06
www.maalaimalar.com

தீபம் பிரகாசிக்கும் இடத்தில் லட்சுமி கடாட்சம் நிலவும்

கார்த்திகை மாதம், கார்த்திகை நட்சத்திரத்திற்கு முதல் நாள் பரணி தீபம், மறுநாள் கார்த்திகை தீபம், கார்த்திகை மாத முப்பது நாட்களிலும் தீபகானம் செய்ய

சிமெண்டு சாலை பணிகளை நகராட்சி தலைவர் ஆய்வு 🕑 2023-11-08T12:05
www.maalaimalar.com

சிமெண்டு சாலை பணிகளை நகராட்சி தலைவர் ஆய்வு

மானாமதுரை சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் நடை பெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை நகராட்சி தலைவர் எஸ்.மாரியப்பன் கென்னடி பார்வையிட்டு ஆய்வு

ஈரோட்டில் மீண்டும் இரவு நேரத்தில் கொட்டி தீர்த்த கனமழை: பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை 🕑 2023-11-08T12:03
www.maalaimalar.com

ஈரோட்டில் மீண்டும் இரவு நேரத்தில் கொட்டி தீர்த்த கனமழை: பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை

ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை தீவிரம் அடைந்து மாவட்ட முழுவதும் இரவு நேரங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.குறிப்பாக

பெரியகுளம் அருகே கஞ்சா விற்றவர்கள் கைது 🕑 2023-11-08T12:02
www.maalaimalar.com

பெரியகுளம் அருகே கஞ்சா விற்றவர்கள் கைது

பெரியகுளம்:பெரியகுளம் தென்கரை போலீசார் கைலாசபட்டி பகுதியில் ரோந்து சென்ற னர். அப்போது அங்கு கஞ்சா விற்ற நாகராஜபிரபு (23), முருகேசன் (29), சிவதேசிங்கு (25),

விஷால் படப்பிடிப்பு வேன் கவிழ்ந்து விபத்து.. 4 பேர் படுகாயம் 🕑 2023-11-08T12:12
www.maalaimalar.com

விஷால் படப்பிடிப்பு வேன் கவிழ்ந்து விபத்து.. 4 பேர் படுகாயம்

இயக்குனர் ஹரி இயக்கத்தில் விஷால் நடிக்கும் புதிய திரைபடத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தூத்துக்குடி பகுதியில் படப்பிடிப்பு

ஐந்து தெய்வ வடிவமாகிய விளக்கின் அமைப்பு 🕑 2023-11-08T12:11
www.maalaimalar.com

ஐந்து தெய்வ வடிவமாகிய விளக்கின் அமைப்பு

விளக்கின் அடிப்பகுதியான பீடம் மலர்ந்த தாமரைப்பூ போல் அகன்று வட்டமானதாக இருப்பதால் தாமரை மலர் மேலுறையும் பிரம்ம தேவனைக் குறிக்கும். தண்டுபாகம்

சென்னையில் பல இடங்களில் சாலைகள் சேதம்: குண்டும் குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் அவதி 🕑 2023-11-08T12:10
www.maalaimalar.com

சென்னையில் பல இடங்களில் சாலைகள் சேதம்: குண்டும் குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் அவதி

யில் பல இடங்களில் சாலைகள் சேதம்: குண்டும் குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் அவதி :யில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. யில்

சென்னையில் இருந்து மதுரை-ராமநாதபுரத்திற்கு 3 நாட்கள் சிறப்பு பஸ்கள் இயக்கம் 🕑 2023-11-08T12:10
www.maalaimalar.com

சென்னையில் இருந்து மதுரை-ராமநாதபுரத்திற்கு 3 நாட்கள் சிறப்பு பஸ்கள் இயக்கம்

காரைக்குடி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கும்பகோணம்) மண்டல மேலாளர் இயக்குனர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்

load more

Districts Trending
வழக்குப்பதிவு   தேர்வு   மாணவர்   சிகிச்சை   பாஜக   சமூகம்   தண்ணீர்   வெயில்   சிறை   வாக்குப்பதிவு   திரைப்படம்   சினிமா   காவல்துறை வழக்குப்பதிவு   மருத்துவர்   திமுக   காவல் நிலையம்   பிரதமர்   நரேந்திர மோடி   திருமணம்   விவசாயி   தேர்தல் ஆணையம்   மக்களவைத் தேர்தல்   பலத்த மழை   பயணி   எம்எல்ஏ   மருத்துவம்   தொழில்நுட்பம்   அரசு மருத்துவமனை   இராஜஸ்தான் அணி   புகைப்படம்   காங்கிரஸ் கட்சி   வாக்கு   கோடை வெயில்   சுகாதாரம்   காவல்துறை விசாரணை   வெளிநாடு   விக்கெட்   மாணவி   போராட்டம்   வேலை வாய்ப்பு   பக்தர்   மாவட்ட ஆட்சியர்   விமர்சனம்   ராஜஸ்தான் ராயல்ஸ்   மைதானம்   ரன்கள்   ஹைதராபாத்   கொலை   சவுக்கு சங்கர்   பல்கலைக்கழகம்   கமல்ஹாசன்   படப்பிடிப்பு   தேர்தல் பிரச்சாரம்   ஓட்டுநர்   டெல்லி அணி   விளையாட்டு   மதிப்பெண்   அதிமுக   நோய்   நாடாளுமன்றத் தேர்தல்   வாட்ஸ் அப்   பலத்த காற்று   காவல்துறை கைது   கல்லூரி கனவு   பாடல்   கடன்   போர்   வரலாறு   தங்கம்   சைபர் குற்றம்   உச்சநீதிமன்றம்   விமானம்   டிஜிட்டல்   வானிலை ஆய்வு மையம்   மனு தாக்கல்   மொழி   சட்டமன்ற உறுப்பினர்   விவசாயம்   மாணவ மாணவி   ஜனநாயகம்   குற்றவாளி   படக்குழு   ராஜா   காவலர்   லாரி   சேனல்   சுற்றுலா பயணி   லீக் ஆட்டம்   எதிர்க்கட்சி   12-ம் வகுப்பு   தீர்ப்பு   தண்டனை   தொழிலாளர்   இசை   சந்தை   மக்களவைத் தொகுதி   சிம்பு   தெலுங்கு   மருந்து   சஞ்சு சாம்சன்  
Terms & Conditions | Privacy Policy | About us