www.instanews.city :
நடிகர் அசோக் செல்வனை மணக்க இருக்கும் நடிகை யார் தெரியுமா? 🕑 Mon, 14 Aug 2023
www.instanews.city

நடிகர் அசோக் செல்வனை மணக்க இருக்கும் நடிகை யார் தெரியுமா?

அசோக் செல்வனை மணக்க இருக்கும் நடிகை யார் என தற்போது தகவல் பரவி வருகிறது.

cloudburst in Himachal piradesh -இமாச்சலில் மேகவெடிப்பு : 7 பேர் உயிரிழப்பு..! 🕑 Mon, 14 Aug 2023
www.instanews.city

cloudburst in Himachal piradesh -இமாச்சலில் மேகவெடிப்பு : 7 பேர் உயிரிழப்பு..!

இமாச்சல பிரதேசத்தின் சோலனில் மேக வெடிப்பு ஏற்பட்டு ஏழு பேர் பலியானார்கள். அதேபோல உத்தரகாண்டில் கனமழையால் இடிபாடுகளுக்குள் வாகனங்கள் புதையுண்டன.

kyc means tamil-அது என்னங்க KYC ? எதுக்கு KYC இருக்கணும்? தெரிஞ்சிக்கங்க..! 🕑 Mon, 14 Aug 2023
www.instanews.city

kyc means tamil-அது என்னங்க KYC ? எதுக்கு KYC இருக்கணும்? தெரிஞ்சிக்கங்க..!

KYC என்பது என்ன? KYC அவசியமா? எதற்கெல்லாம் இது பயன்படுகிறது போன்றவைகளைப் பார்ப்போம் வாங்க.

அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில்நீதிமன்றத்தில்  புதிய மனு தாக்கல் 🕑 Mon, 14 Aug 2023
www.instanews.city

அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில்நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல்

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கு ஆவணங்கள் உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் வழங்க வேண்டும் என்று அவரது தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Cloud Burst மேகவெடிப்பு என்றால் என்ன? 🕑 Mon, 14 Aug 2023
www.instanews.city

Cloud Burst மேகவெடிப்பு என்றால் என்ன?

மேகவெடிப்பு Cloud Burst in Tamil என்பது குறித்த முழு தகவல்களும் இங்கே!

தென்பெண்ணை ஆற்றில் மீன் பிடித்தவரை கவ்விய முதலை 🕑 Mon, 14 Aug 2023
www.instanews.city

தென்பெண்ணை ஆற்றில் மீன் பிடித்தவரை கவ்விய முதலை

தென்பெண்ணை ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது விவசாயியை முதலை இழுத்து சென்றதில் காயமடைந்தார்

நீட் தேர்வு  விலக்கு மசோதாவுக்கு  கையெழுத்திட மாட்டேன் எனக் கூறுவது வேடிக்கை 🕑 Mon, 14 Aug 2023
www.instanews.city

நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு கையெழுத்திட மாட்டேன் எனக் கூறுவது வேடிக்கை

தமிழகத்தில் உள்ள 6 மாவட்டங்க ளில் இன்னும் மருத்துவக் கல்லூரி வராமல் இருப்பதற்கு காரணம் ஒன்றிய அரசுதான்

தாய்ப்பாலுக்கு நிகராக கருதப்படும் தீர்த்த குளத்தை தூர்வாரிய சிவன் அடியார்கள் 🕑 Mon, 14 Aug 2023
www.instanews.city

தாய்ப்பாலுக்கு நிகராக கருதப்படும் தீர்த்த குளத்தை தூர்வாரிய சிவன் அடியார்கள்

திருவண்ணாமலை மலை மேல் உள்ள தீர்த்த குளத்தை சிவனடியார்கள் தூர் வாரினர்.

தூத்துக்குடி அருகே தலைமைக் காவலர் தூக்கிட்டுத் தற்கொலை 🕑 Mon, 14 Aug 2023
www.instanews.city

தூத்துக்குடி அருகே தலைமைக் காவலர் தூக்கிட்டுத் தற்கொலை

தூத்துக்குடி அருகே புளியம்பட்டியில் தலைமைக் காவலர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மாவட்ட டேபிள் டென்னிஸ் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு 🕑 Mon, 14 Aug 2023
www.instanews.city

மாவட்ட டேபிள் டென்னிஸ் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு உள்அரங்கில் மாவட்ட டேபிள் டென்னிஸ் சங்கம் சார்பில் மாநில அளவிலான 3-வது தகுதி தேர்வு போட்டிகள் 11-ந் தேதி தொடங்கியது.

சேலத்தில் சுதந்திரவிழாவையொட்டி நாளை பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் 🕑 Mon, 14 Aug 2023
www.instanews.city

சேலத்தில் சுதந்திரவிழாவையொட்டி நாளை பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள்

சேலத்தில் சுதந்திரவிழாவையொட்டி நாளை பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

தஞ்சையில் ஆறுபடை வீடு.. பக்தர்கள் பாதயாத்திரை 🕑 Mon, 14 Aug 2023
www.instanews.city

தஞ்சையில் ஆறுபடை வீடு.. பக்தர்கள் பாதயாத்திரை

தஞ்சையில் ஆறுபடை வீடு பாதயாத்திரை வழிபாட்டில் ஏராளமான பெண்கள், முருகன் படத்துடன் ஊர்வலமாக சென்று சாமி தரிசனம் செய்தனர்

அமலிநகர் மீனவர்கள் போராட்டத்தை கைவிட  தூத்துக்குடி ஆட்சியர் வேண்டுகோள் 🕑 Mon, 14 Aug 2023
www.instanews.city

அமலிநகர் மீனவர்கள் போராட்டத்தை கைவிட தூத்துக்குடி ஆட்சியர் வேண்டுகோள்

தூத்துக்குடி மாவட்டம், அமலிநகரில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மீனவர்கள் போராட்டத்தை கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என மாவட்ட ஆட்சியர்

சேலம் மாவட்டத்தில் நாளை அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் 🕑 Mon, 14 Aug 2023
www.instanews.city

சேலம் மாவட்டத்தில் நாளை அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம்

Salem news today - சேலம் மாவட்டத்தில் நாளை அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் நடைபெறுகிறது.

ஜெயிலர் வில்லன் இத்தனை தமிழ் படங்களில் நடித்திருக்கிறாரா? 🕑 Mon, 14 Aug 2023
www.instanews.city

ஜெயிலர் வில்லன் இத்தனை தமிழ் படங்களில் நடித்திருக்கிறாரா?

ஜெயிலர் வில்லன் விநாயகன் நடித்துள்ள தமிழ் படங்கள் எவை எவை தெரியுமா?

load more

Districts Trending
வழக்குப்பதிவு   தேர்வு   மாணவர்   பாஜக   நீதிமன்றம்   சிகிச்சை   மருத்துவமனை   நரேந்திர மோடி   கோயில்   காங்கிரஸ் கட்சி   தண்ணீர்   நடிகர்   வெயில்   பிரதமர்   திரைப்படம்   மாவட்ட ஆட்சியர்   காவல் நிலையம்   சிறை   திமுக   சமூகம்   ராகுல் காந்தி   ஹைதராபாத் அணி   விமர்சனம்   திருமணம்   வாக்குப்பதிவு   சவுக்கு சங்கர்   பலத்த மழை   சினிமா   தேர்தல் ஆணையம்   மருத்துவர்   விவசாயி   ரன்கள்   விக்கெட்   போராட்டம்   பேட்டிங்   மொழி   வெளிநாடு   தொழில்நுட்பம்   காவல்துறை வழக்குப்பதிவு   மருத்துவம்   பயணி   மக்களவைத் தேர்தல்   கட்டணம்   சீனர்   எம்எல்ஏ   புகைப்படம்   லக்னோ அணி   தேர்தல் பிரச்சாரம்   ஆப்பிரிக்கர்   சாம் பிட்ரோடா   வெள்ளையர்   வேலை வாய்ப்பு   வாக்கு   அரேபியர்   அரசு மருத்துவமனை   போலீஸ்   பாடல்   சுகாதாரம்   வரலாறு   விளையாட்டு   கேமரா   அதிமுக   மைதானம்   மதிப்பெண்   திரையரங்கு   இராஜஸ்தான் அணி   முதலமைச்சர்   காவலர்   பல்கலைக்கழகம்   லீக் ஆட்டம்   ஆசிரியர்   கோடை வெயில்   வேட்பாளர்   தொழிலதிபர்   பிட்ரோடாவின் கருத்து   உயர்கல்வி   கொலை   போக்குவரத்து   சைபர் குற்றம்   காவல்துறை விசாரணை   தேசம்   ஐபிஎல் போட்டி   படப்பிடிப்பு   கமல்ஹாசன்   உடல்நிலை   வசூல்   நோய்   காடு   எக்ஸ் தளம்   ஓட்டுநர்   இசை   ராஜீவ் காந்தி   கடன்   அதானி   அறுவை சிகிச்சை   காவல் துறையினர்   வகுப்பு பொதுத்தேர்வு   நாடாளுமன்றத் தேர்தல்   வாட்ஸ் அப்   மலையாளம்  
Terms & Conditions | Privacy Policy | About us