www.viduthalai.page :
வளரிளம் பருவத்தினருக்கு 25 ஆயிரம் இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள்!  அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்! 🕑 2023-05-25T15:08
www.viduthalai.page

வளரிளம் பருவத்தினருக்கு 25 ஆயிரம் இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள்! அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்!

சென்னை, மே 25- தமிழ்நாடு முதல மைச்சர் அவர்களின் வழிகாட்டுத லின்படி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிர மணியன் 23.5.2023 அன்று

 சென்னையில் போக்குவரத்து விதிமீறல்கள்: ரூ.13 கோடி அபராதம் 🕑 2023-05-25T15:06
www.viduthalai.page

சென்னையில் போக்குவரத்து விதிமீறல்கள்: ரூ.13 கோடி அபராதம்

சென்னை,மே25- போக்குவரத்து விதிகளை மீறிய வர்களிடம் அபராதம் வசூலிக்க சென்னையில் 10 இடங்களில் அழைப்பு மய்யங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில்,

தமிழ்நாட்டில் 4 நாள் மழை - வானிலை ஆய்வு மய்யம் தகவல் 🕑 2023-05-25T15:06
www.viduthalai.page

தமிழ்நாட்டில் 4 நாள் மழை - வானிலை ஆய்வு மய்யம் தகவல்

சென்னை,மே25 - சென்னை வானிலை ஆய்வு மய்ய இயக்குநர் பா. செந்தாமரைக் கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி

 தடை செய்யப்பட்ட பொருட்களை பேருந்தில் அனுமதிக்கக் கூடாது: நடத்துநர்களுக்கு போக்குவரத்து கழகம் உத்தரவு 🕑 2023-05-25T15:05
www.viduthalai.page

தடை செய்யப்பட்ட பொருட்களை பேருந்தில் அனுமதிக்கக் கூடாது: நடத்துநர்களுக்கு போக்குவரத்து கழகம் உத்தரவு

சென்னை, மே 25 - மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:மாநகர போக்குவரத்து கழக பேருந்துகளில் ஒரு பயணி 5 கிலோ

 தென்காசி அருகே பத்தாம் நூற்றாண்டு தூம்பு கல்வெட்டு கண்டுபிடிப்பு 🕑 2023-05-25T15:13
www.viduthalai.page

தென்காசி அருகே பத்தாம் நூற்றாண்டு தூம்பு கல்வெட்டு கண்டுபிடிப்பு

தென்காசி, மே 25- தென்காசி அருகே வட்டெழுத்துக்களால் பொறிக்கப்பட்ட 10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தூம்பு கல்வெட்டை தொல்லியல் ஆய்வாளர் நாராயண மூர்த்தி,

 கொச்சியில் பொது இடங்களில் குப்பைகளை வீசுபவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்: கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு 🕑 2023-05-25T15:11
www.viduthalai.page

கொச்சியில் பொது இடங்களில் குப்பைகளை வீசுபவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்: கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு

திருவனந்தபுரம், மே 25 கேரள மாநிலம் கொச்சி யில் பொது இடங்களில் குப்பைகளை வீசுபவர் களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்க கேரள உயர்நீதிமன்றம்

 புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா விவகாரம்: திட்டமிட்டு உள்நோக்கத்தோடு செய்தது; திருமாவளவன் குற்றச்சாட்டு 🕑 2023-05-25T15:10
www.viduthalai.page

புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா விவகாரம்: திட்டமிட்டு உள்நோக்கத்தோடு செய்தது; திருமாவளவன் குற்றச்சாட்டு

புதுடில்லி, மே 25 - புதிய நாடாளு மன்ற கட்டடம் திறப்பு விழாவில் திட்டமிட்டே உள்நோக்கத்தோடு குடியரசுத் தலைவர் புறக்கணிக் கப்பட்டுள்ளார் என விசிக

 தமிழ்நாட்டில் ஓலைச்சுவடிகளில் எழுதும் பல்வேறு எழுத்தாணிகள் கண்டுபிடிப்பு 🕑 2023-05-25T15:18
www.viduthalai.page

தமிழ்நாட்டில் ஓலைச்சுவடிகளில் எழுதும் பல்வேறு எழுத்தாணிகள் கண்டுபிடிப்பு

மதுரை மே 25 - தமிழர்கள் ஓலைச் சுவடியில் எழுதப் பயன்படுத்திய வெண்கலம், இரும்பாலான கூரெழுத்தாணி, வாரெழுத்தாணி, மடக்கெழுத் தாணிகள் மதுரை, நெல்லை,

 பெரியார் திடலுக்கு இவ்வளவு நாள் வராமல் இருந்து விட்டேனே! வருந்திய டி.எம்.எஸ் 🕑 2023-05-25T15:16
www.viduthalai.page

பெரியார் திடலுக்கு இவ்வளவு நாள் வராமல் இருந்து விட்டேனே! வருந்திய டி.எம்.எஸ்

நூற்றாண்டு விழா காணும் மறைந்த திரையிசைப் பாடகர் டி. எம். சவுந்தரராஜன் அவர்களின் நினைவு நாள் இன்று (மறைவு: 25.05.2013). ஏறத்தாழ 40 ஆண்டுகள் தமிழ்த்

 🕑 2023-05-25T15:15
www.viduthalai.page

"வைக்கம் போராட்ட நூற்றாண்டு" கருத்தரங்கம் நடத்த முடிவு: புதுச்சேரி மாவட்ட திராவிடர் கழகக் கலந்துரையாடலில் தீர்மானம்

புதுச்சேரி, வில்லியனூர், பாகூர், அரியாங்குப்பம், சேதராப்பட்டு, கொம்பாக்கம், ஏம்பலம் ஆகிய பகுதிகளில் "வைக்கம் போராட்ட நூற்றாண்டு" கருத்தரங்கம்

 பதினெண் பாடை 🕑 2023-05-25T15:24
www.viduthalai.page

பதினெண் பாடை

அங்கம், வங்கம், கலிங்கம், கௌசிகம், சிந்து, சோனகம், திரவிடம், சிங்களம், மகதம், கோசலம், மராடம், கொங்கணம், துளுவம், சாவகம், சீனம், காம்போசம், அருணம், பப்பரம்

 நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய   சந்திராயன்-3 விண்கலம் ஜூலை 12இல் ஏவப்படும்  இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல் 🕑 2023-05-25T15:21
www.viduthalai.page

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய சந்திராயன்-3 விண்கலம் ஜூலை 12இல் ஏவப்படும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) நிலவை ஆய்வு செய்ய 2008இல் சந்திராயன்-1 விண்கலத்தை அனுப் பியது. அது நிலவில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்களை

பண்பாட்டுப் படையெடுப்பை முறியடிக்க ஒத்த கருத்துள்ளோர் ஒன்றிணைந்து இயக்கமாக நடத்துவோம் - வாரீர்! 🕑 2023-05-25T15:20
www.viduthalai.page

பண்பாட்டுப் படையெடுப்பை முறியடிக்க ஒத்த கருத்துள்ளோர் ஒன்றிணைந்து இயக்கமாக நடத்துவோம் - வாரீர்!

* சிந்து சமவெளி நாகரிகம் திராவிடர் நாகரிகமே!* நூற்றாண்டுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்டதை ஆரிய நாகரிகம் என்று உருமாற்றுவதா?திராவிட நாகரிகமே சிந்து

 முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணம் - வேலை வாய்ப்பின்மையைப் போக்க   சிறு தொழில் நிறுவனங்கள் தேவை : கனிமொழி எம்.பி. பேச்சு 🕑 2023-05-25T15:29
www.viduthalai.page

முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணம் - வேலை வாய்ப்பின்மையைப் போக்க சிறு தொழில் நிறுவனங்கள் தேவை : கனிமொழி எம்.பி. பேச்சு

சென்னை, மே 25 சமூகத்தில் சிறுதொழில் நிறுவனங்களின் பங் களிப்பு குறித்து உரக்க பேச வேண் டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்தார். இணையதள

கரோனா தொற்றிற்கு  பின் ஏற்படும் கோளாறுகள் 🕑 2023-05-25T15:28
www.viduthalai.page

கரோனா தொற்றிற்கு பின் ஏற்படும் கோளாறுகள்

கரோனா தொற்றின்போது ஏற் படும் அறிகுறிகளான தீவிர உடல் அசதி, மூச்சுத் திணறல், தசை பலவீனம் ஆகியவை தொற்று குணமான பின் னும் நீடிப்பதை நீண்ட கோவிட்

load more

Districts Trending
வழக்குப்பதிவு   மாணவர்   பாஜக   தேர்வு   சிகிச்சை   மருத்துவமனை   கோயில்   வெயில்   தண்ணீர்   சமூகம்   திரைப்படம்   சிறை   காவல் நிலையம்   நரேந்திர மோடி   திருமணம்   திமுக   சினிமா   பலத்த மழை   விவசாயி   காங்கிரஸ் கட்சி   வாக்குப்பதிவு   பிரதமர்   காவல்துறை வழக்குப்பதிவு   மக்களவைத் தேர்தல்   தேர்தல் ஆணையம்   மருத்துவர்   விமர்சனம்   எம்எல்ஏ   மருத்துவம்   தொழில்நுட்பம்   புகைப்படம்   பயணி   போராட்டம்   மாவட்ட ஆட்சியர்   கோடை வெயில்   வேலை வாய்ப்பு   வெளிநாடு   சவுக்கு சங்கர்   சுகாதாரம்   வாக்கு   பக்தர்   போலீஸ்   பேருந்து   காவல்துறை விசாரணை   அரசு மருத்துவமனை   தேர்தல் பிரச்சாரம்   கல்லூரி கனவு   முதலமைச்சர்   மொழி   விளையாட்டு   பல்கலைக்கழகம்   கொலை   இராஜஸ்தான் அணி   பாடல்   மதிப்பெண்   கடன்   ராகுல் காந்தி   நோய்   படப்பிடிப்பு   பலத்த காற்று   விவசாயம்   வரலாறு   வானிலை ஆய்வு மையம்   சுற்றுவட்டாரம்   சட்டமன்ற உறுப்பினர்   சைபர் குற்றம்   அதிமுக   வகுப்பு பொதுத்தேர்வு   வெப்பநிலை   வாட்ஸ் அப்   காவலர்   உயர்கல்வி   ஆன்லைன்   திரையரங்கு   காடு   தங்கம்   வசூல்   12-ம் வகுப்பு   மாணவ மாணவி   பேஸ்புக் டிவிட்டர்   விக்கெட்   உச்சநீதிமன்றம்   இசை   ரன்கள்   காவல்துறை கைது   சீரியல்   டிஜிட்டல்   கேமரா   மைதானம்   மக்களவைத் தொகுதி   கேப்டன்   தொழிலதிபர்   கோடைக்காலம்   ரத்தம்   உள் மாவட்டம்   தெலுங்கு   தொழிலாளர்   சட்டமன்றத் தேர்தல்   படக்குழு   விமான நிலையம்  
Terms & Conditions | Privacy Policy | About us