www.instanews.city :
கர்நாடகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தை இழிவுபடுத்துவதா? டாக்டர் ராமதாஸ் எச்சரிக்கை 🕑 Fri, 28 Apr 2023
www.instanews.city

கர்நாடகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தை இழிவுபடுத்துவதா? டாக்டர் ராமதாஸ் எச்சரிக்கை

கர்நாடகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தை இழிவுபடுத்தியவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தெப்பக்காடு முகாமில் வளர்ப்பு யானை தாக்கி பாகன் உயிரிழப்பு 🕑 Fri, 28 Apr 2023
www.instanews.city

தெப்பக்காடு முகாமில் வளர்ப்பு யானை தாக்கி பாகன் உயிரிழப்பு

முதுமலை தெப்பக்காடு முகாமில் வளர்ப்பு யானை தாக்கியதில் படுகாயமடைந்த பாகன் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்

நாடுமுழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 7,533 பேருக்கு கொரோனா தொற்று உறுதி 🕑 Fri, 28 Apr 2023
www.instanews.city

நாடுமுழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 7,533 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

நாடுமுழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 7,533 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லியில் குடியரசுத் தலைவருடன் தமிழக முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு 🕑 Fri, 28 Apr 2023
www.instanews.city

புதுடெல்லியில் குடியரசுத் தலைவருடன் தமிழக முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு

புதுடெல்லியில் இன்று குடியரசுத் தலைவருடன் தமிழக முதல்வர் ஸ்டாலின் சந்தித்துப் பேசினார்.

பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகத்தில் இந்தியன் ஆயில் கம்பெனி கட்டுமான சமரச கூட்டம் 🕑 Fri, 28 Apr 2023
www.instanews.city

பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகத்தில் இந்தியன் ஆயில் கம்பெனி கட்டுமான சமரச கூட்டம்

பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகத்தில் இந்தியன் ஆயில் கம்பெனி கட்டுமானம் குறித்து சமரச கூட்டம் நடைபெற்றது.

புத்திர பாக்கியம் இல்லையா? முதலில் இதை தவறாமல் செய்யுங்கள்... 🕑 Fri, 28 Apr 2023
www.instanews.city

புத்திர பாக்கியம் இல்லையா? முதலில் இதை தவறாமல் செய்யுங்கள்...

புத்திர பாக்கியம் இல்லாதவர்கள் செய்ய வேண்டிய பரிகாரங்கள் குறித்து தூத்துக்குடி பிரத்தியங்கிராதேவி கோயில் நிர்வாகி சீனிவாச சித்தர் விளக்கம்

கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் வியாபாரிகள் போராட்டம் 🕑 Fri, 28 Apr 2023
www.instanews.city

கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் வியாபாரிகள் போராட்டம்

தனியார் சந்தைக்கு அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி, கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வரும் ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறப்பு;  அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல் 🕑 Fri, 28 Apr 2023
www.instanews.city

வரும் ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறப்பு; அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்குப் பின்னர், ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

பிக்சல் 7ஏ முதல் ரியல்மி 11 ப்ரோ வரை.. மே மாதம் அறிமுகமாகும் ஸ்மார்ட்போன்கள் 🕑 Fri, 28 Apr 2023
www.instanews.city

பிக்சல் 7ஏ முதல் ரியல்மி 11 ப்ரோ வரை.. மே மாதம் அறிமுகமாகும் ஸ்மார்ட்போன்கள்

list of smartphones launching in may 2023 - பிக்சல் 7ஏ முதல் ரியல்மி 11 ப்ரோ வரை.. மே மாதம் அறிமுகமாகும் ஸ்மார்ட்போன்களை தெரிந்துகொள்வோம்.

மது கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டம் 🕑 Fri, 28 Apr 2023
www.instanews.city

மது கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டம்

கடையம் அருகே அடைக்கப்பட்ட அரசு மதுபான கடையை மீண்டும் திறக்க கூடாது என பொதுமக்கள் எதிர்ப்பு போராட்டம் நடத்தினர்.

8 gram gold rate today in vellore  வேலூரில் இன்று தங்கம் விலை 🕑 Fri, 28 Apr 2023
www.instanews.city

8 gram gold rate today in vellore வேலூரில் இன்று தங்கம் விலை

வேலூரில் ஒரு கிராமுக்கு 22 காரட் மற்றும் 24 காரட் தங்கத்தின் இன்றைய விலை என்ன?

மின் மயானம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் மனு 🕑 Fri, 28 Apr 2023
www.instanews.city

மின் மயானம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் மனு

விவசாய நிலத்தில் மின் மயானம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் திரண்டு மனு அளித்தனர்.

காபி பொடியில் கலப்படம்: கண்டுபிடிப்பது எப்படி? 🕑 Fri, 28 Apr 2023
www.instanews.city

காபி பொடியில் கலப்படம்: கண்டுபிடிப்பது எப்படி?

நாம் பயன்படுத்தும் காபி பொடியில் கலப்படம் இருந்தால் எவ்வாறு கண்டுபிடிப்பது என்பது குறித்து உணவு பாதுகாப்புத் துறை அலுவலர் விளக்கம்

63 nayanmargal in tamil
தீவிர பக்தி மற்றும் சரணாகதி மூலம்
கடவுளுடன் ஐக்கியம்:நாயனார்கள் நம்பிக்கை 🕑 Fri, 28 Apr 2023
www.instanews.city

63 nayanmargal in tamil தீவிர பக்தி மற்றும் சரணாகதி மூலம் கடவுளுடன் ஐக்கியம்:நாயனார்கள் நம்பிக்கை

63 nayanmargal in tamil ஆன்மிகம், பக்தி என்பது எல்லாம் காலங்கள் மாற மாற குறைந்தேபோய்விட்டது என சொல்லலாம்., இக்கால இளையதலைமுறையினரை நீங்கள் அதிகமான அளவில்

3rd standard leave letter-பள்ளிக்கூட ஆசிரியைக்கு விடுப்புக்கடிதம் எப்படி எழுதலாம்..? குட்டீஸ்ங்க  தெரிஞ்சுக்கங்க..! 🕑 Fri, 28 Apr 2023
www.instanews.city

3rd standard leave letter-பள்ளிக்கூட ஆசிரியைக்கு விடுப்புக்கடிதம் எப்படி எழுதலாம்..? குட்டீஸ்ங்க தெரிஞ்சுக்கங்க..!

3rd standard leave letter-விடுப்புக் கடிதம் எழுதுவது முக்கியம் அல்ல. அதை முறையாக எப்படி எழுதவேண்டும் என்பதுதான் முக்கியம். சரியாக எழுதுங்க.

load more

Districts Trending
வழக்குப்பதிவு   தேர்வு   பாஜக   மாணவர்   நீதிமன்றம்   சிகிச்சை   நரேந்திர மோடி   திரைப்படம்   வெயில்   தண்ணீர்   காங்கிரஸ் கட்சி   சமூகம்   திமுக   காவல் நிலையம்   சிறை   பிரதமர்   சினிமா   திருமணம்   வாக்குப்பதிவு   விவசாயி   பலத்த மழை   விமர்சனம்   மாவட்ட ஆட்சியர்   காவல்துறை வழக்குப்பதிவு   தேர்தல் ஆணையம்   மருத்துவர்   மருத்துவம்   மக்களவைத் தேர்தல்   தொழில்நுட்பம்   போராட்டம்   பயணி   புகைப்படம்   ராகுல் காந்தி   சவுக்கு சங்கர்   எம்எல்ஏ   வெளிநாடு   விக்கெட்   மொழி   பிரச்சாரம்   தேர்தல் பிரச்சாரம்   அரசு மருத்துவமனை   வேலை வாய்ப்பு   ரன்கள்   சுகாதாரம்   பக்தர்   வாக்கு   போலீஸ்   கோடை வெயில்   விளையாட்டு   பேட்டிங்   ஆசிரியர்   இராஜஸ்தான் அணி   பல்கலைக்கழகம்   லக்னோ அணி   காவல்துறை விசாரணை   பாடல்   வரலாறு   அதிமுக   கல்லூரி கனவு   கொலை   போக்குவரத்து   சீனர்   மைதானம்   மதிப்பெண்   படப்பிடிப்பு   கேமரா   தொழிலதிபர்   காவலர்   காடு   சீரியல்   லீக் ஆட்டம்   நோய்   சைபர் குற்றம்   வாட்ஸ் அப்   ஆப்பிரிக்கர்   திரையரங்கு   அரேபியர்   சாம் பிட்ரோடா   வகுப்பு பொதுத்தேர்வு   சட்டமன்ற உறுப்பினர்   வெள்ளையர்   சுற்றுவட்டாரம்   கடன்   விவசாயம்   உயர்கல்வி   பலத்த காற்று   தேசம்   உச்சநீதிமன்றம்   சந்தை   நாடாளுமன்றத் தேர்தல்   எதிர்க்கட்சி   விமான நிலையம்   வசூல்   பேஸ்புக் டிவிட்டர்   ரத்தம்   ஆன்லைன்   ராஜா   தெலுங்கு   மாணவ மாணவி   உடல்நிலை  
Terms & Conditions | Privacy Policy | About us