kaalaimani.com :
ஜனவரியில் மட்டும், பங்குச் சந்தைகளிலிருந்து  ரூ.28,852 கோடி அன்னிய முதலீடுகள் வெளியேற்றனர் 🕑 Wed, 08 Feb 2023
kaalaimani.com

ஜனவரியில் மட்டும், பங்குச் சந்தைகளிலிருந்து ரூ.28,852 கோடி அன்னிய முதலீடுகள் வெளியேற்றனர்

புது தில்லி, பிப்.8 ஏழு மாதங்களில் இல்லாத அளவுக்கு,கடந்த ஜனவரியில், அன்னிய முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளை வெளியே எடுத்துள்ளதாக செய்திகள்... The post

அதானி நிறுவனங்களில் எல்ஐசி முதலீடு  மத்திய அரசு விளக்கம் 🕑 Wed, 08 Feb 2023
kaalaimani.com

அதானி நிறுவனங்களில் எல்ஐசி முதலீடு மத்திய அரசு விளக்கம்

புது தில்லி, பிப்.8 அனைத்து பாதுகாப்பு நடைமுறைகளையும் முறையாக பின்பற்றியே அதானி குழும நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளதாக எல்ஐசி நிறுவனம்... The post

பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல்நிதித்தொகுப்பு புதுப்பிப்பு: அமைச்சர் 🕑 Wed, 08 Feb 2023
kaalaimani.com

பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல்நிதித்தொகுப்பு புதுப்பிப்பு: அமைச்சர்

புது தில்லி, பிப்.8 கடந்த 23.10.2019 அன்று மத்திய அரசு பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் ஆகியவற்றை புதுப்பிப்பதற்கு ஒப்புதல் வழங்கியது. இதன்... The post பிஎஸ்என்எல்

ரெப்போ விகிதத்தை 6.5 சதமாக உயர்த்தியது ஆர்பிஐ 🕑 Wed, 08 Feb 2023
kaalaimani.com

ரெப்போ விகிதத்தை 6.5 சதமாக உயர்த்தியது ஆர்பிஐ

மும்பை, பிப்.8 வங்கிகளுக்கு ஆர்பிஐ வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதமான ரெப்போ விகிதம் 6.25 சதத்தில் இருந்து... The post ரெப்போ விகிதத்தை 6.5 சதமாக

ரயில் நிலையங்களை மேம்படுத்தரூ.1,081 கோடி ஒதுக்கீடு: தெற்கு ரயில்வே 🕑 Wed, 08 Feb 2023
kaalaimani.com

ரயில் நிலையங்களை மேம்படுத்தரூ.1,081 கோடி ஒதுக்கீடு: தெற்கு ரயில்வே

சென்னை, பிப்.8 தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட ரயில் நிலையங்களில், பயணியருக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்த, இதுவரையில் இல்லாத வகையில், ரூ.1,081... The post ரயில்

மின்சார வணிக ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது ஒடிசி 🕑 Wed, 08 Feb 2023
kaalaimani.com

மின்சார வணிக ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது ஒடிசி

பெங்களூரு, பிப்.8 ஒடிசி எலக்ட்ரிக் நிறுவனம், அதன் டிராட் மின்சார வணிக ஸ்கூட்டரை, இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளதாக செய்திகள்

ஜூம் நிறுவனம் 1,300 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது 🕑 Wed, 08 Feb 2023
kaalaimani.com

ஜூம் நிறுவனம் 1,300 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது

புது தில்லி, பிப்.8 பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ஜூம் நிறுவனம், 1,300 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதாக... The post ஜூம்

கோ டிஜிட் ஐபிஓ விண்ணப்பத்தைதிருப்பி அனுப்பியது செபி 🕑 Wed, 08 Feb 2023
kaalaimani.com

கோ டிஜிட் ஐபிஓ விண்ணப்பத்தைதிருப்பி அனுப்பியது செபி

புது தில்லி, பிப்.8 பொது காப்பீட்டு நிறுவனமான கோ டிஜிட் ஐபிஓ எனும், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக விண்ணப்பித்திருந்த... The post கோ டிஜிட் ஐபிஓ

டிஜிட்டல் கரன்சியை அறிமுகம் செய்கிறது பிரிட்டன்? 🕑 Wed, 08 Feb 2023
kaalaimani.com

டிஜிட்டல் கரன்சியை அறிமுகம் செய்கிறது பிரிட்டன்?

புது தில்லி, பிப்.8 ஆர்பிஐ டிஜிட்டல் ரூபாயை ஏற்கனவே அறிமுகப்படுத்திவிட்ட நிலையில், பிரிட்டனில் இப்போது தான், டிஜிட்டல் கரன்சியை வெளியிடுவது... The post

ரூ.5000 கோடி கடனை திரும்ப அடைக்க  அதானி போர்ட்ஸ் திட்டம் 🕑 Wed, 08 Feb 2023
kaalaimani.com

ரூ.5000 கோடி கடனை திரும்ப அடைக்க அதானி போர்ட்ஸ் திட்டம்

மும்பை, பிப்.7 அதானி குழும நிறுவனங்கள் கடன் பத்திரங்கள் மூலமாக வாங்கிய கடன், மற்ற கடன்களை திரும்ப செலுத்த திட்டமிட்டுள்ளதாக... The post ரூ.5000 கோடி கடனை

கடந்த 5 ஆண்டுகளில் சுங்க கட்டணம்  ரூ.1.5 லட்சம் கோடி: மத்திய அரசு தகவல் 🕑 Wed, 08 Feb 2023
kaalaimani.com

கடந்த 5 ஆண்டுகளில் சுங்க கட்டணம் ரூ.1.5 லட்சம் கோடி: மத்திய அரசு தகவல்

புது தில்லி, பிப்.8 மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறைஅமைச்சகம், கடந்த 5 ஆண்டுகளில், தேசிய நெடுஞ்சாலைகள் மூலம்... The post கடந்த 5

ரஷ்யாவிடமிருந்து மூன்றாம் கட்டமாக எஸ்-400 ஏவுகணைஇந்தியாவுக்கு விரைவில் விநியோகம்: டெனிஸ் அலிபோவ் 🕑 Wed, 08 Feb 2023
kaalaimani.com

ரஷ்யாவிடமிருந்து மூன்றாம் கட்டமாக எஸ்-400 ஏவுகணைஇந்தியாவுக்கு விரைவில் விநியோகம்: டெனிஸ் அலிபோவ்

புது தில்லி, பிப்.8 எஸ்-400 ஏவுகணையின் 3-வது தொகுப்பு, இந்தியாவுக்கு விரைவில் விநியோகிக்கப்பட உள்ளதாக இந்தியாவுக்கான ரஷ்ய தூதர்டெனிஸ் அலிபோவ்... The post

புதிய சலுகைகளை அறிவித்த ஏத்தர் எனர்ஜி 🕑 Wed, 08 Feb 2023
kaalaimani.com

புதிய சலுகைகளை அறிவித்த ஏத்தர் எனர்ஜி

பெங்களூரு, பிப்.8 பெங்களூரை சேர்ந்த எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளரான, ஏத்தர் எனர்ஜி நிறுவனம், தனது ஃபிளாக்ஷிப் ஏத்தர் 350 சீரிஸ்... The post புதிய சலுகைகளை

விரைவில் அடுத்த தலைமுறை வெர்னா மாடலை  சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்ய திட்டம் 🕑 Wed, 08 Feb 2023
kaalaimani.com

விரைவில் அடுத்த தலைமுறை வெர்னா மாடலை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்ய திட்டம்

சென்னை, பிப்.8 ஹூண்டாய் நிறுவனம் தனது அடுத்த தலைமுறை வெர்னா மாடலை விரைவில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யவிருப்பதாக செய்திகள்... The post விரைவில்

புதுமைப்பெண்’ 2-ம் கட்ட திட்டம்முதல்வர் தொடங்கி வைத்தார் 🕑 Wed, 08 Feb 2023
kaalaimani.com

புதுமைப்பெண்’ 2-ம் கட்ட திட்டம்முதல்வர் தொடங்கி வைத்தார்

சென்னை, பிப்.8 சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டத்தின் கீழ்... The post புதுமைப்பெண்’ 2-ம்

load more

Districts Trending
வழக்குப்பதிவு   மாணவர்   தேர்வு   பாஜக   நீதிமன்றம்   சிகிச்சை   கோயில்   நரேந்திர மோடி   காங்கிரஸ் கட்சி   தண்ணீர்   திரைப்படம்   வெயில்   திமுக   சமூகம்   பிரதமர்   சிறை   காவல் நிலையம்   மாவட்ட ஆட்சியர்   சினிமா   வாக்குப்பதிவு   திருமணம்   விமர்சனம்   பலத்த மழை   விவசாயி   தேர்தல் ஆணையம்   மருத்துவம்   வெளிநாடு   ராகுல் காந்தி   சவுக்கு சங்கர்   பயணி   ரன்கள்   விக்கெட்   மொழி   மருத்துவர்   போராட்டம்   காவல்துறை வழக்குப்பதிவு   எம்எல்ஏ   மக்களவைத் தேர்தல்   புகைப்படம்   தேர்தல் பிரச்சாரம்   தொழில்நுட்பம்   பேட்டிங்   வேலை வாய்ப்பு   அரசு மருத்துவமனை   போலீஸ்   சுகாதாரம்   லக்னோ அணி   இராஜஸ்தான் அணி   வாக்கு   சீனர்   வரலாறு   கொலை   அதிமுக   கோடை வெயில்   விளையாட்டு   மைதானம்   பாடல்   வேட்பாளர்   ஆசிரியர்   சாம் பிட்ரோடா   அரேபியர்   ஆப்பிரிக்கர்   காவல்துறை விசாரணை   கேமரா   வெள்ளையர்   நோய்   காவலர்   மாநகராட்சி   உயர்கல்வி   மதிப்பெண்   படப்பிடிப்பு   நாடாளுமன்றத் தேர்தல்   தொழிலதிபர்   கடன்   சீரியல்   சட்டமன்ற உறுப்பினர்   திரையரங்கு   தேசம்   சைபர் குற்றம்   வசூல்   உடல்நிலை   ஓட்டுநர்   வகுப்பு பொதுத்தேர்வு   வாட்ஸ் அப்   சந்தை   ஹைதராபாத் அணி   சுற்றுவட்டாரம்   ஐபிஎல் போட்டி   காடு   எக்ஸ் தளம்   மக்களவைத் தொகுதி   பேஸ்புக் டிவிட்டர்   எதிர்க்கட்சி   காதல்   பலத்த காற்று   தெலுங்கு   மலையாளம்   இசை   உடல்நலம்   மரணம்  
Terms & Conditions | Privacy Policy | About us