www.instanews.city :
spleen in tamil- மண்ணீரல் என்பது என்ன? மண்ணீரல் வீக்கமானால் அறிகுறிகள் என்ன? பார்க்கலாம் வாங்க..! 🕑 Thu, 26 Jan 2023
www.instanews.city

spleen in tamil- மண்ணீரல் என்பது என்ன? மண்ணீரல் வீக்கமானால் அறிகுறிகள் என்ன? பார்க்கலாம் வாங்க..!

spleen in tamil-மண்ணீரல் உடலில் எங்கே உள்ளது? அது என்னென்ன வேலைகளை செய்கிறது என்பதை தெரிஞ்சுக்கங்க.

கடையம்; முயல், காடை கவுதாரியை வேட்டையாடி சமைத்த 5 பேருக்கு ரூ. 1 லட்சம் அபராதம் 🕑 Thu, 26 Jan 2023
www.instanews.city

கடையம்; முயல், காடை கவுதாரியை வேட்டையாடி சமைத்த 5 பேருக்கு ரூ. 1 லட்சம் அபராதம்

கடையம் அருகே முயல், காடை கவுதாரியை வேட்டையாடி சமைத்த 5 பேருக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

திருவள்ளூரில் குடியரசு தினவிழா: தேசியக் கொடி ஏற்றினார், மாவட்ட ஆட்சியர் 🕑 Thu, 26 Jan 2023
www.instanews.city

திருவள்ளூரில் குடியரசு தினவிழா: தேசியக் கொடி ஏற்றினார், மாவட்ட ஆட்சியர்

திருவள்ளூரில் நடந்த குடியரசு தினவிழாவில் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தேசியக் கொடி ஏற்றினார்.

தென்காசி மாவட்டத்தில் இன்று குடியரசு தின விழா கொண்டாட்டம் 🕑 Thu, 26 Jan 2023
www.instanews.city

தென்காசி மாவட்டத்தில் இன்று குடியரசு தின விழா கொண்டாட்டம்

தென்காசி மாவட்டத்தில் இன்று குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

50,000 பக்தர்கள் பங்கேற்ற ஆரியூர் முத்துசாமி கோயில் கும்பாபிஷேக விழா 🕑 Thu, 26 Jan 2023
www.instanews.city

50,000 பக்தர்கள் பங்கேற்ற ஆரியூர் முத்துசாமி கோயில் கும்பாபிஷேக விழா

நாமக்கல் மாவட்டம் ஆரியூர் முத்துசாமி கோயில் கும்பாபிஷேக விழாவில் 50,000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.

குடியரசு தினவிழா கொண்டாட்டம்:  17 மாநில அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு 🕑 Thu, 26 Jan 2023
www.instanews.city

குடியரசு தினவிழா கொண்டாட்டம்: 17 மாநில அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு

அணி வகுப்பில் தமிழ்நாடு உள்ளிட்ட 17 மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் பங்கேற்று வருகின்றன.

ஈரோட்டில் குடியரசு தின விழா: கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தேசிய கொடியேற்றி மரியாதை 🕑 Thu, 26 Jan 2023
www.instanews.city

ஈரோட்டில் குடியரசு தின விழா: கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தேசிய கொடியேற்றி மரியாதை

ஈரோட்டில் நடந்த குடியரசு தின விழாவில் மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினார்.

ரிஷப ராசிக்காரங்க சொன்னா அப்படியே பலிக்குமாம்... 🕑 Thu, 26 Jan 2023
www.instanews.city

ரிஷப ராசிக்காரங்க சொன்னா அப்படியே பலிக்குமாம்...

taurus in tamil- பெருமைக்குரிய ராசிகளில் ஒருவர்தான் ரிஷப ராசிக்காரங்க. அந்த ராசிக்காரங்க பத்தின பொதுவான விவரங்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க...‘

திருச்சி மாநகராட்சியில் குடியரசு தினவிழா கொண்டாட்டம் 🕑 Thu, 26 Jan 2023
www.instanews.city

திருச்சி மாநகராட்சியில் குடியரசு தினவிழா கொண்டாட்டம்

திருச்சி மாநகராட்சியில் நடந்த குடியரசு தினவிழாவில் மேயர் அன்பழகன் தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினார்.

50 பவுன் நகைகளுடன் தப்பி ஓட்டம்.. தூத்துக்குடியில் விபத்தில் சிக்கி கைதான கொள்ளையர்கள்... 🕑 Thu, 26 Jan 2023
www.instanews.city

50 பவுன் நகைகளுடன் தப்பி ஓட்டம்.. தூத்துக்குடியில் விபத்தில் சிக்கி கைதான கொள்ளையர்கள்...

திருநெல்வேலியில் 50 பவுன் நகைகளை கொள்ளையடித்துவிட்டு தப்பியோடியபோது விபத்தில் சிக்கியதால் 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.

செல்போன் கடையில் ஊழியரின் செல்போனை திருடும் வட இந்தியர்கள்: சிசிடிவி காட்சிகள் 🕑 Thu, 26 Jan 2023
www.instanews.city

செல்போன் கடையில் ஊழியரின் செல்போனை திருடும் வட இந்தியர்கள்: சிசிடிவி காட்சிகள்

செல்போன் கடையில் ஊழியரின் செல்போனை திருடும் வட இந்தியர்களின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

ஈரோடு அரசு மருத்துவமனை தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம் வாபஸ் 🕑 Thu, 26 Jan 2023
www.instanews.city

ஈரோடு அரசு மருத்துவமனை தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம் வாபஸ்

பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை ஒப்பந்த தொழிலாளர்களின் காத்திருப்பு போராட்டம் முடிவுக்கு வந்தது.

dating meaning in tamil-டேட்டிங் என்றால் என்ன..? டேட்டிங் நம்ம கலாசாரத்துக்கு சரியானதா? நீங்களே முடிவு எடுங்க..! 🕑 Thu, 26 Jan 2023
www.instanews.city

dating meaning in tamil-டேட்டிங் என்றால் என்ன..? டேட்டிங் நம்ம கலாசாரத்துக்கு சரியானதா? நீங்களே முடிவு எடுங்க..!

dating meaning in tamil-டேட்டிங் என்பது ஒரு ஆணும்,பெண்ணும் தங்களை புரிந்துகொள்வதற்காக ஏற்படுத்திக்கொள்ளும் பயிற்சிப்பட்டறை.

கவர்னருடன் கருத்து வேறுபாடு: குடியரசு தினத்தை புறக்கணித்த முதல்வர் 🕑 Thu, 26 Jan 2023
www.instanews.city

கவர்னருடன் கருத்து வேறுபாடு: குடியரசு தினத்தை புறக்கணித்த முதல்வர்

ஆளுநருடனான கருத்து வேறுபாடு காரணமாக ராஜ்பவனில் நடந்த குடியரசு தின விழாவை தெலங்கானா முதல்வர் கேசிஆர் புறக்கணித்துள்ளார்

கோவையில் குடியரசு தின விழா கொண்டாட்டம்.. நலத்திட்ட உதவிகள் வழங்கல்... 🕑 Thu, 26 Jan 2023
www.instanews.city

கோவையில் குடியரசு தின விழா கொண்டாட்டம்.. நலத்திட்ட உதவிகள் வழங்கல்...

கோவையில் நடைபெற்ற குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் சமீரன் வழங்கினார்.

load more

Districts Trending
வழக்குப்பதிவு   மாணவர்   பாஜக   தேர்வு   நீதிமன்றம்   சிகிச்சை   மருத்துவமனை   வெயில்   தண்ணீர்   சமூகம்   திரைப்படம்   நரேந்திர மோடி   காங்கிரஸ் கட்சி   சிறை   பிரதமர்   காவல் நிலையம்   திமுக   திருமணம்   சினிமா   விவசாயி   பலத்த மழை   வாக்குப்பதிவு   காவல்துறை வழக்குப்பதிவு   மக்களவைத் தேர்தல்   மருத்துவர்   தேர்தல் ஆணையம்   விமர்சனம்   மருத்துவம்   தொழில்நுட்பம்   எம்எல்ஏ   மாவட்ட ஆட்சியர்   புகைப்படம்   பயணி   போராட்டம்   வேலை வாய்ப்பு   வெளிநாடு   கோடை வெயில்   சவுக்கு சங்கர்   சுகாதாரம்   மொழி   அரசு மருத்துவமனை   வாக்கு   பக்தர்   தேர்தல் பிரச்சாரம்   முதலமைச்சர்   கல்லூரி கனவு   போலீஸ்   ராகுல் காந்தி   விளையாட்டு   காவல்துறை விசாரணை   கமல்ஹாசன்   பல்கலைக்கழகம்   போக்குவரத்து   மதிப்பெண்   கொலை   இராஜஸ்தான் அணி   பாடல்   படப்பிடிப்பு   நோய்   வரலாறு   கடன்   பலத்த காற்று   உயர்கல்வி   விவசாயம்   அதிமுக   காவலர்   வகுப்பு பொதுத்தேர்வு   வாட்ஸ் அப்   சைபர் குற்றம்   வானிலை ஆய்வு மையம்   சீரியல்   மாணவ மாணவி   சுற்றுவட்டாரம்   வெப்பநிலை   திரையரங்கு   காடு   சட்டமன்ற உறுப்பினர்   தங்கம்   பேஸ்புக் டிவிட்டர்   விமான நிலையம்   வரி   தொழிலதிபர்   வசூல்   டிஜிட்டல்   காவல்துறை கைது   விக்கெட்   உச்சநீதிமன்றம்   ஆன்லைன்   12-ம் வகுப்பு   தெலுங்கு   கேமரா   ரன்கள்   இசை   உடல்நிலை   மைதானம்   உள் மாவட்டம்   உடல்நலம்   மக்களவைத் தொகுதி   தேசம்   பொருளாதாரம்  
Terms & Conditions | Privacy Policy | About us