www.instanews.city :
ஜவ்வாது மலை அடிவாரத்தில் பயிரிடப்பட்டிருந்த கஞ்சா செடிகள்.. முழுமையாக அழித்த போலீஸார்… 🕑 Tue, 20 Dec 2022
www.instanews.city

ஜவ்வாது மலை அடிவாரத்தில் பயிரிடப்பட்டிருந்த கஞ்சா செடிகள்.. முழுமையாக அழித்த போலீஸார்…

திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலைக் கிராமத்தில் தனியார் தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த கஞ்சா செடிகளை கண்டறிந்து போலீஸார் அழித்தனர்.

அத்திப்பட்டு ரயில் நிலையம் அருகே அடையாளம் தெரியாத 3 ஆண் சடலங்கள் மீட்பு... 🕑 Tue, 20 Dec 2022
www.instanews.city

அத்திப்பட்டு ரயில் நிலையம் அருகே அடையாளம் தெரியாத 3 ஆண் சடலங்கள் மீட்பு...

அத்திப்பட்டு ரயில் நிலையம் அருகே அடையாளம் தெரியாத 3 ஆண் சடலங்கள் மீட்கப்பட்ட சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குமாரபாளையத்தில் அன்பழகன் பிறந்த நாள் விழா 🕑 Tue, 20 Dec 2022
www.instanews.city

குமாரபாளையத்தில் அன்பழகன் பிறந்த நாள் விழா

குமாரபாளையத்தில் திமுக முன்னாள் பொதுச்செயலர் அன்பழகன் நூறாவது ஆண்டு நிறைவு விழா கொண்டாடப்பட்டது

ஒரே ஒரு ஹிட்! ஓஹோன்னு வருமானம்: கோடிகளில் புரளும் 'லவ் டுடே' இவானா 🕑 Tue, 20 Dec 2022
www.instanews.city

ஒரே ஒரு ஹிட்! ஓஹோன்னு வருமானம்: கோடிகளில் புரளும் 'லவ் டுடே' இவானா

நடிகை இவானா நான்கு விளம்பர படங்களில் நடித்து 4 கோடி சம்பளம் வாங்கி இருப்பது அனைவரையும் வியக்க வைத்துள்ளது.

பொன்னேரியில் சட்டக் கல்லூரி மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை.. போலீஸார் விசாரணை… 🕑 Tue, 20 Dec 2022
www.instanews.city

பொன்னேரியில் சட்டக் கல்லூரி மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை.. போலீஸார் விசாரணை…

பொன்னேரி அருகே தனியார் சட்டக் கல்லூரி மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

rashmika mandanna tattoo meaning: ராஷ்மிகா மந்தனா தனது டாட்டூவின் அர்த்தத்தை வெளியிட்டார் 🕑 Tue, 20 Dec 2022
www.instanews.city

rashmika mandanna tattoo meaning: ராஷ்மிகா மந்தனா தனது டாட்டூவின் அர்த்தத்தை வெளியிட்டார்

ராஷ்மிகாவின் வலது கையில் 'ஈர்க்க முடியாதது' என்ற டாட்டூவில் மறைந்துள்ள அர்த்தம் இறுதியாக தெரியவந்துள்ளது.

முருகனின் அறுபடை வீடு கோயில்களுக்கு
சென்றுள்ளீர்களா?..... வாங்க பார்க்கலாம்.... 🕑 Tue, 20 Dec 2022
www.instanews.city

முருகனின் அறுபடை வீடு கோயில்களுக்கு சென்றுள்ளீர்களா?..... வாங்க பார்க்கலாம்....

arupadai veedu murugan temple தமிழகத்தில் முருகனுக்கு மட்டுந்தான் அறுபடை வீடு கோயில்கள் ஆறு மாவட்டத்தில் அமைந்துள்ளது. அந்த வகையில் இது தமிழகத்திற்கு பெருமை

mothers day quotes in tamil-'அம்மா' என்றழைக்காத உயிர் இல்லையே..! தாய்மையை போற்றுவோம்..! 🕑 Tue, 20 Dec 2022
www.instanews.city

mothers day quotes in tamil-'அம்மா' என்றழைக்காத உயிர் இல்லையே..! தாய்மையை போற்றுவோம்..!

mothers day quotes in tamil-சுயநலமில்லாமல் வாழும் பெற்றெடுத்த அன்னையைப் போற்றும் நாளாக அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. அன்னைக்கு வாழ்த்து கூறுவோம்.

குமாரபாளையம் பகுதி க்ரைம் செய்திகள்… 🕑 Tue, 20 Dec 2022
www.instanews.city

குமாரபாளையம் பகுதி க்ரைம் செய்திகள்…

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் பகுதியில் நிகழ்ந்த சில க்ரைம் செய்திகள் குறித்த விவரங்களை தெரிந்து கொள்வோம்.

ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மூதாட்டி தீக்குளிக்க முயற்சி 🕑 Tue, 20 Dec 2022
www.instanews.city

ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மூதாட்டி தீக்குளிக்க முயற்சி

ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நிலப்பிரச்சினை தொடர்பாக மூதாட்டி தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார்.

மொடக்குறிச்சி அருகே அதிகாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்… 🕑 Tue, 20 Dec 2022
www.instanews.city

மொடக்குறிச்சி அருகே அதிகாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்…

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அருகே அதிகாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுப்பவர்கள் மீது நடவடிக்கை: ஆட்சியர் அலுவலகத்தில் மனு 🕑 Tue, 20 Dec 2022
www.instanews.city

10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுப்பவர்கள் மீது நடவடிக்கை: ஆட்சியர் அலுவலகத்தில் மனு

ஈரோட்டில் நடந்த மக்கள் குறைதீர் முகாமில் பல்வேறு கோரிக்கைகளுக்காக பொதுமக்கள் சார்பில் மொத்தம் 260 மனுக்கள் அளிக்கப்பட்டது

மொடக்குறிச்சி அருகே உயர் நீதிமன்ற உத்தரவுப் படி ஆக்கிரமிப்பு அகற்றம்… 🕑 Tue, 20 Dec 2022
www.instanews.city

மொடக்குறிச்சி அருகே உயர் நீதிமன்ற உத்தரவுப் படி ஆக்கிரமிப்பு அகற்றம்…

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அருகே 20 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த ஆக்கிரமிப்பு இடம் உயர் நீதிமன்றம் உத்தரவுப்படி அகற்றப்பட்டது.

அடுக்கு மாடி குடியிருப்பு வேண்டாம்: பவானி ஆற்றங்கரை பொதுமக்கள் 🕑 Tue, 20 Dec 2022
www.instanews.city

அடுக்கு மாடி குடியிருப்பு வேண்டாம்: பவானி ஆற்றங்கரை பொதுமக்கள்

பவானி ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள், தங்களுக்கு அடுக்கு மாடி குடியிருப்பு வேண்டாம் என மனு அளித்துள்ளனர்.

சத்திய மங்கலம் பூ மார்க்கெட்டில் இன்றைய பூக்கள் விலை நிலவரம் 🕑 Tue, 20 Dec 2022
www.instanews.city

சத்திய மங்கலம் பூ மார்க்கெட்டில் இன்றைய பூக்கள் விலை நிலவரம்

சத்திய மங்கலம் பூ மார்க்கெட்டில் இன்றைய பூக்கள் விலை நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது.

load more

Districts Trending
வழக்குப்பதிவு   மாணவர்   பாஜக   தேர்வு   சிகிச்சை   மருத்துவமனை   நீதிமன்றம்   நடிகர்   வெயில்   தண்ணீர்   சமூகம்   சிறை   திரைப்படம்   சினிமா   திமுக   வாக்குப்பதிவு   காவல் நிலையம்   பலத்த மழை   திருமணம்   காவல்துறை வழக்குப்பதிவு   நரேந்திர மோடி   மருத்துவர்   பிரதமர்   விவசாயி   தொழில்நுட்பம்   மக்களவைத் தேர்தல்   தேர்தல் ஆணையம்   பயணி   எம்எல்ஏ   மருத்துவம்   காங்கிரஸ் கட்சி   புகைப்படம்   விமர்சனம்   கோடை வெயில்   வேலை வாய்ப்பு   போராட்டம்   சுகாதாரம்   மாணவி   அரசு மருத்துவமனை   வெளிநாடு   இராஜஸ்தான் அணி   காவல்துறை விசாரணை   வாக்கு   மாவட்ட ஆட்சியர்   பக்தர்   கல்லூரி கனவு   போலீஸ்   சவுக்கு சங்கர்   விளையாட்டு   தேர்தல் பிரச்சாரம்   பல்கலைக்கழகம்   படப்பிடிப்பு   கொலை   பிரச்சாரம்   ஹைதராபாத்   பலத்த காற்று   தங்கம்   மதிப்பெண்   மொழி   ஊடகம்   முதலமைச்சர்   விக்கெட்   வரலாறு   சட்டமன்ற உறுப்பினர்   வாட்ஸ் அப்   ரன்கள்   பாடல்   கடன்   காவல்துறை கைது   நோய்   கஞ்சா   கொரோனா   காவலர்   உயர்கல்வி   சைபர் குற்றம்   அதிமுக   நாடாளுமன்றத் தேர்தல்   வெப்பநிலை   ராஜஸ்தான் ராயல்ஸ்   ஓட்டுநர்   மாணவ மாணவி   டிஜிட்டல்   வானிலை ஆய்வு மையம்   மைதானம்   உச்சநீதிமன்றம்   தொழிலாளர்   தொழிலதிபர்   ராஜா   12-ம் வகுப்பு   லாரி   டெல்லி அணி   படக்குழு   போர்   ஆனந்த்   வசூல்   சிம்பு   கேமரா   மக்களவைத் தொகுதி   ஹீரோ   தேசம்  
Terms & Conditions | Privacy Policy | About us