www.dinavaasal.com :
மனைவியுடன் குடும்பம் நடத்திய கள்ளக்காதலன்; கணவர் வெறிச்செயல்! 🕑 Fri, 16 Dec 2022
www.dinavaasal.com

மனைவியுடன் குடும்பம் நடத்திய கள்ளக்காதலன்; கணவர் வெறிச்செயல்!

புதுச்சேரி மாநிலம் ஏனாமில் மனைவியுடன் இருந்த கள்ளக்காதலனை வெட்டிக் கொன்ற மீனவர் போலீசார் அதிரடி கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி – அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த வங்கதேசம்.. 🕑 Fri, 16 Dec 2022
www.dinavaasal.com

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி – அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த வங்கதேசம்..

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி 150 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசத்தில்

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் களைகட்டபோகும் கலைத்திருவிழா! 🕑 Fri, 16 Dec 2022
www.dinavaasal.com

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் களைகட்டபோகும் கலைத்திருவிழா!

தமிழ் கலாச்சாரம், பாரம்பரியத்தைப் போற்றும் வகையில் மெட்ரோ ரயில் நிலையங்களில் 2 நாட்கள் கலை நிகழ்சிகள் நடத்தப்பட இருப்பதாக மெட்ரோ ரயில் நிர்வாகம்

ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்தை நிறைவேற்றி அரசு அமைதியாக வேடிக்கை பார்க்கக் கூடாது- அன்புமணி 🕑 Fri, 16 Dec 2022
www.dinavaasal.com

ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்தை நிறைவேற்றி அரசு அமைதியாக வேடிக்கை பார்க்கக் கூடாது- அன்புமணி

சென்னை: ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கான ஆளுனரின் ஒப்புதலை பெறுவதற்கான முயற்சிகளை அரசு தீவிரப்படுத்த வேண்டும்; அதற்கு பாமக ஆதரவளிக்க தயாராக

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் புதிய கட்டடங்கள் திறப்பு; முதல்வர் ஸ்டாலின் 🕑 Fri, 16 Dec 2022
www.dinavaasal.com

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் புதிய கட்டடங்கள் திறப்பு; முதல்வர் ஸ்டாலின்

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் ரூ.18.80 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் திறந்து

சினிமா பாடலுக்கு நடனமாடியதால் பெண் காவலர்களுக்கு வந்த பிரச்சனை! 🕑 Fri, 16 Dec 2022
www.dinavaasal.com

சினிமா பாடலுக்கு நடனமாடியதால் பெண் காவலர்களுக்கு வந்த பிரச்சனை!

4 பெண் காவலர்கள் பணியில் இருக்கும்போது சினிமா பாடலுக்கு நடனமாடி, அதை பசமூக வலைத்தளத்தில் பதிவேற்றியதால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

‘நான் உதயநிதியை சந்திக்கப் போறேன்’ – திரையரங்குகள் சர்ச்சை தொடர்பாக வாரிசு பட தயாரிப்பாளர் முடிவு.. 🕑 Fri, 16 Dec 2022
www.dinavaasal.com

‘நான் உதயநிதியை சந்திக்கப் போறேன்’ – திரையரங்குகள் சர்ச்சை தொடர்பாக வாரிசு பட தயாரிப்பாளர் முடிவு..

நான் சென்னைக்கு சென்று உதயநிதியை சந்தித்து கூடுதல் திரைகள் குறித்துப் பேசப்போகிறேன் என வாரிசு திரைப்பட தயாரிப்பாளர் தில் ராஜூ தெரிவித்துள்ளார்.

நடப்பாண்டில் இரண்டாவது முறையாக நெய்யின் விலையை உயர்த்திய ஆவின் நிறுவனம்! 🕑 Fri, 16 Dec 2022
www.dinavaasal.com

நடப்பாண்டில் இரண்டாவது முறையாக நெய்யின் விலையை உயர்த்திய ஆவின் நிறுவனம்!

நடப்பாண்டில் இரண்டாவது முறையாக நெய்யின் விலையை ஆவின் நிறுவனம் உயர்த்தி இருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆவின் நிறுவனம்,

நரிக்குறவர்கள், குருவிக்காரர்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கு மு.க.ஸ்டாலின் வரவேற்பு 🕑 Fri, 16 Dec 2022
www.dinavaasal.com

நரிக்குறவர்கள், குருவிக்காரர்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கு மு.க.ஸ்டாலின் வரவேற்பு

நரிக்குறவர் சமூகத்தினரின் கண்ணியமான வாழ்க்கைக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுக்கும் என தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின்

இந்திய-பாகிஸ்தான் போர் வெற்றி; கார்கில் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்திய ரங்கசாமி 🕑 Fri, 16 Dec 2022
www.dinavaasal.com

இந்திய-பாகிஸ்தான் போர் வெற்றி; கார்கில் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்திய ரங்கசாமி

1971ம் ஆண்டு போரில் பாகிஸ்தானை இந்தியா வீழ்த்திய தினத்தையொட்டி அதனை நினைவு கூறும் வகையில் புதுச்சேரியில் கார்கில் நினைவிடத்தில் முதலமைச்சர்

‘எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நடக்காது’ – சர்ச்சைக்கு மம்மூட்டி பதில்.. 🕑 Fri, 16 Dec 2022
www.dinavaasal.com

‘எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நடக்காது’ – சர்ச்சைக்கு மம்மூட்டி பதில்..

பாராட்டுவதற்காக உற்சாகத்துடன் நான் பயன்படுத்திய வார்த்தைகள், சிலரின் மனதை காயப்படுத்தியுள்ளது என நடிகர் மம்மூட்டி தெரிவித்துள்ளார். கேரளாவில்

டிஎன்பிஎஸ்சி தவிர்த்து, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க அரசு முன்வர வேண்டும்; மருத்துவர் ராமதாஸ் 🕑 Fri, 16 Dec 2022
www.dinavaasal.com

டிஎன்பிஎஸ்சி தவிர்த்து, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க அரசு முன்வர வேண்டும்; மருத்துவர் ராமதாஸ்

டிஎன்பிஎஸ்சி மூலம் ஓராண்டில் 1754 நியமனங்கள் போதுமானவையல்ல என்றும், புதிய வேலைவாய்ப்புகளை அரசு உருவாக்க வேண்டும் எனவும் பா. ம. க. நிறுவனர் மருத்துவர்

‘எதையும் வாங்காதீர்கள்..பணத்தை சேமியுங்கள்’ – அறிவுரை கூறிய உலக பணக்காரர்… 🕑 Fri, 16 Dec 2022
www.dinavaasal.com

‘எதையும் வாங்காதீர்கள்..பணத்தை சேமியுங்கள்’ – அறிவுரை கூறிய உலக பணக்காரர்…

அமெரிக்கா, வரும் மாதங்களில் பொருளாதார வீழ்ச்சியை காண உள்ளதாக அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் தெரிவித்துள்ளார். 58 வயதான அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ்

சென்னையில் நாளை பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும்! 🕑 Fri, 16 Dec 2022
www.dinavaasal.com

சென்னையில் நாளை பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும்!

சென்னையில் நாளை (டிசம்பர் 17) பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டிசம்பர் மாதம் கடந்த 9 ஆம் தேதி மாண்டஸ் புயல் மாமல்லபுரம்

தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்கள் வெற்றி பெற வாழ்த்து; அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 🕑 Fri, 16 Dec 2022
www.dinavaasal.com

தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்கள் வெற்றி பெற வாழ்த்து; அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஏகலைவா மாதிரி உண்டி உறைவிடப் பள்ளிகளுக்கிடையே ஆந்திர மாநிலத்தில்

load more

Districts Trending
வழக்குப்பதிவு   தேர்வு   மாணவர்   பாஜக   சிகிச்சை   நடிகர்   வெயில்   நரேந்திர மோடி   சமூகம்   தண்ணீர்   திரைப்படம்   காங்கிரஸ் கட்சி   காவல் நிலையம்   திமுக   சிறை   பிரதமர்   திருமணம்   சினிமா   விவசாயி   வாக்குப்பதிவு   பலத்த மழை   மாவட்ட ஆட்சியர்   மருத்துவர்   விமர்சனம்   தேர்தல் ஆணையம்   காவல்துறை வழக்குப்பதிவு   மருத்துவம்   மக்களவைத் தேர்தல்   தொழில்நுட்பம்   புகைப்படம்   போராட்டம்   வெளிநாடு   பயணி   சவுக்கு சங்கர்   எம்எல்ஏ   வேலை வாய்ப்பு   ராகுல் காந்தி   மொழி   அரசு மருத்துவமனை   சுகாதாரம்   கோடை வெயில்   தேர்தல் பிரச்சாரம்   விக்கெட்   வாக்கு   பக்தர்   ஆசிரியர்   இராஜஸ்தான் அணி   ரன்கள்   விளையாட்டு   காவல்துறை விசாரணை   போலீஸ்   கல்லூரி கனவு   கொலை   பாடல்   வரலாறு   மதிப்பெண்   பேட்டிங்   அதிமுக   படப்பிடிப்பு   நோய்   காடு   விவசாயம்   உயர்கல்வி   கடன்   வாட்ஸ் அப்   மாணவ மாணவி   தொழிலதிபர்   சீனர்   வானிலை ஆய்வு மையம்   வகுப்பு பொதுத்தேர்வு   சைபர் குற்றம்   லீக் ஆட்டம்   பலத்த காற்று   காவலர்   கேமரா   லக்னோ அணி   சுற்றுவட்டாரம்   உடல்நலம்   விமான நிலையம்   சீரியல்   எதிர்க்கட்சி   நாடாளுமன்றத் தேர்தல்   திரையரங்கு   சட்டமன்ற உறுப்பினர்   வசூல்   உச்சநீதிமன்றம்   அரேபியர்   வெள்ளையர்   வெப்பநிலை   ஆப்பிரிக்கர்   டிஜிட்டல்   சாம் பிட்ரோடா   மைதானம்   பேஸ்புக் டிவிட்டர்   சந்தை   ஆன்லைன்   கோடைக்காலம்   மாநகராட்சி   ராஜா   காவல்துறை கைது  
Terms & Conditions | Privacy Policy | About us