kathir.news :
தி.மு.க அரசின் அலட்சியத்தால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கிறோம் ஐயா? - கதறும் அரசு கேபிள் டி.வி ஆபரேட்டர்கள் 🕑 Thu, 24 Nov 2022
kathir.news

தி.மு.க அரசின் அலட்சியத்தால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கிறோம் ஐயா? - கதறும் அரசு கேபிள் டி.வி ஆபரேட்டர்கள்

'அரசு கேபிள் டிவி முடக்கப்பட்டது தனியார் நிறுவனங்கள் செய்யும் சதியா?' என அரசு கேபிள் டி. வி ஆபரேட்டர்கள் கொதித்துள்ளனர்.

'அமைச்சர்கள் சண்டை போட்டுக்கொள்வது முதல்வர் ஸ்டாலினிடம் ஆளுமை திறன் இல்லாத காரணத்தினால்' - போட்டு உடைத்த டி.டி.வி தினகரன் 🕑 Thu, 24 Nov 2022
kathir.news

'அமைச்சர்கள் சண்டை போட்டுக்கொள்வது முதல்வர் ஸ்டாலினிடம் ஆளுமை திறன் இல்லாத காரணத்தினால்' - போட்டு உடைத்த டி.டி.வி தினகரன்

'முதல்வர் ஸ்டாலினின் ஆளுமைத்திறன் கேள்விக்குறியாக உள்ளது' என டி. டி. வி தினகரன் விமர்சித்துள்ளார்.

பயங்கரவாதிகள் பண பரிமாற்றம், ஆட்கள் சேர்ப்பிற்கு புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்துகின்றனர் - ராஜ்நாத் சிங் 🕑 Thu, 24 Nov 2022
kathir.news

பயங்கரவாதிகள் பண பரிமாற்றம், ஆட்கள் சேர்ப்பிற்கு புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்துகின்றனர் - ராஜ்நாத் சிங்

'பயங்கரவாதத்திற்கு அலட்சியம் ஒரு பதிலாக இருக்க முடியாது' என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

வசூலை குவித்த 'காந்தாரா' இன்று  ஓ.டி.டியில் வெளியீடு 🕑 Thu, 24 Nov 2022
kathir.news

வசூலை குவித்த 'காந்தாரா' இன்று ஓ.டி.டியில் வெளியீடு

காந்தாரா திரைப்படம் இன்று ஓ. டி. டியில் வெளியாக இருக்கிறது.

அரசு பள்ளி விடுதி அடிப்படை வசதி இல்லை: ஆதிதிராவிட மாணவர்கள் வேதனை! 🕑 Thu, 24 Nov 2022
kathir.news

அரசு பள்ளி விடுதி அடிப்படை வசதி இல்லை: ஆதிதிராவிட மாணவர்கள் வேதனை!

அரசு பள்ளி ஆதிதிராவிடர் விடுதியில் அடிப்படை வசதிகள் எதுவும் கிடையாது என்று மாணவர்கள் வேதனையில் இருக்கிறார்கள்.

காரைக்கால் மீனவர்கள் விடுதலை: மோடிக்கு நன்றி கூறிய கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன்! 🕑 Thu, 24 Nov 2022
kathir.news

காரைக்கால் மீனவர்கள் விடுதலை: மோடிக்கு நன்றி கூறிய கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன்!

காரைக்கால் மீனவர்கள் விடுதலை தொடர்பாக மத்திய அரசுக்கு கவர்னர் தமிழிசை சௌந்தராஜன் நன்றி கூறினார்.

தோனி கோலி செய்யாத சாதனை: ஹர்திக் செய்ததால் ஆச்சிரியத்தில் ரசிகர்கள்! 🕑 Thu, 24 Nov 2022
kathir.news

தோனி கோலி செய்யாத சாதனை: ஹர்திக் செய்ததால் ஆச்சிரியத்தில் ரசிகர்கள்!

தோனி விராட் கோலி செய்கிறாத சாதனையை தற்பொழுது ஹர்திக் பாண்ட்டியா செய்து இருக்கிறார்.

தமிழக அரசை கண்டித்து சீர்காழியில் சாலை மறியல்: நிவாரணம் வழங்க மக்கள் கோரிக்கை! 🕑 Thu, 24 Nov 2022
kathir.news

தமிழக அரசை கண்டித்து சீர்காழியில் சாலை மறியல்: நிவாரணம் வழங்க மக்கள் கோரிக்கை!

தமிழக அரசு கண்டித்து சீர்காழியில் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

தி.மு.க ஆட்சியில் வாழ்வாதாரம் கேள்விக்குறி: கேபிள் ஆபரேட்டர்கள் போராட்டம்! 🕑 Thu, 24 Nov 2022
kathir.news

தி.மு.க ஆட்சியில் வாழ்வாதாரம் கேள்விக்குறி: கேபிள் ஆபரேட்டர்கள் போராட்டம்!

தி. மு க ஆட்சியில் வாழ்வாதாரம் கேள்விக்குறி ஆகிவிட்டதா? கேபிள் ஆபரேட்டர்கள் போராட்டம் நடத்தி தற்போது கைது நடவடிக்கைக்கு உள்ளாகி உள்ளார்கள்.

சுதா கொங்கரா இயக்கத்தில் படமாகிறது ரத்தன் டாடா வாழ்க்கை வரலாறு 🕑 Thu, 24 Nov 2022
kathir.news

சுதா கொங்கரா இயக்கத்தில் படமாகிறது ரத்தன் டாடா வாழ்க்கை வரலாறு

தொழிலதிபர் ரத்தன் டாடா வாழ்க்கையை பயோபிக் படமாக எடுக்கவிருக்கிறார் இயக்குனர் சுதா கொங்கரா.

100 ஆண்டு பழமையான மகிழீஸ்வரர் கோயில்: உண்டியல் உடைப்பு சம்பவம்? 🕑 Thu, 24 Nov 2022
kathir.news

100 ஆண்டு பழமையான மகிழீஸ்வரர் கோயில்: உண்டியல் உடைப்பு சம்பவம்?

நூறு ஆண்டு பழமையான கோவிலில் தற்பொழுது உண்டியல் உடைக்கப்பட்டு நகை திருடப்பட்டது.

வேலூர் அருகே கோவிலில் துணிக்கரம்: 10 பவுன் நகை, வெள்ளி கொள்ளை! 🕑 Thu, 24 Nov 2022
kathir.news

வேலூர் அருகே கோவிலில் துணிக்கரம்: 10 பவுன் நகை, வெள்ளி கொள்ளை!

வேலூர் அருகே கோவிலின் பூட்டை உடைத்து 10 பவுன் தங்க நகை மற்றும் வெள்ளி வெயில் முதலியவை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.

விண்வெளித் துறையில் இந்தியாவின் புதிய சாதனை - பிரதமர் பெருமிதம்! 🕑 Thu, 24 Nov 2022
kathir.news

விண்வெளித் துறையில் இந்தியாவின் புதிய சாதனை - பிரதமர் பெருமிதம்!

விண்வெளி துறையில் இந்தியா புதிய சாதனை படைத்துள்ளது என்று பிரதமர் மோடி பெருமிதம் அடைகிறார்.

தமிழகத்தில் அதிகரிக்கும் மதுபான போதை: பாட்டிலுடன் பள்ளிக்கு சென்ற மாணவர்? 🕑 Thu, 24 Nov 2022
kathir.news

தமிழகத்தில் அதிகரிக்கும் மதுபான போதை: பாட்டிலுடன் பள்ளிக்கு சென்ற மாணவர்?

போதையில் மது பாட்டிலுடன் பள்ளிக்கு சென்ற மாணவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மசாஜ் வசதியை தொடர்ந்து டெல்லி மந்திரிக்கு சிறையில் விசேஷ உணவு - சிறையில் ராஜ வாழ்க்கையை அனுபவிக்கும் அமைச்சர் 🕑 Thu, 24 Nov 2022
kathir.news

மசாஜ் வசதியை தொடர்ந்து டெல்லி மந்திரிக்கு சிறையில் விசேஷ உணவு - சிறையில் ராஜ வாழ்க்கையை அனுபவிக்கும் அமைச்சர்

டெல்லி மந்திரி சத்யேந்தர் ஜெயினுக்கு சிறையில் மசாஜ் செய்த வீடியோ வெளியானதை தொடர்ந்து அவர் விசேஷ உணவுகள் சாப்பிடும் காட்சிகள் வெளியாகியுள்ளன

load more

Districts Trending
வழக்குப்பதிவு   மாணவர்   தேர்வு   பாஜக   நீதிமன்றம்   சிகிச்சை   மருத்துவமனை   வெயில்   நரேந்திர மோடி   சமூகம்   தண்ணீர்   திரைப்படம்   காங்கிரஸ் கட்சி   சிறை   காவல் நிலையம்   திமுக   திருமணம்   பிரதமர்   சினிமா   விவசாயி   பலத்த மழை   வாக்குப்பதிவு   மாவட்ட ஆட்சியர்   காவல்துறை வழக்குப்பதிவு   மருத்துவர்   விமர்சனம்   தேர்தல் ஆணையம்   தொழில்நுட்பம்   மக்களவைத் தேர்தல்   மருத்துவம்   போராட்டம்   புகைப்படம்   வெளிநாடு   பயணி   எம்எல்ஏ   சவுக்கு சங்கர்   வேலை வாய்ப்பு   மொழி   அரசு மருத்துவமனை   ராகுல் காந்தி   கோடை வெயில்   தேர்தல் பிரச்சாரம்   சுகாதாரம்   விளையாட்டு   பக்தர்   ஆசிரியர்   வாக்கு   இராஜஸ்தான் அணி   காவல்துறை விசாரணை   கல்லூரி கனவு   பல்கலைக்கழகம்   விக்கெட்   பாடல்   கொலை   ரன்கள்   வேட்பாளர்   நோய்   வரலாறு   மதிப்பெண்   அதிமுக   படப்பிடிப்பு   காடு   விவசாயம்   தொழிலதிபர்   வாட்ஸ் அப்   மாணவ மாணவி   கடன்   வகுப்பு பொதுத்தேர்வு   சீனர்   பலத்த காற்று   உயர்கல்வி   காவலர்   வானிலை ஆய்வு மையம்   உடல்நலம்   சைபர் குற்றம்   கேமரா   பேட்டிங்   சுற்றுவட்டாரம்   நாடாளுமன்றத் தேர்தல்   சீரியல்   திரையரங்கு   டிஜிட்டல்   எதிர்க்கட்சி   விமான நிலையம்   வெப்பநிலை   சட்டமன்ற உறுப்பினர்   லீக் ஆட்டம்   பேஸ்புக் டிவிட்டர்   உச்சநீதிமன்றம்   சாம் பிட்ரோடா   வசூல்   அரேபியர்   வெள்ளையர்   ஆன்லைன்   சந்தை   ஆப்பிரிக்கர்   மைதானம்   உடல்நிலை   தங்கம்   காவல்துறை கைது  
Terms & Conditions | Privacy Policy | About us