திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து மழை பெய்த்கொண்டே இருப்பதாக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.
Netflix: ஒருவர் நெட்பிளிக்ஸ் சந்தாவை வாங்குவதும், அவரது 6-7 நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அந்த கணக்கை பயன்படுத்துவதும் பொதுவாக நடக்கும் ஒரு விஷயமாகும்.
நியூஸிலாந்துக்கு எதிரான தொடர் முடிந்தவுடன் இந்திய அணி பங்களாதேஷ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.
வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த மண்டலம் காரணமாக இன்று மாலை முதல் வட தமிழ்நாட்டில் மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.
வாரிசு படம் தெலுங்கில் வெளியாவதற்கு சிக்கல் ஏற்பட்டு இருக்கும் நிலையில், சீமான் விஜய்க்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
அசாமில் நடந்த ஒரு துக்கமான காதல் திருமணத்தின் வீடியோ தற்போது இணையத்தில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.
24 வயதே ஆன வங்காள நடிகை ஐந்த்ரிலா சர்மா, மாரடைப்பு காரணமாக இன்று உயிரிழந்தார்.
உலகின் பெரும் கோடீஸ்வரரான முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானிக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளது.
மதுரை சிறையில் கைதிகள் அடைக்கப்படும் பகுதி, நூலகம், மருத்துவமனை, தொழிலகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சிறைத்துறை டிஜிபி பாா்வையிட்டாா்.
நியூசிலாந்த அணிக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில், இந்திய அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் 20 ஓவர் போட்டியில் சதமடித்த சூர்யகுமார் யாதவ் பல சாதனைகளை தன்வசப்படுத்தியுள்ளார்.
பனையூரில் நடிகர் விஜய்யை காண்பதற்காக அவரது வாகனத்தை பின் தொடர்ந்து வந்த ரசிகர்கள் இருவர் விபத்தில் சிக்கியத்தில் அவர்களுக்கு காயமேற்பட்டது.
அன்லிமிட்டெட் காலிங் மற்றும் நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் ஆகியவற்றை இலவசமாக கொடுக்கும் ஜியோவின் 399 ரூபாய் பிளானை பற்றி இங்கு பார்ப்போம்.
வாரிசு படம் ரிலீஸில் இன்னும் சிக்கல் தீராத நிலையில்,அவசர அவசரமாக ரசிகர்களை சந்தித்திருக்கிறார் விஜய்.
உதயநிதி ஸ்டாலினை பார்க்க சென்ற தொண்டர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்தனர்.
load more