kathir.news :
வெள்ளைக்காடாக மாறிய சென்னை புறநகர் பகுதிகள்: மீட்பு பணிகள் தீவிரம்! 🕑 Tue, 15 Nov 2022
kathir.news

வெள்ளைக்காடாக மாறிய சென்னை புறநகர் பகுதிகள்: மீட்பு பணிகள் தீவிரம்!

வெள்ளை காடாக மாறிய சென்னை புறநகர் பகுதிகள் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

G20 மாநாடு பிரதமர் பங்கேற்பு: தலைமை பொறுப்பேற்க தயாராகும் இந்தியா! 🕑 Tue, 15 Nov 2022
kathir.news

G20 மாநாடு பிரதமர் பங்கேற்பு: தலைமை பொறுப்பேற்க தயாராகும் இந்தியா!

G20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இந்தோனேசிய பயணம் மேற்கொண்டு இருக்கிறார்.

புதுச்சேரி: மலிவு விலையில் மளிகை பொருள் வழங்கும் திட்டம்! 🕑 Tue, 15 Nov 2022
kathir.news

புதுச்சேரி: மலிவு விலையில் மளிகை பொருள் வழங்கும் திட்டம்!

புதுச்சேரியில் மலிவு விலையில் மளிகை பொருட்கள் வழங்கும் திட்டத்தை பா. ஜ. க சார்பில் தொடங்குகிறது.

சென்னை காய்கறிகாரர் கொலை வழக்கு - CCTV காட்சிகள் மூலம் சிக்கிய குற்றவாளிகள்! 🕑 Tue, 15 Nov 2022
kathir.news

சென்னை காய்கறிகாரர் கொலை வழக்கு - CCTV காட்சிகள் மூலம் சிக்கிய குற்றவாளிகள்!

சென்னை அபிராமபுரத்தைச் சேர்ந்த காய்கறிகாரர் கொலை வழக்கில் அவரது உறவினர்களை அவரை கொலை செய்திருக்கும் காட்சிகள் வெளியாகி இருக்கிறது.

உலகின் வேகமாக வளரும் இந்தியா பொருளாதாரம்: RBI கவர்னர் நம்பிக்கை! 🕑 Tue, 15 Nov 2022
kathir.news

உலகின் வேகமாக வளரும் இந்தியா பொருளாதாரம்: RBI கவர்னர் நம்பிக்கை!

இந்தியாவின் உலகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கிறது என்ற RBI கவர்னர் நம்பிக்கை.

இந்தியாவை விமர்சித்த பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர்: ஒரே வரியில் பதிலளித்த இந்திய வீரர்! 🕑 Tue, 15 Nov 2022
kathir.news

இந்தியாவை விமர்சித்த பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர்: ஒரே வரியில் பதிலளித்த இந்திய வீரர்!

இந்தியாவை விமர்சித்த பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் ஒரே வார்த்தையில் பதில் அளித்த இந்திய வீரர்.

சீர்காழி:குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் வழங்க தமிழக அரசு உத்தரவு! 🕑 Tue, 15 Nov 2022
kathir.news

சீர்காழி:குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் வழங்க தமிழக அரசு உத்தரவு!

சீர்காழி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 1000 நிவாரண நிதியாக வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஹிட்லர் ஆட்சி நடத்துகிறார் முதல்வர்: பா.ஜ.க சிறுபான்மை பிரிவு தலைவர் வேலூர் இப்ராஹிம் ஆவேசம்! 🕑 Tue, 15 Nov 2022
kathir.news

ஹிட்லர் ஆட்சி நடத்துகிறார் முதல்வர்: பா.ஜ.க சிறுபான்மை பிரிவு தலைவர் வேலூர் இப்ராஹிம் ஆவேசம்!

தமிழகத்தில் ஹிட்லர் ஆட்சி நடத்துகிறார் மு க ஸ்டாலின் என்று பாஜக சிறுபான்மை பிரிவு தலைவர் வேலூர் இப்ராஹிம் கருத்து.

அரசு பேருந்தில் பள்ளி படிக்கட்டில் பயணம் செய்து மாணவர்: கீழே விழுந்து பலி! 🕑 Tue, 15 Nov 2022
kathir.news

அரசு பேருந்தில் பள்ளி படிக்கட்டில் பயணம் செய்து மாணவர்: கீழே விழுந்து பலி!

அரசு பேருந்தில் பயணம் செய்த கல்லூரி மாணவர் கீழே விழுந்து பலியானார்.

OBC மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த முடியுமா? மத்திய அரசு கூறியது என்ன? 🕑 Tue, 15 Nov 2022
kathir.news

OBC மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த முடியுமா? மத்திய அரசு கூறியது என்ன?

OBC பிரிவு மக்கள் தொகையை கணக்கெடுப்பு நடத்த முடியாது என்று மத்திய அரசு கூறி இருக்கிறது.

நான்கு முக சிவலிங்கம் எந்த ஊரில் உள்ளது தெரியுமா? 🕑 Tue, 15 Nov 2022
kathir.news

நான்கு முக சிவலிங்கம் எந்த ஊரில் உள்ளது தெரியுமா?

மத்திய பிரதேச மாநிலத்தில் நான்கு முக சிவலிங்கம் அமைந்துள்ளது. அதன் சிறப்புகள் பற்றி காண்போம்.

'மக்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்கும் ஸ்டெர்லைட் ஆலை திறக்க வேண்டும்' - வலுக்கும் மக்கள் கோரிக்கை 🕑 Tue, 15 Nov 2022
kathir.news

'மக்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்கும் ஸ்டெர்லைட் ஆலை திறக்க வேண்டும்' - வலுக்கும் மக்கள் கோரிக்கை

மக்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை மனு.

'ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும்' பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு - ஸ்டெர்லைடை திறக்க வலுக்கும் கோரிக்கை 🕑 Tue, 15 Nov 2022
kathir.news

'ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும்' பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு - ஸ்டெர்லைடை திறக்க வலுக்கும் கோரிக்கை

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்று ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு கொடுத்து இருக்கிறார்கள்.

17 வயது சிறுமியை அழைத்துச் சென்ற முகமது நாசர் - போக்சோ சட்டத்தில் கைது 🕑 Tue, 15 Nov 2022
kathir.news

17 வயது சிறுமியை அழைத்துச் சென்ற முகமது நாசர் - போக்சோ சட்டத்தில் கைது

நாச்சியார் கோவிலில் 17 வயது சிறுமியை அழைத்துச் சென்ற வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

'தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி வேறு கொள்கை வேறு' - பொசுக்கென்று கோபப்பட்ட கே.எஸ்.அழகிரி! 🕑 Tue, 15 Nov 2022
kathir.news

'தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி வேறு கொள்கை வேறு' - பொசுக்கென்று கோபப்பட்ட கே.எஸ்.அழகிரி!

திமுக காங்கிரஸ் கூட்டணி வேறு கொள்கை வேறு என மாநில காங்கிரஸ் தலைவர் கே. எஸ். அழகிரி தெரிவித்தார்

load more

Districts Trending
வழக்குப்பதிவு   மாணவர்   பாஜக   தேர்வு   சிகிச்சை   வெயில்   தண்ணீர்   சமூகம்   சிறை   திரைப்படம்   காவல் நிலையம்   பலத்த மழை   திருமணம்   நரேந்திர மோடி   திமுக   சினிமா   வாக்குப்பதிவு   விவசாயி   பிரதமர்   காங்கிரஸ் கட்சி   காவல்துறை வழக்குப்பதிவு   மக்களவைத் தேர்தல்   தேர்தல் ஆணையம்   எம்எல்ஏ   மருத்துவர்   தொழில்நுட்பம்   பயணி   விமர்சனம்   புகைப்படம்   மருத்துவம்   மாவட்ட ஆட்சியர்   கோடை வெயில்   போராட்டம்   வேலை வாய்ப்பு   வெளிநாடு   சுகாதாரம்   சவுக்கு சங்கர்   பக்தர்   வாக்கு   காவல்துறை விசாரணை   போலீஸ்   பேருந்து   பிரச்சாரம்   தேர்தல் பிரச்சாரம்   கமல்ஹாசன்   முதலமைச்சர்   அரசு மருத்துவமனை   போக்குவரத்து   விளையாட்டு   பல்கலைக்கழகம்   இராஜஸ்தான் அணி   கல்லூரி கனவு   மொழி   பலத்த காற்று   படப்பிடிப்பு   மதிப்பெண்   கொலை   ராகுல் காந்தி   தெலுங்கானா மாநிலம்   பாடல்   விவசாயம்   வரலாறு   நோய்   சட்டமன்ற உறுப்பினர்   கடன்   வானிலை ஆய்வு மையம்   வாட்ஸ் அப்   சைபர் குற்றம்   வசூல்   காவலர்   சுற்றுவட்டாரம்   ஐபிஎல்   சீரியல்   உயர்கல்வி   ஆன்லைன்   உச்சநீதிமன்றம்   அதிமுக   கேமரா   டிஜிட்டல்   மாணவ மாணவி   மக்களவைத் தொகுதி   பேஸ்புக் டிவிட்டர்   விக்கெட்   காடு   ரன்கள்   தொழிலதிபர்   12-ம் வகுப்பு   மைதானம்   கேப்டன்   தங்கம்   திரையரங்கு   சிம்பு   தேசம்   சுற்றுலா பயணி   தெலுங்கு   வரி   தொழிலாளர்   கோடைக்காலம்   ரிலீஸ்   இசை  
Terms & Conditions | Privacy Policy | About us