tamil.sportzwiki.com :
இறுதி போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் விளையாடுவது எங்களுக்கு பிடிக்கல… கண்டிப்பா இது நடக்க விட மாட்டோம்; ஜாஸ் பட்லர் உறுதி !! 🕑 Thu, 10 Nov 2022
tamil.sportzwiki.com

இறுதி போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் விளையாடுவது எங்களுக்கு பிடிக்கல… கண்டிப்பா இது நடக்க விட மாட்டோம்; ஜாஸ் பட்லர் உறுதி !!

இறுதி போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் விளையாடுவது எங்களுக்கு பிடிக்கல… கண்டிப்பா இது நடக்க விட மாட்டோம்; ஜாஸ் பட்லர் உறுதி டி.20 உலகக்கோப்பை

மார்க் வுட் கிடையாது… சூர்யகுமார் யாதவிற்கு இந்த பந்துவீச்சாளரால் தான் பிரச்சனை; அணில் கும்ப்ளே கணிப்பு !! 🕑 Thu, 10 Nov 2022
tamil.sportzwiki.com

மார்க் வுட் கிடையாது… சூர்யகுமார் யாதவிற்கு இந்த பந்துவீச்சாளரால் தான் பிரச்சனை; அணில் கும்ப்ளே கணிப்பு !!

மார்க் வுட் கிடையாது… சூர்யகுமார் யாதவிற்கு இந்த பந்துவீச்சாளரால் தான் பிரச்சனை; அணில் கும்ப்ளே கணிப்பு இங்கிலாந்து அணியுடனான போட்டியில் சாம்

இவரை அடக்கணும்னா, இது மட்டும் தான் ஒரே வழி – இங்கிலாந்துக்கு டிப்ஸ் கொடுக்கும் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன்! 🕑 Thu, 10 Nov 2022
tamil.sportzwiki.com

இவரை அடக்கணும்னா, இது மட்டும் தான் ஒரே வழி – இங்கிலாந்துக்கு டிப்ஸ் கொடுக்கும் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன்!

சூரியகுமார் யாதவ் ரன் குவிப்பதை தடுக்க வேண்டும் என்றால், இங்கிலாந்து அணி இதை மட்டும் செய்தால் போதும் என்று அறிவுரை கூறியுள்ளார் மிஸ்பா உல் ஹக்.

தினேஷ் கார்த்திக்கிற்கு அரையிறுதி போட்டியில் வாய்ப்பு கிடைக்குமா…? ஹர்பஜன் சிங் ஓபன் டாக் !! 🕑 Thu, 10 Nov 2022
tamil.sportzwiki.com

தினேஷ் கார்த்திக்கிற்கு அரையிறுதி போட்டியில் வாய்ப்பு கிடைக்குமா…? ஹர்பஜன் சிங் ஓபன் டாக் !!

தினேஷ் கார்த்திக்கிற்கு அரையிறுதி போட்டியில் வாய்ப்பு கிடைக்குமா…? ஹர்பஜன் சிங் ஓபன் டாக் இங்கிலாந்து அணியுடனான அரையிறுதி போட்டிக்கான இந்திய

தினேஷ் கார்த்திக் இல்லை… டாஸை இழந்த இந்திய அணி; முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது இங்கிலாந்து அணி !! 🕑 Thu, 10 Nov 2022
tamil.sportzwiki.com

தினேஷ் கார்த்திக் இல்லை… டாஸை இழந்த இந்திய அணி; முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது இங்கிலாந்து அணி !!

தினேஷ் கார்த்திக் இல்லை… டாஸை இழந்த இந்திய அணி; முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது இங்கிலாந்து அணி டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது

விராட் கோலி, சூர்யகுமார் இல்லை; 5 பேர் கொண்ட டி20 ட்ரீம் அணி – ரிஷப் பண்ட் தேர்வு! 🕑 Thu, 10 Nov 2022
tamil.sportzwiki.com

விராட் கோலி, சூர்யகுமார் இல்லை; 5 பேர் கொண்ட டி20 ட்ரீம் அணி – ரிஷப் பண்ட் தேர்வு!

தனது கனவு அணியில் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் இருவரும் இல்லாமல் ஐந்து பேர் கொண்ட அணியை தேர்வு செய்து இருக்கிறார் ரிஷப் பண்ட். டி20 உலக கோப்பை

கோலி பொறுப்பான ஆட்டம்… கடைசி நேரத்தில் கதி கலங்கவிட்ட ஹர்திக் பாண்டியா; இங்கிலாந்து அணிக்கு சவாலான இலக்கு !! 🕑 Thu, 10 Nov 2022
tamil.sportzwiki.com

கோலி பொறுப்பான ஆட்டம்… கடைசி நேரத்தில் கதி கலங்கவிட்ட ஹர்திக் பாண்டியா; இங்கிலாந்து அணிக்கு சவாலான இலக்கு !!

கோலி பொறுப்பான ஆட்டம்… கடைசி நேரத்தில் கதி கலங்கவிட்ட ஹர்திக் பாண்டியா; இங்கிலாந்து அணிக்கு சவாலான இலக்கு டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின்

வீடியோ; சிறப்பான கேட்ச்… ரோஹித் சர்மாவின் நிதான ஆட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்த சாம் கர்ரான் !! 🕑 Thu, 10 Nov 2022
tamil.sportzwiki.com

வீடியோ; சிறப்பான கேட்ச்… ரோஹித் சர்மாவின் நிதான ஆட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்த சாம் கர்ரான் !!

வீடியோ; சிறப்பான கேட்ச்… ரோஹித் சர்மாவின் நிதான ஆட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்த சாம் கர்ரான் இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில்

வரலாறு பேசும்… தேவையான நேரத்தில் தரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹர்திக் பாண்டியா; பாராட்டும் கிரிக்கெட் உலகம் !! 🕑 Thu, 10 Nov 2022
tamil.sportzwiki.com

வரலாறு பேசும்… தேவையான நேரத்தில் தரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹர்திக் பாண்டியா; பாராட்டும் கிரிக்கெட் உலகம் !!

வரலாறு பேசும்… தேவையான நேரத்தில் தரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹர்திக் பாண்டியா; பாராட்டும் கிரிக்கெட் உலகம் டி.20 உலகக்கோப்பை தொடரில்

வீடியோ; கஷ்டப்பட்டது வீணாகிட்டுச்சே… கடைசி பந்தில் தேவை இல்லாமல் விக்கெட்டை இழந்த ஹர்திக் பாண்டியா !! 🕑 Thu, 10 Nov 2022
tamil.sportzwiki.com

வீடியோ; கஷ்டப்பட்டது வீணாகிட்டுச்சே… கடைசி பந்தில் தேவை இல்லாமல் விக்கெட்டை இழந்த ஹர்திக் பாண்டியா !!

வீடியோ; கஷ்டப்பட்டது வீணாகிட்டுச்சே… கடைசி பந்தில் தேவை இல்லாமல் விக்கெட்டை இழந்த ஹர்திக் பாண்டியா இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி

இந்திய அணியின் பந்துவீச்சை சிறிதும் மதிக்காத இங்கிலாந்து வீரர்கள்… இந்திய அணி படுதோல்வி; இறுதி போட்டியில் இங்கிலாந்து அணி !! 🕑 Thu, 10 Nov 2022
tamil.sportzwiki.com

இந்திய அணியின் பந்துவீச்சை சிறிதும் மதிக்காத இங்கிலாந்து வீரர்கள்… இந்திய அணி படுதோல்வி; இறுதி போட்டியில் இங்கிலாந்து அணி !!

இந்திய அணியின் பந்துவீச்சை சிறிதும் மதிக்காத இங்கிலாந்து வீரர்கள்… இந்திய அணி படுதோல்வி; இறுதி போட்டியில் இங்கிலாந்து அணி டி.20 உலகக்கோப்பை

இந்த டீம வச்சுக்கிட்டா உலகக்கோப்பையை ஜெயிக்க வந்தீங்க… மோசமான தோல்வியை சந்தித்த இந்திய அணி; விரக்தியில் ரசிகர்கள் !! 🕑 Thu, 10 Nov 2022
tamil.sportzwiki.com

இந்த டீம வச்சுக்கிட்டா உலகக்கோப்பையை ஜெயிக்க வந்தீங்க… மோசமான தோல்வியை சந்தித்த இந்திய அணி; விரக்தியில் ரசிகர்கள் !!

இந்த டீம வச்சுக்கிட்டா உலகக்கோப்பையை ஜெயிக்க வந்தீங்க… மோசமான தோல்வியை சந்தித்த இந்திய அணி; விரக்தியில் ரசிகர்கள் இங்கிலாந்து அணிக்கு எதிரான

ஐபிஎல் தொடர்ல சூப்பரா விளையாண்டாங்க… படுதோல்விக்கு இது தான் காரணம்; கேப்டன் ரோஹித் சர்மா வேதனை !! 🕑 Thu, 10 Nov 2022
tamil.sportzwiki.com

ஐபிஎல் தொடர்ல சூப்பரா விளையாண்டாங்க… படுதோல்விக்கு இது தான் காரணம்; கேப்டன் ரோஹித் சர்மா வேதனை !!

ஐபிஎல் தொடர்ல சூப்பரா விளையாண்டாங்க… படுதோல்விக்கு இது தான் காரணம்; கேப்டன் ரோஹித் சர்மா வேதனை டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து

வீடியோ; மிக மோசமான தோல்வி… வேதனையில் கண் கலங்கிய கேப்டன் ரோஹித் சர்மா !! 🕑 Thu, 10 Nov 2022
tamil.sportzwiki.com

வீடியோ; மிக மோசமான தோல்வி… வேதனையில் கண் கலங்கிய கேப்டன் ரோஹித் சர்மா !!

வீடியோ; மிக மோசமான தோல்வி… வேதனையில் கண் கலங்கிய கேப்டன் ரோஹித் சர்மா இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் இந்திய அணி மோசமான

இத கூடவா இவனுகளுக்கு சொல்லி கொடுக்கனும்… தோல்விக்கு இது மட்டுமே முக்கிய காரணம்; வேதனையில் ரோஹித் சர்மா !!   அழுத்தத்தை சரியாக கையாளாததே இங்கிலாந்து அணியுடனான போட்டியில் இந்திய அணியின் படுதோல்விக்கு முக்கிய காரணம் என இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.   டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்திய அணியும், இங்கிலாந்து அணியும் மோதின.   ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.   இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்து. அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா 63 ரன்களும், விராட் கோலி 50 ரன்களும் எடுத்தனர். ரோஹித் சர்மா, கே.எல் ராகுல் ஆகியோர் வழக்கம் போல் இந்த போட்டியிலும் இந்திய அணிக்கு ஏமாற்றத்தையே கொடுத்தனர்.   இதன்பின் 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எட்டக்கூடிய இலக்கை துரத்தி களமிறங்கிய இங்கிலாந்து அணி, முதல் ஓவரில் இருந்தே இந்திய அணியின் பந்துவீச்சை சிதறடித்து மளமளவென ரன் குவித்தது. பாரபட்சம் பார்க்காமல் அனைத்து பந்துவீச்சாளர்களின் பந்தையும் சிதறடித்த அலெக்ஸ் ஹேல்ஸ் – ஜாஸ் பட்லர் ஜோடி, பவர்ப்ளே ஓவர்களிலேயே 63 ரன்கள் குவித்து இங்கிலாந்து அணியின் வெற்றியை இலகுவாக்கியது.   புவனேஷ்வர் குமார், அர்ஸ்தீப் சிங், முகமது ஷமி என அனைத்து பந்துவீச்சாளர்களின் பந்துகளையும் துவம்சம் செய்த இங்கிலாந்து அணியின் துவக்க வீரர்கள் ஜோடி விக்கெட்டையும் விட்டுகொடுக்காமல் வெறித்தனமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் 16வது ஓவரிலேயே இலக்கை மிக மிக இலகுவாக எட்டிய இங்கிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அலெக்ஸ் ஹேல்ஸ் 47 பந்துகளில் 86 ரன்களும், பட்லர் 49 பந்துகளில் 80 ரன்களும் எடுத்தனர்.   இந்திய அணிக்கு எதிரான இந்த மிரட்டல் வெற்றியின் மூலம் இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற இங்கிலாந்து அணி, 13ம் தேதி நடைபெறும் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ள உள்ளது.   இந்தநிலையில், இங்கிலாந்து அணியுடனான இந்த தோல்வி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா, பந்துவீச்சில் மோசமாக செயல்பட்டதை ஒப்புக்கொண்டுள்ளார்.   இது குறித்து ரோஹித் சர்மா பேசுகையில், “இந்த தோல்வி மிகுந்த வேதனையை கொடுத்துள்ளது. பேட்டிங்கில் நாங்கள் ஓரளவிற்கு சிறப்பாகவே செயல்பட்டோம், குறிப்பாக கடைசி நேரத்தில் சிறப்பாக விளையாடியதன் மூலமே எங்களால் 160+ ரன்களை எடுக்க முடிந்தது. ஆனால் பந்துவீச்சில் நாங்கள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு கூட செயல்படவில்லை என்பதே உண்மை. இது போன்ற நாக் அவுட் போட்டிகளில் நெருக்கடிகளை சமாளித்து விளையாடுவதே முக்கியம், ஆனால் அதை நாங்கள் சரியாக செய்யவில்லை. தற்போதைய அணியில் இருக்கும் பல வீரர்கள் ஐபிஎல் தொடரில் பல நெருக்கடிகளை சமாளித்து சிறப்பாக விளையாடியவர்கள் தான். நெருக்கடிகளை சமாளித்து நிதானமாக விளையாடுவதே முக்கியமானதாக இருக்கும். இங்கிலாந்து அணியின் துவக்க வீரர்கள் மிக மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர், அவர்களை பாராட்டியே ஆக வேண்டும். வங்கதேச அணிக்கு எதிரான போட்டியும் கடைசி வரை பரபரப்பாகவே இருந்தது, ஆனால்  நாங்கள் பதட்டம் இல்லாமல் விளையாடியதால் தான் வெற்றி கிடைத்தது, இந்த போட்டியில் எதுவும் எங்களுக்கு சாதகமாக அமையவில்லை” என்று தெரிவித்தார். 🕑 Thu, 10 Nov 2022
tamil.sportzwiki.com

இத கூடவா இவனுகளுக்கு சொல்லி கொடுக்கனும்… தோல்விக்கு இது மட்டுமே முக்கிய காரணம்; வேதனையில் ரோஹித் சர்மா !! அழுத்தத்தை சரியாக கையாளாததே இங்கிலாந்து அணியுடனான போட்டியில் இந்திய அணியின் படுதோல்விக்கு முக்கிய காரணம் என இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்திய அணியும், இங்கிலாந்து அணியும் மோதின. ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்து. அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா 63 ரன்களும், விராட் கோலி 50 ரன்களும் எடுத்தனர். ரோஹித் சர்மா, கே.எல் ராகுல் ஆகியோர் வழக்கம் போல் இந்த போட்டியிலும் இந்திய அணிக்கு ஏமாற்றத்தையே கொடுத்தனர். இதன்பின் 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எட்டக்கூடிய இலக்கை துரத்தி களமிறங்கிய இங்கிலாந்து அணி, முதல் ஓவரில் இருந்தே இந்திய அணியின் பந்துவீச்சை சிதறடித்து மளமளவென ரன் குவித்தது. பாரபட்சம் பார்க்காமல் அனைத்து பந்துவீச்சாளர்களின் பந்தையும் சிதறடித்த அலெக்ஸ் ஹேல்ஸ் – ஜாஸ் பட்லர் ஜோடி, பவர்ப்ளே ஓவர்களிலேயே 63 ரன்கள் குவித்து இங்கிலாந்து அணியின் வெற்றியை இலகுவாக்கியது. புவனேஷ்வர் குமார், அர்ஸ்தீப் சிங், முகமது ஷமி என அனைத்து பந்துவீச்சாளர்களின் பந்துகளையும் துவம்சம் செய்த இங்கிலாந்து அணியின் துவக்க வீரர்கள் ஜோடி விக்கெட்டையும் விட்டுகொடுக்காமல் வெறித்தனமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் 16வது ஓவரிலேயே இலக்கை மிக மிக இலகுவாக எட்டிய இங்கிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அலெக்ஸ் ஹேல்ஸ் 47 பந்துகளில் 86 ரன்களும், பட்லர் 49 பந்துகளில் 80 ரன்களும் எடுத்தனர். இந்திய அணிக்கு எதிரான இந்த மிரட்டல் வெற்றியின் மூலம் இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற இங்கிலாந்து அணி, 13ம் தேதி நடைபெறும் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ள உள்ளது. இந்தநிலையில், இங்கிலாந்து அணியுடனான இந்த தோல்வி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா, பந்துவீச்சில் மோசமாக செயல்பட்டதை ஒப்புக்கொண்டுள்ளார். இது குறித்து ரோஹித் சர்மா பேசுகையில், “இந்த தோல்வி மிகுந்த வேதனையை கொடுத்துள்ளது. பேட்டிங்கில் நாங்கள் ஓரளவிற்கு சிறப்பாகவே செயல்பட்டோம், குறிப்பாக கடைசி நேரத்தில் சிறப்பாக விளையாடியதன் மூலமே எங்களால் 160+ ரன்களை எடுக்க முடிந்தது. ஆனால் பந்துவீச்சில் நாங்கள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு கூட செயல்படவில்லை என்பதே உண்மை. இது போன்ற நாக் அவுட் போட்டிகளில் நெருக்கடிகளை சமாளித்து விளையாடுவதே முக்கியம், ஆனால் அதை நாங்கள் சரியாக செய்யவில்லை. தற்போதைய அணியில் இருக்கும் பல வீரர்கள் ஐபிஎல் தொடரில் பல நெருக்கடிகளை சமாளித்து சிறப்பாக விளையாடியவர்கள் தான். நெருக்கடிகளை சமாளித்து நிதானமாக விளையாடுவதே முக்கியமானதாக இருக்கும். இங்கிலாந்து அணியின் துவக்க வீரர்கள் மிக மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர், அவர்களை பாராட்டியே ஆக வேண்டும். வங்கதேச அணிக்கு எதிரான போட்டியும் கடைசி வரை பரபரப்பாகவே இருந்தது, ஆனால் நாங்கள் பதட்டம் இல்லாமல் விளையாடியதால் தான் வெற்றி கிடைத்தது, இந்த போட்டியில் எதுவும் எங்களுக்கு சாதகமாக அமையவில்லை” என்று தெரிவித்தார்.

இத கூடவா இவனுகளுக்கு சொல்லி கொடுக்கனும்… தோல்விக்கு இது மட்டுமே முக்கிய காரணம்; வேதனையில் ரோஹித் சர்மா அழுத்தத்தை சரியாக கையாளாததே இங்கிலாந்து

load more

Districts Trending
வழக்குப்பதிவு   தேர்வு   மாணவர்   சிகிச்சை   பாஜக   சமூகம்   தண்ணீர்   வெயில்   சிறை   வாக்குப்பதிவு   திரைப்படம்   சினிமா   காவல்துறை வழக்குப்பதிவு   மருத்துவர்   திமுக   காவல் நிலையம்   பிரதமர்   நரேந்திர மோடி   திருமணம்   விவசாயி   தேர்தல் ஆணையம்   மக்களவைத் தேர்தல்   பலத்த மழை   பயணி   எம்எல்ஏ   மருத்துவம்   தொழில்நுட்பம்   அரசு மருத்துவமனை   இராஜஸ்தான் அணி   புகைப்படம்   காங்கிரஸ் கட்சி   வாக்கு   கோடை வெயில்   சுகாதாரம்   காவல்துறை விசாரணை   வெளிநாடு   விக்கெட்   மாணவி   போராட்டம்   வேலை வாய்ப்பு   பக்தர்   மாவட்ட ஆட்சியர்   விமர்சனம்   ராஜஸ்தான் ராயல்ஸ்   மைதானம்   ரன்கள்   ஹைதராபாத்   கொலை   சவுக்கு சங்கர்   பல்கலைக்கழகம்   கமல்ஹாசன்   படப்பிடிப்பு   தேர்தல் பிரச்சாரம்   ஓட்டுநர்   டெல்லி அணி   விளையாட்டு   மதிப்பெண்   அதிமுக   நோய்   நாடாளுமன்றத் தேர்தல்   வாட்ஸ் அப்   பலத்த காற்று   காவல்துறை கைது   கல்லூரி கனவு   பாடல்   கடன்   போர்   வரலாறு   தங்கம்   சைபர் குற்றம்   உச்சநீதிமன்றம்   விமானம்   டிஜிட்டல்   வானிலை ஆய்வு மையம்   மனு தாக்கல்   மொழி   சட்டமன்ற உறுப்பினர்   விவசாயம்   மாணவ மாணவி   ஜனநாயகம்   குற்றவாளி   படக்குழு   ராஜா   காவலர்   லாரி   சேனல்   சுற்றுலா பயணி   லீக் ஆட்டம்   எதிர்க்கட்சி   12-ம் வகுப்பு   தீர்ப்பு   தண்டனை   தொழிலாளர்   இசை   சந்தை   மக்களவைத் தொகுதி   சிம்பு   தெலுங்கு   மருந்து   சஞ்சு சாம்சன்  
Terms & Conditions | Privacy Policy | About us