newuthayan.com :
யாழில் போதையினால் 40 வயதுடைய நபர் செய்த செயல்…! 🕑 Tue, 18 Oct 2022
newuthayan.com

யாழில் போதையினால் 40 வயதுடைய நபர் செய்த செயல்…!

போதைப்பொருளுக்கு அடிமையான 40 வயதுடைய ஒருவர் மனநலம் பாதிக்கப்பட்ட 66 வயதான பெண்ணொருவரை கடந்த 9ஆம் திகதி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.

திக்கம் வடிசாலை தனியாருக்கு வழங்கப்படுதல் இடைநிறுத்தம் -கைத்தொழில் அமைச்சர் 🕑 Tue, 18 Oct 2022
newuthayan.com

திக்கம் வடிசாலை தனியாருக்கு வழங்கப்படுதல் இடைநிறுத்தம் -கைத்தொழில் அமைச்சர்

வடமராட்சி, திக்கம் வடிசாலையை தனியார் நிறுவனத்துக்கு வழங்கும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டு மாற்று திட்டங்கள் தொடர்பில் கொழும்பில்

போக்குவரத்து திணைக்கத்தால் இரு நாள்கள் நடமாடும் சேவை 🕑 Tue, 18 Oct 2022
newuthayan.com

போக்குவரத்து திணைக்கத்தால் இரு நாள்கள் நடமாடும் சேவை

வடக்கு மாகாண மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் மற்றும் மத்திய மோட்டார் போக்குவரத்து திணைக்களம் ஆகிவை இணைந்து நடத்தும் நடமாடும் சேவை எதிர்வரும்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னாருக்கு சிவப்பு எச்சரிக்கை 🕑 Tue, 18 Oct 2022
newuthayan.com

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னாருக்கு சிவப்பு எச்சரிக்கை

யாழ்ப்பாணம் – கிளிநொச்சி – மன்னார் உள்ளிட்ட நாட்டின் சில மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று (18)

ஊசி மூலம் ஹெரோய்ன்: நால்­வர்  கைது 🕑 Tue, 18 Oct 2022
newuthayan.com

ஊசி மூலம் ஹெரோய்ன்: நால்­வர் கைது

நல்­லூர் அர­ச­டிப் பகு­தி­யில் ஊசி மூலம் உயிர்­கொல்லி ஹெரோய்ன் பயன்­ப­டுத்­திய குற்­றச்­சாட்­டில் 4 இளை­ஞர்­கள் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர். கைதான

போதைக்கு அடி­மை­யா­ன­வ­ரால்  மனநலம் பாதிப்புற்ற மூதாட்டி  வன்புணர்வு! 🕑 Tue, 18 Oct 2022
newuthayan.com

போதைக்கு அடி­மை­யா­ன­வ­ரால் மனநலம் பாதிப்புற்ற மூதாட்டி வன்புணர்வு!

உயிர்­கொல்லி போதைப்­பொ­ரு­ளுக்கு அடி­மை­யான 40 வய­து­டைய ஒரு­வ­ரால் மன­ந­லம் பாதிக்­கப்­பட்ட 66 வய­தான பெண்­ணொ­ரு­வர் கடந்த 9ஆம் திகதி வன்­பு­ணர்­வுக்கு

போதை­மாத்­தி­ரையை விற்ற புடை­வைக்­க­டை­கள் மூடப்­ப­டும் -நகர முதல்­வர் வி.மணி­வண்­ணன் 🕑 Tue, 18 Oct 2022
newuthayan.com

போதை­மாத்­தி­ரையை விற்ற புடை­வைக்­க­டை­கள் மூடப்­ப­டும் -நகர முதல்­வர் வி.மணி­வண்­ணன்

யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னைக்கு முன்பா­க­வுள்ள புடைவை விற்­பனை நிலை­யங்­க­ளில் வைத்து உயிர்­கொல்லி போதை மாத்­திரை விற்­பனை

போதைமாத்திரையுடன் கைதானவர்களுக்கு சிறை! – யாழ். நீதி­வான் நீதி­மன்­றம் 🕑 Tue, 18 Oct 2022
newuthayan.com

போதைமாத்திரையுடன் கைதானவர்களுக்கு சிறை! – யாழ். நீதி­வான் நீதி­மன்­றம்

கோப்­பாய் பொலிஸ் பிரி­வுக்குட்­பட்ட கல்­வி­யன்­காடு விளை­யாட்­ட­ரங்க வீதி­யில் வைத்து உயிர்­கொல்லி போதை­மாத்­தி­ரை­க­ளு­டன் நேற்­று­முன்­தி­னம்

தனியார் கல்வி நிறுவனத்தால் பாடசாலை நேரத்தில் தியேட்டரில் ‘பொன்னியின் செல்வன்’ 🕑 Tue, 18 Oct 2022
newuthayan.com

தனியார் கல்வி நிறுவனத்தால் பாடசாலை நேரத்தில் தியேட்டரில் ‘பொன்னியின் செல்வன்’

முல்லைத்தீவு வலயத்துக்குட்பட்ட தனியார் கல்வி நிறுவனம் ஒன்று பாடசாலை மாணவர்களை யாழ்ப்பாணத்திலுள்ள தியேட்டருக்கு ‘பொன்னியின் செல்வன்’

புக்கர் விருது வென்றார் ஷெஹான்  கருணாதிலக 🕑 Tue, 18 Oct 2022
newuthayan.com

புக்கர் விருது வென்றார் ஷெஹான் கருணாதிலக

2022 ஆம் ஆண்டுக்கான புக்கர் விருது இலங்கை எழுத்தாளர் ஷெஹான் கருணாதிலகவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போர் குறித்து

ஜெயலலிதா மரணம்:  சசிகலா உட்பட 4 பேர் மீது விசாரணைக்குப் பரிந்துரை 🕑 Tue, 18 Oct 2022
newuthayan.com

ஜெயலலிதா மரணம்: சசிகலா உட்பட 4 பேர் மீது விசாரணைக்குப் பரிந்துரை

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பில் சசிகலா உட்பட 4 பேரை விசாரணைக்குட்படுத்த ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் அறிக்கை

பூச்சிகளைச் சாப்பிட சிங்கப்பூரில் அனுமதி  -பரிசீலனை ஆரம்பம் 🕑 Tue, 18 Oct 2022
newuthayan.com

பூச்சிகளைச் சாப்பிட சிங்கப்பூரில் அனுமதி -பரிசீலனை ஆரம்பம்

சிங்கப்பூரில் பூச்சிகளைச் சாப்பிடுவதற்கு அனுமதியளிப்பது தொடர்பில் அந்தநாட்டு அரசாங்கம் பரிசீலனை மேற்கொண்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி அறிவிப்பு! 🕑 Tue, 18 Oct 2022
newuthayan.com

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி அறிவிப்பு!

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் 2022 நவம்பர் மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இன்றைய நாடாளுமன்ற

அத்தியாவசியப் பொருள்கள் விலைகள் குறைந்தன–  வர்த்தக அமைச்சர் பந்துல 🕑 Tue, 18 Oct 2022
newuthayan.com

அத்தியாவசியப் பொருள்கள் விலைகள் குறைந்தன– வர்த்தக அமைச்சர் பந்துல

அத்தியாவசிய பொருள்கள் சிலவற்றில் விலைகள் குறைந்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். அத்தியாவசிய உணவு பொருள்ள்

இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழப்பு! யாழில் சம்பவம்! 🕑 Wed, 19 Oct 2022
newuthayan.com

இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழப்பு! யாழில் சம்பவம்!

யாழ்ப்பாணம் கரவெட்டியை சேர்ந்த இளைஞர் ஒருவர் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மர்மமான முறையில் உயிரிழந்தார். நீர்வேலி பகுதியில் மேசன் வேலையில்

load more

Districts Trending
வழக்குப்பதிவு   தேர்வு   பாஜக   மாணவர்   சிகிச்சை   நீதிமன்றம்   நரேந்திர மோடி   வெயில்   திரைப்படம்   காங்கிரஸ் கட்சி   தண்ணீர்   சமூகம்   பிரதமர்   திமுக   காவல் நிலையம்   சிறை   சினிமா   திருமணம்   விவசாயி   வாக்குப்பதிவு   மாவட்ட ஆட்சியர்   பலத்த மழை   விமர்சனம்   காவல்துறை வழக்குப்பதிவு   தேர்தல் ஆணையம்   மருத்துவர்   மருத்துவம்   மக்களவைத் தேர்தல்   தொழில்நுட்பம்   புகைப்படம்   போராட்டம்   பயணி   எம்எல்ஏ   ராகுல் காந்தி   சவுக்கு சங்கர்   விக்கெட்   வெளிநாடு   மொழி   அரசு மருத்துவமனை   தேர்தல் பிரச்சாரம்   வேலை வாய்ப்பு   ரன்கள்   சுகாதாரம்   பக்தர்   வாக்கு   கோடை வெயில்   போலீஸ்   பேட்டிங்   விளையாட்டு   இராஜஸ்தான் அணி   ஆசிரியர்   லக்னோ அணி   பல்கலைக்கழகம்   காவல்துறை விசாரணை   பாடல்   வேட்பாளர்   வரலாறு   கல்லூரி கனவு   அதிமுக   கொலை   மதிப்பெண்   சீனர்   படப்பிடிப்பு   மைதானம்   கேமரா   தொழிலதிபர்   காடு   லீக் ஆட்டம்   சைபர் குற்றம்   நோய்   வகுப்பு பொதுத்தேர்வு   காவலர்   வாட்ஸ் அப்   சீரியல்   சட்டமன்ற உறுப்பினர்   ஆப்பிரிக்கர்   சாம் பிட்ரோடா   திரையரங்கு   பலத்த காற்று   சுற்றுவட்டாரம்   வெள்ளையர்   அரேபியர்   உயர்கல்வி   நாடாளுமன்றத் தேர்தல்   விமான நிலையம்   கடன்   விவசாயம்   தேசம்   உச்சநீதிமன்றம்   சந்தை   எதிர்க்கட்சி   உடல்நலம்   வானிலை ஆய்வு மையம்   ரத்தம்   பேஸ்புக் டிவிட்டர்   வசூல்   ராஜா   மாணவ மாணவி   காவல்துறை கைது   தெலுங்கு  
Terms & Conditions | Privacy Policy | About us