kathir.news :
4.37 லட்சம் அங்கன்வாடி மையங்களில் ஊட்டச்சத்து தோட்டங்கள் - மத்திய அரசு அதிரடி முயற்சி! 🕑 Sun, 25 Sep 2022
kathir.news

4.37 லட்சம் அங்கன்வாடி மையங்களில் ஊட்டச்சத்து தோட்டங்கள் - மத்திய அரசு அதிரடி முயற்சி!

4.37 லட்சம் அங்கன்வாடி மையங்களில் ஊட்டச்சத்து தோட்டங்கள் அமைப்பதற்கான முயற்சியை மத்திய அரசு கையில் எடுத்துள்ளது.

விழுப்புரம் - 13ஆம் நூற்றாண்டை சேர்ந்த மன்னர் சிலை கண்டுபிடிப்பு! 🕑 Sun, 25 Sep 2022
kathir.news

விழுப்புரம் - 13ஆம் நூற்றாண்டை சேர்ந்த மன்னர் சிலை கண்டுபிடிப்பு!

விழுப்புரம் அருகே 13ஆம் நூற்றாண்டில் சேர்ந்த குறுநில மன்னர் சிலை கண்டெடுக்கப் பட்டுள்ளது.

அண்ணாமலை என்ன செய்கிறார், என்ன சாப்பிடுகிறார்'ன்னு உளவுத்துறை வச்சு பாருங்க! கலவரம் பண்றவங்களை உட்ருங்க - தி.மு.க அரசை விமர்சித்த அண்ணாமலை 🕑 Sun, 25 Sep 2022
kathir.news

அண்ணாமலை என்ன செய்கிறார், என்ன சாப்பிடுகிறார்'ன்னு உளவுத்துறை வச்சு பாருங்க! கலவரம் பண்றவங்களை உட்ருங்க - தி.மு.க அரசை விமர்சித்த அண்ணாமலை

போலீசார் சுதந்திரமாக செயல்பட முடியாத நிலையில் உள்ளனர் என தமிழக பா. ஜ. க தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

பிரிவினைவாத சக்திகளுக்கு யாரெல்லாம் துணை! முழு விவரத்துடன் அமித்ஷா'விற்கு கடிதம் எழுதிய அண்ணாமலை - அடுத்த ஆட்டம் ஆரம்பமா? 🕑 Sun, 25 Sep 2022
kathir.news

பிரிவினைவாத சக்திகளுக்கு யாரெல்லாம் துணை! முழு விவரத்துடன் அமித்ஷா'விற்கு கடிதம் எழுதிய அண்ணாமலை - அடுத்த ஆட்டம் ஆரம்பமா?

பா. ஜ. க'வினரை குறி வைத்து இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்.

100 நாடுகளுக்கும் மேல் இந்தியா தடுப்பூசி கொடுத்து காப்பாற்றியுள்ளது - ஐ.நா'வில் பெருமையுடன் கூறிய ஜெய்சங்கர் 🕑 Sun, 25 Sep 2022
kathir.news

100 நாடுகளுக்கும் மேல் இந்தியா தடுப்பூசி கொடுத்து காப்பாற்றியுள்ளது - ஐ.நா'வில் பெருமையுடன் கூறிய ஜெய்சங்கர்

பல மாதங்களாக நீடித்து வரும் உக்ரைன் விவகாரத்தில் இந்தியா அமைதியின் பக்கம் இருப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை அறிவித்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்த தி.மு.க அரசு 🕑 Sun, 25 Sep 2022
kathir.news

அண்ணாமலை அறிவித்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்த தி.மு.க அரசு

தமிழக பா. ஜ. க தலைவர் அண்ணாமலை அறிவித்த ஆர்ப்பாட்டத்திற்கு தி. மு. க அரசு அனுமதி மறுத்துள்ளது.

சண்டிகர் விமான நிலையத்திற்கு பகத் சிங் பெயர் - பிரதமர் மோடி அதிரடிஅறிவிப்பு 🕑 Sun, 25 Sep 2022
kathir.news

சண்டிகர் விமான நிலையத்திற்கு பகத் சிங் பெயர் - பிரதமர் மோடி அதிரடிஅறிவிப்பு

சண்டிகர் சர்வதேச விமான நிலையத்திற்கு பகத்சிங் பெயர் சூட்டப்படும் என பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ஒரு லட்சம் சிகிச்சைக்கு கொடுத்த தனுஷ் - கண்ணீர் மல்க போண்டா மணி வீடியோ 🕑 Sun, 25 Sep 2022
kathir.news

ஒரு லட்சம் சிகிச்சைக்கு கொடுத்த தனுஷ் - கண்ணீர் மல்க போண்டா மணி வீடியோ

நடிகர் போண்டாமணிக்கு ஒரு லட்ச ரூபாய் கொடுத்து நடிகர் தனுஷ் உதவி செய்துள்ளார்.

திருப்பூரில் சரளமாக புழங்கும் கஞ்சா - கணக்கு காட்ட குறைந்த அளவே பதியப்படுகிறதா வழக்குகள்? 🕑 Sun, 25 Sep 2022
kathir.news

திருப்பூரில் சரளமாக புழங்கும் கஞ்சா - கணக்கு காட்ட குறைந்த அளவே பதியப்படுகிறதா வழக்குகள்?

திருப்பூரில் பரவலாக கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளது அங்கு வாழும் மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

வேலூர் இப்ராஹிமுக்கு வாட்ஸ்அப்பில் வந்த கொலை மிரட்டல் - நடவடிக்கையில் இறங்கிய காவல்துறை 🕑 Sun, 25 Sep 2022
kathir.news

வேலூர் இப்ராஹிமுக்கு வாட்ஸ்அப்பில் வந்த கொலை மிரட்டல் - நடவடிக்கையில் இறங்கிய காவல்துறை

சிறுபான்மையினருக்கு நன்மை செய்யாதது தி. மு. க என வேலூர் இப்ராஹிம் குற்றம் சுமத்தியுள்ளார்.

100 மில்லியன் டாலர் அந்நிய நேரடி முதலீடு என்ற இமாலய இலக்கை விரைவில் எட்டப்போகும் இந்தியா - மத்திய அரசு அறிவிப்பு 🕑 Sun, 25 Sep 2022
kathir.news

100 மில்லியன் டாலர் அந்நிய நேரடி முதலீடு என்ற இமாலய இலக்கை விரைவில் எட்டப்போகும் இந்தியா - மத்திய அரசு அறிவிப்பு

அந்நிய நேரடி முதலீடு 100 மில்லியன் டாலரை தொடும் என மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

சண்டிகர் விமான நிலையத்திற்கு பகவத் சிங் பெயர் - பிரதமர் மோடியை பாராட்டி தள்ளிய பஞ்சாப் முதல்வர் பகவத் மான் 🕑 Sun, 25 Sep 2022
kathir.news

சண்டிகர் விமான நிலையத்திற்கு பகவத் சிங் பெயர் - பிரதமர் மோடியை பாராட்டி தள்ளிய பஞ்சாப் முதல்வர் பகவத் மான்

சண்டிகர் விமான நிலையத்திற்கு பகத்சிங் பெயர் சூட்டப்பட்டதற்கு பிரதமர் பஞ்சாப் முதல்வர் பிரதமர் மோடிக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளார்.

கார், பைக் என பரிசுகளை வழங்கும் ஐசரி கணேஷ் - வெந்து தணிந்தது காடு வெற்றி கொண்டாட்டத்தில் படக்குழுவினர் உற்சாகம் 🕑 Sun, 25 Sep 2022
kathir.news

கார், பைக் என பரிசுகளை வழங்கும் ஐசரி கணேஷ் - வெந்து தணிந்தது காடு வெற்றி கொண்டாட்டத்தில் படக்குழுவினர் உற்சாகம்

'வெந்து தணிந்தது காடு' படத்தின் வெற்றி கொண்டாட்டத்திற்காக தனியாக நிகழ்ச்சி நடத்தியுள்ளனர் படக்குழுவினர்.

பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் பிரமுகர்களுக்கு பாதுகாப்பு வேண்டும் - செயலாளர், டி.ஜி.பி'க்கு அண்ணாமலை அவசர கடிதம்! 🕑 Mon, 26 Sep 2022
kathir.news

பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் பிரமுகர்களுக்கு பாதுகாப்பு வேண்டும் - செயலாளர், டி.ஜி.பி'க்கு அண்ணாமலை அவசர கடிதம்!

பா. ஜ. க மற்றும் ஆர். எஸ். எஸ் பிரமுகர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் செயலாளர் மற்றும் DGPக்கு அண்ணாமலை கடிதம்.

பெட்ரோல் குண்டு வீச்சு குற்றவாளிகள் மீது பாய்ந்த தேசிய பாதுகாப்பு சட்டம் 🕑 Mon, 26 Sep 2022
kathir.news

பெட்ரோல் குண்டு வீச்சு குற்றவாளிகள் மீது பாய்ந்த தேசிய பாதுகாப்பு சட்டம்

பெட்ரோல் குண்டு வீச்சு குற்றவாளிகள் மீது பாய்ந்த தேசிய பாதுகாப்பு சட்டம்

load more

Districts Trending
வழக்குப்பதிவு   மாணவர்   பாஜக   தேர்வு   சிகிச்சை   வெயில்   தண்ணீர்   சமூகம்   திரைப்படம்   நரேந்திர மோடி   சிறை   காவல் நிலையம்   திமுக   திருமணம்   சினிமா   பலத்த மழை   வாக்குப்பதிவு   விவசாயி   பிரதமர்   காங்கிரஸ் கட்சி   காவல்துறை வழக்குப்பதிவு   மக்களவைத் தேர்தல்   தேர்தல் ஆணையம்   எம்எல்ஏ   விமர்சனம்   மருத்துவர்   தொழில்நுட்பம்   புகைப்படம்   பயணி   மருத்துவம்   மாவட்ட ஆட்சியர்   கோடை வெயில்   போராட்டம்   வேலை வாய்ப்பு   வெளிநாடு   சவுக்கு சங்கர்   சுகாதாரம்   வாக்கு   பக்தர்   போலீஸ்   பேருந்து   காவல்துறை விசாரணை   கல்லூரி கனவு   தேர்தல் பிரச்சாரம்   முதலமைச்சர்   பல்கலைக்கழகம்   அரசு மருத்துவமனை   விளையாட்டு   பாடல்   கொலை   ராகுல் காந்தி   இராஜஸ்தான் அணி   மொழி   கடன்   மதிப்பெண்   படப்பிடிப்பு   பலத்த காற்று   நோய்   வேட்பாளர்   விவசாயம்   வரலாறு   வானிலை ஆய்வு மையம்   சட்டமன்ற உறுப்பினர்   சுற்றுவட்டாரம்   வகுப்பு பொதுத்தேர்வு   சைபர் குற்றம்   காவலர்   வாட்ஸ் அப்   ஆன்லைன்   வசூல்   உயர்கல்வி   அதிமுக   12-ம் வகுப்பு   விக்கெட்   உச்சநீதிமன்றம்   தங்கம்   மாணவ மாணவி   ரன்கள்   இசை   சீரியல்   கேமரா   பேஸ்புக் டிவிட்டர்   திரையரங்கு   டிஜிட்டல்   காடு   மக்களவைத் தொகுதி   மைதானம்   தொழிலதிபர்   கோடைக்காலம்   விமான நிலையம்   வரி   நாடாளுமன்றத் தேர்தல்   கேப்டன்   தெலுங்கு   ரிலீஸ்   சட்டமன்றத் தேர்தல்   ரத்தம்   படக்குழு   உள் மாவட்டம்   காவல்துறை கைது  
Terms & Conditions | Privacy Policy | About us