newuthayan.com :
“இந்து தரிசனம்” – முதலாவது சர்வதேச இந்து மாநாடு 🕑 Sun, 18 Sep 2022
newuthayan.com

“இந்து தரிசனம்” – முதலாவது சர்வதேச இந்து மாநாடு

யாழ். பல்கலைக்கழக இந்து கற்கைகள் பீடத்தினால் நடாத்தப்பட்ட “இந்து தரிசனம்” – முதலாவது சர்வதேச இந்து மாநாடு அண்மையில் இடம்பெற்றது. இந்த

திருக்கோணேஸ்வரம் ஆலய ஆக்கிரமிப்பைத் தடுத்து நிறுத்தும் நோக்கில் யாத்திரை 🕑 Sun, 18 Sep 2022
newuthayan.com

திருக்கோணேஸ்வரம் ஆலய ஆக்கிரமிப்பைத் தடுத்து நிறுத்தும் நோக்கில் யாத்திரை

திருகோணமலை திருக்கோணேஸ்வரம் ஆலய ஆக்கிரமிப்பைத் தடுத்து நிறுத்தும் நோக்கில் யாழ்ப்பாணத்தில் இருந்து அடியவர்களின் யாத்திரை நேற்று இரவு

வெந்து தணிந்தது காடு: திரை விமர்சனம் 🕑 Sun, 18 Sep 2022
newuthayan.com

வெந்து தணிந்தது காடு: திரை விமர்சனம்

கருவை முட்களுக்குள், காயங்களுடன் காலம் தள்ளும் முத்து (சிம்பு), மும்பையில் பரோட்டா கடை வேலைக்குச் செல்கிறார். பகலில் கடை, இரவில் வெட்டு குத்து என

திலீ­ப­னின் நினை­வேந்­தல்: பொதுக்கட்டமைப்பை உருவாக்க 7 பேர் கொண்ட ஏற்பாட்டுக்குழு 🕑 Sun, 18 Sep 2022
newuthayan.com

திலீ­ப­னின் நினை­வேந்­தல்: பொதுக்கட்டமைப்பை உருவாக்க 7 பேர் கொண்ட ஏற்பாட்டுக்குழு

தியாக தீபம் திலீ­ப­னின் நினை­வேந்­தல் நிகழ்வை நடத்­து­வ­தற்­கான பொதுக்­கட்­ட­மைப்பு குழு உரு­வாக்­கப்­ப­டு­வ­தற்­கான ஏற்­பாட்­டுக்கு முன்­னாள்

யாழ். மாவட்ட கரப்பந்தாட்டம் இன்று முதல் ஆரம்பம் 🕑 Sun, 18 Sep 2022
newuthayan.com

யாழ். மாவட்ட கரப்பந்தாட்டம் இன்று முதல் ஆரம்பம்

யாழ். மாவட்ட கரப்­பந்­தாட்டச் சங்­கம் தமது அங்­கத்­துவ கழ­கங்­க­ளுக்கு இடை­யில் வரு­டா­வ­ரு­டம் நடத்­து­கின்ற கரப்­பந்­தாட்­டத்­தொ­டர் இன்று முதல்

திலீ­ப­னு­டன் நான்­காம் நாள் (18.09.1987) 🕑 Sun, 18 Sep 2022
newuthayan.com

திலீ­ப­னு­டன் நான்­காம் நாள் (18.09.1987)

18.09.1987 கடந்த மூன்று நாள்­க­ளாக மேடை­யில் திலீ­ப­னு­டன் சேர்ந்து ஒரு­சொட்டு நீர்­கூட அருந்­தாது இருந்­தேன். மான­சீ­க­மாக திலீ­ப­னின் நட்­புக்கு உய­ரிய

பொதுக்கட்டமைப்பு உருவாக்குவது தொடர்பில் கலந்துரையாடல் 🕑 Sun, 18 Sep 2022
newuthayan.com

பொதுக்கட்டமைப்பு உருவாக்குவது தொடர்பில் கலந்துரையாடல்

தியாக தீபம் திலீபன் யாழ். மாநகர சபைக்கு மாத்திரம் சொந்தமானவர் அல்ல. ஒட்டு மொத்த தமிழ் மக்களின் அடையாளம். அவரை நாம் மாநகர சபைக்குள் முடக்கவில்லை என

விளையாட்டுக்காக பாடசாலை மாணவர்களுக்கு மேலதிக இரண்டு மணி நேரம்..! 🕑 Sun, 18 Sep 2022
newuthayan.com

விளையாட்டுக்காக பாடசாலை மாணவர்களுக்கு மேலதிக இரண்டு மணி நேரம்..!

பாடசாலை மாணவர்களுக்கு விளையாட்டுக்காக மேலதிகமாக இரண்டு மணித்தியாலங்களை ஒதுக்குவது தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சரின் கவனம்

ஹெரோயி­னுக்கு அடி­மை­யான ஆண்­கள் மூவ­ரால்  15 வய­துச் சிறு­வன் துஷ்­பி­ர­யோ­கம் 🕑 Sun, 18 Sep 2022
newuthayan.com

ஹெரோயி­னுக்கு அடி­மை­யான ஆண்­கள் மூவ­ரால் 15 வய­துச் சிறு­வன் துஷ்­பி­ர­யோ­கம்

ஹெரோயி­னுக்கு அடி­மை­யான ஆண்­கள் மூவ­ரால் 15 வய­துச் சிறு­வன் துஷ்­பி­ர­யோ­கம் கோப்­பாய் பிர­தேச செய­லர் பிரி­வுக்குட்­பட்ட பகு­தி­யில், உயிர்க்

14 வய­துச் சிறு­வ­னால் 7 வய­துச் சிறுமி வன்­பு­ணர்வு 🕑 Sun, 18 Sep 2022
newuthayan.com

14 வய­துச் சிறு­வ­னால் 7 வய­துச் சிறுமி வன்­பு­ணர்வு

கோப்­பாய் பிர­தேச செய­லர் பிரி­வுக்குட்­பட்ட பகு­தியொன்­றில், உயிர்க் கொல்லி போதைப் ­பொ­ரு­ளான ஹெரோயி­னுக்கு அடி­மை­யான 14 வய­துச் சிறு­வன் அதே

கைதிகளின் உண்ணாவிரதம் கைவிடப்பட்டது 🕑 Sun, 18 Sep 2022
newuthayan.com

கைதிகளின் உண்ணாவிரதம் கைவிடப்பட்டது

கைதிகளின் உண்ணாவிரதம் கைவிடப்பட்டது தம்மை விடுதலை செய்யுமாறு மெகசின் சிறைச்சாலையில் கடந்த சில நாள்களாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த கைதிகள்

பாகிஸ்தானில் கனமழை: இதுவரை 1,45 பேர் சாவு 🕑 Sun, 18 Sep 2022
newuthayan.com

பாகிஸ்தானில் கனமழை: இதுவரை 1,45 பேர் சாவு

பாகிஸ்­தா­னில் ஒருபுறம் பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையில் மறுபுறம் பெய்­து­வ­ரும் கன­மழை கார­ண­மாக வெள்­ள­இ­ட­ரில் சிக்கி பலி­யா­னோ­ரின்

மோ. சைக்கிள்– டிப்பர் விபத்து: எவருக்கும் காயமில்லை 🕑 Sun, 18 Sep 2022
newuthayan.com

மோ. சைக்கிள்– டிப்பர் விபத்து: எவருக்கும் காயமில்லை

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மோட்டார் சைக்கிளுடன் டிப்பர் மோதியதில் மோட்டார் சைக்கிள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது. ஆயினும்

தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து முத்தமிழ் விழா – 2022 🕑 Sun, 18 Sep 2022
newuthayan.com

தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து முத்தமிழ் விழா – 2022

தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து முத்தமிழ் விழா 2022 சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையின் முத்தமிழ்விழா 10.09.2022 சனிக்கிழமை, 11.09.2022

முஸ்லிம் காதலியிடம் பறக்க முயன்ற இளம் பிக்குவுக்கு சிக்கல் 🕑 Sun, 18 Sep 2022
newuthayan.com

முஸ்லிம் காதலியிடம் பறக்க முயன்ற இளம் பிக்குவுக்கு சிக்கல்

முஸ்லிம் காதலியிடம் பறக்க முயன்ற இளம் பிக்குவுக்கு சிக்கல் சீதுவை நந்தாராம விஹாரையின் விஹாராதிபதி நெதகமுவ மஹாநாம படு கொலை சம்பவம் தொடர்பாக கைது

load more

Districts Trending
வழக்குப்பதிவு   மாணவர்   தேர்வு   பாஜக   சிகிச்சை   நீதிமன்றம்   மருத்துவமனை   வெயில்   சமூகம்   தண்ணீர்   திரைப்படம்   நரேந்திர மோடி   திமுக   சிறை   காங்கிரஸ் கட்சி   காவல் நிலையம்   திருமணம்   பிரதமர்   சினிமா   விவசாயி   பலத்த மழை   வாக்குப்பதிவு   காவல்துறை வழக்குப்பதிவு   மாவட்ட ஆட்சியர்   தேர்தல் ஆணையம்   விமர்சனம்   மருத்துவர்   மக்களவைத் தேர்தல்   தொழில்நுட்பம்   மருத்துவம்   போராட்டம்   புகைப்படம்   கட்டணம்   வெளிநாடு   பயணி   எம்எல்ஏ   சவுக்கு சங்கர்   வேலை வாய்ப்பு   அரசு மருத்துவமனை   மொழி   சுகாதாரம்   கோடை வெயில்   தேர்தல் பிரச்சாரம்   ராகுல் காந்தி   வாக்கு   முதலமைச்சர்   பக்தர்   விளையாட்டு   காவல்துறை விசாரணை   இராஜஸ்தான் அணி   கல்லூரி கனவு   பல்கலைக்கழகம்   கமல்ஹாசன்   பாடல்   கொலை   பேருந்து   நோய்   வேட்பாளர்   வரலாறு   விக்கெட்   படப்பிடிப்பு   மதிப்பெண்   காவலர்   காடு   அதிமுக   கடன்   மோடி   மாணவ மாணவி   சுற்றுவட்டாரம்   பலத்த காற்று   விவசாயம்   ரன்கள்   உயர்கல்வி   தொழிலதிபர்   வாட்ஸ் அப்   வானிலை ஆய்வு மையம்   சீரியல்   வகுப்பு பொதுத்தேர்வு   சைபர் குற்றம்   கேமரா   வசூல்   திரையரங்கு   பேஸ்புக் டிவிட்டர்   சீனர்   சட்டமன்ற உறுப்பினர்   உடல்நலம்   வெப்பநிலை   வரி   விமான நிலையம்   பேட்டிங்   ஆன்லைன்   நாடாளுமன்றத் தேர்தல்   டிஜிட்டல்   12-ம் வகுப்பு   சந்தை   மைதானம்   உடல்நிலை   சாம் பிட்ரோடா   தேசம்   தங்கம்  
Terms & Conditions | Privacy Policy | About us