www.instanews.city :
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 6,200 கன அடியாக அதிகரிப்பு 🕑 Tue, 06 Sep 2022
www.instanews.city

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 6,200 கன அடியாக அதிகரிப்பு

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 3,250 கன அடியிலிருந்து தற்போதைய நிலவரப்படி 6,200 கன அடியாக அதிகரித்துள்ளது.

புதிய கட்டிடம் கட்ட பொதுமக்கள் கோரிக்கை 
சேத்துப்பாக்கம்  தொடக்கப்பள்ளியில்
 இடிந்து விழும் நிலையில் கட்டிடம்? 🕑 Tue, 06 Sep 2022
www.instanews.city

புதிய கட்டிடம் கட்ட பொதுமக்கள் கோரிக்கை சேத்துப்பாக்கம் தொடக்கப்பள்ளியில் இடிந்து விழும் நிலையில் கட்டிடம்?

திருவள்ளூர் மாவட்டம் சேத்துப்பாக்கம் ஊஒதொ பள்ளியில் இடிந்துவிழும் நிலையிலுள்ள பள்ளி கட்டிடத்தினை அகற்றிவிட்டு புதிய தார்ஸ் கட்டிடம் கட்ட

கல்லணை: நூற்றாண்டுகள் கடந்தும் கம்பீரமாக இருக்கும் மகத்தான அணை Kallanai dam history in Tamil 🕑 Tue, 06 Sep 2022
www.instanews.city

கல்லணை: நூற்றாண்டுகள் கடந்தும் கம்பீரமாக இருக்கும் மகத்தான அணை Kallanai dam history in Tamil

மணற்பாங்கான ஆற்றுக்குள் அடித்தளம் அமைக்காமல் மாபெரும் கல்லணையை கரிகாலன் எப்படி கட்டினார்?

CSIR: மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்கள் 🕑 Tue, 06 Sep 2022
www.instanews.city

CSIR: மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்கள்

Central Leather Research Institute - மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

விபத்து ஏற்படும் முன் விழிப்பார்களா? 
கோடு வெளி ஊராட்சி, காரணிப்பேட்டை பகுதியில் பழுதான மின்கம்பங்களை சீரமைக்க கோரிக்கை 🕑 Tue, 06 Sep 2022
www.instanews.city

விபத்து ஏற்படும் முன் விழிப்பார்களா? கோடு வெளி ஊராட்சி, காரணிப்பேட்டை பகுதியில் பழுதான மின்கம்பங்களை சீரமைக்க கோரிக்கை

damaged electric post to be changedதிருவள்ளூர் மாவட்டத்தி்லுள்ள காரணிப்பேட்டைபகுதியில் பழுதான மின்கம்பங்களை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை

ஈரோடு மாவட்டத்தில் நேற்று 141.6 மில்லி மீட்டர் மழை பதிவு 🕑 Tue, 06 Sep 2022
www.instanews.city

ஈரோடு மாவட்டத்தில் நேற்று 141.6 மில்லி மீட்டர் மழை பதிவு

ஈரோடு மாவட்டத்தில் நேற்று அதிகபட்சமாக தாளவாடியில் 36.00 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

3 மணி நேரம் பசியுடன்  அவதி 
அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா
எம்எல்ஏ வருகைக்காக  காத்திருந்த  மாணவர்கள் 🕑 Tue, 06 Sep 2022
www.instanews.city

3 மணி நேரம் பசியுடன் அவதி அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா எம்எல்ஏ வருகைக்காக காத்திருந்த மாணவர்கள்

students suffered hungry for 3 hrsதமிழக அரசின் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்படுகிறது. இந்த விழாவுக்காக 3 மணிநேரம் பசியுடன் மாணவர்கள்

அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு விலை இல்லா சைக்கிள் வினியோகம் 🕑 Tue, 06 Sep 2022
www.instanews.city

அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு விலை இல்லா சைக்கிள் வினியோகம்

திருவள்ளூர் அருகே அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு விலை இல்லா சைக்கிள் வினியோகம் செய்யப்பட்டது.

திருவான்மியூரில் மனைவி கண் முன்னே ரவுடி கொடூரமாக வெட்டிக் கொலை 🕑 Tue, 06 Sep 2022
www.instanews.city

திருவான்மியூரில் மனைவி கண் முன்னே ரவுடி கொடூரமாக வெட்டிக் கொலை

சென்னை திருவான்மியூரில் மனைவி கண் முன்னே ரவுடி கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

நடிகை அசின் கணவரின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா? 🕑 Tue, 06 Sep 2022
www.instanews.city

நடிகை அசின் கணவரின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

நடிகை அசினின் கணவர் ராகுல் ஷர்மாவின் சொத்து மதிப்பு வெளியாகியுள்ளது.

முல்லைப்பெரியாறு அணையை காவல் காக்கும் கர்னல் பென்னிகுயிக் ஆன்மா 🕑 Tue, 06 Sep 2022
www.instanews.city

முல்லைப்பெரியாறு அணையை காவல் காக்கும் கர்னல் பென்னிகுயிக் ஆன்மா

முல்லைப்பெரியாறு அணையை அதனை கட்டிய கர்னல் பென்னிகுயிக் ஆன்மா பாதுகாத்து வருவதாக நம்பப்பட்டு வருகிறது.

மாவட்ட ஆட்சியரிடம் மயிலம் எம்எல்ஏ கோரிக்கை மனு 🕑 Tue, 06 Sep 2022
www.instanews.city

மாவட்ட ஆட்சியரிடம் மயிலம் எம்எல்ஏ கோரிக்கை மனு

மயிலம் தொகுதி எம்எல்ஏ சிவக்குமார் தொகுதியில் தீர்க்கப்படாத பிரச்னைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் மோகனிடம் கோரிக்கை மனு அளித்தார்.

இசையமைப்பாளர் பற்றிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார் நடிகை பூஜிதா 🕑 Tue, 06 Sep 2022
www.instanews.city

இசையமைப்பாளர் பற்றிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார் நடிகை பூஜிதா

devi sri prasad marriage, devi sri prasad latest news இசையமைப்பாளர் பற்றிய வதந்திக்கு நடிகை பூஜிதா பொன்னாடா முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பொறுப்பேற்பு 🕑 Tue, 06 Sep 2022
www.instanews.city

மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பொறுப்பேற்பு

விழுப்புரம் மாவட்டத்திற்கு புதிய மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர் பொறுப்பேற்று கொண்டார்.

அத்தாணி அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண்  திடீர் என மாயமானார் 🕑 Tue, 06 Sep 2022
www.instanews.city

அத்தாணி அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண் திடீர் என மாயமானார்

அத்தாணி அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

load more

Districts Trending
வழக்குப்பதிவு   தேர்வு   பாஜக   மாணவர்   சிகிச்சை   நீதிமன்றம்   நடிகர்   நரேந்திர மோடி   வெயில்   திரைப்படம்   தண்ணீர்   சமூகம்   காங்கிரஸ் கட்சி   திமுக   பிரதமர்   காவல் நிலையம்   சிறை   சினிமா   விவசாயி   திருமணம்   வாக்குப்பதிவு   பலத்த மழை   காவல்துறை வழக்குப்பதிவு   விமர்சனம்   மாவட்ட ஆட்சியர்   தேர்தல் ஆணையம்   மருத்துவர்   மக்களவைத் தேர்தல்   மருத்துவம்   தொழில்நுட்பம்   போராட்டம்   புகைப்படம்   பயணி   சவுக்கு சங்கர்   எம்எல்ஏ   ராகுல் காந்தி   விக்கெட்   வெளிநாடு   வேலை வாய்ப்பு   தேர்தல் பிரச்சாரம்   அரசு மருத்துவமனை   மொழி   ரன்கள்   சுகாதாரம்   கோடை வெயில்   வாக்கு   முதலமைச்சர்   பக்தர்   இராஜஸ்தான் அணி   பேட்டிங்   போலீஸ்   விளையாட்டு   மோடி   காவல்துறை விசாரணை   லக்னோ அணி   கல்லூரி கனவு   வரலாறு   பாடல்   வேட்பாளர்   அதிமுக   கொலை   போக்குவரத்து   நோய்   படப்பிடிப்பு   மதிப்பெண்   விவசாயம்   காடு   சீனர்   மைதானம்   பொதுத்தேர்வு   தொழிலதிபர்   லீக் ஆட்டம்   கேமரா   உயர்கல்வி   சைபர் குற்றம்   வாட்ஸ் அப்   சுற்றுவட்டாரம்   மாணவ மாணவி   காவலர்   கடன்   சீரியல்   பலத்த காற்று   சாம் பிட்ரோடா   உச்சநீதிமன்றம்   திரையரங்கு   விமான நிலையம்   வெள்ளையர்   அரேபியர்   நாடாளுமன்றத் தேர்தல்   சட்டமன்ற உறுப்பினர்   ஆப்பிரிக்கர்   எதிர்க்கட்சி   வசூல்   பேஸ்புக் டிவிட்டர்   தேசம்   சந்தை   வானிலை ஆய்வு மையம்   மாநகராட்சி   வெப்பநிலை   உடல்நலம்  
Terms & Conditions | Privacy Policy | About us