zeenews.india.com :
எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக தீர்ப்பு: பொதுச்செயலாளராக தொடர்கிறார் இபிஎஸ் 🕑 Fri, 02 Sep 2022
zeenews.india.com

எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக தீர்ப்பு: பொதுச்செயலாளராக தொடர்கிறார் இபிஎஸ்

எடப்பாடி பழனிச்சாமிக்கு வெற்றி!! மேல் முறையீட்டு வழக்கில் உயர் நீதி மன்றம் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக தீர்ப்பை அளித்துள்ளது.

 விக்டர் கதாபாத்திரம் போல் மீண்டும் வேண்டும் - அருண் விஜய் 🕑 Fri, 02 Sep 2022
zeenews.india.com

விக்டர் கதாபாத்திரம் போல் மீண்டும் வேண்டும் - அருண் விஜய்

விக்டர் கதாபாத்திரம் போல் மீண்டும் கிடைத்தால் நடிக்க தயார் என அருண் விஜய் தெரிவித்துள்ளார்.

இனி ஓ. பன்னீர்செல்வத்துக்கு அரசியலில் எதிர்காலம் இல்லை -ஜெயக்குமார் ஆருடம் 🕑 Fri, 02 Sep 2022
zeenews.india.com

இனி ஓ. பன்னீர்செல்வத்துக்கு அரசியலில் எதிர்காலம் இல்லை -ஜெயக்குமார் ஆருடம்

AIADMK Leadership Issue: ஓபி எஸ் தரப்பு உச்சநீதி மன்றம் சென்றால், என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து சட்ட வல்லுநர்கள் ஆலோசித்து முடிவு செய்வார்கள்

முதலில் ஏமாற்றம்.. அப்பறம் சிறை.. இப்போ திருமணம்.. -அழகுராஜா அசத்தல் 🕑 Fri, 02 Sep 2022
zeenews.india.com

முதலில் ஏமாற்றம்.. அப்பறம் சிறை.. இப்போ திருமணம்.. -அழகுராஜா அசத்தல்

Madurai News: சிறையைவிட்டு வெளியே வந்தவுடன், சிறை வளாகத்திலே பெண்ணுக்கு தாலிகட்டி திருமணம் செய்துகொண்ட நபர்.

தளபதி விஜய் பாடல் மற்றொரு சாதனை - ரசிகர்கள் கொண்டாட்டம் 🕑 Fri, 02 Sep 2022
zeenews.india.com

தளபதி விஜய் பாடல் மற்றொரு சாதனை - ரசிகர்கள் கொண்டாட்டம்

பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற அரபிக்குத்து பாடல் 250 மில்லியன் பார்வையாளர்களை கடந்து யூட்யூபில் சாதனை படைத்துள்ளது.

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி எடுத்த HIP 65426இன் புதிய படங்களை வெளியிட்ட நாசா! 🕑 Fri, 02 Sep 2022
zeenews.india.com

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி எடுத்த HIP 65426இன் புதிய படங்களை வெளியிட்ட நாசா!

James Webb Space Telescope: வியாழனை விட ஆறு முதல் 12 மடங்கு நிறை கொண்ட புதிய கோளின் புகைப்படத்தை வெளியிட்ட நாசா...

இபிஎஸ்-க்கு ஆதரவாக வந்துள்ள உயர்நீதிமன்ற தீர்ப்பு அருமையான தீர்ப்பு: ராஜேந்திர பாலாஜி 🕑 Fri, 02 Sep 2022
zeenews.india.com

இபிஎஸ்-க்கு ஆதரவாக வந்துள்ள உயர்நீதிமன்ற தீர்ப்பு அருமையான தீர்ப்பு: ராஜேந்திர பாலாஜி

விருதுநகரில் அரசு போக்குவரத்து பணிமனை முன்பு அண்ணா தொழிற்சங்கம் சார்பில் திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

🕑 Fri, 02 Sep 2022
zeenews.india.com

"ஹார்ட்ஸ் 100" திட்டத்தின் கீழ் 100 குழந்தைகளுக்கு இலவச இருதய அறுவை சிகிச்சை!

Free Heart Surgeries: வசதியற்ற குடும்பப் பின்னணி கொண்ட குழந்தைகளுக்கு, இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் தரமான சுகாதார சேவையை வழங்க முடியும்.

பருவமழையை எதிர்கொள்ள முன்னேற்பாடுகள் தயார்: அமைச்சர் செந்தில் பாலாஜி 🕑 Fri, 02 Sep 2022
zeenews.india.com

பருவமழையை எதிர்கொள்ள முன்னேற்பாடுகள் தயார்: அமைச்சர் செந்தில் பாலாஜி

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து மின்சாரதுறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார்

Instagram Atrocities: இன்ஸ்டாகிராம் மூலம் காதல் வலை: நொந்து நூலான தொழிலதிபர் 🕑 Fri, 02 Sep 2022
zeenews.india.com

Instagram Atrocities: இன்ஸ்டாகிராம் மூலம் காதல் வலை: நொந்து நூலான தொழிலதிபர்

Instagram Atracities: உல்லாசத்திற்கு அழைத்து நிர்வாணப்படுத்தி பணம், நகை பறித்த பீனிக்ஸ் ஜோடி! இன்ஸ்டாகிராம் மூலம் காதல் வலை: சிக்கிய தொழிலதிபர் நொந்து நூலானார்

அர்ஜென்டினா துணை அதிபரை துப்பாக்கியால் சுட முயற்சி: நூழிலையில் தப்பினார்! 🕑 Fri, 02 Sep 2022
zeenews.india.com

அர்ஜென்டினா துணை அதிபரை துப்பாக்கியால் சுட முயற்சி: நூழிலையில் தப்பினார்!

Cristina Fernandez: "இன்று இரவு நடந்தது மிகவும் தீவிரமான சம்பவம்" மற்றும் ஜனநாயகம் மற்றும் அதன் சட்டத்தின் ஆட்சிக்கு இது அச்சுறுத்தல்.

தமிழக பாஜக பட்டியலின அணி மாநில பொருளாளர் பிரபல ரவுடி பி.பி.ஜி.டி. சங்கர் கைது 🕑 Fri, 02 Sep 2022
zeenews.india.com

தமிழக பாஜக பட்டியலின அணி மாநில பொருளாளர் பிரபல ரவுடி பி.பி.ஜி.டி. சங்கர் கைது

சிட் பண்ட் உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த தமிழக பாஜக பட்டியலின அணி மாநில பொருளாளரும், பிரபல ரவுடியுமான பி. பி. ஜி. டி. சங்கர் கைது

எடப்பாடி பழனிச்சாமி புத்தி தடுமாற்றத்தில் உள்ளார் - புகழேந்தி தாக்கு 🕑 Fri, 02 Sep 2022
zeenews.india.com

எடப்பாடி பழனிச்சாமி புத்தி தடுமாற்றத்தில் உள்ளார் - புகழேந்தி தாக்கு

Tamil Nadu News: உச்சநீதிமன்ற தீர்ப்பு ஓபிஎஸ்க்கு சாதகமாக நிச்சயம் கிடைக்கும் என்று அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி பேட்டி.

செவ்வாய் கிரகத்தில் ஆக்சிஜனை உருவாக்கிக் காட்டிய MOXIE! செவ்வாயில் மனிதர்கள்? 🕑 Fri, 02 Sep 2022
zeenews.india.com

செவ்வாய் கிரகத்தில் ஆக்சிஜனை உருவாக்கிக் காட்டிய MOXIE! செவ்வாயில் மனிதர்கள்?

Mars vs Oxygen: செவ்வாயில் மனிதர்கள் வசிக்க முடியுமா? செவ்வாய் கிரகத்தில் ஆக்சிஜனை ஏழு முறை உருவாக்கிய பெர்ஸெவரன்ஸ் ரோவர்

டீஸ்டா செடல்வாடுக்கு இடைக்கால ஜாமீன்: பாஸ்போர்ட்டை ஒப்படைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு 🕑 Fri, 02 Sep 2022
zeenews.india.com

டீஸ்டா செடல்வாடுக்கு இடைக்கால ஜாமீன்: பாஸ்போர்ட்டை ஒப்படைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

Teesta Setalvad gets Interim Bail: பிரதமர் நரேந்திர மோடியின் கடுமையான விமர்சகர் டீஸ்டா செடல்வாடுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்

load more

Districts Trending
வழக்குப்பதிவு   பாஜக   மாணவர்   தேர்வு   சிகிச்சை   மருத்துவமனை   நடிகர்   வெயில்   தண்ணீர்   சமூகம்   திரைப்படம்   திருமணம்   சிறை   திமுக   வாக்குப்பதிவு   சினிமா   பலத்த மழை   நரேந்திர மோடி   காவல் நிலையம்   பிரதமர்   காவல்துறை வழக்குப்பதிவு   விவசாயி   மக்களவைத் தேர்தல்   காங்கிரஸ் கட்சி   தேர்தல் ஆணையம்   எம்எல்ஏ   தொழில்நுட்பம்   பயணி   புகைப்படம்   மருத்துவர்   விமர்சனம்   வேலை வாய்ப்பு   மருத்துவம்   கோடை வெயில்   வெளிநாடு   போராட்டம்   மாவட்ட ஆட்சியர்   சுகாதாரம்   வாக்கு   பேருந்து   காவல்துறை விசாரணை   கல்லூரி கனவு   தேர்தல் பிரச்சாரம்   பக்தர்   சவுக்கு சங்கர்   படப்பிடிப்பு   கமல்ஹாசன்   விளையாட்டு   அரசு மருத்துவமனை   போலீஸ்   பல்கலைக்கழகம்   இராஜஸ்தான் அணி   பிரச்சாரம்   கொலை   கஞ்சா   பலத்த காற்று   ஹைதராபாத்   முதலமைச்சர்   பாடல்   சட்டமன்ற உறுப்பினர்   வரலாறு   தெலுங்கானா மாநிலம்   மொழி   மதிப்பெண்   விவசாயம்   வாட்ஸ் அப்   கடன்   ராகுல் காந்தி   வெப்பநிலை   நோய்   டிஜிட்டல்   அதிமுக   வானிலை ஆய்வு மையம்   உயர்கல்வி   மாணவ மாணவி   தங்கம்   சைபர் குற்றம்   கேமரா   விக்கெட்   மைதானம்   பேஸ்புக் டிவிட்டர்   தொழிலதிபர்   உச்சநீதிமன்றம்   ரன்கள்   வசூல்   காவலர்   தேசம்   கோடைக்காலம்   மக்களவைத் தொகுதி   தொழிலாளர்   பூஜை   காவல்துறை கைது   நாடாளுமன்றத் தேர்தல்   12-ம் வகுப்பு   சிம்பு   ரத்தம்   தெலுங்கு   போர்   இடி மின்னல்   திரையரங்கு  
Terms & Conditions | Privacy Policy | About us