zeenews.india.com :
கஞ்சா போதையில் நடுரோட்டில் ரகளை! சிறுவனுக்கு அடி உதை! 🕑 Tue, 16 Aug 2022
zeenews.india.com

கஞ்சா போதையில் நடுரோட்டில் ரகளை! சிறுவனுக்கு அடி உதை!

திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி காவல் நிலையம் அருகே நடுரோட்டில் சிறுவன் கஞ்சா போதையில் ரகளை செய்யும் வீடியோ வைரல் ஆகி வருகிறது.

தளபதி விஜய்யும் அஜித்தும் ஒரே இடத்தில்? முழு விவரம்! 🕑 Tue, 16 Aug 2022
zeenews.india.com

தளபதி விஜய்யும் அஜித்தும் ஒரே இடத்தில்? முழு விவரம்!

'ஏகே61' படத்தின் பணிகளை விரைவாக செப்டம்பர் மாதத்திற்குள் முடித்து, படத்தை டிசம்பர் மாதத்தில் திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

சாத்தான்குளம் வழக்கு: சிபிஐ கூடுதல் குற்றப்பத்திரிகையில் அதிர்ச்சி தகவல்கள் 🕑 Tue, 16 Aug 2022
zeenews.india.com

சாத்தான்குளம் வழக்கு: சிபிஐ கூடுதல் குற்றப்பத்திரிகையில் அதிர்ச்சி தகவல்கள்

Sathankulam Custodial Death: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த கூடுதல் குற்றப்பத்திரிகையில் அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளன.

 உக்ரைன் போர் : ரஷ்யாவுக்கு ஆதரவாகக் களமிறங்குகிறதா வடகொரியா? 🕑 Tue, 16 Aug 2022
zeenews.india.com

உக்ரைன் போர் : ரஷ்யாவுக்கு ஆதரவாகக் களமிறங்குகிறதா வடகொரியா?

ரஷ்யா - வடகொரியா இடையேயான உறவு மேலும் விரிவுபடுத்தப்பட வேண்டுமென ரஷ்ய அதிபர் புடின் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னிற்கு கடிதம் எழுதியுள்ளது

வெளியானது TNEA 2022 தரவரிசைப் பட்டியல்! முழு விவரம்! 🕑 Tue, 16 Aug 2022
zeenews.india.com

வெளியானது TNEA 2022 தரவரிசைப் பட்டியல்! முழு விவரம்!

DOTE மற்றும் TNEA 2022-ன் கூடுதல் இயக்குனர் டி. புருஷோத்தமன், தமிழக உயர்கல்வி அமைச்சர் காலை 10:30 மணியளவில் TNEA தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளனர்.

மது அருந்த பணம் இல்லாததால் ஏ.டி.எம்-ஐ உடைத்த ஆசாமி! 🕑 Tue, 16 Aug 2022
zeenews.india.com

மது அருந்த பணம் இல்லாததால் ஏ.டி.எம்-ஐ உடைத்த ஆசாமி!

பல்லடத்தில் மது அருந்த பணம் இல்லாததால் ஏ. டி. எம் இயந்திரத்தை உடைத்து பணம் எடுக்க முயன்றவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

TNEA 2022: பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு! 🕑 Tue, 16 Aug 2022
zeenews.india.com

TNEA 2022: பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!

தமிழ்நாட்டில் 431 பொறியியல் கல்லூரிகள் கலந்தாய்வில் பங்கேற்கின்றன. அவற்றில் 1லட்சத்து 48ஆயிரத்து 811 இடங்கள் அரசு ஒதுக்கீட்டு இடங்கள்.

ஓசிலதானே படம் பார்க்குறீங்க?... பேரரசு கேள்வியால் அதிர்ந்துபோன பத்திரிகையாளர்கள் 🕑 Tue, 16 Aug 2022
zeenews.india.com

ஓசிலதானே படம் பார்க்குறீங்க?... பேரரசு கேள்வியால் அதிர்ந்துபோன பத்திரிகையாளர்கள்

ஓசியில் படம் பார்த்துவிட்டு என்ன வேண்டுமானாலும் எழுதலாமா என இயக்குநர் பேரரசு கேள்வி எழுப்பினார்.

நித்தியின் வழியில் அன்னபூரணி அம்மா! அம்மன் வேடத்தில் அசத்தல்! 🕑 Tue, 16 Aug 2022
zeenews.india.com

நித்தியின் வழியில் அன்னபூரணி அம்மா! அம்மன் வேடத்தில் அசத்தல்!

ஆடி மாதத்தை முன்னிட்டு சமூக வலைதள பிரபலமான அன்னபூரணி அரசு அம்மா அம்மன் வேடத்தில் அவரது பக்தர்களுக்கு ஆசி வழங்கிய வீடியோ வைரலாகி வருகிறது.

Yuan Wang 5: சர்ச்சைக்குரிய சீனாவின் 'யுவான் வாங்' கப்பல் இலங்கை வந்தடைந்தது 🕑 Tue, 16 Aug 2022
zeenews.india.com

Yuan Wang 5: சர்ச்சைக்குரிய சீனாவின் 'யுவான் வாங்' கப்பல் இலங்கை வந்தடைந்தது

Yuan Wang 5 in Sri Lanka: சீன 'உளவு' கப்பலான யுவான் வாங்-5 ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வந்தடைந்தது. எச்சரிக்கும் இந்தியா. மவுனம் காக்கும் இலங்கை.

மது விற்பனை... மதுரைதான் இந்த முறையும் டாப் 🕑 Tue, 16 Aug 2022
zeenews.india.com

மது விற்பனை... மதுரைதான் இந்த முறையும் டாப்

சுதந்திர தினத்துக்கு முதல் நாளான ஆகஸ்ட் 14ஆம் தேதியில் மதுரையில் 58.26 கோடி ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது.

புரோ கபடி : பவன்குமார் ஷெராவத்தை ரூ.2.26 கோடிக்கு ஏலத்தில் எடுத்த தமிழ் தலைவாஸ் 🕑 Tue, 16 Aug 2022
zeenews.india.com

புரோ கபடி : பவன்குமார் ஷெராவத்தை ரூ.2.26 கோடிக்கு ஏலத்தில் எடுத்த தமிழ் தலைவாஸ்

Pawan Sehrawat : புரோ கபடி லீக்கில் பவன்குமார் ஷெராவத்தை தமிழ் தலைவாஸ் அணி ரூ.2.26 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

 பழம்பெரும் நடிகையின் பிறந்தநாள்... அமுதும் தேனும் நிகழ்ச்சிக்கு வரவேற்பு 🕑 Tue, 16 Aug 2022
zeenews.india.com

பழம்பெரும் நடிகையின் பிறந்தநாள்... அமுதும் தேனும் நிகழ்ச்சிக்கு வரவேற்பு

பழம்பெரும் நடிகை ராஜசுலோச்சனாவின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் அமுதும் தேனும் நிகழ்ச்சி நடந்தது.

இந்திய அணியின் முக்கிய ஆல்ரவுண்டர் அணியில் இருந்து நீக்கம்! 🕑 Tue, 16 Aug 2022
zeenews.india.com

இந்திய அணியின் முக்கிய ஆல்ரவுண்டர் அணியில் இருந்து நீக்கம்!

காயம் காரணமாக சுந்தர் அணியில் இருந்து விலகல். அவருக்கு பதிலாக 27 வயதான ஆல்ரவுண்டர் ஷாபாஸ் அகமது அணியில் இடம் பிடித்துள்ளார்

அந்த மனசுதான் கடவுள்! பிச்சை எடுத்த 50 லட்சத்தை அரசுக்கு வழங்கிய நபர்! 🕑 Tue, 16 Aug 2022
zeenews.india.com

அந்த மனசுதான் கடவுள்! பிச்சை எடுத்த 50 லட்சத்தை அரசுக்கு வழங்கிய நபர்!

பிச்சை எடுத்து இதுவரை ரூபாய் 50 லட்சத்திற்கும் மேலாக அரசுக்கு நிவாரண நிதியாக வழங்கி உள்ளார் தூத்துக்குடியை சேர்ந்து சமூக சேவகர்.

load more

Districts Trending
வழக்குப்பதிவு   பாஜக   தேர்வு   மாணவர்   நீதிமன்றம்   சிகிச்சை   மருத்துவமனை   கோயில்   நடிகர்   நரேந்திர மோடி   திரைப்படம்   வெயில்   தண்ணீர்   காங்கிரஸ் கட்சி   சமூகம்   பிரதமர்   திமுக   சினிமா   காவல் நிலையம்   சிறை   திருமணம்   வாக்குப்பதிவு   விவசாயி   பலத்த மழை   விமர்சனம்   மாவட்ட ஆட்சியர்   தேர்தல் ஆணையம்   காவல்துறை வழக்குப்பதிவு   மருத்துவம்   மக்களவைத் தேர்தல்   மருத்துவர்   புகைப்படம்   பயணி   ராகுல் காந்தி   போராட்டம்   சவுக்கு சங்கர்   வெளிநாடு   எம்எல்ஏ   தொழில்நுட்பம்   விக்கெட்   மொழி   தேர்தல் பிரச்சாரம்   ரன்கள்   அரசு மருத்துவமனை   வேலை வாய்ப்பு   பக்தர்   சுகாதாரம்   போலீஸ்   வாக்கு   இராஜஸ்தான் அணி   விளையாட்டு   பேட்டிங்   கோடை வெயில்   லக்னோ அணி   பாடல்   ஆசிரியர்   வரலாறு   காவல்துறை விசாரணை   அதிமுக   பல்கலைக்கழகம்   கொலை   வேட்பாளர்   சீனர்   மைதானம்   தொழிலதிபர்   படப்பிடிப்பு   நோய்   வாட்ஸ் அப்   லீக் ஆட்டம்   கேமரா   மதிப்பெண்   சீரியல்   சுற்றுவட்டாரம்   காவலர்   சாம் பிட்ரோடா   வெள்ளையர்   அரேபியர்   சைபர் குற்றம்   ஆப்பிரிக்கர்   கடன்   காடு   திரையரங்கு   சட்டமன்ற உறுப்பினர்   உயர்கல்வி   நாடாளுமன்றத் தேர்தல்   தேசம்   சந்தை   பலத்த காற்று   பேஸ்புக் டிவிட்டர்   வசூல்   ஆன்லைன்   தெலுங்கு   வகுப்பு பொதுத்தேர்வு   விவசாயம்   உடல்நிலை   இசை   படக்குழு   ஓட்டுநர்   எதிர்க்கட்சி   உச்சநீதிமன்றம்  
Terms & Conditions | Privacy Policy | About us