www.instanews.city :
புதிய கல்விக் கொள்கை 2020:  ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கும் இக்னோ 🕑 Tue, 16 Aug 2022
www.instanews.city

புதிய கல்விக் கொள்கை 2020: ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கும் இக்னோ

கடந்த ஆண்டு முதல் இப்போது வரை, இக்னோ 40க்கும் மேற்பட்ட ஆன்லைன் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது,

JKKN கல்வி நிறுவனங்களில் 75வது சுதந்திர தினவிழா கொண்டாட்டம் 🕑 Tue, 16 Aug 2022
www.instanews.city

JKKN கல்வி நிறுவனங்களில் 75வது சுதந்திர தினவிழா கொண்டாட்டம்

குமாரபாளையம், JKKN கல்வி நிறுவனங்களில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.

காஞ்சிபுரம் சுதந்திர தின அமுதப் பெருவிழாவில் அதிர வைத்த அவந்திகா 🕑 Tue, 16 Aug 2022
www.instanews.city

காஞ்சிபுரம் சுதந்திர தின அமுதப் பெருவிழாவில் அதிர வைத்த அவந்திகா

காஞ்சிபுரம் சுதந்திர தின அமுதப் பெருவிழாவில் மழலை மொழியில் பேசிய குழந்தை அவந்திகாவின் உரை அனைவரையும் கவர்ந்தது.

யானைக்கு சிகிச்சை அளிப்பதில் தமிழக - கேரள வனத்துறையினர் குழப்பம் 🕑 Tue, 16 Aug 2022
www.instanews.city

யானைக்கு சிகிச்சை அளிப்பதில் தமிழக - கேரள வனத்துறையினர் குழப்பம்

யானைக்கு சிகிச்சை அளிப்பதில் தமிழக - கேரள வனத்துறையினர் இடையே குழப்பம் நிலவி வருகிறது.

கும்மிடிப்பூண்டி அருகே ஏடூர் ஊராட்சி கிராமசபை கூட்டம் ஒத்திவைப்பு 🕑 Tue, 16 Aug 2022
www.instanews.city

கும்மிடிப்பூண்டி அருகே ஏடூர் ஊராட்சி கிராமசபை கூட்டம் ஒத்திவைப்பு

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே ஏடூர் ஊராட்சி கிராமசபை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

அரியலூரில் 25-ம்தேதி முன்னாள் படைவீரர் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் 🕑 Tue, 16 Aug 2022
www.instanews.city

அரியலூரில் 25-ம்தேதி முன்னாள் படைவீரர் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்

அரியலூரில் வருகிற 25ம் தேதி படைவீரர் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்க இருப்பதாக மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்

அரியலூர் மாவட்டத்தில் போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் 🕑 Tue, 16 Aug 2022
www.instanews.city

அரியலூர் மாவட்டத்தில் போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்

அரியலூர் மாவட்ட கல்வி நிலையங்களில் காவல்துறை அதிகாரிகள் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தினர்

ஏய்யா..என்னை இப்டீ கொடுமை பண்றீங்க.? புலம்பும் விஜய் டிவி தொகுப்பாளினி ஜாக்குலின்..! 🕑 Tue, 16 Aug 2022
www.instanews.city

ஏய்யா..என்னை இப்டீ கொடுமை பண்றீங்க.? புலம்பும் விஜய் டிவி தொகுப்பாளினி ஜாக்குலின்..!

VJ Jacqueline-விஜய் டிவியில் தொகுப்பாளினியாக இருந்து நாயகியாக புரமோஷன் ஆகிய ஜாக்குலின் இப்போ என்ன பண்ணுகிறார் என்று நீங்களே பாருங்கள்.

30 வருடங்கள்: மணிரத்னத்தின் கிளாசிக் ரோஜா இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது 🕑 Tue, 16 Aug 2022
www.instanews.city

30 வருடங்கள்: மணிரத்னத்தின் கிளாசிக் ரோஜா இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது

முப்பது வருடங்கள் கடந்தாலும் மணிரத்னத்தின் ரோஜாவில் தெளிவான கருப்பொருள்கள் உள்ளன, மேலும் இது ஏராளமான தகவல்களைத் தெளிவாகக் காட்டுகிறது.

குக் வித் கோமாளி 3 பைனல்ஸில் ஏன் பங்கேற்கவில்லை: ரக்ஷன் விளக்கம் 🕑 Tue, 16 Aug 2022
www.instanews.city

குக் வித் கோமாளி 3 பைனல்ஸில் ஏன் பங்கேற்கவில்லை: ரக்ஷன் விளக்கம்

Rakshan vijay tv-இறுதி நிகழ்ச்சியின் போது எனக்கு கடுமையான ஜுரம், கொரோனா இருக்குமோ என பயந்ததாக ரக்ஷன் தெரிவித்தார்.

பண்ணைக் குட்டைகளில் மீன் வளர்க்க மானியம்: ஆட்சியர் தகவல் 🕑 Tue, 16 Aug 2022
www.instanews.city

பண்ணைக் குட்டைகளில் மீன் வளர்க்க மானியம்: ஆட்சியர் தகவல்

பல்நோக்கு பண்ணைக் குட்டைகளில் மீன்வளர்ப்பினை ஊக்குவித்திட உள்ளீட்டு மானியம் அளிக்கப்படுவதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்

பஸ்சில் பயணிக்கும் தல அஜித்..! வைரலாகும் லேட்டஸ்ட் வீடியோ..! 🕑 Tue, 16 Aug 2022
www.instanews.city

பஸ்சில் பயணிக்கும் தல அஜித்..! வைரலாகும் லேட்டஸ்ட் வீடியோ..!

ajith kumar latest news today-நடிகர் அஜித்தின் 61வது படத்தின் ஷூட்டிங் ஐதராபாத்-ல் நடந்து வருகிறது. அந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் படங்கள் அவ்வப்போது வெளியாகி

ஊட்டிக்கு 50 ஆயிரம் பயணிகள் 'விசிட்' 🕑 Tue, 16 Aug 2022
www.instanews.city

ஊட்டிக்கு 50 ஆயிரம் பயணிகள் 'விசிட்'

மூன்று நாட்கள் தொடர் விடுமுறையை அடுத்து, ஊட்டிக்கு மூன்று நாட்களில், 50 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர்.

ஊழியர் பற்றாக்குறையால் திணறி வரும் புதுக்கோட்டை தேவஸ்தான திருக்கோயில்கள் 🕑 Tue, 16 Aug 2022
www.instanews.city

ஊழியர் பற்றாக்குறையால் திணறி வரும் புதுக்கோட்டை தேவஸ்தான திருக்கோயில்கள்

தமிழகத்தில் இருக்கும் தேவஸ்தான கோயில்களில் அதிகமாக புதுக்கோட்டை தேவஸ்தானத்தில் 228 க்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன

2024 லோக் சபா தேர்தலுக்கு அச்சாரம்
நடிகர் ரஜினி மீண்டும் அரசியல் பிரவேசமா? 🕑 Tue, 16 Aug 2022
www.instanews.city

2024 லோக் சபா தேர்தலுக்கு அச்சாரம் நடிகர் ரஜினி மீண்டும் அரசியல் பிரவேசமா?

rajini latest news in tamil தமிழகமே இவர் அரசியலுக்கு வருவார் என எதிர்பார்த்திருந்த நிலையில் தன் உடல்நிலையை காரணம் காட்டி அரசியல் பிரவேசம் இல்லை என அறிவித்தார்

load more

Districts Trending
வழக்குப்பதிவு   தேர்வு   சிகிச்சை   மாணவர்   கோயில்   நீதிமன்றம்   சமூகம்   சிறை   பள்ளி   திரைப்படம்   தொழில்நுட்பம்   நடிகர்   வெயில்   வாக்குப்பதிவு   சினிமா   காவல்துறை வழக்குப்பதிவு   விவசாயி   தண்ணீர்   மழை   மருத்துவர்   மக்களவைத் தேர்தல்   அரசு மருத்துவமனை   காங்கிரஸ் கட்சி   திருமணம்   பிரதமர்   புகைப்படம்   விளையாட்டு   கோடை வெயில்   இராஜஸ்தான் அணி   மின்சாரம்   வாக்கு   நரேந்திர மோடி   சுகாதாரம்   காவல் நிலையம்   போராட்டம்   மாணவி   தேர்தல் ஆணையம்   பாடல்   மருத்துவம்   காவலர்   ராஜஸ்தான் ராயல்ஸ்   ரன்கள்   விக்கெட்   காவல்துறை விசாரணை   கொலை   சவுக்கு சங்கர்   கூட்டணி   நோய்   எம்எல்ஏ   முதலமைச்சர்   கேப்டன்   மதிப்பெண்   உச்சநீதிமன்றம்   போக்குவரத்து   பயணி   வேலை வாய்ப்பு   மைதானம்   திமுக   ஓட்டுநர்   காவல்துறை கைது   பக்தர்   கட்டணம்   எதிர்க்கட்சி   மாவட்ட ஆட்சியர்   பல்கலைக்கழகம்   பலத்த மழை   வாட்ஸ் அப்   வெளிநாடு   பிளஸ்   பிரச்சாரம்   நாடாளுமன்றம்   காடு   மருத்துவக் கல்லூரி   டெல்லி அணி   சேனல்   திரையரங்கு   நட்சத்திரம்   மாணவ மாணவி   வானிலை ஆய்வு மையம்   பொதுத்தேர்வு   மருந்து   மொழி   சைபர் குற்றம்   நீதிமன்றக் காவல்   கடன்   போலீஸ்   தெலுங்கு   இசை   விமர்சனம்   படப்பிடிப்பு   விமான நிலையம்   டெல்லி கேபிடல்ஸ்   தொழிலாளர்   சித்திரை மாதம்   கோடைக்காலம்   பிரேதப் பரிசோதனை   வெப்பநிலை   வாக்காளர்   ஜனநாயகம்   பேஸ்புக் டிவிட்டர்  
Terms & Conditions | Privacy Policy | About us