www.instanews.city :
ஆரணி அருகே  இருசக்கர வாகனத்தில் மது பாட்டில்கள் கடத்தி வந்தவர் கைது 🕑 Wed, 03 Aug 2022
www.instanews.city

ஆரணி அருகே இருசக்கர வாகனத்தில் மது பாட்டில்கள் கடத்தி வந்தவர் கைது

ஆரணி அருகே இருசக்கர வாகனத்தில் மது பாட்டில்களை கடத்தி வந்தவரை போலீசார் கைது செய்தனர்.

திருமயம் அரசு கலை  அறிவியல் கல்லூரியில் வரும் 5-ஆம் தேதி மாணவர்கள் சேர்க்கை தொடக்கம் 🕑 Wed, 03 Aug 2022
www.instanews.city

திருமயம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் வரும் 5-ஆம் தேதி மாணவர்கள் சேர்க்கை தொடக்கம்

கல்வியாண்டுக்கான இளநிலை (UG) முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வரும் (5.8.2022 )வெள்ளிக்கிழமை தொடங்குகிறது

மழைநீர் கால்வாய்களில் கழிவு நீர் தேக்கம்: பொதுமக்கள் சாலை மறியல் 🕑 Wed, 03 Aug 2022
www.instanews.city

மழைநீர் கால்வாய்களில் கழிவு நீர் தேக்கம்: பொதுமக்கள் சாலை மறியல்

சென்னை திருவொற்றியூர் தாங்கல் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் மழைநீர் கால்வாயில் கழிவு நீர் தேங்கியுள்ளதைக் கண்டித்து மறியல்

பவானிசாகர் அணையின் இன்றைய நீர்மட்டம் 🕑 Wed, 03 Aug 2022
www.instanews.city

பவானிசாகர் அணையின் இன்றைய நீர்மட்டம்

பவானிசாகர் அணை நீர்மட்டம் 101.29 அடியாக உள்ளது நீர்வரத்து வினாடிக்கு 1,327 கன அடியாக உள்ளது.

ஒரு புடி புடிக்க தயாராகுங்கள் ஈரோடு மக்களே! வருகிறது உணவுத் திருவிழா 🕑 Wed, 03 Aug 2022
www.instanews.city

ஒரு புடி புடிக்க தயாராகுங்கள் ஈரோடு மக்களே! வருகிறது உணவுத் திருவிழா

ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பில் வருகிற ஆகஸ்ட் 6 மற்றும் 7ஆம் தேதிகளில் உணவுத் திருவிழா நடைபெற உள்ளது.

திருநங்கைகள் ஆசி உங்களை வாழவைக்குமா..? படிங்க..தெரிஞ்சுக்கோங்க..! 🕑 Wed, 03 Aug 2022
www.instanews.city

திருநங்கைகள் ஆசி உங்களை வாழவைக்குமா..? படிங்க..தெரிஞ்சுக்கோங்க..!

getting blessings from transgender-திருநங்கைகள் என்பவர் யார்? திருநங்கை மாற்றம் எப்படி ஏற்படுகிறது? ஒரு சிறிய விளக்கம் இந்தக் கட்டுரையில் தரப்பட்டுள்ளது.

முதல் முயற்சியிலேயே குரூப் 1 தேர்வில் வெற்றி:  அமைச்சர் மெய்யநாதன் பாராட்டு 🕑 Wed, 03 Aug 2022
www.instanews.city

முதல் முயற்சியிலேயே குரூப் 1 தேர்வில் வெற்றி: அமைச்சர் மெய்யநாதன் பாராட்டு

சின்ன வயது கனவு ஐஏஎஸ். அந்த இலக்கை அடைய கிராமம், நகரம், தமிழ் வழி, ஆங்கில வழி என்ற எதுவும் தடையில்லை

மசாஜ்  செய்வது எதற்கு தெரியுமா? 
மறக்காம  படிச்சு பாருங்க ...... 🕑 Wed, 03 Aug 2022
www.instanews.city

மசாஜ் செய்வது எதற்கு தெரியுமா? மறக்காம படிச்சு பாருங்க ......

மனிதர்களின் ஆரோக்யத்தை பேணி காக்க பல்வேறு வகைகளில் முயற்சிகளை மேற்கொள்கின்றனர். அந்த வகையில் உடலினை மசாஜ் செய்வதன் மூலம்உடல்வலி, மூட்டுவலி,

ஆடிப்பெருக்கை முன்னிட்டு தாமிரபரணி நதிக்கரையில் பெண்கள் சிறப்பு பூஜை 🕑 Wed, 03 Aug 2022
www.instanews.city

ஆடிப்பெருக்கை முன்னிட்டு தாமிரபரணி நதிக்கரையில் பெண்கள் சிறப்பு பூஜை

குறுக்கத்துறை தாமிரபரணி ஆற்றங்கரையில் ஆடிப்பெருக்கு முன்னிட்டு ஏராளமான பெண்கள் சிறப்பு பூஜை செய்து மஞ்சள்கயிறு கட்டினர்

Revital கேப்ஸ்யூல் எதற்கு பயன்படுத்தனும்..? அதில் என்னவெல்லாம் இருக்கு..? தெரிஞ்சுக்கங்க..! 🕑 Wed, 03 Aug 2022
www.instanews.city

Revital கேப்ஸ்யூல் எதற்கு பயன்படுத்தனும்..? அதில் என்னவெல்லாம் இருக்கு..? தெரிஞ்சுக்கங்க..!

revital tablet uses in tamil-Revital கேப்ஸ்யூல் எதற்கு பயன்படுத்தனும்? அதில் என்னென்ன மூலப்பொருட்கள் உள்ளடங்கியிருக்கிறது போன்றவை விளக்கப்பட்டுள்ளது.

அறுந்து கிடந்த மின் கம்பியில் மிதித்த  மக்கள் நல பணியாளர்  உயிரிழப்பு 🕑 Wed, 03 Aug 2022
www.instanews.city

அறுந்து கிடந்த மின் கம்பியில் மிதித்த மக்கள் நல பணியாளர் உயிரிழப்பு

கலசபாக்கம் அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த மிதித்த மக்கள் நல பணியாளர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

அரசு பள்ளியில் மேற்கூரை சிமெண்ட் பூச்சு பெயர்ந்து விழுந்து மாணவி காயம் 🕑 Wed, 03 Aug 2022
www.instanews.city

அரசு பள்ளியில் மேற்கூரை சிமெண்ட் பூச்சு பெயர்ந்து விழுந்து மாணவி காயம்

தெள்ளாரில் பள்ளிக் கழிப்பறை மேற்கூரை சிமெண்டு பூச்சு பெயர்ந்து விழுந்ததில் மாணவி ஒருவர் காயமடைந்தார்.

ஆக.28 ல் கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர் சங்கத்துக்கு  புதிய நிர்வாகிகள் தேர்தல் 🕑 Wed, 03 Aug 2022
www.instanews.city

ஆக.28 ல் கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர் சங்கத்துக்கு புதிய நிர்வாகிகள் தேர்தல்

நாமக்கல்லில் உள்ள சதர்ன் ரீஜன் பல்க் எல்பிஜி டேங்கர் உரிமையாளர்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்தல் வருகிற 28ம் தேதி நடைபெறுகிறது

நாமக்கல் அரசு கலைக் கல்லூரியில் 10-ம் தேதி மாணவர் சேர்க்கை துவக்கம் 🕑 Wed, 03 Aug 2022
www.instanews.city

நாமக்கல் அரசு கலைக் கல்லூரியில் 10-ம் தேதி மாணவர் சேர்க்கை துவக்கம்

நாமக்கல் அரசு கலைக் கல்லூரியில் வருகிற 10-ம் தேதி மாணவர் சேர்க்கை துவங்கப்படுகிறது.

வந்தவாசி கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட ஒரு டன் நெகிழி பைகள் பறிமுதல் 🕑 Wed, 03 Aug 2022
www.instanews.city

வந்தவாசி கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட ஒரு டன் நெகிழி பைகள் பறிமுதல்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் உள்ள கடைகளில் நடந்த சோதனையில் ஒரு டன் நெகிழிப் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

load more

Districts Trending
வழக்குப்பதிவு   மாணவர்   பாஜக   தேர்வு   பள்ளி   சிகிச்சை   கோயில்   நீதிமன்றம்   தண்ணீர்   நடிகர்   சமூகம்   வெயில்   திரைப்படம்   சிறை   வாக்குப்பதிவு   சினிமா   திமுக   காவல்துறை வழக்குப்பதிவு   காவல் நிலையம்   மருத்துவர்   விவசாயி   பலத்த மழை   தேர்தல் ஆணையம்   பிரதமர்   திருமணம்   நரேந்திர மோடி   மக்களவைத் தேர்தல்   எம்எல்ஏ   பயணி   மருத்துவம்   தொழில்நுட்பம்   புகைப்படம்   காங்கிரஸ் கட்சி   இராஜஸ்தான் அணி   கோடை வெயில்   அரசு மருத்துவமனை   வாக்கு   காவல்துறை விசாரணை   சுகாதாரம்   விமர்சனம்   வேலை வாய்ப்பு   வெளிநாடு   போராட்டம்   போக்குவரத்து   பக்தர்   சவுக்கு சங்கர்   மாவட்ட ஆட்சியர்   போலீஸ்   விக்கெட்   கொலை   முதலமைச்சர்   படப்பிடிப்பு   கல்லூரி கனவு   ரன்கள்   மதிப்பெண்   பல்கலைக்கழகம்   விளையாட்டு   ராஜஸ்தான் ராயல்ஸ்   தேர்தல் பிரச்சாரம்   பலத்த காற்று   நோய்   வரலாறு   கொரோனா   சட்டமன்ற உறுப்பினர்   பாடல்   அதிமுக   ஓட்டுநர்   நாடாளுமன்றத் தேர்தல்   கடன்   வாட்ஸ் அப்   போர்   சைபர் குற்றம்   தங்கம்   டெல்லி அணி   காவல்துறை கைது   மைதானம்   கஞ்சா   டிஜிட்டல்   காவலர்   வானிலை ஆய்வு மையம்   மாணவ மாணவி   படக்குழு   ஊடகம்   மொழி   உச்சநீதிமன்றம்   தொழிலாளர்   ராஜா   மனு தாக்கல்   சுற்றுலா பயணி   லாரி   தண்டனை   நாடாளுமன்றம்   தீர்ப்பு   12-ம் வகுப்பு   எதிர்க்கட்சி   இசை   குற்றவாளி   சித்திரை மாதம்   கோடைக்காலம்   சீரியல்  
Terms & Conditions | Privacy Policy | About us