www.instanews.city :
ஈரோடு மாவட்டத்தில் நேற்றைய (1ம் தேதி) மழை நிலவரம் 🕑 Tue, 02 Aug 2022
www.instanews.city

ஈரோடு மாவட்டத்தில் நேற்றைய (1ம் தேதி) மழை நிலவரம்

ஈரோடு மாவட்டத்தில் நேற்று 193.6 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அந்தியூர் அருகே வடமாநில பெண் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை 🕑 Tue, 02 Aug 2022
www.instanews.city

அந்தியூர் அருகே வடமாநில பெண் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

அந்தியூர் அருகில் புதுமேட்டூர் பகுதியில், செங்கல் சூளையில் வேலை செய்த வடமாநில பெண் தொழிலாளி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருவில்லிபுத்தூரில் போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது 🕑 Tue, 02 Aug 2022
www.instanews.city

திருவில்லிபுத்தூரில் போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது

திருவில்லிபுத்தூர் அருகே பள்ளி மாணவியை மிரட்டிய வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்

கள்ளிப்பட்டி அருகில் விபத்தில் பனியன் தொழிலாளி பலி 🕑 Tue, 02 Aug 2022
www.instanews.city

கள்ளிப்பட்டி அருகில் விபத்தில் பனியன் தொழிலாளி பலி

கள்ளிப்பட்டி அருகில், பைக்கில் இருந்து தவறி விழுந்த பனியன் தொழிலாளி மீது, மற்றொரு பைக் மோதியதால், பலத்த காயமடைந்த அவர் உயிரிழந்தார்.

நகராட்சி தலைவர்கள், நகராட்சி ஆணையர்கள்,  பொறியாளர்களுக்கு அரசின் புதிய வாகனம் 🕑 Tue, 02 Aug 2022
www.instanews.city

நகராட்சி தலைவர்கள், நகராட்சி ஆணையர்கள், பொறியாளர்களுக்கு அரசின் புதிய வாகனம்

நகராட்சி தலைவர்கள், ஆணையர்கள் பொறியாளர்களின் அலுவலகப்பணிக்காக ரூ.23.66 கோடியில் 187 புதிய வாகனங்கள் முதல்வர் வழங்கல்

கமலில் அடுத்த அரசியல் படம்: யார் அந்த இளம் இயக்குநர்? 🕑 Tue, 02 Aug 2022
www.instanews.city

கமலில் அடுத்த அரசியல் படம்: யார் அந்த இளம் இயக்குநர்?

நான்கே படங்களில் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்த இளம் இயக்குநர் கமலின் அடுத்த படத்தை இயக்கவுள்ளார்

என்னடா இது! ஷங்கர் படத்துக்கு வந்த சோதனை? 🕑 Tue, 02 Aug 2022
www.instanews.city

என்னடா இது! ஷங்கர் படத்துக்கு வந்த சோதனை?

ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் தேஜா நடிப்பில் உருவாகிவரும் ’ஆர்சி 15’ படத்தின் படப்பிடிப்பு பெண் அதிகாரியால் நிறுத்தப்பட்டதாக வெளியான தகவல்

ரஜினியின் புதிய படத்தில் இருந்து சிவகார்த்திகேயன் விலக காரணம் என்ன? 🕑 Tue, 02 Aug 2022
www.instanews.city

ரஜினியின் புதிய படத்தில் இருந்து சிவகார்த்திகேயன் விலக காரணம் என்ன?

ரஜினியின் புதிய படத்தில் இருந்து சிவகார்த்திகேயன் விலக காரணம் என்ன? என்பது பற்றி இங்கே தெரிந்து கொள்ளலாம்.

ஏன் எடுத்தீங்க? நல்லாத்தானே இருக்கு.. சூரரைப்போற்று நீக்கப்பட்ட காட்சி.. 🕑 Tue, 02 Aug 2022
www.instanews.city

ஏன் எடுத்தீங்க? நல்லாத்தானே இருக்கு.. சூரரைப்போற்று நீக்கப்பட்ட காட்சி..

Actor suriya’s soorarai pottru deleted fight scene- சூரரைப்போற்று படத்தில் நீக்கிய சண்டைக் காட்சியின் வீடியோ சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.

மாடர்ன் டிரெஸ்ஸில் அசத்தல் லுக்கில்
 பிக்பாஸ் லாஸ்லியா  !!  இன்ஸ்டாவில் வைரல்.. 🕑 Tue, 02 Aug 2022
www.instanews.city
மதுக்கூர் வட்டார தென்னை விவசாயிகளுக்கு மானியத்தில் தேனி பெட்டிகள் 🕑 Tue, 02 Aug 2022
www.instanews.city

மதுக்கூர் வட்டார தென்னை விவசாயிகளுக்கு மானியத்தில் தேனி பெட்டிகள்

மதுக்கூர் வட்டார தென்னை விவசாயிகளுக்கு தேனி பெட்டிகளை மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் திலகவதி வழங்கினார்.

நெசவு தொழிலாளி வீட்டு பூட்டை உடைத்து ரூ.1 லட்சத்து 5 ஆயிரம் கொள்ளை 🕑 Tue, 02 Aug 2022
www.instanews.city

நெசவு தொழிலாளி வீட்டு பூட்டை உடைத்து ரூ.1 லட்சத்து 5 ஆயிரம் கொள்ளை

ஜெயங்கொண்டம் அருகே நெசவு தொழிலாளி வீட்டு பூட்டை உடைத்து ரூ. 1 லட்சத்து 5 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

பெண்கள் இல்லையென்றால் இந்த சமூகம் இல்லை: முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி பேச்சு 🕑 Tue, 02 Aug 2022
www.instanews.city

பெண்கள் இல்லையென்றால் இந்த சமூகம் இல்லை: முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி பேச்சு

படிப்பு என்பது ஆணின் பண்பாட்டுத்தளத்தில் அவர்களுக்கான மேன்மைத்தனமாகவே பார்க்கப்படுகிறது

இணையம் மூலம் குறைந்த வட்டியில் கடன் தருவதாக ஏமாற்றிய இருவர் கைது 🕑 Tue, 02 Aug 2022
www.instanews.city

இணையம் மூலம் குறைந்த வட்டியில் கடன் தருவதாக ஏமாற்றிய இருவர் கைது

இணையம் மூலம் குறைந்த வட்டியில் கடன் தருவதாக ஏமாற்றிய இருவரை அரியலூர் போலீசார் டெல்லியில் கைது செய்தனர்.

அரசு விரைவு பஸ்களில் பார்சல் சேவை; நாளை முதல் துவக்கம் 🕑 Tue, 02 Aug 2022
www.instanews.city

அரசு விரைவு பஸ்களில் பார்சல் சேவை; நாளை முதல் துவக்கம்

தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்களில் நாளை (3-ந்தேதி) முதல் பார்சல் சேவை துவங்குகிறது.

load more

Districts Trending
வழக்குப்பதிவு   மாணவர்   தேர்வு   பாஜக   சிகிச்சை   நீதிமன்றம்   மருத்துவமனை   வெயில்   நரேந்திர மோடி   சமூகம்   திரைப்படம்   தண்ணீர்   காங்கிரஸ் கட்சி   காவல் நிலையம்   சிறை   திமுக   பிரதமர்   திருமணம்   சினிமா   விவசாயி   பலத்த மழை   வாக்குப்பதிவு   மாவட்ட ஆட்சியர்   காவல்துறை வழக்குப்பதிவு   மருத்துவர்   விமர்சனம்   தேர்தல் ஆணையம்   மக்களவைத் தேர்தல்   தொழில்நுட்பம்   மருத்துவம்   புகைப்படம்   வெளிநாடு   பயணி   போராட்டம்   எம்எல்ஏ   மொழி   சவுக்கு சங்கர்   வேலை வாய்ப்பு   அரசு மருத்துவமனை   ராகுல் காந்தி   சுகாதாரம்   கோடை வெயில்   தேர்தல் பிரச்சாரம்   ஆசிரியர்   வாக்கு   பக்தர்   விளையாட்டு   காவல்துறை விசாரணை   இராஜஸ்தான் அணி   பல்கலைக்கழகம்   கல்லூரி கனவு   கொலை   பாடல்   விக்கெட்   போக்குவரத்து   நோய்   மதிப்பெண்   படப்பிடிப்பு   காடு   வரலாறு   அதிமுக   ரன்கள்   தொழிலதிபர்   விவசாயம்   கடன்   வாட்ஸ் அப்   காவலர்   பலத்த காற்று   சீனர்   உயர்கல்வி   சுற்றுவட்டாரம்   மாணவ மாணவி   வகுப்பு பொதுத்தேர்வு   கேமரா   உடல்நலம்   வானிலை ஆய்வு மையம்   சீரியல்   சைபர் குற்றம்   திரையரங்கு   பேட்டிங்   வசூல்   சட்டமன்ற உறுப்பினர்   வெப்பநிலை   பேஸ்புக் டிவிட்டர்   டிஜிட்டல்   சாம் பிட்ரோடா   விமான நிலையம்   அரேபியர்   வெள்ளையர்   ஆன்லைன்   ஆப்பிரிக்கர்   நாடாளுமன்றத் தேர்தல்   சந்தை   உச்சநீதிமன்றம்   எதிர்க்கட்சி   மைதானம்   இசை   12-ம் வகுப்பு   ரத்தம்   லீக் ஆட்டம்  
Terms & Conditions | Privacy Policy | About us