www.instanews.city :
தேனி மாவட்டத்தில் நாளை விவசாயிகள்
குறை தீர்க்கும் நாள் கூட்டம் 🕑 Thu, 28 Jul 2022
www.instanews.city

தேனி மாவட்டத்தில் நாளை விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

தேனி கலெக்டர் அலுவலகத்தில் நாளை விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் முரளீதரன் தலைமையில் நடக்கிறது.

வேட்டி சேலை உற்பத்தியை விரைவில் துவக்க விசைத்தறியாளர் சங்கம் கோரிக்கை. 🕑 Thu, 28 Jul 2022
www.instanews.city

வேட்டி சேலை உற்பத்தியை விரைவில் துவக்க விசைத்தறியாளர் சங்கம் கோரிக்கை.

நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றும் விதமாக, தமிழக அரசின் வேட்டி சேலை உற்பத்தியை விரைவில் துவக்க வேண்டும் என, விசைத்தறியாளர் சங்கம் கோரிக்கை

கேரள வனத்துறையை கண்டித்து
தேக்கடிக்கு செல்ல முயன்றவர்கள் கைது 🕑 Thu, 28 Jul 2022
www.instanews.city

கேரள வனத்துறையை கண்டித்து தேக்கடிக்கு செல்ல முயன்றவர்கள் கைது

கேரள வனத்துறையினை கண்டித்து தேக்கடிக்கு செல்ல முயன்றவர்களை கூடலுாரில் போலீசார் கைது செய்தனர்.

மாணவிகளுக்கு ஏற்படும் தொல்லைகள்
குறித்து தெரிவிக்க புகார் பெட்டி 🕑 Thu, 28 Jul 2022
www.instanews.city

மாணவிகளுக்கு ஏற்படும் தொல்லைகள் குறித்து தெரிவிக்க புகார் பெட்டி

தேனி நாடார் சரஸ்வதி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பாலியல் தொல்லை பற்றி தெரிவிக்க புகார் பெட்டி வைக்கப்பட்டது.

பவானி அருகே கார் கவிழ்ந்து விபத்து: அந்தியூர் எம்எல்ஏ வெங்கடாசலம் படுகாயம் 🕑 Thu, 28 Jul 2022
www.instanews.city

பவானி அருகே கார் கவிழ்ந்து விபத்து: அந்தியூர் எம்எல்ஏ வெங்கடாசலம் படுகாயம்

ஈரோடு மாவட்டம், பவானி அருகே அந்தியூர் எம். எல். ஏ. வெங்கடாசலம் சென்ற கார் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் அவர் படுகாயம் அடைந்தார்.

திருப்பூரில் மாணவியை பாலியல் தொல்லை செய்த டெய்லர்,  போக்சோ சட்டத்தில் கைது 🕑 Thu, 28 Jul 2022
www.instanews.city

திருப்பூரில் மாணவியை பாலியல் தொல்லை செய்த டெய்லர், போக்சோ சட்டத்தில் கைது

திருப்பூரில் பள்ளி மாணவியை பாலியல் செய்த பனியன் கம்பெனி டெய்லரை, மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

புதிய தொழில் செய்ய நடிகர்  விஜய் திட்டமா..? கசிந்த தகவல்..! 🕑 Thu, 28 Jul 2022
www.instanews.city

புதிய தொழில் செய்ய நடிகர் விஜய் திட்டமா..? கசிந்த தகவல்..!

actor vijay's new business-நடிகர் விஜய் தனது மண்டபங்களை புதிய தொழில் செய்வதற்கு வாடகைக்கு விடப்போவதாக தகவல்கள் கசிந்துள்ளன.

மனசே....மனசே.... தன்னம்பிக்கைத் தொடர்-3
🕑 Thu, 28 Jul 2022
www.instanews.city

மனசே....மனசே.... தன்னம்பிக்கைத் தொடர்-3 "காலம் பொன் போன்றது"

காலத்தை இழந்தால் மீண்டும் கிடைக்காது. எனவே 24 மணி நேரத்தை திட்டமிட்டுச் செலவிடுங்கள். அர்த்த முள்ள செயலுக்கு மட்டும் நேரத்தை செலவிடுங்கள்.

கணவனை தீர்த்து கட்டிய 'பாசக்கார' மனைவி, குண்டர் சட்டத்தில் கைது. 🕑 Thu, 28 Jul 2022
www.instanews.city

கணவனை தீர்த்து கட்டிய 'பாசக்கார' மனைவி, குண்டர் சட்டத்தில் கைது.

திருப்பூரில் கூலிப்படை மூலம், கணவனை கொலை செய்த மனைவி உட்பட ஏழு பேரை, குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

இளம் தாய்மார்கள் கவனத்துக்கு... 🕑 Thu, 28 Jul 2022
www.instanews.city

இளம் தாய்மார்கள் கவனத்துக்கு...

பிறந்த குழந்தைக்கு, ஆறுமாதங்களில் பல் முளைக்கும் காலகட்டத்தில், தாய்மார்கள் கவனமாக குழந்தைகளின் பற்களை பராமரிப்பது அவசியமாகும்.

28-வது முறையாக 100 அடியை எட்டியது பவானிசாகர் அணை 🕑 Thu, 28 Jul 2022
www.instanews.city

28-வது முறையாக 100 அடியை எட்டியது பவானிசாகர் அணை

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் நண்பகல் 12 மணி நிலவரப்படி 100 அடியை எட்டியது.

செஸ் ஒலிம்பியாட் போட்டி: நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து 🕑 Thu, 28 Jul 2022
www.instanews.city

செஸ் ஒலிம்பியாட் போட்டி: நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கும் செஸ் வீரர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டர் பதிவில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

செஸ் ஒலிம்பியாட் விளம்பரத்தில் பிரதமரின் படத்தை சேர்க்க நீதிமன்றத்தில் முறையீடு 🕑 Thu, 28 Jul 2022
www.instanews.city

செஸ் ஒலிம்பியாட் விளம்பரத்தில் பிரதமரின் படத்தை சேர்க்க நீதிமன்றத்தில் முறையீடு

செஸ் ஒலிம்பியாட் விளம்பரத்தில் பிரதமர் மோடியின் பெயரையும், புகைப்படத்தையும் சேர்க்க கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் முறையீடு

நடிகர் தனுஷ் நடிக்கும் 'நானே வருவேன்' புதிய போஸ்டர் வெளியீடு 🕑 Thu, 28 Jul 2022
www.instanews.city

நடிகர் தனுஷ் நடிக்கும் 'நானே வருவேன்' புதிய போஸ்டர் வெளியீடு

நடிகர் தனுஷ் நடிக்கும் ‘நானே வருவேன்’ படத்தின் புதிய போஸ்டரை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு வெளியிட்டுள்ளார்.

கங்கனா ரனாவத் இயக்கும் எமர்ஜென்ஸி: வாஜ்பாயாக  நடிக்கப்போறது யார் தெரியுமா? 🕑 Thu, 28 Jul 2022
www.instanews.city

கங்கனா ரனாவத் இயக்கும் எமர்ஜென்ஸி: வாஜ்பாயாக நடிக்கப்போறது யார் தெரியுமா?

பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் இயக்கும் எமர்ஜன்ஸி படத்தில், வாஜ்பாய் ரோலில் நடிக்கவுள்ளவர் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

load more

Districts Trending
வழக்குப்பதிவு   மாணவர்   தேர்வு   பாஜக   நீதிமன்றம்   சிகிச்சை   மருத்துவமனை   கோயில்   நரேந்திர மோடி   காங்கிரஸ் கட்சி   தண்ணீர்   திரைப்படம்   வெயில்   திமுக   சமூகம்   பிரதமர்   காவல் நிலையம்   சிறை   சினிமா   மாவட்ட ஆட்சியர்   வாக்குப்பதிவு   திருமணம்   விமர்சனம்   விவசாயி   பலத்த மழை   தேர்தல் ஆணையம்   மருத்துவம்   வெளிநாடு   ராகுல் காந்தி   சவுக்கு சங்கர்   பயணி   ரன்கள்   மருத்துவர்   விக்கெட்   மொழி   போராட்டம்   காவல்துறை வழக்குப்பதிவு   மக்களவைத் தேர்தல்   எம்எல்ஏ   புகைப்படம்   தொழில்நுட்பம்   தேர்தல் பிரச்சாரம்   பேட்டிங்   வேலை வாய்ப்பு   அரசு மருத்துவமனை   சுகாதாரம்   போலீஸ்   லக்னோ அணி   இராஜஸ்தான் அணி   வாக்கு   கமல்ஹாசன்   சீனர்   அதிமுக   வரலாறு   கொலை   விளையாட்டு   மைதானம்   கோடை வெயில்   ஆசிரியர்   வேட்பாளர்   பாடல்   அரேபியர்   கேமரா   காவல்துறை விசாரணை   சாம் பிட்ரோடா   ஆப்பிரிக்கர்   வெள்ளையர்   பல்கலைக்கழகம்   மாநகராட்சி   படப்பிடிப்பு   காவலர்   தொழிலதிபர்   மதிப்பெண்   நாடாளுமன்றத் தேர்தல்   நோய்   கடன்   உயர்கல்வி   சட்டமன்ற உறுப்பினர்   திரையரங்கு   தேசம்   சந்தை   சைபர் குற்றம்   வசூல்   உடல்நிலை   வாட்ஸ் அப்   ஐபிஎல் போட்டி   சுற்றுவட்டாரம்   ஓட்டுநர்   வகுப்பு பொதுத்தேர்வு   ஹைதராபாத் அணி   காடு   பேஸ்புக் டிவிட்டர்   காதல்   பலத்த காற்று   எக்ஸ் தளம்   எதிர்க்கட்சி   மக்களவைத் தொகுதி   தெலுங்கு   மரணம்   இசை  
Terms & Conditions | Privacy Policy | About us