www.instanews.city :
செஸ் ஒலிம்பியாட் : பள்ளி மாணவர்கள்
கலந்து கொண்ட மாரத்தான் ஓவிய போட்டி .. 🕑 Mon, 18 Jul 2022
www.instanews.city

செஸ் ஒலிம்பியாட் : பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட மாரத்தான் ஓவிய போட்டி ..

44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான விழிப்புணர்வு காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பாக ஏற்படுத்தப்படுகிறது.

திருச்சி ஒருங்கிணைந்த பஸ் நிலையம் பணியை கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு 🕑 Mon, 18 Jul 2022
www.instanews.city

திருச்சி ஒருங்கிணைந்த பஸ் நிலையம் பணியை கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு

திருச்சி ஒருங்கிணைந்த பஸ் நிலையம் பணியை கூடுதல் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆய்வு செய்தார்.

ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின் 🕑 Mon, 18 Jul 2022
www.instanews.city

ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்

இந்திய ஜனாதிபதி தேர்தலில் முதல்வர் மு. க. ஸ்டாலின் இன்று வாக்களித்தார்.

பவானிசாகர் அணைக்கு தற்போதைய நீர்வரத்து வினாடிக்கு 7,294 கன அடி 🕑 Mon, 18 Jul 2022
www.instanews.city

பவானிசாகர் அணைக்கு தற்போதைய நீர்வரத்து வினாடிக்கு 7,294 கன அடி

பவானிசாகர் அணைக்கு தற்போதைய நீர்வரத்து வினாடிக்கு 7,294 கன அடியாக உள்ளது.

ஈரோடு மாவட்டத்தில்  56.6 மி.மீட்டர் மழை பொழிவானதாக  பதிவு 🕑 Mon, 18 Jul 2022
www.instanews.city

ஈரோடு மாவட்டத்தில் 56.6 மி.மீட்டர் மழை பொழிவானதாக பதிவு

ஈரோடு மாவட்டத்தில் நேற்று 56.6 மி. மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பிரதமரின் வீடு கட்டும் திட்ட வழிமுறைகள்  பற்றிய கையேடு வெளியீடு 🕑 Mon, 18 Jul 2022
www.instanews.city

பிரதமரின் வீடு கட்டும் திட்ட வழிமுறைகள் பற்றிய கையேடு வெளியீடு

பிரதமரின் வீடு கட்டும் திட்ட வழிமுறைகள் பற்றிய கையேட்டினை திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் வெளியிட்டார்.

தொட்டியம் அருகே பசுமை மக்கள் இயக்கம் சார்பில் பாரம்பரிய உணவு திருவிழா 🕑 Mon, 18 Jul 2022
www.instanews.city

தொட்டியம் அருகே பசுமை மக்கள் இயக்கம் சார்பில் பாரம்பரிய உணவு திருவிழா

தொட்டியம் அருகே பசுமை மக்கள் இயக்கம் சார்பில் பாரம்பரிய உணவு திருவிழா நடைபெற்றது.

பொதுமக்களிடம் மனுக்கள் வாங்கினார் திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் 🕑 Mon, 18 Jul 2022
www.instanews.city

பொதுமக்களிடம் மனுக்கள் வாங்கினார் திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன்

திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் பொதுமக்களிடம் இருந்து இன்று மனுக்கள் வாங்கினார்.

அம்மா ஸ்கூட்டர் வாங்கணுமா..? யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..? 🕑 Mon, 18 Jul 2022
www.instanews.city

அம்மா ஸ்கூட்டர் வாங்கணுமா..? யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..?

amma two wheeler scheme application form 2020 in tamil pdf-அம்மா ஸ்கூட்டர் வாங்குவதற்கு தமிழில் விண்ணப்பம் தரப்பட்டுள்ளது. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? வாங்க. பாருங்க.

கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து எதிர்ப்பு 🕑 Mon, 18 Jul 2022
www.instanews.city

கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து எதிர்ப்பு

கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி மாணவி மரணம் தொடர்பாக ஏற்பட்ட வன்முறை கண்டித்து கருப்பு பேஜ் அணிந்து போராட்டம் நடத்தினர்.

திருவண்ணாமலை மாவட்ட பா.ஜ.க. மாவட்ட செயற்குழு கூட்டம் 🕑 Mon, 18 Jul 2022
www.instanews.city

திருவண்ணாமலை மாவட்ட பா.ஜ.க. மாவட்ட செயற்குழு கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் பா. ஜ. க. மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

6 அம்ச கோரிக்கை வலியுறுத்தி சாலை பணியாளர்கள் குடும்பத்தினருடன் ஊர்வலம் 🕑 Mon, 18 Jul 2022
www.instanews.city

6 அம்ச கோரிக்கை வலியுறுத்தி சாலை பணியாளர்கள் குடும்பத்தினருடன் ஊர்வலம்

திருவண்ணாமலையில் சாலை பணியாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி குடும்பத்தினருடன் ஊர்வலம் சென்றனர்.

பெரியார் பல்கலைக்கழகம் மீது நடவடிக்கை எடுக்க கோரி பா.ஜ.க. மனு 🕑 Mon, 18 Jul 2022
www.instanews.city

பெரியார் பல்கலைக்கழகம் மீது நடவடிக்கை எடுக்க கோரி பா.ஜ.க. மனு

காஞ்சிபுரம் மாவட்ட பா. ஜ. க. பட்டியல் இன அணி சார்பாக எஸ். பி அலுவலகத்தில் பெரியார் பல்கலைக்கழகம் மீது புகார் மனு அளித்தனர்

வில்லன் வேடத்தில் கவனம் செலுத்தும் விஜய்சேதுபதி..! 🕑 Mon, 18 Jul 2022
www.instanews.city

வில்லன் வேடத்தில் கவனம் செலுத்தும் விஜய்சேதுபதி..!

விஜய்சேதுபதி 'புஷ்பா-2' படத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தொடர்ந்து வில்லன்கேரக்டரில் தீவிரம்காட்டி வருகிறார்.

PMAY -பிரதம மந்திரி வீடுகட்டும் திட்டத்தில் வீடு கட்டணுமா? வாங்க தெரிஞ்சிக்குவோம்..! 🕑 Mon, 18 Jul 2022
www.instanews.city

PMAY -பிரதம மந்திரி வீடுகட்டும் திட்டத்தில் வீடு கட்டணுமா? வாங்க தெரிஞ்சிக்குவோம்..!

pmay scheme details in tamil-பிரதம மந்திரியின் வீடு காட்டும் திட்டத்தில் யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? திட்டம் நடைமுறையில் உள்ளதா? வாங்க பார்க்கலாம்.

load more

Districts Trending
வழக்குப்பதிவு   தேர்வு   மாணவர்   பாஜக   நீதிமன்றம்   சிகிச்சை   மருத்துவமனை   நரேந்திர மோடி   கோயில்   காங்கிரஸ் கட்சி   தண்ணீர்   நடிகர்   வெயில்   பிரதமர்   திரைப்படம்   மாவட்ட ஆட்சியர்   காவல் நிலையம்   சிறை   திமுக   சமூகம்   ராகுல் காந்தி   ஹைதராபாத் அணி   விமர்சனம்   திருமணம்   வாக்குப்பதிவு   சவுக்கு சங்கர்   பலத்த மழை   சினிமா   தேர்தல் ஆணையம்   மருத்துவர்   விவசாயி   ரன்கள்   விக்கெட்   போராட்டம்   பேட்டிங்   மொழி   வெளிநாடு   தொழில்நுட்பம்   காவல்துறை வழக்குப்பதிவு   மருத்துவம்   பயணி   மக்களவைத் தேர்தல்   கட்டணம்   சீனர்   எம்எல்ஏ   புகைப்படம்   லக்னோ அணி   தேர்தல் பிரச்சாரம்   ஆப்பிரிக்கர்   சாம் பிட்ரோடா   வெள்ளையர்   வேலை வாய்ப்பு   வாக்கு   அரேபியர்   அரசு மருத்துவமனை   போலீஸ்   பாடல்   சுகாதாரம்   வரலாறு   விளையாட்டு   கேமரா   அதிமுக   மைதானம்   மதிப்பெண்   திரையரங்கு   இராஜஸ்தான் அணி   முதலமைச்சர்   காவலர்   பல்கலைக்கழகம்   லீக் ஆட்டம்   ஆசிரியர்   கோடை வெயில்   வேட்பாளர்   தொழிலதிபர்   பிட்ரோடாவின் கருத்து   உயர்கல்வி   கொலை   போக்குவரத்து   சைபர் குற்றம்   காவல்துறை விசாரணை   தேசம்   ஐபிஎல் போட்டி   படப்பிடிப்பு   கமல்ஹாசன்   உடல்நிலை   வசூல்   நோய்   காடு   எக்ஸ் தளம்   ஓட்டுநர்   இசை   ராஜீவ் காந்தி   கடன்   அதானி   அறுவை சிகிச்சை   காவல் துறையினர்   வகுப்பு பொதுத்தேர்வு   நாடாளுமன்றத் தேர்தல்   வாட்ஸ் அப்   மலையாளம்  
Terms & Conditions | Privacy Policy | About us