www.instanews.city :
பண்ணைபுரத்து நாயகன் இசைஞானிக்கு முதல்வர் ஸ்டாலின் புகழாரம்..! 🕑 Thu, 07 Jul 2022
www.instanews.city

பண்ணைபுரத்து நாயகன் இசைஞானிக்கு முதல்வர் ஸ்டாலின் புகழாரம்..!

நாடாளுமன்ற மாநிலங்களவையின் நியமன எம். பி.,யாக அறிவித்து மத்திய அரசு கவுரவித்துள்ள இசைஞானி இளையராஜாவுக்கு முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

இந்துக்கள் கடும் கொந்தளிப்பு: காளி போஸ்டர் டுவிட்டரில் அதிரடி நீக்கம்..! 🕑 Thu, 07 Jul 2022
www.instanews.city

இந்துக்கள் கடும் கொந்தளிப்பு: காளி போஸ்டர் டுவிட்டரில் அதிரடி நீக்கம்..!

உலகம் முழுவதும் இந்துக்கள் இடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்திய காளி ஆவணப்படத்தின் போஸ்டர், டுவிட்டர் தளத்தில் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு முதல் அமைச்சரின் நிவாரண உதவி 🕑 Thu, 07 Jul 2022
www.instanews.city

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு முதல் அமைச்சரின் நிவாரண உதவி

கொரோனாவால் திருச்சி மாவட்டத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு முதல் அமைச்சரின் நிவாரண உதவியை கலெக்டர் வழங்கினார்.

தூய்மை பணி புகார்களுக்கு 24 மணி நேரத்தில் நடவடிக்கை- திருச்சி மாநகராட்சி ஆணையர் 🕑 Thu, 07 Jul 2022
www.instanews.city

தூய்மை பணி புகார்களுக்கு 24 மணி நேரத்தில் நடவடிக்கை- திருச்சி மாநகராட்சி ஆணையர்

தூய்மை பணி புகார்களை செயலியில் பதிவு செய்தால் 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாநகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார்.

பணி செய்யாமல் கிடைத்த சம்பளம் ரூ. 24 லட்சம்: ரிட்டர்ன் கொடுத்த பேராசிரியர் 🕑 Thu, 07 Jul 2022
www.instanews.city

பணி செய்யாமல் கிடைத்த சம்பளம் ரூ. 24 லட்சம்: ரிட்டர்ன் கொடுத்த பேராசிரியர்

பீகாரில், கொரோனா காலத்தில் 3 வருடங்கள் பாடங்கள் எதுவும் எடுக்காததால் ரூ. 24 லட்சம் சம்பளத்தை பேராசிரியர் திருப்பி கொடுத்து உள்ளார்

அந்தியூர் அரசு கலை அறிவியல் கல்லூரியை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின் 🕑 Thu, 07 Jul 2022
www.instanews.city

அந்தியூர் அரசு கலை அறிவியல் கல்லூரியை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

அந்தியூர் அரசு கலை அறிவியல் கல்லூரியை தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் காணொளி காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

நிதி ஒதுக்குவதில் பாரபட்சம்: தென்காசி மாவட்ட ஊராட்சி குழு கூட்டத்தில் வாக்குவாதம் 🕑 Thu, 07 Jul 2022
www.instanews.city

நிதி ஒதுக்குவதில் பாரபட்சம்: தென்காசி மாவட்ட ஊராட்சி குழு கூட்டத்தில் வாக்குவாதம்

நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டுவதாக தென்காசி மாவட்ட ஊராட்சி குழு கூட்டத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது.

கீழப்பாவூர் பகுதியில் உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு விடுமுறை 🕑 Thu, 07 Jul 2022
www.instanews.city

கீழப்பாவூர் பகுதியில் உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு விடுமுறை

கீழப்பாவூர் பகுதியில் உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது.

ஒரு அதிர்ச்சி,ஒரு மகிழ்ச்சி..! சமையல் எரிவாயு உயர்வு, சமையல் எண்ணெய் விலை குறைவு 🕑 Thu, 07 Jul 2022
www.instanews.city
இளையராஜா திறமைக்கு அங்கீகாரம் - கொச்சைப்படுத்த முயற்சி: அண்ணாமலை வேதனை..! 🕑 Thu, 07 Jul 2022
www.instanews.city

இளையராஜா திறமைக்கு அங்கீகாரம் - கொச்சைப்படுத்த முயற்சி: அண்ணாமலை வேதனை..!

இளையராஜாவுக்கு கிடைத்த அங்கீகாரத்தை கொச்சைப்படுத்த எதிர்க்கட்சியினர் முயற்சிப்பதாக தமிழக பா. ஜ., தலைவர் அண்ணாமலை வேதனை தெரிவித்துள்ளார்.

இரட்டை இலை சின்னத்தை முடக்கக் கோரிய வழக்கு:  அபராதத்துடன் தள்ளுபடி 🕑 Thu, 07 Jul 2022
www.instanews.city

இரட்டை இலை சின்னத்தை முடக்கக் கோரிய வழக்கு: அபராதத்துடன் தள்ளுபடி

அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை முடக்கக் கோரிய வழக்கை ரூ.25,000 அபராதத்துடன் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

பொய்கை  விநாயகர் ஆலயத்தில்  திருப்பணிக்காக பாலாலய பூஜை 🕑 Thu, 07 Jul 2022
www.instanews.city

பொய்கை விநாயகர் ஆலயத்தில் திருப்பணிக்காக பாலாலய பூஜை

கோயில் பாலாலய பூஜை கோவை காமாட்சிபுரி ஆதீனம் 51 சக்தி பீடம் குரு மகா சன்னிதானம் தலைமையில் நடைபெற்றது

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்  ராஜினாமா செய்யவுள்ளார் 🕑 Thu, 07 Jul 2022
www.instanews.city

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்யவுள்ளார்

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இன்று தனது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மகாராஷ்டிரா அமைச்சரவையில் பாஜகவுக்கு 25 அமைச்சர்கள், ஷிண்டே அணிக்கு 13 🕑 Thu, 07 Jul 2022
www.instanews.city

மகாராஷ்டிரா அமைச்சரவையில் பாஜகவுக்கு 25 அமைச்சர்கள், ஷிண்டே அணிக்கு 13

புதிய அமைச்சரவையில் பாஜகவில் 25 பேர், ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனாவில் 13 அமைச்சர்களும் இடம் பெறுவார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

விழுப்புரத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் 🕑 Thu, 07 Jul 2022
www.instanews.city

விழுப்புரத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

விழுப்புரத்தில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

load more

Districts Trending
வழக்குப்பதிவு   தேர்வு   சிகிச்சை   மாணவர்   பாஜக   கோயில்   சமூகம்   நீதிமன்றம்   சிறை   திரைப்படம்   நடிகர்   சினிமா   காவல்துறை வழக்குப்பதிவு   வெயில்   விவசாயி   தண்ணீர்   வாக்குப்பதிவு   தொழில்நுட்பம்   அரசு மருத்துவமனை   காவல் நிலையம்   திருமணம்   மக்களவைத் தேர்தல்   மருத்துவர்   இராஜஸ்தான் அணி   மருத்துவம்   காங்கிரஸ் கட்சி   புகைப்படம்   ரன்கள்   ராஜஸ்தான் ராயல்ஸ்   விக்கெட்   பிரதமர்   போக்குவரத்து   தேர்தல் ஆணையம்   நரேந்திர மோடி   சுகாதாரம்   எம்எல்ஏ   கோடை வெயில்   போராட்டம்   மைதானம்   ஆசிரியர்   பலத்த மழை   காவல்துறை விசாரணை   பயணி   வாக்கு   விளையாட்டு   டெல்லி அணி   வேலை வாய்ப்பு   மதிப்பெண்   வேட்பாளர்   பக்தர்   கொலை   கட்டணம்   பல்கலைக்கழகம்   பாடல்   உச்சநீதிமன்றம்   வெளிநாடு   சவுக்கு சங்கர்   கடன்   மின்சாரம்   நோய்   சஞ்சு சாம்சன்   மாவட்ட ஆட்சியர்   காவல்துறை கைது   வானிலை ஆய்வு மையம்   ஓட்டுநர்   மாணவ மாணவி   மருத்துவக் கல்லூரி   காவலர்   விமர்சனம்   டெல்லி கேபிடல்ஸ்   போலீஸ்   தங்கம்   போர்   பிரச்சாரம்   வாட்ஸ் அப்   பொதுத்தேர்வு   சேனல்   விமான நிலையம்   சைபர் குற்றம்   தெலுங்கு   மொழி   பிளஸ்   பேட்டிங்   பிரேதப் பரிசோதனை   12-ம் வகுப்பு   ஊடகம்   எதிர்க்கட்சி   நாடாளுமன்றத் தேர்தல்   படப்பிடிப்பு   சட்டமன்றம்   காடு   மருந்து   மரணம்   மனு தாக்கல்   படக்குழு   தொழிலாளர்   கொரோனா   டிஜிட்டல்   சித்திரை மாதம்   ஐபிஎல் போட்டி  
Terms & Conditions | Privacy Policy | About us