tamil.indianexpress.com :
புது மோகம்.. சென்னை கல்லூரிகளில் பி.காம் படிப்புக்கு குவியும் விண்ணப்பங்கள்! 🕑 Sat, 02 Jul 2022
tamil.indianexpress.com

புது மோகம்.. சென்னை கல்லூரிகளில் பி.காம் படிப்புக்கு குவியும் விண்ணப்பங்கள்!

வணிகவியல் தவிர, இந்த ஆண்டு கணினி தொடர்பான படிப்புகளில் சேர மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ஜி.எஸ்.டி சாலையில் மேலும் ஒரு ‘U டர்ன்’: ஆலந்தூர் டு கிண்டி பயணிகள் மகிழ்ச்சி 🕑 Sat, 02 Jul 2022
tamil.indianexpress.com

ஜி.எஸ்.டி சாலையில் மேலும் ஒரு ‘U டர்ன்’: ஆலந்தூர் டு கிண்டி பயணிகள் மகிழ்ச்சி

சென்னை வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி; ஆலந்தூர் டு கிண்டி பயணிகளுக்கு உதவும் வகையில் ஜி. எஸ். டி சாலையில் மேலும் ஒரு யு-டர்ன்

‘செயற்கை ஒளிச்சேர்க்கை’ மூலம் இருளில் தாவரங்களை வளர்க்கும் விஞ்ஞானிகள்! 🕑 Sat, 02 Jul 2022
tamil.indianexpress.com

‘செயற்கை ஒளிச்சேர்க்கை’ மூலம் இருளில் தாவரங்களை வளர்க்கும் விஞ்ஞானிகள்!

கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் இருட்டில் உணவை வளர்க்க இந்த செயல்முறை பயன்படுத்தப்படலாம், இது விண்வெளி உட்பட பல பயன்பாடுகளில் பயனுள்ளதாக இருக்கும்.

’ஏதாவது அற்புதமாக செய்யுங்கள்’; உதய்பூர் கொலை குற்றவாளிகளுக்கு பாகிஸ்தானில் இருந்து வந்த செய்தி 🕑 Sat, 02 Jul 2022
tamil.indianexpress.com

’ஏதாவது அற்புதமாக செய்யுங்கள்’; உதய்பூர் கொலை குற்றவாளிகளுக்கு பாகிஸ்தானில் இருந்து வந்த செய்தி

உதய்பூர் கொலைக்கு பாகிஸ்தானில் இருந்து செய்தி வந்தது கண்டுபிடிப்பு; குற்றவாளிகளுக்கு வேறு சிலரும் உதவி

இந்த 5 உணவுகளை மட்டும் நைட் சாப்பிடாதீங்க.. ஆயுர்வேதம் பரிந்துரை! 🕑 Sat, 02 Jul 2022
tamil.indianexpress.com

இந்த 5 உணவுகளை மட்டும் நைட் சாப்பிடாதீங்க.. ஆயுர்வேதம் பரிந்துரை!

நமது செரிமான அமைப்பு (அக்னி) இரவில் மிகக் குறைவாக வேலை செய்யும். எனவே செரிக்கப்படாத உணவு’ நச்சுகள் குவிவதற்கு வழிவகுக்கும்.

தேசிய போலீஸ் அகாடமி இயக்குனராக தமிழக ஐ.பி.எஸ்: யார் இந்த சேர்மராஜன்? 🕑 Sat, 02 Jul 2022
tamil.indianexpress.com

தேசிய போலீஸ் அகாடமி இயக்குனராக தமிழக ஐ.பி.எஸ்: யார் இந்த சேர்மராஜன்?

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐ. பி. எஸ் அதிகாரி சேர்மராஜன், தேசிய போலீஸ் அகாடமி இயக்குனராக நியமனம்? யார் இந்த சேர்மராஜன்?

புதிய முடி வளர்ச்சிக்கு நெல்லி ஹேர் ஆயில்.. இப்படி யூஸ் பண்ணுங்க! 🕑 Sat, 02 Jul 2022
tamil.indianexpress.com

புதிய முடி வளர்ச்சிக்கு நெல்லி ஹேர் ஆயில்.. இப்படி யூஸ் பண்ணுங்க!

நெல்லிக்காயை உணவில் வழக்கமான பகுதியாகச் சேர்த்த பிறகு, முடி அமைப்பில் தெரியும் மாற்றத்தை ஒருவர் அனுபவிக்க முடியும்.

தற்காலிக ஆசிரியர் நியமனம்; ஜூலை 4 முதல் விண்ணப்பம்; திருத்திய வழிகாட்டுதல்கள் வெளியீடு 🕑 Sat, 02 Jul 2022
tamil.indianexpress.com

தற்காலிக ஆசிரியர் நியமனம்; ஜூலை 4 முதல் விண்ணப்பம்; திருத்திய வழிகாட்டுதல்கள் வெளியீடு

தமிழக அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் நியமனம்; ஜூலை 4 முதல் விண்ணப்பம் ஆரம்பம்; திருத்திய வழிகாட்டுதல்களை வெளியிட்டது பள்ளிக் கல்வித்துறை;

Optical Illusion: கடலில் இருக்கும் சீல் வானத்தில்… எப்படி என கண்டுபுடியுங்கள்! 🕑 Sat, 02 Jul 2022
tamil.indianexpress.com

Optical Illusion: கடலில் இருக்கும் சீல் வானத்தில்… எப்படி என கண்டுபுடியுங்கள்!

இந்தப் புகைப்படத்தில் தெரிவது பறவையா? அல்லது கடலில் இருக்கும் சீலா? கண்டுபுடியுங்கள் பார்க்கலாம்

பிரியா.. பூமி.. வாலு பசங்க.. விஜே மணிமேகலை வில்லேஜ் டைம்ஸ்! 🕑 Sat, 02 Jul 2022
tamil.indianexpress.com

பிரியா.. பூமி.. வாலு பசங்க.. விஜே மணிமேகலை வில்லேஜ் டைம்ஸ்!

மணிமேகலை, ‘ஹூசைன் மணிமேகலை’ பெயரில் சொந்தமாக யூடியூப் சேனல் வைத்துள்ளார். அதில்’ இவர் சமைக்கும் போது குக்கர் வெடித்த வீடியோ பயங்கர வைரலாகியது.

ராதிகா நீங்கதானா அந்த பொண்ணு? அதிர்ச்சியில் பாக்யா… 🕑 Sat, 02 Jul 2022
tamil.indianexpress.com

ராதிகா நீங்கதானா அந்த பொண்ணு? அதிர்ச்சியில் பாக்யா…

கோபிநாத் ஃவைப் யாருங்க என்று கேட்க ராதிகா நான்தான் என்று சொல்லிவிட்டு கையெழுத்து போட்டுவிட்டு கோபியை பார்க்க செல்கிறார்.

ஆப்பிரிக்காவில் உணவு பஞ்சம்; ஆப்கானிஸ்தான் பெண்கள் பாதுகாப்பு குறித்து இந்தியா கவலை… உலகச் செய்திகள் 🕑 Sat, 02 Jul 2022
tamil.indianexpress.com

ஆப்பிரிக்காவில் உணவு பஞ்சம்; ஆப்கானிஸ்தான் பெண்கள் பாதுகாப்பு குறித்து இந்தியா கவலை… உலகச் செய்திகள்

ஆப்பிரிக்காவைத் தாக்கும் உணவு பஞ்சம்; ஆப்கானிஸ்தான் பெண்கள் பாதுகாப்பு குறித்து இந்தியா கவலை... இன்றைய உலகச் செய்திகள்

தட்ட கீழ போட்டு எடுத்தேன் பாரு ஒரு ஓட்டம்…. இன்றைய கலாய் மீம்ஸ் 🕑 Sat, 02 Jul 2022
tamil.indianexpress.com

தட்ட கீழ போட்டு எடுத்தேன் பாரு ஒரு ஓட்டம்…. இன்றைய கலாய் மீம்ஸ்

சின்னத்திரை நிகழ்ச்சிகளை பார்க்கும் இளைஞர்களை விட இந்ம மீம்களை பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம்

காணாமல் போன பைபிளின் முதல் தமிழ் பிரதி; லண்டனில் கண்டுபிடித்த காவல்துறை 🕑 Sat, 02 Jul 2022
tamil.indianexpress.com

காணாமல் போன பைபிளின் முதல் தமிழ் பிரதி; லண்டனில் கண்டுபிடித்த காவல்துறை

பைபிளின் முதல் தமிழ் மொழிப்பெயர்ப்பு பதிப்பு காணாமல் போன நிலையில், லண்டன் கிங்ஸ் கலெக்சனில் இருப்பதை தமிழக காவல்துறை கண்டுபிடிப்பு

போட்டோஷூட் இல்ல… கேஷ்யூவல் ஷூட் தான்… கண்மணி மனோகரன் லேட்டஸ்ட் கலெக்ஷன்ஸ் 🕑 Sat, 02 Jul 2022
tamil.indianexpress.com

போட்டோஷூட் இல்ல… கேஷ்யூவல் ஷூட் தான்… கண்மணி மனோகரன் லேட்டஸ்ட் கலெக்ஷன்ஸ்

ஜீ தமிழின் ரியாலிட்டி ஷோவில் பங்கேற்ற அவர் தற்போது அந்த சேனலின் அமுதாவும் அன்னலட்சுமியும் என்ற சீரியலில் லீடு ரோலில் நடித்து வருகிறார்

load more

Districts Trending
வழக்குப்பதிவு   தேர்வு   சிகிச்சை   மாணவர்   கோயில்   நீதிமன்றம்   சமூகம்   சிறை   பள்ளி   திரைப்படம்   தொழில்நுட்பம்   நடிகர்   வெயில்   வாக்குப்பதிவு   சினிமா   காவல்துறை வழக்குப்பதிவு   விவசாயி   தண்ணீர்   மழை   மருத்துவர்   மக்களவைத் தேர்தல்   அரசு மருத்துவமனை   காங்கிரஸ் கட்சி   திருமணம்   பிரதமர்   புகைப்படம்   விளையாட்டு   கோடை வெயில்   இராஜஸ்தான் அணி   மின்சாரம்   வாக்கு   நரேந்திர மோடி   சுகாதாரம்   காவல் நிலையம்   போராட்டம்   மாணவி   தேர்தல் ஆணையம்   பாடல்   மருத்துவம்   காவலர்   ராஜஸ்தான் ராயல்ஸ்   ரன்கள்   விக்கெட்   காவல்துறை விசாரணை   கொலை   சவுக்கு சங்கர்   கூட்டணி   நோய்   எம்எல்ஏ   முதலமைச்சர்   கேப்டன்   மதிப்பெண்   உச்சநீதிமன்றம்   போக்குவரத்து   பயணி   வேலை வாய்ப்பு   மைதானம்   திமுக   ஓட்டுநர்   காவல்துறை கைது   பக்தர்   கட்டணம்   எதிர்க்கட்சி   மாவட்ட ஆட்சியர்   பல்கலைக்கழகம்   பலத்த மழை   வாட்ஸ் அப்   வெளிநாடு   பிளஸ்   பிரச்சாரம்   நாடாளுமன்றம்   காடு   மருத்துவக் கல்லூரி   டெல்லி அணி   சேனல்   திரையரங்கு   நட்சத்திரம்   மாணவ மாணவி   வானிலை ஆய்வு மையம்   பொதுத்தேர்வு   மருந்து   மொழி   சைபர் குற்றம்   நீதிமன்றக் காவல்   கடன்   போலீஸ்   தெலுங்கு   இசை   விமர்சனம்   படப்பிடிப்பு   விமான நிலையம்   டெல்லி கேபிடல்ஸ்   தொழிலாளர்   சித்திரை மாதம்   கோடைக்காலம்   பிரேதப் பரிசோதனை   வெப்பநிலை   வாக்காளர்   ஜனநாயகம்   பேஸ்புக் டிவிட்டர்  
Terms & Conditions | Privacy Policy | About us