newuthayan.com :
கிளிநொச்சி அம்பாள்குளத்திலிருந்து இளைஞரின் சடலம் மீட்பு! 🕑 Fri, 01 Jul 2022
newuthayan.com

கிளிநொச்சி அம்பாள்குளத்திலிருந்து இளைஞரின் சடலம் மீட்பு!

கிளிநொச்சி அம்பாள்குளத்திலிருந்து இளைஞரின் சடலம் மீட்பு! கிளிநொச்சி அம்பாள்குளத்தில் நீராடச் சென்ற இளைஞன்  சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இலங்கையின் பணவீக்கம் சடுதியாக அதிகாிப்பு!! 🕑 Fri, 01 Jul 2022
newuthayan.com

இலங்கையின் பணவீக்கம் சடுதியாக அதிகாிப்பு!!

இலங்கையின் பணவீக்கம் 2022 ஜூன் மாதத்தில் 54.6 வீதமாக உயர்ந்துள்ளதாக தேசிய நுகர்வோர் விலைக் குறியீடு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையைச் சேர்ந்த மேலும் நால்வர் தமிழகத்தில் தஞ்சம்! 🕑 Fri, 01 Jul 2022
newuthayan.com

இலங்கையைச் சேர்ந்த மேலும் நால்வர் தமிழகத்தில் தஞ்சம்!

இலங்கையை சேர்ந்த மேலும் நால்வர் தமிழகத்தில் தஞ்சம்! இலங்கையை சேர்ந்த 6 வயது சிறுவன் உள்ளிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவரும் மற்றும் ஒருவரும்

கோடை காலம்  கோழிகளுக்கு சாபம் 🕑 Fri, 01 Jul 2022
newuthayan.com

கோடை காலம் கோழிகளுக்கு சாபம்

கோடை­கா­லத்­தில் ஏற்­ப­டும் அதி­க­ரித்த வெப்­பம் கார­ண­மாக கோழி­கள் கடு­மை­யா­கப் பாதிக்­கப்­ப­டு­கின்­றன. கோழி­க­ளுக்கு உகந்த உச்ச பட்ச சூழல்

இரண்டு பிள்ளைகளுடன்ஆற்றில் குதித்த தாய்! 🕑 Fri, 01 Jul 2022
newuthayan.com

இரண்டு பிள்ளைகளுடன்ஆற்றில் குதித்த தாய்!

32 வயதான தாய் ஒருவர் தனது இரண்டு பிள்ளைகளுடன் எம்பிலிப்பிட்டிய சந்திரிக்கா ஆற்றில் குதித்துள்ளார். இதன்போது, 5 வயதான சிறுவன் உயிரிழந்துள்ளார்.

’சைக்கிள்’ திருடர்கள் கைது! 🕑 Fri, 01 Jul 2022
newuthayan.com

’சைக்கிள்’ திருடர்கள் கைது!

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பில் சைக்கிள்களை திருடிய குற்றச்சாட்டில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களாக சைக்கிள்களைத் 

load more

Districts Trending
வழக்குப்பதிவு   மாணவர்   தேர்வு   பாஜக   சிகிச்சை   மருத்துவமனை   நரேந்திர மோடி   கோயில்   காங்கிரஸ் கட்சி   பிரதமர்   திரைப்படம்   தண்ணீர்   நடிகர்   காவல் நிலையம்   வெயில்   ராகுல் காந்தி   மாவட்ட ஆட்சியர்   சிறை   ஹைதராபாத் அணி   விக்கெட்   திமுக   சமூகம்   திருமணம்   விமர்சனம்   ரன்கள்   சினிமா   விவசாயி   வெளிநாடு   பேட்டிங்   மொழி   சீனர்   சாம் பிட்ரோடா   போராட்டம்   பலத்த மழை   வாக்குப்பதிவு   ஆப்பிரிக்கர்   சவுக்கு சங்கர்   மருத்துவர்   லக்னோ அணி   மக்களவைத் தேர்தல்   கட்டணம்   தொழில்நுட்பம்   வெள்ளையர்   அரேபியர்   மாணவி   புகைப்படம்   காவல்துறை வழக்குப்பதிவு   மருத்துவம்   தேர்தல் பிரச்சாரம்   தேர்தல் ஆணையம்   பயணி   வேலை வாய்ப்பு   பாடல்   வரலாறு   சாம் பிட்ரோடாவின்   எம்எல்ஏ   மைதானம்   போலீஸ்   காவலர்   அரசு மருத்துவமனை   கேமரா   விளையாட்டு   தோல் நிறம்   தொழிலதிபர்   லீக் ஆட்டம்   கோடை வெயில்   குடிநீர்   சுகாதாரம்   மதிப்பெண்   ராஜீவ் காந்தி   தேசம்   இராஜஸ்தான் அணி   உயர்கல்வி   தெலுங்கு   போக்குவரத்து   அதிமுக   நாடு மக்கள்   காடு   போதை பொருள்   ஐபிஎல் போட்டி   வசூல்   கொலை   எக்ஸ் தளம்   மலையாளம்   கமல்ஹாசன்   அதானி   வகுப்பு பொதுத்தேர்வு   வழிகாட்டி   காவல்துறை விசாரணை   ஆசிரியர்   படப்பிடிப்பு   ஆன்லைன்   அயலகம் அணி   சைபர் குற்றம்   பிரதமர் நரேந்திர மோடி   விமான நிலையம்   உச்சநீதிமன்றம்   லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்   ஓட்டுநர்   உடல்நலம்  
Terms & Conditions | Privacy Policy | About us