www.instanews.city :
1983 உலகக் கோப்பை வெற்றியின் 39 ஆண்டுகள் 🕑 Sat, 25 Jun 2022
www.instanews.city

1983 உலகக் கோப்பை வெற்றியின் 39 ஆண்டுகள்

39 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில், கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி, 1983 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இசைஞானி இளையராஜா சுவாமி  தரிசனம் 🕑 Sat, 25 Jun 2022
www.instanews.city
முக கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்: திருவள்ளூர் ஆட்சியர் எச்சரிக்கை 🕑 Sat, 25 Jun 2022
www.instanews.city

முக கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்: திருவள்ளூர் ஆட்சியர் எச்சரிக்கை

திருவள்ளூர் மாவட்டத்தில் முக கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் வசூலிக்கப்படும் என ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் எச்சரிக்கை.

பழனிச்சாமியின் தூண்டுதலின் பேரில்தான் ஓபிஎஸ் மீது தாக்குதல் நடத்தப்பட்டது: புகழேந்தி 🕑 Sat, 25 Jun 2022
www.instanews.city

பழனிச்சாமியின் தூண்டுதலின் பேரில்தான் ஓபிஎஸ் மீது தாக்குதல் நடத்தப்பட்டது: புகழேந்தி

நடைபெற்று முடிந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஓபிஎஸ் ஐ தாக்குவதற்கு திட்டம் தீட்டி உள்ளனர் என புகழேந்தி தெரிவித்துள்ளார்.

காலி பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி ரயில்வே பணிமனை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் 🕑 Sat, 25 Jun 2022
www.instanews.city
கோவையில் புதிதாக திறக்கப்பட்ட மேம்பாலத்தில்  இருந்து கீழே விழுந்த  இளைஞர் 🕑 Sat, 25 Jun 2022
www.instanews.city
ஜெர்மனில் ஜி 7 உச்சி மாநாடு: பிரதமர் மோடி இன்று புறப்படுகிறார்..! 🕑 Sat, 25 Jun 2022
www.instanews.city

ஜெர்மனில் ஜி 7 உச்சி மாநாடு: பிரதமர் மோடி இன்று புறப்படுகிறார்..!

ஜெர்மனியில் நடைபெறும் ஜி 7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பாரத பிரதமர் மோடி ஜெர்மனிக்கு இன்று புறப்பட்டு செல்கிறார்.

ஹீரோயின் வேஸ்ட்…  டான்ஸ் மாஸ்டர் ஜானி தடாலடி..! 🕑 Sat, 25 Jun 2022
www.instanews.city

ஹீரோயின் வேஸ்ட்… டான்ஸ் மாஸ்டர் ஜானி தடாலடி..!

நடிகர்கள் ரஜனி, விஜய், அஜித் ஆகியோரை டான்ஸில் ஒரே காட்சியில் இயக்க வேண்டும் என்பது டான்ஸ் மாஸ்டர் ஜானியின் ஆசை.

ஒரே நேர்க்கோட்டில் 5 கோள்கள்... 18 ஆண்டுக்கு பிறகு வானில் அதிசய நிகழ்வு...! 🕑 Sat, 25 Jun 2022
www.instanews.city

ஒரே நேர்க்கோட்டில் 5 கோள்கள்... 18 ஆண்டுக்கு பிறகு வானில் அதிசய நிகழ்வு...!

ஒரே நேர்க்கோட்டில் 5 கோள்கள் 18 ஆண்டுகளுக்கு பின்னர், வானில் தோன்றும் அதிசய நிகழ்வு இம்மாதம் ஜூன் 27 ம் தேதி வரை நடைபெறுகிறது என நாசா ஆய்வு மையம்

தென்னை மரத்தை தாக்கும் காண்டாமிருக வண்டுகளை அழிக்க வேளாண்துறை யோசனை 🕑 Sat, 25 Jun 2022
www.instanews.city
குடியரசு தலைவர் தேர்தல்: திரௌபதி முர்முவை பகுஜன் சமாஜ் கட்சி ஆதரிக்கும்: மாயாவதி 🕑 Sat, 25 Jun 2022
www.instanews.city

குடியரசு தலைவர் தேர்தல்: திரௌபதி முர்முவை பகுஜன் சமாஜ் கட்சி ஆதரிக்கும்: மாயாவதி

குடியரசு தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் திரௌபதி முர்முவை பகுஜன் சமாஜ் கட்சி ஆதரிக்கும் என மாயாவதி தெரிவித்துள்ளார்

கலாம் நினைவிடத்தில் தமிழக ஆளுனர் மரியாதை..! 🕑 Sat, 25 Jun 2022
www.instanews.city

கலாம் நினைவிடத்தில் தமிழக ஆளுனர் மரியாதை..!

ராமேஸ்வரத்தில், முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் நினைவிடத்தில் தமிழக ஆளுனர் ஆர். என். ரவி மரியாதை செலுத்தினார்.

தேனி மாவட்டத்தில் இன்று ஏழு பேருக்கு கொரோனா தொற்று 🕑 Sat, 25 Jun 2022
www.instanews.city
தென்மேற்கு பருவமழை வலுவடையாத நிலையில்  தமிழகத்துக்கு கைகொடுக்குமா மழை ? 🕑 Sat, 25 Jun 2022
www.instanews.city
100 அடி கிணற்றில் விழுந்த சிறுத்தை: தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்பு 🕑 Sat, 25 Jun 2022
www.instanews.city

100 அடி கிணற்றில் விழுந்த சிறுத்தை: தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்பு

தேனி பூதிப்புரத்தில் கிணற்றில் விழுந்த சிறுத்தையினை தீயணைப்புத்துறை பத்திரமாக மீட்டு வனத்திற்குள் விட்டனர்.

load more

Districts Trending
வழக்குப்பதிவு   தேர்வு   மாணவர்   சிகிச்சை   கோயில்   பாஜக   மருத்துவமனை   நீதிமன்றம்   நடிகர்   சமூகம்   சிறை   திரைப்படம்   சினிமா   காவல்துறை வழக்குப்பதிவு   விவசாயி   வாக்குப்பதிவு   தொழில்நுட்பம்   மருத்துவர்   காவல் நிலையம்   இராஜஸ்தான் அணி   பிரதமர்   நரேந்திர மோடி   திருமணம்   அரசு மருத்துவமனை   மக்களவைத் தேர்தல்   தேர்தல் ஆணையம்   மருத்துவம்   பயணி   புகைப்படம்   எம்எல்ஏ   பலத்த மழை   ஆசிரியர்   ராஜஸ்தான் ராயல்ஸ்   ரன்கள்   காங்கிரஸ் கட்சி   விக்கெட்   காவல்துறை விசாரணை   கோடை வெயில்   போராட்டம்   போக்குவரத்து   மைதானம்   சுகாதாரம்   நோய்   வெளிநாடு   வாக்கு   பக்தர்   டெல்லி அணி   வேட்பாளர்   வேலை வாய்ப்பு   கொலை   விளையாட்டு   பாடல்   கடன்   மதிப்பெண்   தேர்தல் பிரச்சாரம்   விமர்சனம்   உச்சநீதிமன்றம்   சஞ்சு சாம்சன்   சவுக்கு சங்கர்   படக்குழு   விவசாயம்   வாட்ஸ் அப்   வானிலை ஆய்வு மையம்   தெலுங்கு   மாணவ மாணவி   விமான நிலையம்   காவல்துறை கைது   போலீஸ்   கமல்ஹாசன்   சட்டமன்றம்   சைபர் குற்றம்   டெல்லி கேபிடல்ஸ்   நாடாளுமன்றத் தேர்தல்   காடு   படப்பிடிப்பு   ஊடகம்   போர்   மனு தாக்கல்   ஓட்டுநர்   சேனல்   சந்தை   மின்சாரம்   மொழி   மருந்து   லீக் ஆட்டம்   வரலாறு   காவலர்   பொதுத்தேர்வு   தங்கம்   டிஜிட்டல்   மாவட்ட ஆட்சியர்   பரிசோதனை   12-ம் வகுப்பு   நாடாளுமன்றம்   எதிர்க்கட்சி   பிரேதப் பரிசோதனை   நட்சத்திரம்   பிளஸ்   ராஜா   பேட்டிங்  
Terms & Conditions | Privacy Policy | About us