tamil.samayam.com :
சேலத்தில் புதுசா வரப் போகும் மாற்றங்கள்... மாநகராட்சி கூட்டத்தில் அதிரடி! 🕑 Sat 25 Jun 2022,
tamil.samayam.com

சேலத்தில் புதுசா வரப் போகும் மாற்றங்கள்... மாநகராட்சி கூட்டத்தில் அதிரடி!

சேலம் மாநகராட்சியில் நடந்த கூட்டத்தில் மேயர் ராமச்சந்திரனிடம் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

ஆசிரியர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு... அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன தகவல்! 🕑 Sat 25 Jun 2022,
tamil.samayam.com

ஆசிரியர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு... அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன தகவல்!

மாணவர்களின் கல்வி பாதிக்கக்கூடாது என்பதற்காக உடனடியாக பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் ஆசிரியர்கள் நியமனம்

தருமபுரிக்கு இரு முக்கிய திட்டம்- எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவிப்பு! 🕑 Sat 25 Jun 2022,
tamil.samayam.com

தருமபுரிக்கு இரு முக்கிய திட்டம்- எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவிப்பு!

ஒகேனக்கல் உபரி நீர் திட்டம் நிறைவேற்றப்பட்டால் தருமபுரி செழுமையான மாவட்டமாக மாறும் என அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

எஸ்.பி.வேலுமணி வழக்கு: சிக்கப் போகும் இத்தனை அதிகாரிகள்? 🕑 Sat 25 Jun 2022,
tamil.samayam.com

எஸ்.பி.வேலுமணி வழக்கு: சிக்கப் போகும் இத்தனை அதிகாரிகள்?

எஸ். பி. வேலுமணுக்கு எதிரான ஊழல் வழக்கில் குறைந்தது 12 அதிகாரிகளுக்கு தொடர்பிருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.

அப்பாவை விட இவரைதான் பிடிக்கும் - ஸ்ருதிஹாசனின் ஓபன் டாக் …! ஷாக் ஆன ரசிகர்கள்…! 🕑 Sat 25 Jun 2022,
tamil.samayam.com

அப்பாவை விட இவரைதான் பிடிக்கும் - ஸ்ருதிஹாசனின் ஓபன் டாக் …! ஷாக் ஆன ரசிகர்கள்…!

நடிகை ஸ்ருதிஹாசன் வெளியிட்ட வீடியோ தற்போது இணையதளத்தில் வைரல்

முதலாளியை சந்திக்க டெல்லி சென்றுள்ளார் ஓபிஎஸ்... கார்த்தி சிதம்பரம் 'நச்' பதில்..! 🕑 Sat 25 Jun 2022,
tamil.samayam.com

முதலாளியை சந்திக்க டெல்லி சென்றுள்ளார் ஓபிஎஸ்... கார்த்தி சிதம்பரம் 'நச்' பதில்..!

முதலாளியை சந்தித்து ஆலோசனை பெறுவதற்காக ஓ. பன்னீர்செல்வம் டெல்லி சென்றுள்ளதாக கார்த்தி பா. சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார்.

தனக்கு வெற்றி படங்களை கொடுத்த இயக்குனரை திருப்பி அனுப்பிய தளபதி..! 🕑 Sat 25 Jun 2022,
tamil.samayam.com

தனக்கு வெற்றி படங்களை கொடுத்த இயக்குனரை திருப்பி அனுப்பிய தளபதி..!

விஜய்யை சந்தித்து கதை கூறிய இயக்குனர் பேரரசு

உருவ கேலியால் நானும் டிப்ரஷனில் இருந்தேன் …!மனமுடைந்த நடிகை அபர்ணா பாலமுரளி…! 🕑 Sat 25 Jun 2022,
tamil.samayam.com

உருவ கேலியால் நானும் டிப்ரஷனில் இருந்தேன் …!மனமுடைந்த நடிகை அபர்ணா பாலமுரளி…!

நெட்டிசன்ஸ் செய்த உருவ கேலியால் மனமுடைந்த நடிகை அபர்ணாவின் வீடியோ வைரல்

‘நீங்க கிளம்பலாம்’…3 முக்கிய பேட்டர்களுக்கு பிசிசிஐ கெடு விதிப்பு: இங்கி. தொடர்தான் லாஸ்ட் சான்ஸ்! 🕑 Sat 25 Jun 2022,
tamil.samayam.com

‘நீங்க கிளம்பலாம்’…3 முக்கிய பேட்டர்களுக்கு பிசிசிஐ கெடு விதிப்பு: இங்கி. தொடர்தான் லாஸ்ட் சான்ஸ்!

மூன்று முக்கிய பேட்டர்களுக்கு பிசிசிஐ எச்சரிக்கை விடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நெல்லையில் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு.. பெண்கள் உட்பட 7,918‌ பேர் தேர்வுக்கு வருகை! 🕑 Sat 25 Jun 2022,
tamil.samayam.com

நெல்லையில் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு.. பெண்கள் உட்பட 7,918‌ பேர் தேர்வுக்கு வருகை!

நெல்லையில் காவல் உதவி ஆய்வாளர் பணிக்கான எழுத்து தேர்வு, இன்று காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.‌

தடை அதை உடை.. தொடர் முன்னேற்றத்தில் பிட்காயின்.. மாஸ் காட்டும் ஆல்ட்காயின்ஸ்!! 🕑 Sat 25 Jun 2022,
tamil.samayam.com

தடை அதை உடை.. தொடர் முன்னேற்றத்தில் பிட்காயின்.. மாஸ் காட்டும் ஆல்ட்காயின்ஸ்!!

இன்றைய கிரிப்டோ கரன்சி மார்க்கெட் நிலவரம் குறித்து இங்கே பார்க்கலாம்.. முதலீட்டாளர்கள் கவனத்துக்கு...

சமயபுரம் மாரியம்மன் கோவில்: ராஜகோபுர திருக்குட நன்னீராட்டு விழா.. கோபுர கலசங்கள் வழங்கிய நாமக்கல் விவசாயிகள்! 🕑 Sat 25 Jun 2022,
tamil.samayam.com

சமயபுரம் மாரியம்மன் கோவில்: ராஜகோபுர திருக்குட நன்னீராட்டு விழா.. கோபுர கலசங்கள் வழங்கிய நாமக்கல் விவசாயிகள்!

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் 108 அடி உயரம் கொண்ட கிழக்கு ராஜகோபுரத்தில் 7 அடுக்குகளில் அமைய உள்ள 7 கோபுர கலசங்களை நன்செய் இடையாரை சேர்ந்த விவசாயிகள்

முட்டை விலை உயர்வு.. இல்லத்தரசிகளுக்கு அடுத்த ஷாக்! 🕑 Sat 25 Jun 2022,
tamil.samayam.com

முட்டை விலை உயர்வு.. இல்லத்தரசிகளுக்கு அடுத்த ஷாக்!

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை ஒரே நாளில் 15 காசுகள் உயர்ந்து வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது.

பருத்தி ஏலத்தில் லட்சக்கணக்கில் மோசடி.. ரோட்டை பிளாக் செய்த விவசாயிகள்.. மயிலாடுதுறையில் பரபரப்பு! 🕑 Sat 25 Jun 2022,
tamil.samayam.com

பருத்தி ஏலத்தில் லட்சக்கணக்கில் மோசடி.. ரோட்டை பிளாக் செய்த விவசாயிகள்.. மயிலாடுதுறையில் பரபரப்பு!

பருத்தி ஏலத்தில் பல லட்சம் ரூபாய் மோசடி நடைபெறுவதை கண்டித்து மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

10, 11, 12th மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு... பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு! 🕑 Sat 25 Jun 2022,
tamil.samayam.com

10, 11, 12th மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு... பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!

புதுச்சேரியில் மாணவர்கள் மீண்டும் பொதுத்தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம் என புதுச்சேரி அரசு பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

load more

Districts Trending
வழக்குப்பதிவு   தேர்வு   பாஜக   மாணவர்   சிகிச்சை   நீதிமன்றம்   நரேந்திர மோடி   திரைப்படம்   வெயில்   தண்ணீர்   காங்கிரஸ் கட்சி   சமூகம்   திமுக   பிரதமர்   காவல் நிலையம்   சிறை   சினிமா   திருமணம்   விவசாயி   வாக்குப்பதிவு   பலத்த மழை   விமர்சனம்   மாவட்ட ஆட்சியர்   காவல்துறை வழக்குப்பதிவு   தேர்தல் ஆணையம்   மருத்துவம்   மருத்துவர்   மக்களவைத் தேர்தல்   தொழில்நுட்பம்   பயணி   புகைப்படம்   போராட்டம்   எம்எல்ஏ   ராகுல் காந்தி   சவுக்கு சங்கர்   வெளிநாடு   விக்கெட்   தேர்தல் பிரச்சாரம்   மொழி   ரன்கள்   வேலை வாய்ப்பு   அரசு மருத்துவமனை   சுகாதாரம்   பக்தர்   வாக்கு   போலீஸ்   கோடை வெயில்   கமல்ஹாசன்   பேட்டிங்   இராஜஸ்தான் அணி   ஆசிரியர்   விளையாட்டு   பல்கலைக்கழகம்   லக்னோ அணி   பாடல்   காவல்துறை விசாரணை   வரலாறு   கல்லூரி கனவு   போக்குவரத்து   கொலை   அதிமுக   மைதானம்   சீனர்   மதிப்பெண்   படப்பிடிப்பு   தொழிலதிபர்   கேமரா   வாட்ஸ் அப்   நோய்   காவலர்   சைபர் குற்றம்   காடு   சீரியல்   லீக் ஆட்டம்   சுற்றுவட்டாரம்   சட்டமன்ற உறுப்பினர்   சாம் பிட்ரோடா   வெள்ளையர்   அரேபியர்   ஆப்பிரிக்கர்   கடன்   பலத்த காற்று   வகுப்பு பொதுத்தேர்வு   விவசாயம்   உயர்கல்வி   திரையரங்கு   நாடாளுமன்றத் தேர்தல்   தேசம்   சந்தை   உச்சநீதிமன்றம்   மாநகராட்சி   எதிர்க்கட்சி   விமான நிலையம்   பேஸ்புக் டிவிட்டர்   ரத்தம்   வசூல்   தெலுங்கு   ஆன்லைன்   உடல்நிலை   காவல்துறை கைது  
Terms & Conditions | Privacy Policy | About us