www.instanews.city :
இலங்கைத் தமிழர்களிடம் கடலோர காவல்படை தீவிர விசாரணை 🕑 Fri, 17 Jun 2022
www.instanews.city

இலங்கைத் தமிழர்களிடம் கடலோர காவல்படை தீவிர விசாரணை

தனுஷ்கோடிக்கு அகதிகளாக வந்த இலங்கை தமிழர்களிடம் கடலோர காவல்படையினர் தீவிர விசாரணை நடத்தினர்.

திருச்சி பஞ்சப்பூர் சோதனைச்சாவடி அருகே லாரி கவிழ்ந்து விபத்து 🕑 Fri, 17 Jun 2022
www.instanews.city

திருச்சி பஞ்சப்பூர் சோதனைச்சாவடி அருகே லாரி கவிழ்ந்து விபத்து

திருச்சி பஞ்சப்பூர் சோதனைச்சாவடி அருகே லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் ஒருவர் காயம் அடைந்தார்.

மாஸ்டர்கார்டு மீதான கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி நீக்கியது 🕑 Fri, 17 Jun 2022
www.instanews.city

மாஸ்டர்கார்டு மீதான கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி நீக்கியது

கடந்த ஆண்டு ஜூலை மாதம் விதிக்கப்பட்ட அந்த நிறுவனத்தின் மீதான தடை கிட்டத்தட்ட ஓராண்டுக்குப் பிறகு நீக்கப்படுகிறது.

பவானி: தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு தீயணைப்பு துறையினர் ஒத்திகை பயிற்சி 🕑 Fri, 17 Jun 2022
www.instanews.city

பவானி: தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு தீயணைப்பு துறையினர் ஒத்திகை பயிற்சி

தென்மேற்கு பருவ மழையை முன்னிட்டு தீயணைப்புத்துறையினர், பவானி கூடுதுறையில், ஒத்திகை பயிற்சி செய்து காண்பித்தனர்.

இந்தியா முழுவதும் ஒரேநாளில்  12,847 பேருக்கு கொரோனா பாதிப்பு: சுகாதாரத்துறை அமைச்சகம் அதிர்ச்சி தகவல் 🕑 Fri, 17 Jun 2022
www.instanews.city

இந்தியா முழுவதும் ஒரேநாளில் 12,847 பேருக்கு கொரோனா பாதிப்பு: சுகாதாரத்துறை அமைச்சகம் அதிர்ச்சி தகவல்

இந்தியா முழுவதும் ஒரேநாளில் 12,847 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக, சுகாதாரத்துறை அமைச்சகம் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது.

பவானி அருகே ஆற்றங்கரையில் கஞ்சா விற்ற 3 பேர் கைது 🕑 Fri, 17 Jun 2022
www.instanews.city

பவானி அருகே ஆற்றங்கரையில் கஞ்சா விற்ற 3 பேர் கைது

பவானி அருகே ஆற்றோரம் தடை செய்யப்பட்ட போதை பொருளான கஞ்சாவை விற்பனை செய்த ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சியில் உணவு வணிகர்களுக்கு கலப்படம் தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் 🕑 Fri, 17 Jun 2022
www.instanews.city

திருச்சியில் உணவு வணிகர்களுக்கு கலப்படம் தொடர்பான விழிப்புணர்வு கூட்டம்

திருச்சியில் உணவு வணிகர்களுக்கு உணவு பாதுகாப்பு துறை சார்பில் கலப்படம் தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

மேட்டூர் அணை நீர்மட்டம் 110.77 அடியாக சரிந்தது: விவசாயிகள் பெரும் கவலை..! 🕑 Fri, 17 Jun 2022
www.instanews.city

மேட்டூர் அணை நீர்மட்டம் 110.77 அடியாக சரிந்தது: விவசாயிகள் பெரும் கவலை..!

மேட்டூர் அணையில் அதிக அளவு தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணை வேகமாக சரிந்து வருகிறது. இதனால் பாசன விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

சிறந்த மாணவரை உருவாக்குவது பற்றி ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி பேச்சு 🕑 Fri, 17 Jun 2022
www.instanews.city

சிறந்த மாணவரை உருவாக்குவது பற்றி ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி பேச்சு

சிறந்த மாணவரை உருவாக்குவது பற்றி ஓய்வு பெற்ற ஐ. ஏ. எஸ். அதிகாரி சுடலை கண்ணன் பேசினார்.

தமிழகத்தில் 6.9 நாட்களுக்கு மின் உற்பத்தி செய்ய நிலக்கரி கையிருப்பு: மின்துறை அமைச்சர் பேட்டி 🕑 Fri, 17 Jun 2022
www.instanews.city

தமிழகத்தில் 6.9 நாட்களுக்கு மின் உற்பத்தி செய்ய நிலக்கரி கையிருப்பு: மின்துறை அமைச்சர் பேட்டி

தமிழகத்தில், 6.9 நாட்களுக்கு மின் உற்பத்தி செய்ய நிலக்கரி கையிருப்பு உள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

திருச்சி முக்கொம்பு புதிய கதவணையை மு.க. ஸ்டாலின் 26-ம் தேதி திறக்கிறார் 🕑 Fri, 17 Jun 2022
www.instanews.city

திருச்சி முக்கொம்பு புதிய கதவணையை மு.க. ஸ்டாலின் 26-ம் தேதி திறக்கிறார்

திருச்சி முக்கொம்பு புதிய கதவணையை முதல்வர் மு. க. ஸ்டாலின் 26-ம் தேதி திறக்கிறார்.

5,000 சிறப்பு ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு 🕑 Fri, 17 Jun 2022
www.instanews.city

5,000 சிறப்பு ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் எல். கே. ஜி., வகுப்புகளில் பாடம் நடத்த 5,000 சிறப்பாசிரியர்களை நியமனம் செய்யப்படுகிறார்கள்.

திருவள்ளூரில், இஸ்லாமிய மூதாட்டி குடும்பத்துடன் திடீர் தர்ணா போராட்டம்: போலீஸ் விசாரணையால் பரபரப்பு..! 🕑 Fri, 17 Jun 2022
www.instanews.city

திருவள்ளூரில், இஸ்லாமிய மூதாட்டி குடும்பத்துடன் திடீர் தர்ணா போராட்டம்: போலீஸ் விசாரணையால் பரபரப்பு..!

திருவள்ளூரில், இஸ்லாமிய மூதாட்டி குடும்பத்துடன் தர்ணா போராட்டம்: போலீஸ் விசாரணையால் பரபரப்பு..!

ஊத்துக்கோட்டை ஜமாபந்தியில் 109 பேருக்கு நலத்திட்ட உதவிகள்: எம்எல்ஏ வழங்கல் 🕑 Fri, 17 Jun 2022
www.instanews.city

ஊத்துக்கோட்டை ஜமாபந்தியில் 109 பேருக்கு நலத்திட்ட உதவிகள்: எம்எல்ஏ வழங்கல்

ஊத்துக்கோட்டை ஜமாபந்தி நிகழ்ச்சி கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி. ஜே. கோவிந்தராஜன் பங்கேற்று நலத்திட்டங்களை வழங்கினார்.

பொதுவெளியில் மேக்கப்போடு தோன்றமாட்டேன்: நடிகை சாய்பல்லவி 🕑 Fri, 17 Jun 2022
www.instanews.city

பொதுவெளியில் மேக்கப்போடு தோன்றமாட்டேன்: நடிகை சாய்பல்லவி

நடிகை சாய் பல்லவி, கவர்ச்சி உடை, மேக்கப் குறித்து செய்தியாளர்களிடம் மனந்திறந்து பேசினார்.

load more

Districts Trending
வழக்குப்பதிவு   மாணவர்   பாஜக   தேர்வு   நீதிமன்றம்   சிகிச்சை   மருத்துவமனை   நடிகர்   வெயில்   தண்ணீர்   சமூகம்   திரைப்படம்   சிறை   வாக்குப்பதிவு   திருமணம்   திமுக   சினிமா   நரேந்திர மோடி   பலத்த மழை   காவல் நிலையம்   விவசாயி   பிரதமர்   காவல்துறை வழக்குப்பதிவு   மக்களவைத் தேர்தல்   காங்கிரஸ் கட்சி   தேர்தல் ஆணையம்   தொழில்நுட்பம்   எம்எல்ஏ   பயணி   புகைப்படம்   மருத்துவர்   மருத்துவம்   வேலை வாய்ப்பு   விமர்சனம்   கோடை வெயில்   மாவட்ட ஆட்சியர்   வெளிநாடு   சுகாதாரம்   போராட்டம்   வாக்கு   காவல்துறை விசாரணை   கல்லூரி கனவு   படப்பிடிப்பு   தேர்தல் பிரச்சாரம்   விளையாட்டு   பக்தர்   கமல்ஹாசன்   இராஜஸ்தான் அணி   சவுக்கு சங்கர்   அரசு மருத்துவமனை   போலீஸ்   பிரச்சாரம்   பல்கலைக்கழகம்   கொலை   பலத்த காற்று   சட்டமன்ற உறுப்பினர்   முதலமைச்சர்   மொழி   வரலாறு   பாடல்   தெலுங்கானா மாநிலம்   மதிப்பெண்   விவசாயம்   கடன்   ராகுல் காந்தி   வாட்ஸ் அப்   வெப்பநிலை   வானிலை ஆய்வு மையம்   டிஜிட்டல்   உயர்கல்வி   அதிமுக   மாணவ மாணவி   சைபர் குற்றம்   விக்கெட்   தங்கம்   நோய்   ரன்கள்   மைதானம்   தொழிலதிபர்   கேமரா   பேஸ்புக் டிவிட்டர்   வசூல்   12-ம் வகுப்பு   உச்சநீதிமன்றம்   மக்களவைத் தொகுதி   பூஜை   கோடைக்காலம்   தெலுங்கு   தொழிலாளர்   தேசம்   காவலர்   காவல்துறை கைது   சிம்பு   நாடாளுமன்றத் தேர்தல்   போர்   ஹீரோ   படக்குழு   ராஜஸ்தான் ராயல்ஸ்   இடி மின்னல்   இசை  
Terms & Conditions | Privacy Policy | About us