www.instanews.city :
சிறந்த ஆராய்ச்சி கல்வி நிறுவனங்கள் பட்டியலில்  சென்னை பல்கலைக்கழகம் 🕑 Thu, 09 Jun 2022
www.instanews.city

சிறந்த ஆராய்ச்சி கல்வி நிறுவனங்கள் பட்டியலில் சென்னை பல்கலைக்கழகம்

உலகளாவிய தரவரிசையில் சிறந்த ஆராய்ச்சி கல்வி நிறுவனங்கள் பட்டியலில் முதல் முறையாக சென்னை பல்கலைக்கழகம் இடம்பிடித்துள்ளது.

திராவிட கட்சிகளின் முக்கிய பிரமுகர்களை வசமாக்கும் பாஜகவின் திட்டம் வெல்லுமா 🕑 Thu, 09 Jun 2022
www.instanews.city

திராவிட கட்சிகளின் முக்கிய பிரமுகர்களை வசமாக்கும் பாஜகவின் திட்டம் வெல்லுமா

மாவட்ட வாரியாக திராவிட கட்சி உட்பட மாற்றுக்கட்சி வி. ஐ. பி. க்களை வசமாக்கி கட்சியை பலப்படுத்தும் பணியில் பாஜக இறங்கியுள்ளது

கட்சிக்கும் ஆட்சிக்கும் சங்கடம் உருவாக்கி விட வேண்டாம்:  கட்சித்தலைமை கட்டளை 🕑 Thu, 09 Jun 2022
www.instanews.city

கட்சிக்கும் ஆட்சிக்கும் சங்கடம் உருவாக்கி விட வேண்டாம்: கட்சித்தலைமை கட்டளை

இன்று பிரிண்டிங் மீடியா, விஷூவல் மீடியாக்களை விட சோசியல் மீடியாக்களில் தான் பெரும் போர் நடந்து வருகிறது

பெரியகுளத்தில் பட்டப்பகலில் பயங்கரம்: வீடு புகுந்து
15 பவுன் நகை கொள்ளை 🕑 Thu, 09 Jun 2022
www.instanews.city

பெரியகுளத்தில் பட்டப்பகலில் பயங்கரம்: வீடு புகுந்து 15 பவுன் நகை கொள்ளை

பெரியகுளத்தில் வீடு புகுந்து 15 பவுன் நகை, ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை திருடிய கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

உத்தமபாளையம் அருகே தோட்டக்காவலாளி கொலை 🕑 Thu, 09 Jun 2022
www.instanews.city

உத்தமபாளையம் அருகே தோட்டக்காவலாளி கொலை

உத்தமபாளையம் அருகே தோட்டக்காவலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை

பள்ளிகளை தூய்மைப்படுத்த நிதி வசூலிக்க கூடாது: தலைமை செயலாளர் 🕑 Thu, 09 Jun 2022
www.instanews.city

பள்ளிகளை தூய்மைப்படுத்த நிதி வசூலிக்க கூடாது: தலைமை செயலாளர்

பள்ளிகளை தூய்மைப்படுத்த பெற்றோர் ஆசிரியர் கழகத்தினரிடம் நிதி வசூலிக்க கூடாது என்று தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.

தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை கண்காட்சி  விற்பனை அரங்கம்: ஆட்சியர் திறப்பு 🕑 Thu, 09 Jun 2022
www.instanews.city

தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை கண்காட்சி விற்பனை அரங்கம்: ஆட்சியர் திறப்பு

தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள் காட்சிமற்றும் விற்பனை அரங்கினை மாவட்டஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் திறந்து வைத்தார்

உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு புத்தாக்கப் பயிற்சி  விழிப்புணர்வு கூட்டம் 🕑 Thu, 09 Jun 2022
www.instanews.city

உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு புத்தாக்கப் பயிற்சி விழிப்புணர்வு கூட்டம்

வேளாண்மை விற்பனை வேளாண் வணிகத்துறை சார்பில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கான புத்தாக்கப் பயிற்சி

முதியோர் மற்றும் குழந்தைகள் ஒருங்கிணைந்த வளாகம் நடத்த தொண்டு நிறுவனங்களுக்கு அழைப்பு 🕑 Thu, 09 Jun 2022
www.instanews.city

முதியோர் மற்றும் குழந்தைகள் ஒருங்கிணைந்த வளாகம் நடத்த தொண்டு நிறுவனங்களுக்கு அழைப்பு

தஞ்சாவூர் மாவட்டத்தில் 2022-2023 ஆம் நிதியாண்டில் முதியோர் மற்றும் குழந்தைகளை ஒருங்கிணைத்து வளாகங்கள் அமைக்க மானியம்

கால்நடைத்துறையில் ஆட்சேர்ப்பு: போலியான தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம் 🕑 Thu, 09 Jun 2022
www.instanews.city

கால்நடைத்துறையில் ஆட்சேர்ப்பு: போலியான தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம்

கால்நடைத்துறையில் ஆட்சேர்ப்பு தொடர்பாக சமூக ஊடகங்கள் வாட்ஸ்ஆப் -ல் உலா வரும் போலியான தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம்

திராவிட மாடல் திராவிடர்களுக்கு தலைகுனிவு: அமமுக பொதுச்செயலர் டிடிவி. தினகரன் கருத்து 🕑 Thu, 09 Jun 2022
www.instanews.city

திராவிட மாடல் திராவிடர்களுக்கு தலைகுனிவு: அமமுக பொதுச்செயலர் டிடிவி. தினகரன் கருத்து

திமுக திராவிட மாடல் ஆட்சி ஒவ்வொரு திராவிடர்களுக்கும் தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது என்றார் டிடிவி. தினகரன்

ஈரோட்டில் லஞ்சம் பெற்ற பொறியாளர் உள்பட 2 பேருக்கு  3 ஆண்டுகள் சிறை தண்டனை 🕑 Thu, 09 Jun 2022
www.instanews.city

ஈரோட்டில் லஞ்சம் பெற்ற பொறியாளர் உள்பட 2 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

மின் இணைப்பிற்கு தடையில்லா சான்று வழங்க, 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற வழக்கில் பொறியாளர், உதவியாளருக்கு சிறைதண்டனை

பெண்களுக்கு இனிமேல்...அந்த 🕑 Thu, 09 Jun 2022
www.instanews.city

பெண்களுக்கு இனிமேல்...அந்த "மூனு நாள்" அவஸ்தை நோ..!: ஆமாங்க...மூலிகை நாப்கின்கள் வந்திடுச்சி..!!

பெண்களின் அந்த "மூனு நாள்" அவஸ்தைக்கு மூலிகை நாப்கின்கள் தீர்வு அளிக்கும் என்கிறார், கோவையின் குட்டி தொழில் முனைவோர் "பிரீஸ்சி" பானுமதி.

ஈரோடு பெருந்துறை பகுதியில் சாலையில் மழைநீர் தேங்கியதால் மக்கள் அவதி 🕑 Thu, 09 Jun 2022
www.instanews.city

ஈரோடு பெருந்துறை பகுதியில் சாலையில் மழைநீர் தேங்கியதால் மக்கள் அவதி

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் இரு தினங்களுக்கு முன் பெய்த மழை நீருடன் கழிவு நீரும் சாலையில் குளம்போல் தேங்கியுள்ளது

குரோம்பேட்டை, மயிலாடுதுறையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் அதிரடி சோதனையால் பரபரப்பு 🕑 Thu, 09 Jun 2022
www.instanews.city

குரோம்பேட்டை, மயிலாடுதுறையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் அதிரடி சோதனையால் பரபரப்பு

குரோம்பேட்டை, மயிலாடுதுறையில் 8 இடங்களில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தியதால் பரபரப்பு நிலவியது.

load more

Districts Trending
வழக்குப்பதிவு   மாணவர்   நீதிமன்றம்   தேர்வு   பாஜக   சிகிச்சை   மருத்துவமனை   கோயில்   நரேந்திர மோடி   காங்கிரஸ் கட்சி   பிரதமர்   நடிகர்   தண்ணீர்   வெயில்   காவல் நிலையம்   திரைப்படம்   ராகுல் காந்தி   சிறை   மாவட்ட ஆட்சியர்   ஹைதராபாத் அணி   திமுக   சமூகம்   விக்கெட்   விமர்சனம்   திருமணம்   ரன்கள்   விவசாயி   போராட்டம்   சவுக்கு சங்கர்   ஐபிஎல்   மொழி   சினிமா   பேட்டிங்   வெளிநாடு   வாக்குப்பதிவு   சீனர்   சாம் பிட்ரோடா   பலத்த மழை   மக்களவைத் தேர்தல்   தொழில்நுட்பம்   மருத்துவர்   லக்னோ அணி   ஆப்பிரிக்கர்   வெள்ளையர்   கட்டணம்   அரேபியர்   மருத்துவம்   காவல்துறை வழக்குப்பதிவு   புகைப்படம்   தேர்தல் ஆணையம்   தேர்தல் பிரச்சாரம்   பயணி   வேலை வாய்ப்பு   பாடல்   வரலாறு   எம்எல்ஏ   காவலர்   வாக்கு   சாம் பிட்ரோடாவின்   போலீஸ்   கேமரா   அரசு மருத்துவமனை   மைதானம்   தொழிலதிபர்   கோடை வெயில்   விளையாட்டு   மதிப்பெண்   லீக் ஆட்டம்   சுகாதாரம்   தோல் நிறம்   இராஜஸ்தான் அணி   அதிமுக   ராஜீவ் காந்தி   தேசம்   போக்குவரத்து   சைபர் குற்றம்   ஆசிரியர்   நாடு மக்கள்   உயர்கல்வி   வசூல்   காடு   பல்கலைக்கழகம்   கொலை   அதானி   எக்ஸ் தளம்   ஐபிஎல் போட்டி   போதை பொருள்   மலையாளம்   காவல்துறை விசாரணை   படப்பிடிப்பு   வகுப்பு பொதுத்தேர்வு   அயலகம் அணி   தெலுங்கு   ஆன்லைன்   வழிகாட்டி   நோய்   விமான நிலையம்   உச்சநீதிமன்றம்   கோடைக் காலம்   கமல்ஹாசன்  
Terms & Conditions | Privacy Policy | About us