www.instanews.city :
Metformin Tablet uses in Tamil மெட்ஃபோர்மின் மாத்திரை பயன்பாடுகள் தமிழில் 🕑 Wed, 01 Jun 2022
www.instanews.city

Metformin Tablet uses in Tamil மெட்ஃபோர்மின் மாத்திரை பயன்பாடுகள் தமிழில்

Metformin Tablet uses in Tamil உடலில் சீரான இரத்த சர்க்கரை அளவுகளை பராமரிக்க மெட்ஃபோர்மின் மாத்திரை உதவும்

பரமத்திவேலூரில மீண்டும் வெற்றிலை ஆராய்ச்சி மையம் அமைக்க அரசுக்கு கோரிக்கை 🕑 Wed, 01 Jun 2022
www.instanews.city

பரமத்திவேலூரில மீண்டும் வெற்றிலை ஆராய்ச்சி மையம் அமைக்க அரசுக்கு கோரிக்கை

பரமத்திவேலூர் பகுதியில் மீண்டும் வெற்றிலை ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும் என்று வெற்றிலை விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம்

மாநில கல்வி அமைச்சர்கள் பங்கேற்கும் 2நாள் தேசிய மாநாடு : குஜராத்தில் துவக்கம் 🕑 Wed, 01 Jun 2022
www.instanews.city

மாநில கல்வி அமைச்சர்கள் பங்கேற்கும் 2நாள் தேசிய மாநாடு : குஜராத்தில் துவக்கம்

மாநில கல்வி அமைச்சர்கள் பங்கேற்கும் இரண்டு நாள் தேசிய மாநாடு குஜராத்தில் இன்று தொடக்கம்.

தமிழகத்திற்கு வரும் அதிக தொழில் முதலீடுகள்  -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 🕑 Wed, 01 Jun 2022
www.instanews.city

தமிழகத்திற்கு வரும் அதிக தொழில் முதலீடுகள் -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழகத்திற்கு அதிக தொழில் முதலீடுகள் வருவதற்கான சூழல் உருவாகியுள்ளது -முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,745 பேருக்கு கொரோனா பாதிப்பு 🕑 Wed, 01 Jun 2022
www.instanews.city

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,745 பேருக்கு கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,745 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது; 2,236 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.

தனியார் பள்ளிகள் 75% கட்டணம் தான் வசூலிக்க வேண்டும் -கல்வித்துறை  அதிகாரிகள் எச்சரிக்கை 🕑 Wed, 01 Jun 2022
www.instanews.city

தனியார் பள்ளிகள் 75% கட்டணம் தான் வசூலிக்க வேண்டும் -கல்வித்துறை அதிகாரிகள் எச்சரிக்கை

தனியார் பள்ளிகளில் நடப்பு கல்வி ஆண்டிலும் 75 % கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என, பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Montek LC Tablet uses in Tamil மான்டெக் எல்.சி மாத்திரை பயன்பாடுகள் தமிழில் 🕑 Wed, 01 Jun 2022
www.instanews.city

Montek LC Tablet uses in Tamil மான்டெக் எல்.சி மாத்திரை பயன்பாடுகள் தமிழில்

Montek LC Tablet uses in Tamil மூக்கு ஒழுகுதல், தலைச்சுற்றல், தலைவலி அல்லது காய்ச்சல் பாதிப்பிற்கு பொதுவாக மருத்துவரால் பரிந்துரைக்கப்படுகிறது

திருப்பதியில் ரூ.350 கோடியில்  நவீன ரயில் நிலையம் 🕑 Wed, 01 Jun 2022
www.instanews.city

திருப்பதியில் ரூ.350 கோடியில் நவீன ரயில் நிலையம்

காத்திருப்பு அறைகள், உணவகங்கள், ஓய்வு அறைகள், பூங்கா, வாகன நிறுத்தும் இடங்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் பிரமாண்டமாக அமைய உள்ளது.

சென்னையில் பாஜக பேரணி: அண்ணாமலை உள்பட 5000 பேர் மீது வழக்கு 🕑 Wed, 01 Jun 2022
www.instanews.city

சென்னையில் பாஜக பேரணி: அண்ணாமலை உள்பட 5000 பேர் மீது வழக்கு

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி, சென்னையில் பேரணி நடத்திய பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் கட்சியினர் 5000 பேர் மீது காவல்துறையினர் வழக்கு

பந்தநல்லூரில் 20 லிட்டர் சாராயம் பறிமுதல் - ஒருவர் கைது 🕑 Wed, 01 Jun 2022
www.instanews.city

பந்தநல்லூரில் 20 லிட்டர் சாராயம் பறிமுதல் - ஒருவர் கைது

பந்தநல்லூரில் 20 லிட்டர் சாராயம் பறிமுதல் - ஒருவர் கைது

குரங்கு அம்மை நோய்: மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அறிவுரை 🕑 Wed, 01 Jun 2022
www.instanews.city

குரங்கு அம்மை நோய்: மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அறிவுரை

இதுவரை நாட்டில் இந்த தொற்றால் யாரும் பாதிக்கப்படவில்லை என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கும்பகோணத்தில் கார் டிரைவர் வெட்டிக் கொலை 🕑 Wed, 01 Jun 2022
www.instanews.city

கும்பகோணத்தில் கார் டிரைவர் வெட்டிக் கொலை

முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கும்பகோணம் வந்த காவிரி: விஜயேந்திர மடத்தின் சார்பில் மலர் தூவி சிறப்பு தீபாராதனை 🕑 Wed, 01 Jun 2022
www.instanews.city

கும்பகோணம் வந்த காவிரி: விஜயேந்திர மடத்தின் சார்பில் மலர் தூவி சிறப்பு தீபாராதனை

கும்பகோணத்தில் காவிரியில் தண்ணீர் வந்ததையொட்டி விஜயேந்திர மடத்திலிருந்து மலர் தூவி அபிஷேகம் செய்து வரவேற்பு

JKKN பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்கல்லூரி சார்பில் பட்ஜெட் விவாத கருத்தரங்கு 🕑 Wed, 01 Jun 2022
www.instanews.city

JKKN பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்கல்லூரி சார்பில் பட்ஜெட் விவாத கருத்தரங்கு

Namakkal news today-JKKN பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்கல்லூரி சார்பில் தேசிய அளவிலான ஒருநாள் பட்ஜெட் விவாத கருத்தரங்கம் நடைபெற்றது.

JKKN பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் GOOGLE ANDROID APP DEVELOPMENT பயிலரங்கு 🕑 Wed, 01 Jun 2022
www.instanews.city

JKKN பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் GOOGLE ANDROID APP DEVELOPMENT பயிலரங்கு

namakkal news today- JKKN பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் GOOGLE ANDROID APP DEVELOPMENT பயிலரங்கம் நடைபெற்றது.

load more

Districts Trending
வழக்குப்பதிவு   மாணவர்   தேர்வு   பாஜக   நீதிமன்றம்   சிகிச்சை   மருத்துவமனை   நடிகர்   நரேந்திர மோடி   தண்ணீர்   காங்கிரஸ் கட்சி   திரைப்படம்   வெயில்   சமூகம்   பிரதமர்   திமுக   காவல் நிலையம்   சிறை   சினிமா   வாக்குப்பதிவு   திருமணம்   மாவட்ட ஆட்சியர்   விவசாயி   பலத்த மழை   விமர்சனம்   தேர்தல் ஆணையம்   மருத்துவம்   வெளிநாடு   ராகுல் காந்தி   காவல்துறை வழக்குப்பதிவு   சவுக்கு சங்கர்   எம்எல்ஏ   மருத்துவர்   பயணி   ரன்கள்   போராட்டம்   மக்களவைத் தேர்தல்   மொழி   புகைப்படம்   தொழில்நுட்பம்   விக்கெட்   தேர்தல் பிரச்சாரம்   வேலை வாய்ப்பு   சுகாதாரம்   பேட்டிங்   அரசு மருத்துவமனை   முதலமைச்சர்   போலீஸ்   இராஜஸ்தான் அணி   வாக்கு   லக்னோ அணி   அதிமுக   விளையாட்டு   வரலாறு   கோடை வெயில்   கொலை   சீனர்   பாடல்   ஆசிரியர்   மைதானம்   காவல்துறை விசாரணை   தொழிலதிபர்   ஆப்பிரிக்கர்   சாம் பிட்ரோடா   படப்பிடிப்பு   வெள்ளையர்   அரேபியர்   கேமரா   மாநகராட்சி   சட்டமன்ற உறுப்பினர்   கடன்   நோய்   மதிப்பெண்   காவலர்   வாட்ஸ் அப்   நாடாளுமன்றத் தேர்தல்   சைபர் குற்றம்   தேசம்   உயர்கல்வி   திரையரங்கு   பேஸ்புக் டிவிட்டர்   சுற்றுவட்டாரம்   சந்தை   வசூல்   உடல்நிலை   ஹைதராபாத் அணி   ஓட்டுநர்   வகுப்பு பொதுத்தேர்வு   படக்குழு   ஐபிஎல் போட்டி   காடு   மக்களவைத் தொகுதி   பலத்த காற்று   எக்ஸ் தளம்   ஆன்லைன்   வழிகாட்டி   காவல்துறை கைது   விவசாயம்   சிம்பு   மரணம்  
Terms & Conditions | Privacy Policy | About us