www.malaimurasu.com :
நூல் விலை உயர்வை கண்டித்து 15 நாட்கள் வேலை நிறுத்தம்..! நாள் ஒன்றுக்கு ரூ.100 கோடி வர்த்தகம் பாதிக்கப்படும் அபாயம்! 🕑 Fri, 20 May 2022
www.malaimurasu.com

நூல் விலை உயர்வை கண்டித்து 15 நாட்கள் வேலை நிறுத்தம்..! நாள் ஒன்றுக்கு ரூ.100 கோடி வர்த்தகம் பாதிக்கப்படும் அபாயம்!

நூல் விலை உயர்வை கண்டித்து 15 நாட்கள் வேலை நிறுத்தப்போராட்டம் செய்யப்போவதாக திருப்பூர், கோவை மாவட்ட ஜவுளி உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு

பேய் ஓட்டுவதாக கூறி - இளம் பெண்ணின் கை கால்களில் சூடு வைத்த போலி சாமியார்!! 🕑 Fri, 20 May 2022
www.malaimurasu.com

பேய் ஓட்டுவதாக கூறி - இளம் பெண்ணின் கை கால்களில் சூடு வைத்த போலி சாமியார்!!

தெலுங்கானா மாநிலத்தில்  பேய் ஓட்டுவதாக கூறி இளம் பெண்ணின் கால் கைகளில் சூடு வைத்த போலிச் சாமியார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மாநிலங்களவை தேர்தல் : அதிமுகவில் வேட்பாளர்கள் தேர்வில் இழுபறி... 🕑 Fri, 20 May 2022
www.malaimurasu.com

மாநிலங்களவை தேர்தல் : அதிமுகவில் வேட்பாளர்கள் தேர்வில் இழுபறி...

மாநிலங்களவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவிப்பதில் இழுபறி நீடித்து வருகிறது.

சிறப்பு வகுப்பிற்கு சென்று வந்த மாணவி  திடீரென மர்மமான முறையில் உயிரிழப்பு..! போலீசார் விசாரணை 🕑 Fri, 20 May 2022
www.malaimurasu.com

சிறப்பு வகுப்பிற்கு சென்று வந்த மாணவி திடீரென மர்மமான முறையில் உயிரிழப்பு..! போலீசார் விசாரணை

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் 10ஆம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

இந்தியாவில் 5 இல் 2 பெண்கள்  குடும்ப வன்கொடுமையால் பாதிப்பு - ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்..! 🕑 Fri, 20 May 2022
www.malaimurasu.com

இந்தியாவில் 5 இல் 2 பெண்கள் குடும்ப வன்கொடுமையால் பாதிப்பு - ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்..!

இந்தியாவில் 5 ல் 2 திருமணமான  பெண்கள் குடும்ப வன்கொடுமைக்கு ஆளாகுவதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.  

ஆண்களை குறிவைக்கும் குரங்கு காய்ச்சல்.. உலக நாடுகளுக்கு வைரஸ் பரவுவதால் மக்கள் பீதி! 🕑 Fri, 20 May 2022
www.malaimurasu.com
இந்தியாவுக்கும் இந்தியர்களுக்கும் பாஜக நிர்வாகிகள் உழைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாக பிரதமர் மோடி உரை! 🕑 Fri, 20 May 2022
www.malaimurasu.com

இந்தியாவுக்கும் இந்தியர்களுக்கும் பாஜக நிர்வாகிகள் உழைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாக பிரதமர் மோடி உரை!

இந்தியாவுக்கும் இந்தியர்களுக்கும் பாஜக நிர்வாகிகள் உழைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.  

பெண் செய்தி வாசிப்பாளர்களுக்கு புர்கா கட்டாயம் - தாலிபன்கள் உத்தரவு!! 🕑 Fri, 20 May 2022
www.malaimurasu.com

பெண் செய்தி வாசிப்பாளர்களுக்கு புர்கா கட்டாயம் - தாலிபன்கள் உத்தரவு!!

ஆப்கானிஸ்தான் தொலைக்காட்சியில் நேரலையின்போது பெண் செய்தி வாசிப்பாளர்கள் புர்கா அணிவது கட்டாயம் என்று தாலிபன்கள் உத்தரவிட்டுள்ளனர்.

பெண்ணிடம் பாலியல் சீண்டல் செய்த எலன் மஸ்க் - வாயை திறக்காமல் இருக்க 2.5 லட்சம் டாலர்கள் லஞ்சம் கொடுத்தது அம்பலம்! 🕑 Fri, 20 May 2022
www.malaimurasu.com
வெளியானது உதயநிதியின் ”நெஞ்சுக்கு நீதி” திரைப்படம்..! ரசிகர்கள் ஆரவாரம்... 🕑 Fri, 20 May 2022
www.malaimurasu.com
உக்ரைனுக்கு 1.4 லட்சம் கோடி ரூபாய் நிதி உதவி - ஜி7 நாடுகள் அறிவிப்பு!! 🕑 Fri, 20 May 2022
www.malaimurasu.com

உக்ரைனுக்கு 1.4 லட்சம் கோடி ரூபாய் நிதி உதவி - ஜி7 நாடுகள் அறிவிப்பு!!

உக்ரைனுக்கு 1.4 லட்சம் கோடி ரூபாய் நிதி உதவியை அளிக்க உள்ளதாக ஜி7 நாடுகள் அறிவித்துள்ளன.

எஸ்.பி.வேலுமணி மீதான தகவல் அறிக்கையை ரத்து செய்ய முடியாது : உச்சநீதிமன்றம் உத்தரவு !! 🕑 Fri, 20 May 2022
www.malaimurasu.com

எஸ்.பி.வேலுமணி மீதான தகவல் அறிக்கையை ரத்து செய்ய முடியாது : உச்சநீதிமன்றம் உத்தரவு !!

டெண்டர் முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் எஸ். பி வேலுமணி மீதான முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய முடியாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலங்கையில் உள்ள இந்தியர்கள் உடனடியாக தங்கள் விவரங்களை பதிவு  செய்து கொள்ள - இந்திய தூதரகம் வலியுறுத்தல்! 🕑 Fri, 20 May 2022
www.malaimurasu.com

இலங்கையில் உள்ள இந்தியர்கள் உடனடியாக தங்கள் விவரங்களை பதிவு செய்து கொள்ள - இந்திய தூதரகம் வலியுறுத்தல்!

இலங்கையில் உள்ள இந்தியர்கள் உடனடியாக தங்கள் விவரங்களை தூதரகத்தில் பதிவு செய்து கொள்ள இந்திய தூதரம் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

சிவசங்கர் பாபா பாலியல் வழக்கு :  முன்னாள் மாணவிகளிடம் சி.பி.சி.ஐ.டி. ரகசிய விசாரணை !! 🕑 Fri, 20 May 2022
www.malaimurasu.com

சிவசங்கர் பாபா பாலியல் வழக்கு :  முன்னாள் மாணவிகளிடம் சி.பி.சி.ஐ.டி. ரகசிய விசாரணை !!

சிவசங்கர் பாபாவால் பாதிக்கப்பட்ட முன்னாள் மாணவிகள் 4 பேரிடம் சிபிசிஐடி போலீசார் ரகசிய விசாரணை நடத்தினர்.

காதலியை ஏமாற்றிவிட்டு வேறு திருமணம் செய்த காதலன்  :  விஷம் குடித்த இளம் பெண்!! 🕑 Fri, 20 May 2022
www.malaimurasu.com

காதலியை ஏமாற்றிவிட்டு வேறு திருமணம் செய்த காதலன்  :  விஷம் குடித்த இளம் பெண்!!

புதுச்சேரியில் காதலியை ஏமாற்றி பலாத்காரம் செய்துவிட்டு, வேறு பெண்ணை மணமுடித்த புதுமாப்பிள்ளையை போலீஸார் கைது செய்தனர்.

load more

Districts Trending
வழக்குப்பதிவு   தேர்வு   சிகிச்சை   மாணவர்   மருத்துவமனை   பள்ளி   பாஜக   நீதிமன்றம்   சமூகம்   திரைப்படம்   சிறை   வாக்குப்பதிவு   சினிமா   காவல்துறை வழக்குப்பதிவு   காவல் நிலையம்   வெயில்   மருத்துவர்   விவசாயி   பிரதமர்   அரசு மருத்துவமனை   தொழில்நுட்பம்   தேர்தல் ஆணையம்   திருமணம்   நரேந்திர மோடி   இராஜஸ்தான் அணி   பயணி   பலத்த மழை   மருத்துவம்   மக்களவைத் தேர்தல்   எம்எல்ஏ   புகைப்படம்   முதலமைச்சர்   விக்கெட்   சுகாதாரம்   வாக்கு   ரன்கள்   காவல்துறை விசாரணை   காங்கிரஸ் கட்சி   போக்குவரத்து   போராட்டம்   வெளிநாடு   ராஜஸ்தான் ராயல்ஸ்   பக்தர்   கோடை வெயில்   மைதானம்   நோய்   வேலை வாய்ப்பு   வேட்பாளர்   கொலை   விமர்சனம்   டெல்லி அணி   பாடல்   போலீஸ்   விளையாட்டு   பல்கலைக்கழகம்   சட்டமன்றம்   சவுக்கு சங்கர்   விவசாயம்   ஹைதராபாத்   காவல்துறை கைது   மதிப்பெண்   கமல்ஹாசன்   போர்   வாட்ஸ் அப்   கல்லூரி கனவு   படப்பிடிப்பு   வானிலை ஆய்வு மையம்   ஓட்டுநர்   மாவட்ட ஆட்சியர்   லாரி   நாடாளுமன்றத் தேர்தல்   மாணவ மாணவி   தேர்தல் பிரச்சாரம்   தெலுங்கு   படக்குழு   விமான நிலையம்   சைபர் குற்றம்   தங்கம்   சஞ்சு சாம்சன்   கடன்   வரலாறு   மொழி   மனு தாக்கல்   காவலர்   டெல்லி கேபிடல்ஸ்   சேனல்   உச்சநீதிமன்றம்   அதிமுக   மின்சாரம்   சந்தை   டிஜிட்டல்   லீக் ஆட்டம்   மருந்து   எதிர்க்கட்சி   சட்டமன்ற உறுப்பினர்   பொதுத்தேர்வு   தொழிலாளர்   பிரேதப் பரிசோதனை   காடு   பிளஸ்  
Terms & Conditions | Privacy Policy | About us