www.instanews.city :
இயக்குனர் ஷங்கருக்கு சம்மன்: 3 மணி நேரம் கிடுக்கிப்பிடி விசாரணை 🕑 Thu, 19 May 2022
www.instanews.city

இயக்குனர் ஷங்கருக்கு சம்மன்: 3 மணி நேரம் கிடுக்கிப்பிடி விசாரணை

பிரபல திரைப்பட இயக்குனர் ஷங்கருக்கு சம்மன் அனுப்பி, அவரிடம் அமலாக்கத்துறையினர் 3 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர்.

அவிநாசி அரசு கல்லூரியில் சர்வதேச வணிகத்துறை மாணவர் மன்ற துவக்க விழா 🕑 Thu, 19 May 2022
www.instanews.city

அவிநாசி அரசு கல்லூரியில் சர்வதேச வணிகத்துறை மாணவர் மன்ற துவக்க விழா

திருப்பூர் மாவட்டம், அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், சர்வதேச வணிக துறை சார்பில் மாணவர் மன்ற துவக்க விழா, கருத்தரங்கு நடைபெற்றது.

சட்டம்-ஒழுங்கு: புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்- எஸ்பி ஆய்வு 🕑 Thu, 19 May 2022
www.instanews.city

சட்டம்-ஒழுங்கு: புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்- எஸ்பி ஆய்வு

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் , மாவட்ட வருவாய் அலுவலர் மா. செல்வி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்

வீடுகட்டும் திட்டம்: லஞ்சம் கேட்கும் அலுவலர் மீது புகார் அளிக்க ஆட்சியர் அறிவுறுத்தல் 🕑 Thu, 19 May 2022
www.instanews.city

வீடுகட்டும் திட்டம்: லஞ்சம் கேட்கும் அலுவலர் மீது புகார் அளிக்க ஆட்சியர் அறிவுறுத்தல்

இலவச வீடு கட்டும் திட்டங்களின்கீழ் பயனாளிகள் அரசு வழிகாட்டு நெறிமுறை களின்படி தேர்வு செய்து வேலை உத்தரவு வழங்கப்படுகிறது

முதலமைச்சர் மாநில விளையாட்டு விருதுக்கு ஜூன்10 க்குள் விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர் தகவல் 🕑 Thu, 19 May 2022
www.instanews.city

முதலமைச்சர் மாநில விளையாட்டு விருதுக்கு ஜூன்10 க்குள் விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர் தகவல்

முதலமைச்சர் மாநில விளையாட்டு விருதிற்கு வரும் 10.06.2022 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

மத்திய ஜவுளித் துறை அமைச்சருடன் முதலமைச்சர் ஸ்டாலின் தொலைபேசியில் பேச்சு 🕑 Thu, 19 May 2022
www.instanews.city

மத்திய ஜவுளித் துறை அமைச்சருடன் முதலமைச்சர் ஸ்டாலின் தொலைபேசியில் பேச்சு

பருத்தி மற்றும் நூல் விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தினார்

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விநியோக சங்கிலி மேலாண்மை திட்டம்: ஆட்சியர் தகவல் 🕑 Thu, 19 May 2022
www.instanews.city

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விநியோக சங்கிலி மேலாண்மை திட்டம்: ஆட்சியர் தகவல்

ஆர்வமுடைய தனியார் அரவை ஆலைகள் தங்களது விருப்ப கடிதத்தை நுகர் பொருள் வாணிபக் கழக மண்டல அலுவலகங்களில் சமர்ப்பிக்கலாம்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீது ஏறி வழிபட அனுமதி: அரசு உத்தரவு 🕑 Thu, 19 May 2022
www.instanews.city

சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீது ஏறி வழிபட அனுமதி: அரசு உத்தரவு

சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் வழிபட அனுமதி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது

குறுங்காடுகள் அமைக்கும் திட்டம்: அமைச்சர் மெய்யநாதன் தொடக்கி வைப்பு 🕑 Thu, 19 May 2022
www.instanews.city

குறுங்காடுகள் அமைக்கும் திட்டம்: அமைச்சர் மெய்யநாதன் தொடக்கி வைப்பு

சுற்றுசூழலை பாதுகாக்கும் வகையில் 22 % உள்ள வனப்பரப்பினை 33 % உயர்த்தும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படுகிறது

முதுநிலை படிப்புகளுக்கான சேர்க்கைக்கு க்யூட் தேர்வு: யுஜிசி அறிவிப்பு 🕑 Thu, 19 May 2022
www.instanews.city

முதுநிலை படிப்புகளுக்கான சேர்க்கைக்கு க்யூட் தேர்வு: யுஜிசி அறிவிப்பு

முதுநிலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை வரும் கல்வியாண்டு முதல் பொது நுழைவுத் தேர்வு மூலம் நடத்தப்படும் என்று யுஜிசி அறிவித்துள்ளது .

வில்வித்தை போட்டியில் பரிசு வென்றவருக்கு பாராட்டு 🕑 Thu, 19 May 2022
www.instanews.city

வில்வித்தை போட்டியில் பரிசு வென்றவருக்கு பாராட்டு

இந்த மாணவர்கள் இந்தோனேஷியாவில் ஜுன் மாதம் நடைபெறும் சர்வதேச வில்வித்தை போட்டிகளில் கலந்து கொள்கின்றனர்.

வழிப்பறி திருடர்கள் 2 பேர் குண்டர்தடுப்பு சட்டத்தில் கைது 🕑 Thu, 19 May 2022
www.instanews.city

வழிப்பறி திருடர்கள் 2 பேர் குண்டர்தடுப்பு சட்டத்தில் கைது

பெரியகுளம் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட இரண்டு பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு 🕑 Thu, 19 May 2022
www.instanews.city

காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு

3 தீ அணைக்கும் வாகனங்கள் மூலம் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு, தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

சின்னமனுார் பைபாஸ்ரோட்டில் நடந்த விபத்து:  பூண்டு வியாபாரி பலி 🕑 Thu, 19 May 2022
www.instanews.city

சின்னமனுார் பைபாஸ்ரோட்டில் நடந்த விபத்து: பூண்டு வியாபாரி பலி

சின்னமனுார் பைபாஸ்ரோட்டில் நடந்த விபத்தில் பூண்டு வியாபாரி பலியானார்.

தேனியில் கடந்த ஆண்டு விபத்தில் 264 பேர் பலி: டூ வீலர் விபத்தில் இறந்தவர்கள் அதிகம்..! 🕑 Thu, 19 May 2022
www.instanews.city

தேனியில் கடந்த ஆண்டு விபத்தில் 264 பேர் பலி: டூ வீலர் விபத்தில் இறந்தவர்கள் அதிகம்..!

தேனி மாவட்டத்தில் கடந்த ஆண்டு மட்டும் விபத்தில் 264 பேர் பலியாகி உள்ளனர், இதில் பெரும்பாலானோர் டூ வீலர் விபத்தில் இறந்தவர்கள்.

load more

Districts Trending
வழக்குப்பதிவு   தேர்வு   பாஜக   மாணவர்   சிகிச்சை   மருத்துவமனை   கோயில்   நடிகர்   நரேந்திர மோடி   வெயில்   திரைப்படம்   தண்ணீர்   சமூகம்   காங்கிரஸ் கட்சி   திமுக   காவல் நிலையம்   பிரதமர்   சிறை   சினிமா   திருமணம்   விவசாயி   வாக்குப்பதிவு   பலத்த மழை   மாவட்ட ஆட்சியர்   காவல்துறை வழக்குப்பதிவு   விமர்சனம்   தேர்தல் ஆணையம்   மருத்துவர்   மருத்துவம்   மக்களவைத் தேர்தல்   போராட்டம்   தொழில்நுட்பம்   புகைப்படம்   பயணி   சவுக்கு சங்கர்   எம்எல்ஏ   விக்கெட்   ராகுல் காந்தி   வெளிநாடு   தேர்தல் பிரச்சாரம்   அரசு மருத்துவமனை   மொழி   வேலை வாய்ப்பு   ரன்கள்   சுகாதாரம்   கோடை வெயில்   வாக்கு   முதலமைச்சர்   பக்தர்   போலீஸ்   விளையாட்டு   இராஜஸ்தான் அணி   பேட்டிங்   காவல்துறை விசாரணை   வரலாறு   லக்னோ அணி   பாடல்   போக்குவரத்து   வேட்பாளர்   கல்லூரி கனவு   அதிமுக   கொலை   மதிப்பெண்   படப்பிடிப்பு   காடு   மைதானம்   சீனர்   விவசாயம்   வகுப்பு பொதுத்தேர்வு   தொழிலதிபர்   கேமரா   நோய்   லீக் ஆட்டம்   சுற்றுவட்டாரம்   சைபர் குற்றம்   காவலர்   பலத்த காற்று   வாட்ஸ் அப்   சீரியல்   வெள்ளையர்   அரேபியர்   விமான நிலையம்   சாம் பிட்ரோடா   ஆப்பிரிக்கர்   திரையரங்கு   சட்டமன்ற உறுப்பினர்   உச்சநீதிமன்றம்   உயர்கல்வி   நாடாளுமன்றத் தேர்தல்   வசூல்   மாணவ மாணவி   மாநகராட்சி   எதிர்க்கட்சி   வானிலை ஆய்வு மையம்   சந்தை   தேசம்   ஆன்லைன்   ரத்தம்   உடல்நலம்   ராஜா  
Terms & Conditions | Privacy Policy | About us