www.instanews.city :
திருவள்ளுர் அருகே  வறுமையால் ரூ. 5000 க்கு ஆண் குழந்தையை விற்ற  தாயிடம் விசாரணை 🕑 Wed, 11 May 2022
www.instanews.city

திருவள்ளுர் அருகே வறுமையால் ரூ. 5000 க்கு ஆண் குழந்தையை விற்ற தாயிடம் விசாரணை

திருவள்ளுர் அருகே ஆண் குழந்தையை வறுமையின் காரணமாக விற்ற தாயிடம் சமூக பாதுகாப்பு குழந்தைகள் நலப் பிரிவினர் விசாரணை

அசானி புயல்: சென்னையில் 17 உள்நாட்டு விமானங்கள் ரத்து 🕑 Wed, 11 May 2022
www.instanews.city

அசானி புயல்: சென்னையில் 17 உள்நாட்டு விமானங்கள் ரத்து

அசானி புயல் காரணமாக சென்னை விமான நிலையத்தில் 2வது நாளாக இன்றும் 17 உள்நாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது

பில் கேட்ஸுக்கு கொரோனா தொற்று உறுதி 🕑 Wed, 11 May 2022
www.instanews.city

பில் கேட்ஸுக்கு கொரோனா தொற்று உறுதி

மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சாலையில் தனியே  நடந்து சென்ற பெண்ணை மானபங்கம் செய்த நபர் கைது 🕑 Wed, 11 May 2022
www.instanews.city

சாலையில் தனியே நடந்து சென்ற பெண்ணை மானபங்கம் செய்த நபர் கைது

மதுபோதையில் சாலையில் தனியாகச்சென்ற பெணணை மானபங்கம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட நபரை போலீஸார் சிறைக்கு அனுப்பி வைத்தனர்

108 ஆம்புலன்ஸ் பணிக்கான வேலைவாய்ப்பு முகாம்: சேலத்தில் நாளை நடக்கிறது 🕑 Wed, 11 May 2022
www.instanews.city

108 ஆம்புலன்ஸ் பணிக்கான வேலைவாய்ப்பு முகாம்: சேலத்தில் நாளை நடக்கிறது

அரசின் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கான மருத்துவ உதவியாளர், டிரைவர் பணிக்கான வேலைவாய்ப்பு முகாம் சேலத்தில்(மே.12) நாளை நடக்கிறது

கல்வி விடுதிகளில் பகுதிநேர தூய்மை பணியாளர் பணி: தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் 🕑 Wed, 11 May 2022
www.instanews.city

கல்வி விடுதிகளில் பகுதிநேர தூய்மை பணியாளர் பணி: தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்

புதுக்கோட்டை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் 30.05.2022 தேதிக்குள் சமர்ப்பிக்கலாம்

ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரி முன்பு பேராசிரியர்கள் வாயில் முழக்க போராட்டம் 🕑 Wed, 11 May 2022
www.instanews.city

ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரி முன்பு பேராசிரியர்கள் வாயில் முழக்க போராட்டம்

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி குற்றாலம் ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரி முன்பு பேராசிரியர்கள் வாயில் முழக்க போராட்டம்.

சிவன் கோயில் பட்டர் மீது இந்து முன்னணியினர் புகார் 🕑 Wed, 11 May 2022
www.instanews.city

சிவன் கோயில் பட்டர் மீது இந்து முன்னணியினர் புகார்

சிவன் கோயில் பட்டர் மீது நடவடிக்கை எடுக்க கோரி இந்து முன்னணியினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதால் பரபரப்பு.

அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்ட சிறப்பு முகாம்: ஆட்சியர் ஆய்வு 🕑 Wed, 11 May 2022
www.instanews.city

அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்ட சிறப்பு முகாம்: ஆட்சியர் ஆய்வு

முள்ளூர் ஊராட்சியில், 15.91 ஏக்கர் நிலப்பரப்பில் 26 நபர்கள் பயனாளிகளாக கொண்டு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்

124-வது மலர் கண்காட்சிக்கு தயாராகிறது உதகை தாவரவியல் பூங்கா 🕑 Wed, 11 May 2022
www.instanews.city

124-வது மலர் கண்காட்சிக்கு தயாராகிறது உதகை தாவரவியல் பூங்கா

124-வது மலர் கண்காட்சிக்கு உதகை தாவரவியல் பூங்கா தயாராகி வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்று வரும் சிறப்பு தூர் வாரும் பணி:  ஆட்சியர் ஆய்வு 🕑 Wed, 11 May 2022
www.instanews.city

புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்று வரும் சிறப்பு தூர் வாரும் பணி: ஆட்சியர் ஆய்வு

ஆலங்குடி வட்டம், வல்லநாடு கண்மாயில் உபரி நீர் வாய்க்கால், மிரட்டுநிலை கண்மாய் வரத்து வாரி வாய்க்கால் பகுதியை ஆய்வு செய்தார்

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க எஸ்.டி.பி.ஐ. கட்சி கோரிக்கை 🕑 Wed, 11 May 2022
www.instanews.city

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க எஸ்.டி.பி.ஐ. கட்சி கோரிக்கை

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க முதல்வர் அழுத்தம் கொடுக்க எஸ். டி. பி. ஐ. கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழக கடலோர பகுதிகளை தீவிரமாக கண்காணிக்க உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல் 🕑 Wed, 11 May 2022
www.instanews.city

தமிழக கடலோர பகுதிகளை தீவிரமாக கண்காணிக்க உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்

இலங்கையில் அசாதாரண சூழல் நிலவி வரும் நிலையில் தமிழக கடலோர பகுதிகளை தீவிரமாக கண்காணிக்க உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது

குன்னூர் அருகே கிராமத்தில் உலா வந்த கரடி: பொதுமக்கள் அச்சம் 🕑 Wed, 11 May 2022
www.instanews.city

குன்னூர் அருகே கிராமத்தில் உலா வந்த கரடி: பொதுமக்கள் அச்சம்

குன்னூர் அருகே குடியிருப்பு பகுதிக்குள் உலாவரும் கரடியால் கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்

பட்டுக்கோட்டை அருகே கை, கால்கள் துண்டிக்கப்பட்டு பச்சிளம் குழந்தை நரபலியா? 🕑 Wed, 11 May 2022
www.instanews.city

பட்டுக்கோட்டை அருகே கை, கால்கள் துண்டிக்கப்பட்டு பச்சிளம் குழந்தை நரபலியா?

பட்டுக்கோட்டை அருகே கை, கால்கள் துண்டிக்கப்பட்டு பிணமாக கிடந்த பச்சிளம் குழந்தை நரபலி கொடுக்கப்பட்டதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

load more

Districts Trending
வழக்குப்பதிவு   மாணவர்   தேர்வு   பாஜக   நீதிமன்றம்   சிகிச்சை   மருத்துவமனை   கோயில்   நரேந்திர மோடி   தண்ணீர்   திரைப்படம்   காங்கிரஸ் கட்சி   வெயில்   சமூகம்   பிரதமர்   திமுக   காவல் நிலையம்   சிறை   சினிமா   வாக்குப்பதிவு   திருமணம்   மாவட்ட ஆட்சியர்   விவசாயி   விமர்சனம்   பலத்த மழை   தேர்தல் ஆணையம்   மருத்துவம்   வெளிநாடு   காவல்துறை வழக்குப்பதிவு   ராகுல் காந்தி   மருத்துவர்   பயணி   சவுக்கு சங்கர்   எம்எல்ஏ   ரன்கள்   போராட்டம்   தொழில்நுட்பம்   மக்களவைத் தேர்தல்   மொழி   விக்கெட்   புகைப்படம்   தேர்தல் பிரச்சாரம்   வேலை வாய்ப்பு   அரசு மருத்துவமனை   சுகாதாரம்   முதலமைச்சர்   பேட்டிங்   போலீஸ்   இராஜஸ்தான் அணி   வாக்கு   லக்னோ அணி   அதிமுக   கோடை வெயில்   விளையாட்டு   வரலாறு   பாடல்   கொலை   சீனர்   ஆசிரியர்   மைதானம்   காவல்துறை விசாரணை   தொழிலதிபர்   படப்பிடிப்பு   ஆப்பிரிக்கர்   அரேபியர்   வெள்ளையர்   சாம் பிட்ரோடா   கடன்   கேமரா   மாநகராட்சி   சட்டமன்ற உறுப்பினர்   நோய்   காவலர்   வாட்ஸ் அப்   மதிப்பெண்   நாடாளுமன்றத் தேர்தல்   சைபர் குற்றம்   உயர்கல்வி   திரையரங்கு   தேசம்   சுற்றுவட்டாரம்   பேஸ்புக் டிவிட்டர்   சந்தை   வசூல்   உடல்நிலை   ஐபிஎல் போட்டி   வகுப்பு பொதுத்தேர்வு   படக்குழு   ஓட்டுநர்   ஹைதராபாத் அணி   மக்களவைத் தொகுதி   உடல்நலம்   பலத்த காற்று   எக்ஸ் தளம்   காடு   இசை   ஆன்லைன்   மாணவ மாணவி   காவல்துறை கைது   எதிர்க்கட்சி  
Terms & Conditions | Privacy Policy | About us