tamil.samayam.com :
சில்லரை இல்லைன்னு சொன்னது ஒரு குத்தமா? என்னா அடி... பரபரப்பு சிசிடிவி காட்சி 🕑 Fri 06 May 2022,
tamil.samayam.com

சில்லரை இல்லைன்னு சொன்னது ஒரு குத்தமா? என்னா அடி... பரபரப்பு சிசிடிவி காட்சி

பெட்ரோல் நிரப்பிய வாடிக்கையாளரிடம் சில்லறை இல்லை என கூறிய ஊழியரை தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரம் ஆதீனம்: முதல்வர் நல்ல முடிவெடுப்பார் - அமைச்சர் நம்பிக்கை! 🕑 Fri 06 May 2022,
tamil.samayam.com

தருமபுரம் ஆதீனம்: முதல்வர் நல்ல முடிவெடுப்பார் - அமைச்சர் நம்பிக்கை!

தருமபுரம் ஆதீனம் பட்டினப் பிரவேச விவகாரம் குறித்து இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு விளக்கம் அளித்துள்ளார்.

ஃபெமினா மிஸ் இந்தியா தமிழ்நாடு பட்டத்தை வென்ற அன்பறிவு பட நாயகி…! 🕑 Fri 06 May 2022,
tamil.samayam.com

ஃபெமினா மிஸ் இந்தியா தமிழ்நாடு பட்டத்தை வென்ற அன்பறிவு பட நாயகி…!

மிஸ் இந்தியா தமிழ்நாடு பட்டத்தை வென்ற ஷிவானி ராஜசேகரின் புகைப்படம் வைரல்

அஜித்தின் AK61 ஹீரோயினுக்கு தொல்லை கொடுத்த பிரபல இயக்குநர் கைது 🕑 Fri 06 May 2022,
tamil.samayam.com

அஜித்தின் AK61 ஹீரோயினுக்கு தொல்லை கொடுத்த பிரபல இயக்குநர் கைது

நடிகை மஞ்சு வாரியர் அளித்த புகாரின்பேரில் பிரபல மலையாள இயக்குநர் சனல் குமார் சசிதரன் கைது செய்யப்பட்டுள்ளார்.

விருதுநகர்: தனியார் கல்லூரி பேருந்து மரத்தில் மோதி விபத்து! 🕑 Fri 06 May 2022,
tamil.samayam.com

விருதுநகர்: தனியார் கல்லூரி பேருந்து மரத்தில் மோதி விபத்து!

விருதுநகர் அருகே தனியார் கல்லூரி பேருந்து மரத்தில் மோதி விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் 12 க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயம் அடைந்துள்ளனர்.

நிலக்கரி இறக்குமதியில் மோசடி: குற்றப் பத்திரிக்கை தாக்கல்! 🕑 Fri 06 May 2022,
tamil.samayam.com

நிலக்கரி இறக்குமதியில் மோசடி: குற்றப் பத்திரிக்கை தாக்கல்!

நிலக்கரி இறக்குமதி மோசடி செய்த விவகாரத்தில் ஆறு பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த வயசுலையே அஜித் சாருக்கு லவ் ப்ரொப்போஸ் பன்னீர்க்க…! முதல் காதலை சொன்ன சரண்யா…! 🕑 Fri 06 May 2022,
tamil.samayam.com

அந்த வயசுலையே அஜித் சாருக்கு லவ் ப்ரொப்போஸ் பன்னீர்க்க…! முதல் காதலை சொன்ன சரண்யா…!

11 வயசுலேயே அஜித் சாருக்கு Propose பண்ணேன் காதலைப் பற்றி சரண்யாவின் வீடியோ வைரல்

போட்ரா வெடிய: சூர்யா ரசிகர்களுக்கு ஒன்னுல்ல இரண்டு குட் நியூஸ் 🕑 Fri 06 May 2022,
tamil.samayam.com

போட்ரா வெடிய: சூர்யா ரசிகர்களுக்கு ஒன்னுல்ல இரண்டு குட் நியூஸ்

சோதனையான இந்த நேரத்தில் சூர்யாவின் ஜெய்பீம் படத்திற்கு இரண்டு விருதுகள் கிடைத்திருக்கிறது.

கடமையை தவறாத எஸ்.ஜே.சூர்யாவின் புதியப்படத்தின் ட்ரெய்லரை வெளியிடும் எஸ்டிஆர்…! 🕑 Fri 06 May 2022,
tamil.samayam.com

கடமையை தவறாத எஸ்.ஜே.சூர்யாவின் புதியப்படத்தின் ட்ரெய்லரை வெளியிடும் எஸ்டிஆர்…!

எஸ். ஜே சூர்யாவின் கடமையை செய் படத்தின் ட்ரெய்லரை வெளியிடும் சிம்பு

ரூ.1185 கோடி நிகர மதிப்பு.. ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின் இந்த போர்ட்ஃபோலியோ பங்கு சரிவு! 🕑 Fri 06 May 2022,
tamil.samayam.com

ரூ.1185 கோடி நிகர மதிப்பு.. ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின் இந்த போர்ட்ஃபோலியோ பங்கு சரிவு!

இந்த டாடா நிறுவனத்தில் முதலீட்டாளர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா தம்பதியினர் 4,48,50,970 பங்குகள் 5.5 சதவீத பங்குகளை வைத்துள்ளனர்.

மூடப்படும் பொறியியல் கல்லூரிகள்: அரசு எடுக்கும் நடவடிக்கை! 🕑 Fri 06 May 2022,
tamil.samayam.com

மூடப்படும் பொறியியல் கல்லூரிகள்: அரசு எடுக்கும் நடவடிக்கை!

தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரிகளின் நிலை குறித்து அமைச்சர் பொன்முடி சட்டப் பேரவையில் விளக்கம் அளித்துள்ளார்.

பிஏபி பாசன விதிமீறல்: மடத்துக்குளம் அதிமுக எம்எல்ஏ கிணற்றின் மின்இணைப்பு துண்டிப்பு! 🕑 Fri 06 May 2022,
tamil.samayam.com

பிஏபி பாசன விதிமீறல்: மடத்துக்குளம் அதிமுக எம்எல்ஏ கிணற்றின் மின்இணைப்பு துண்டிப்பு!

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே, பிஏபி பாசன விதிகளை மீறி அமைக்கப்பட்டிருந்த அதிமுக எம்எல்ஏ வின் விவசாய கிணற்று மின் இணைப்பு

காலாண்டில் 12% உயர்வு.. 563 மில்லியன் டாலர்களான Cognizant நிகர லாபம்! 🕑 Fri 06 May 2022,
tamil.samayam.com

காலாண்டில் 12% உயர்வு.. 563 மில்லியன் டாலர்களான Cognizant நிகர லாபம்!

மார்ச் காலாண்டின் நிகர லாபத்தில் காக்னிசண்ட் 11% அதிகரித்து $563 மில்லியனாக உள்ளது

கணபதி ஹோமம் பெஸ்ட்: தமிழ்தாய் வாழ்த்து அவமதிப்பு - கோவையில் நடைபெற்ற மாநாட்டில் சர்ச்சை! 🕑 Fri 06 May 2022,
tamil.samayam.com

கணபதி ஹோமம் பெஸ்ட்: தமிழ்தாய் வாழ்த்து அவமதிப்பு - கோவையில் நடைபெற்ற மாநாட்டில் சர்ச்சை!

கோவையில் நடைபெற்ற மத்திய அமைச்சர் நிகழ்ச்சியில் கணபதி ஹோமம் பாடலுக்குப் பின் தமிழ் தாய் வாழ்த்து பாடப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

​​​​பழனி வரும் பக்தர்களுக்கு இன்ப செய்தி: இனி நெரிசலில் சிக்கி வழிபட வேண்டாம்! 🕑 Fri 06 May 2022,
tamil.samayam.com

​​​​பழனி வரும் பக்தர்களுக்கு இன்ப செய்தி: இனி நெரிசலில் சிக்கி வழிபட வேண்டாம்!

​​​​பழனி தேவஸ்தானம் சார்பில் அடிவார் கிரிவலவீதி பகுகளில் பக்தர்களுக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.

load more

Districts Trending
வழக்குப்பதிவு   தேர்வு   மாணவர்   சிகிச்சை   பாஜக   பள்ளி   கோயில்   சமூகம்   நீதிமன்றம்   சிறை   திரைப்படம்   சினிமா   காவல்துறை வழக்குப்பதிவு   வெயில்   விவசாயி   தண்ணீர்   வாக்குப்பதிவு   தொழில்நுட்பம்   காவல் நிலையம்   மருத்துவர்   மக்களவைத் தேர்தல்   அரசு மருத்துவமனை   திருமணம்   இராஜஸ்தான் அணி   காங்கிரஸ் கட்சி   மருத்துவம்   புகைப்படம்   ராஜஸ்தான் ராயல்ஸ்   ரன்கள்   பிரதமர்   எம்எல்ஏ   விக்கெட்   சுகாதாரம்   மாணவி   கோடை வெயில்   தேர்தல் ஆணையம்   நரேந்திர மோடி   மைதானம்   போராட்டம்   போக்குவரத்து   பயணி   திமுக   காவல்துறை விசாரணை   பலத்த மழை   விளையாட்டு   வாக்கு   டெல்லி அணி   கட்டணம்   பக்தர்   வேட்பாளர்   வேலை வாய்ப்பு   வெளிநாடு   மதிப்பெண்   கொலை   பாடல்   பல்கலைக்கழகம்   விவசாயம்   நோய்   உச்சநீதிமன்றம்   ஓட்டுநர்   சவுக்கு சங்கர்   சஞ்சு சாம்சன்   வானிலை ஆய்வு மையம்   கடன்   மாவட்ட ஆட்சியர்   மின்சாரம்   காவலர்   வாட்ஸ் அப்   போலீஸ்   மாணவ மாணவி   காவல்துறை கைது   டெல்லி கேபிடல்ஸ்   விமர்சனம்   விமான நிலையம்   பிரச்சாரம்   சேனல்   மருத்துவக் கல்லூரி   தங்கம்   பொதுத்தேர்வு   போர்   சட்டமன்றம்   சைபர் குற்றம்   12-ம் வகுப்பு   பிரேதப் பரிசோதனை   ஊடகம்   தெலுங்கு   எதிர்க்கட்சி   டிஜிட்டல்   காடு   பிளஸ்   மரணம்   படக்குழு   விமானம்   படப்பிடிப்பு   மொழி   மனு தாக்கல்   பேட்டிங்   மருந்து   நாடாளுமன்றத் தேர்தல்   நட்சத்திரம்  
Terms & Conditions | Privacy Policy | About us