www.instanews.city :
அரசுப் பேருந்தில் சாகசங்கள் செய்யும் மாணவர்கள்: அச்சத்தை ஏற்படுத்தும் காட்சிகள் 🕑 Sun, 01 May 2022
www.instanews.city

அரசுப் பேருந்தில் சாகசங்கள் செய்யும் மாணவர்கள்: அச்சத்தை ஏற்படுத்தும் காட்சிகள்

பேருந்தில் பள்ளி மாணவர்களின் சாகச பயணம் அதிக மன உளைச்சலை அளிப்பதாக போக்குவரத்து ஊழியர்கள் கவலை.

தஞ்சை அருகே குடும்ப தகராறில் தந்தையை வெட்டி கொன்ற மகன் தப்பி ஓட்டம் 🕑 Sun, 01 May 2022
www.instanews.city

தஞ்சை அருகே குடும்ப தகராறில் தந்தையை வெட்டி கொன்ற மகன் தப்பி ஓட்டம்

தஞ்சை அருகே குடும்ப தகராறில் தந்தையை வெட்டி கொன்ற மகனை போலீசார் தேடி வருகின்றனர்.

தரங்கம்பாடி பேரூராட்சியில் ரூ.1 கோடி 50 இலட்சத்தில் மின் தகன மேடை 🕑 Sun, 01 May 2022
www.instanews.city

தரங்கம்பாடி பேரூராட்சியில் ரூ.1 கோடி 50 இலட்சத்தில் மின் தகன மேடை

தரங்கம்பாடி பேரூராட்சியில் ரூ.1 கோடி 50 இலட்சத்தில் மின் தகன மேடை அமைக்க பூமி பூஜை போடப்பட்டது.

வேதாரண்யத்தில் உப்பு சத்தியாகிரக நிறைவு நாள் நிகழ்ச்சி 🕑 Sun, 01 May 2022
www.instanews.city

வேதாரண்யத்தில் உப்பு சத்தியாகிரக நிறைவு நாள் நிகழ்ச்சி

வேதாரண்யத்தில் உப்பு சத்தியாகிரக நிறைவு நாள் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

சென்னை மாநகராட்சியில் பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு 🕑 Sun, 01 May 2022
www.instanews.city

சென்னை மாநகராட்சியில் பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையிலான பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம் 🕑 Sun, 01 May 2022
www.instanews.city

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்

தென்காசியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

முதல்வர் ஸ்டாலின் நிகழ்ச்சியில் 'ட்விஸ்ட்' : முடிவுக்கு வந்தது தேனி பிரச்சனை 🕑 Sun, 01 May 2022
www.instanews.city

முதல்வர் ஸ்டாலின் நிகழ்ச்சியில் 'ட்விஸ்ட்' : முடிவுக்கு வந்தது தேனி பிரச்சனை

தேனிக்கு வந்த முதல்வர் ஸ்டாலின் நிகழ்ச்சிக்கு நகராட்சி தலைவர் ரேணுப்பிரியாவுக்கு வி. ஐ. பி., பாஸ் வழங்கப்பட்டதன் மூலம் நகராட்சி தலைவர் பிரச்னை

ஆஞ்சநேயர்கோயிலில்  அமாவாசை சிறப்பு வழிபாடு 🕑 Sun, 01 May 2022
www.instanews.city

ஆஞ்சநேயர்கோயிலில் அமாவாசை சிறப்பு வழிபாடு

புதுக்கோட்டை ஸ்ரீ ஆஞ்சநேயர்கோயிலில் அமாவாசை சிறப்பு வழிபாடு நடைபெற்றது

ரமலான் பண்டிகை: அரியலூர் வாரச்சந்தையில் ஆடு விற்பனை மந்தம் 🕑 Sun, 01 May 2022
www.instanews.city

ரமலான் பண்டிகை: அரியலூர் வாரச்சந்தையில் ஆடு விற்பனை மந்தம்

அரியலூர்- ரமலான் பண்டிகையை முன்னிட்டு ஆடு விற்பனை மந்தம் களையிழந்த வாரச்சந்தை.

என்னது..? எலுமிச்சை பழம் ஒன்று 20 ரூபாயா..? அப்ப..வெயிலுக்கு ஜூஸ்..புஸ்ஸா..? 🕑 Sun, 01 May 2022
www.instanews.city

என்னது..? எலுமிச்சை பழம் ஒன்று 20 ரூபாயா..? அப்ப..வெயிலுக்கு ஜூஸ்..புஸ்ஸா..?

தேனி மார்க்கெட்டில் எலுமிச்சை பழம் கிலோ 250 ரூபாயினை எட்டி உள்ளது. சில்லரையில் ஒரு பழம் 20 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

வருஷநாடு அருகே அடையாளம் தெரியாத வாகனம் மாேதி விபத்து: ஒருவர் உயிரிழப்பு 🕑 Sun, 01 May 2022
www.instanews.city

வருஷநாடு அருகே அடையாளம் தெரியாத வாகனம் மாேதி விபத்து: ஒருவர் உயிரிழப்பு

வருஷநாடு அருகே நடந்த சாலை விபத்தில் பெண் போலீஸ்காரரின் கணவர் உயிரிழந்தார்.

சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட் இன்றைய (01.05.2022) நிலவரம் 🕑 Sun, 01 May 2022
www.instanews.city

சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட் இன்றைய (01.05.2022) நிலவரம்

சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட்டில் இன்று கனகாம்பரம் கிலோ ரூ.750-க்கு விற்பனையானது.

மணிமுத்தாறு அணையிலிருந்து சபாநாயகர் அப்பாவு தண்ணீர் திறப்பு 🕑 Sun, 01 May 2022
www.instanews.city

மணிமுத்தாறு அணையிலிருந்து சபாநாயகர் அப்பாவு தண்ணீர் திறப்பு

நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அணையிலிருந்து கார் பருவ சாகுபடிக்காக சபாநாயகர் அப்பாவு தண்ணீர் திறந்து வைத்தார்.

அந்தியூர் போக்குவரத்து பணிமனையில் மே தின கொண்டாட்டம்: எம்எல்ஏ பங்கேற்பு 🕑 Sun, 01 May 2022
www.instanews.city

அந்தியூர் போக்குவரத்து பணிமனையில் மே தின கொண்டாட்டம்: எம்எல்ஏ பங்கேற்பு

அந்தியூர் போக்குவரத்து பணிமனையில் மே தினத்தை முன்னிட்டு எம்எல்ஏ ஏ. ஜி. வெங்கடாசலம் கொடியை ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார்.

விசாரணை கைதி உயிரிழப்பு: டிஎஸ்பி உட்பட 4 பேர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் 🕑 Sun, 01 May 2022
www.instanews.city

விசாரணை கைதி உயிரிழப்பு: டிஎஸ்பி உட்பட 4 பேர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

விசாரணைக் கைதி உயிரிழந்த சம்பவத்தில் டிஎஸ்பி உட்பட 4 பேரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து ஐஜி உத்தரவு.

load more

Districts Trending
வழக்குப்பதிவு   பாஜக   தேர்வு   மாணவர்   சிகிச்சை   மருத்துவமனை   கோயில்   நரேந்திர மோடி   வெயில்   தண்ணீர்   திரைப்படம்   சமூகம்   காங்கிரஸ் கட்சி   பிரதமர்   காவல் நிலையம்   திமுக   சினிமா   வாக்குப்பதிவு   சிறை   திருமணம்   விவசாயி   மாவட்ட ஆட்சியர்   தேர்தல் ஆணையம்   விமர்சனம்   பலத்த மழை   காவல்துறை வழக்குப்பதிவு   மருத்துவம்   மருத்துவர்   மக்களவைத் தேர்தல்   பயணி   ராகுல் காந்தி   எம்எல்ஏ   வெளிநாடு   புகைப்படம்   தொழில்நுட்பம்   போராட்டம்   சவுக்கு சங்கர்   விக்கெட்   ரன்கள்   தேர்தல் பிரச்சாரம்   மொழி   அரசு மருத்துவமனை   வேலை வாய்ப்பு   பக்தர்   சுகாதாரம்   போலீஸ்   விளையாட்டு   பேட்டிங்   வாக்கு   இராஜஸ்தான் அணி   கமல்ஹாசன்   கோடை வெயில்   லக்னோ அணி   ஆசிரியர்   வரலாறு   பாடல்   காவல்துறை விசாரணை   அதிமுக   கொலை   வேட்பாளர்   சீனர்   மைதானம்   தொழிலதிபர்   லீக் ஆட்டம்   நோய்   படப்பிடிப்பு   வாட்ஸ் அப்   கேமரா   சாம் பிட்ரோடா   ஆப்பிரிக்கர்   மதிப்பெண்   அரேபியர்   வெள்ளையர்   கடன்   சுற்றுவட்டாரம்   காவலர்   சட்டமன்ற உறுப்பினர்   தேசம்   நாடாளுமன்றத் தேர்தல்   சைபர் குற்றம்   சந்தை   உயர்கல்வி   பேஸ்புக் டிவிட்டர்   திரையரங்கு   காடு   வசூல்   உடல்நிலை   ஆன்லைன்   விவசாயம்   உச்சநீதிமன்றம்   ஓட்டுநர்   எதிர்க்கட்சி   தெலுங்கு   ஐபிஎல் போட்டி   மக்களவைத் தொகுதி   எக்ஸ் தளம்   இசை   ரத்தம்   வகுப்பு பொதுத்தேர்வு   பலத்த காற்று  
Terms & Conditions | Privacy Policy | About us