tamil.webdunia.com :
நியாயவிலை கடையில் முதல்வர் திடீர் ஆய்வு! 🕑 Sat, 30 Apr 2022
tamil.webdunia.com

நியாயவிலை கடையில் முதல்வர் திடீர் ஆய்வு!

நியாயவிலை கடையில் முதல்வர் திடீர் ஆய்வு!

ஒன்பிளஸ் 10R ஸ்மார்ட்போன் எப்படி? 🕑 Sat, 30 Apr 2022
tamil.webdunia.com

ஒன்பிளஸ் 10R ஸ்மார்ட்போன் எப்படி?

ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒன்பிளஸ் 10R ஸ்மார்ட்போன் மாடல் இந்தியாவில் அறிமுகம் ஆகியுள்ளது. இதன் விவரம் பின்வருமாறு...

மே மாத வங்கி விடுமுறை நாட்களின் பட்டியல் வெளியீடு! 🕑 Sat, 30 Apr 2022
tamil.webdunia.com

மே மாத வங்கி விடுமுறை நாட்களின் பட்டியல் வெளியீடு!

மே மாத பொது விடுமுறை மற்றும் வங்கி விடுமுறை நாட்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

4 நாட்களுக்கு தொடர் விடுமுறையா?? 🕑 Sat, 30 Apr 2022
tamil.webdunia.com

4 நாட்களுக்கு தொடர் விடுமுறையா??

மே 2 ஆம் தேதியை விடுமுறையாக இல்லாமல் உள்ளது, அன்று விடுமுறை அளிக்கப்படுமா என எதிர்ப்பார்ப்புகள் எழுந்துள்ளது.

மே 14 ஆம் தேதி முதல் அனைத்து பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை! 🕑 Sat, 30 Apr 2022
tamil.webdunia.com

மே 14 ஆம் தேதி முதல் அனைத்து பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை!

வரும் மே 14 ஆம் தேதி முதல் அனைத்து பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை அளிக்கப்படுவதாக பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது.

கொரோனா ஹாட்ஸ்பாடாக மாறுகிறதா சென்னை ஐஐடி? 🕑 Sat, 30 Apr 2022
tamil.webdunia.com

கொரோனா ஹாட்ஸ்பாடாக மாறுகிறதா சென்னை ஐஐடி?

ஐஐடி வளாகத்தில் புதிதாக இன்று 14 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது என தகவல்.

உருவாகிறதா குறைந்த காற்றழுத்த தாழ்வுத் பகுதி? 🕑 Sat, 30 Apr 2022
tamil.webdunia.com

உருவாகிறதா குறைந்த காற்றழுத்த தாழ்வுத் பகுதி?

வங்கக்கடலில் தெற்கு அந்தமான் கடல், அதை சார்ந்த பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுத் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்.

சூரிய கிரகணம் இந்தியாவில் இன்று தெரியுமா? எப்போது தொடங்குகிறது? 🕑 Sat, 30 Apr 2022
tamil.webdunia.com

சூரிய கிரகணம் இந்தியாவில் இன்று தெரியுமா? எப்போது தொடங்குகிறது?

ஏப்ரல் 30ம் தேதி தோன்றும் குறை சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியுமா என்று பார்ப்போம். இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இது.

ஆன்லைன் விளையாட்டால் ரூ.35 லட்சம் நஷ்டம்: சென்னை ஐடி ஊழியர் தற்கொலை! 🕑 Sat, 30 Apr 2022
tamil.webdunia.com

ஆன்லைன் விளையாட்டால் ரூ.35 லட்சம் நஷ்டம்: சென்னை ஐடி ஊழியர் தற்கொலை!

ஆன்லைன் விளையாட்டால் ரூ.35 லட்சம் நஷ்டம் அடைந்ததால் சென்னையை சேர்ந்த ஐடி ஊழியர் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது

தமிழகத்திற்கு அகதியாக வர முயன்ற 13 பேர்களை கைது செய்த இலங்கை கடற்படை! 🕑 Sat, 30 Apr 2022
tamil.webdunia.com

தமிழகத்திற்கு அகதியாக வர முயன்ற 13 பேர்களை கைது செய்த இலங்கை கடற்படை!

இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு அகதியாக வர முயன்ற 13 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

4 நாட்கள் தொடர் விடுமுறை- தமிழக அரசு அறிவிப்பு 🕑 Sat, 30 Apr 2022
tamil.webdunia.com

4 நாட்கள் தொடர் விடுமுறை- தமிழக அரசு அறிவிப்பு

இன்று முதல் 4 நாட்களுக்கு தொடர் விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சப்பரத் திருவிழாவில் விபத்து…முதல்வர் ஸ்டாலின்  நிதியுதவி 🕑 Sat, 30 Apr 2022
tamil.webdunia.com

சப்பரத் திருவிழாவில் விபத்து…முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி

நாகை திருச்செங்காட்டாங்குடியில் நடந்த சப்பரத் திருவிழாவில் உயிரிழந்தவரரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரண உதவி அறிவித்து ஆறுதல்

தேனியில்  40 புதிய திட்டப் பணிகளை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின் 🕑 Sat, 30 Apr 2022
tamil.webdunia.com

தேனியில் 40 புதிய திட்டப் பணிகளை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்று பல திட்டங்கள் அறிவித்து வருகின்றது.

ஜியோமி நிறுவனத்தின் ரூ.5551 கோடி சொத்துகள் முடக்கம் 🕑 Sat, 30 Apr 2022
tamil.webdunia.com

ஜியோமி நிறுவனத்தின் ரூ.5551 கோடி சொத்துகள் முடக்கம்

அந்நிய நிறுவனத்தின் ரூ.5551 கோடி சொத்துகள் முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ரஷ்யா படையெடுப்பால்  தானிய ஏற்றுமதி முடக்கம் குற்றச்சாட்டு 🕑 Sat, 30 Apr 2022
tamil.webdunia.com

ரஷ்யா படையெடுப்பால் தானிய ஏற்றுமதி முடக்கம் குற்றச்சாட்டு

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது வரும் நிலையில், அந்த நாட்டில் தானிய ஏற்றுமதி முடங்கியுள்ளது.

load more

Districts Trending
வழக்குப்பதிவு   சிகிச்சை   தேர்வு   மாணவர்   பாஜக   நீதிமன்றம்   சமூகம்   தண்ணீர்   சிறை   வெயில்   திரைப்படம்   வாக்குப்பதிவு   சினிமா   மருத்துவர்   காவல் நிலையம்   காவல்துறை வழக்குப்பதிவு   திமுக   தேர்தல் ஆணையம்   பலத்த மழை   திருமணம்   நரேந்திர மோடி   விவசாயி   பிரதமர்   எம்எல்ஏ   தொழில்நுட்பம்   பயணி   மக்களவைத் தேர்தல்   மருத்துவம்   அரசு மருத்துவமனை   இராஜஸ்தான் அணி   புகைப்படம்   வாக்கு   கோடை வெயில்   காங்கிரஸ் கட்சி   காவல்துறை விசாரணை   விக்கெட்   சுகாதாரம்   வெளிநாடு   போக்குவரத்து   பக்தர்   வேலை வாய்ப்பு   போராட்டம்   மாணவி   விமர்சனம்   ராஜஸ்தான் ராயல்ஸ்   ரன்கள்   மாவட்ட ஆட்சியர்   மைதானம்   சட்டமன்றம்   ஹைதராபாத்   போலீஸ்   சவுக்கு சங்கர்   படப்பிடிப்பு   கமல்ஹாசன்   டெல்லி அணி   கொலை   பல்கலைக்கழகம்   நோய்   விளையாட்டு   மதிப்பெண்   தேர்தல் பிரச்சாரம்   நாடாளுமன்றத் தேர்தல்   கல்லூரி கனவு   ஓட்டுநர்   காவல்துறை கைது   பலத்த காற்று   பாடல்   வரலாறு   அதிமுக   வாட்ஸ் அப்   வானிலை ஆய்வு மையம்   போர்   சைபர் குற்றம்   கடன்   தங்கம்   விமானம்   உச்சநீதிமன்றம்   டிஜிட்டல்   மொழி   லாரி   மனு தாக்கல்   மாணவ மாணவி   சட்டமன்ற உறுப்பினர்   காவலர்   ராஜா   சேனல்   குற்றவாளி   லீக் ஆட்டம்   தெலுங்கு   கோடைக்காலம்   விவசாயம்   படக்குழு   வெப்பநிலை   சஞ்சு சாம்சன்   12-ம் வகுப்பு   நாடாளுமன்றம்   இசை   மருந்து   மக்களவைத் தொகுதி   எதிர்க்கட்சி  
Terms & Conditions | Privacy Policy | About us