www.instanews.city :
பவானியில் ஜமுக்காள நெசவுத்தொழிலில் புதிய முயற்சி 🕑 Fri, 29 Apr 2022
www.instanews.city

பவானியில் ஜமுக்காள நெசவுத்தொழிலில் புதிய முயற்சி

பவானியில் ஜமுக்காள தயாரிப்பில் புதிய முயற்சியாக 8அடி அகலமும் 16 உயரமும் கொண்ட தேர் வடிவிலான ஜமுக்காளத்தை செய்துள்ளனர்

தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு ஆண்டு இறுதித்தேர்வு 🕑 Fri, 29 Apr 2022
www.instanews.city

தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு ஆண்டு இறுதித்தேர்வு

தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு இறுதித்தேர்வு கட்டாயமாக நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது

குன்னூரில் பள்ளி மாணவிக்கு கத்தி குத்து: வாலிபர் கைது 🕑 Fri, 29 Apr 2022
www.instanews.city

குன்னூரில் பள்ளி மாணவிக்கு கத்தி குத்து: வாலிபர் கைது

நீலகிரி மாவட்டம், குன்னூரில் தனியார் பள்ளிக்கு சென்று கொண்டிருந்த 12 ஆம் வகுப்பு மாணவியை கத்தியால் குத்திய வாலிபர் கைது.

கோவில்பட்டியில் கல்லூரி மாணவருக்கு அரிவாள் வெட்டு: 3 பேர் கைது 🕑 Fri, 29 Apr 2022
www.instanews.city

கோவில்பட்டியில் கல்லூரி மாணவருக்கு அரிவாள் வெட்டு: 3 பேர் கைது

கோவில்பட்டி பேருந்து நிலையத்தில் மது போதையில் ரகளை! கல்லூரி மாணவருக்கு அரிவாள் வெட்டு. சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

கிராமசபை கூட்டம்: திருச்சி  கலெக்டருக்கு சமூக நீதி பேரவை வேண்டுகோள் 🕑 Fri, 29 Apr 2022
www.instanews.city

கிராமசபை கூட்டம்: திருச்சி கலெக்டருக்கு சமூக நீதி பேரவை வேண்டுகோள்

கிராமசபை கூட்டம் தொடர்பாக திருச்சி மாவட்ட கலெக்டருக்கு சமூக நீதி பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது.

ரூ.6.96 கோடி செலவில் கைத்தறித் துறை கட்டடங்கள்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார் 🕑 Fri, 29 Apr 2022
www.instanews.city

ரூ.6.96 கோடி செலவில் கைத்தறித் துறை கட்டடங்கள்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

கைத்தறித் துறை சார்பில் ரூ.6.96 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை முதல்வர் ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்து வைத்தார்

சேர்ந்தமங்கலத்தில் கடன் தொல்லையால் லாரி அதிபர் தூக்கிட்டு தற்கொலை 🕑 Fri, 29 Apr 2022
www.instanews.city

சேர்ந்தமங்கலத்தில் கடன் தொல்லையால் லாரி அதிபர் தூக்கிட்டு தற்கொலை

கடன் தொல்லையால் விரக்தியடைந்த லாரி அதிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

கோவில்பட்டி அருகே கார் கவிழ்ந்து விபத்து: ஒருவர் உயிரிழப்பு 🕑 Fri, 29 Apr 2022
www.instanews.city

கோவில்பட்டி அருகே கார் கவிழ்ந்து விபத்து: ஒருவர் உயிரிழப்பு

காஞ்சிபுரத்தை சேர்ந்தவர்கள் இல்ல விழாவிற்கு சென்ற போது கோவில்பட்டி அருகே கார் விபத்துக்குள்ளாகி பெண் ஒருவர் உயிரிழப்பு.

காஞ்சிபுரத்தில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்: ஆட்சியர் பங்கேற்பு 🕑 Fri, 29 Apr 2022
www.instanews.city

காஞ்சிபுரத்தில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்: ஆட்சியர் பங்கேற்பு

காஞ்சிபுரத்தில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது.

நெல்லையில் நாளை 350 இடங்களில் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் 🕑 Fri, 29 Apr 2022
www.instanews.city

நெல்லையில் நாளை 350 இடங்களில் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம்

திருநெல்வேலி மாவட்டத்தில் நாளை 350 இடங்களில் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் விஷ்ணு அறிவிப்பு

5ஜி வரப்போகுதுங்க..! அது நல்லதா..கெட்டதா..? படிச்சு நீங்களே முடிவெடுங்க..! 🕑 Fri, 29 Apr 2022
www.instanews.city

5ஜி வரப்போகுதுங்க..! அது நல்லதா..கெட்டதா..? படிச்சு நீங்களே முடிவெடுங்க..!

விரைவில் நம்ம நாட்டுக்கும் 5ஜி நெட்வர்க்கிங் தொழில்நுட்பம் வரப்போகுது. அதுல என்ன நன்மை? என்ன தீமைன்னு பாருங்கள்.

மதுரை உயர்நீதிமன்ற கிளைக்கு கோடை விடுமுறை: பதிவுத்துறை அறிவிப்பு 🕑 Fri, 29 Apr 2022
www.instanews.city

மதுரை உயர்நீதிமன்ற கிளைக்கு கோடை விடுமுறை: பதிவுத்துறை அறிவிப்பு

மதுரை உயர்நீதிமன்ற கிளைக்கு நாளை முதல் ஜூன் 5-ம் தேதி வரை கோடை விடுமுறை: பதிவுத்துறை அறிவிப்பு

கால்நடை மேய்ச்சலுக்கு தடை விதிக்கப்பட்டதை
கண்டித்து மலைவாழ் மக்கள் ஆர்ப்பாட்டம் 🕑 Fri, 29 Apr 2022
www.instanews.city

கால்நடை மேய்ச்சலுக்கு தடை விதிக்கப்பட்டதை கண்டித்து மலைவாழ் மக்கள் ஆர்ப்பாட்டம்

கால்நடைகள் மேய்ச்சலுக்கு தடை விதிக்கப்பட்டதை கண்டித்து, வனத்துறை அலுவலகம் முன்பு மலைவாழ் மக்கள் கால்நடைகளுடன் ஆர்ப்பாட்டம்.

திருவண்ணாமலை கனரா வங்கி மூலம் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடனுதவி 🕑 Fri, 29 Apr 2022
www.instanews.city

திருவண்ணாமலை கனரா வங்கி மூலம் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடனுதவி

திருவண்ணாமலையில் நடைபெற்ற கடன் வழங்கும் முகாமில் நெசவாளா்கள், மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு கடனுதவி வழங்கப்பட்டது.

தேர் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு பணி: தஞ்சை மேயர் 🕑 Fri, 29 Apr 2022
www.instanews.city

தேர் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு பணி: தஞ்சை மேயர்

களிமேடு தேர் விபத்தில் உயிரிழந்த 11 பேரின் குடும்பத்தில் ஒருவருக்கு தஞ்சை மாநகராட்சியில் பணி வழங்கப்படும் என தஞ்சை மேயர் உறுதி

load more

Districts Trending
வழக்குப்பதிவு   தேர்வு   மாணவர்   சிகிச்சை   கோயில்   பாஜக   நீதிமன்றம்   நடிகர்   சிறை   திரைப்படம்   சமூகம்   சினிமா   காவல்துறை வழக்குப்பதிவு   வெயில்   வாக்குப்பதிவு   விவசாயி   தொழில்நுட்பம்   மருத்துவர்   காவல் நிலையம்   இராஜஸ்தான் அணி   பிரதமர்   நரேந்திர மோடி   திருமணம்   அரசு மருத்துவமனை   மக்களவைத் தேர்தல்   மருத்துவம்   தேர்தல் ஆணையம்   பயணி   புகைப்படம்   எம்எல்ஏ   ரன்கள்   பலத்த மழை   ஆசிரியர்   ராஜஸ்தான் ராயல்ஸ்   காங்கிரஸ் கட்சி   விக்கெட்   காவல்துறை விசாரணை   போக்குவரத்து   கோடை வெயில்   போராட்டம்   வெளிநாடு   சுகாதாரம்   வாக்கு   மைதானம்   டெல்லி அணி   நோய்   பக்தர்   வேலை வாய்ப்பு   கொலை   மதிப்பெண்   பாடல்   கடன்   விளையாட்டு   படக்குழு   சவுக்கு சங்கர்   தேர்தல் பிரச்சாரம்   விமர்சனம்   உச்சநீதிமன்றம்   விவசாயம்   சஞ்சு சாம்சன்   காவல்துறை கைது   தெலுங்கு   வானிலை ஆய்வு மையம்   விமான நிலையம்   மாணவ மாணவி   போலீஸ்   பல்கலைக்கழகம்   சட்டமன்றம்   சைபர் குற்றம்   நாடாளுமன்றத் தேர்தல்   கமல்ஹாசன்   படப்பிடிப்பு   வாட்ஸ் அப்   ஊடகம்   மனு தாக்கல்   ஓட்டுநர்   காடு   டெல்லி கேபிடல்ஸ்   வரலாறு   சந்தை   மொழி   டிஜிட்டல்   மின்சாரம்   சேனல்   மருந்து   பொதுத்தேர்வு   வங்கி   போர்   தங்கம்   பிளஸ்   மாவட்ட ஆட்சியர்   காவலர்   லீக் ஆட்டம்   12-ம் வகுப்பு   பிரேதப் பரிசோதனை   நட்சத்திரம்   நாடாளுமன்றம்   பலத்த காற்று   எதிர்க்கட்சி   மருத்துவக் கல்லூரி  
Terms & Conditions | Privacy Policy | About us