www.instanews.city :
JKKN கலை,அறிவியல் கல்லூரியில் கணிதக்கழக தொடக்க விழா 🕑 Sun, 24 Apr 2022
www.instanews.city

JKKN கலை,அறிவியல் கல்லூரியில் கணிதக்கழக தொடக்க விழா

குமாரபாளையம் JKKN கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணிதக் கழகத் தொடக்க விழா நடைபெற்றது

தமிழக ஆளுநர் பாஜக ஆளுநராக மாறிவிட்டார்:  துரை வைகோ பேட்டி 🕑 Sun, 24 Apr 2022
www.instanews.city

தமிழக ஆளுநர் பாஜக ஆளுநராக மாறிவிட்டார்: துரை வைகோ பேட்டி

தமிழக ஆளுநர் என்றைக்கு பாஜக ஆளுநராக மாறியதால் தான் அவருக்கு கருப்புக்கொடி காட்டி போராட்டம் நடைபெற்றது என துரை வைகோ கூறியுள்ளார்

மயிலாடுதுறை அருகே 4 அரசு பள்ளிகளுக்கு ஓ.என்.ஜி.சி. கணினி, உபகரணங்கள் 🕑 Sun, 24 Apr 2022
www.instanews.city

மயிலாடுதுறை அருகே 4 அரசு பள்ளிகளுக்கு ஓ.என்.ஜி.சி. கணினி, உபகரணங்கள்

மயிலாடுதுறை அருகே 4 அரசு பள்ளிகளுக்கு ஓ. என். ஜி. சி. சார்பில் கணினி, உபகரணங்கள் வழங்கப்பட்டது.

குத்தாலம் காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டரிடம் புகார் 🕑 Sun, 24 Apr 2022
www.instanews.city

குத்தாலம் காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டரிடம் புகார்

குத்தாலம் காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மயிலாடுதுறை மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.

ஆர்டிபிசிஆர் பரிசோதனை கட்டாயம் : சுகாதார செயலாளர்  ராதாகிருஷ்ணன் 🕑 Sun, 24 Apr 2022
www.instanews.city

ஆர்டிபிசிஆர் பரிசோதனை கட்டாயம் : சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன்

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுகாதாரசெயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம்

இன்றைய சிந்தனை ( 25.04.2022) 'துயரினைக் களையுங்கள்...! 🕑 Sun, 24 Apr 2022
www.instanews.city

இன்றைய சிந்தனை ( 25.04.2022) 'துயரினைக் களையுங்கள்...!

துயரற்ற மனிதன் என உலகில் எவரும் இல்லை. துயரென்பது ஒரு துயரம் மற்றொரு துயரினை ஆட்கொள்ளும் சக்தியைக் கொண்டது.

குமாரபாளையம், JKKN மெட்ரிக் பள்ளியில் மருத்துவ பரிசோதனை முகாம் 🕑 Sun, 24 Apr 2022
www.instanews.city

குமாரபாளையம், JKKN மெட்ரிக் பள்ளியில் மருத்துவ பரிசோதனை முகாம்

குமாரபாளையம் JKKN மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது.

வாசகர்களைக் கவர்ந்த எழுத்துக்களைத் தந்த ஜெயகாந்தன் பிறந்த நாளின்று 🕑 Sun, 24 Apr 2022
www.instanews.city

வாசகர்களைக் கவர்ந்த எழுத்துக்களைத் தந்த ஜெயகாந்தன் பிறந்த நாளின்று

தமிழ் எழுத்தாளர்களுக்கும்,லட்சக்கணக்கான வாசகர்களுக்கும் கடந்த 40 ஆண்டுகளாகப் பிடித்துப்போன ஒரு காந்தப் பெயர் ஜெயகாந்தன்

உலக விலங்குகள் தினம் ஆண்டுதோறும் ஏப்ரல் 24 ம் தேதி நினைவுகூறப்படுகிறது 🕑 Sun, 24 Apr 2022
www.instanews.city

உலக விலங்குகள் தினம் ஆண்டுதோறும் ஏப்ரல் 24 ம் தேதி நினைவுகூறப்படுகிறது

ஆய்வக விலங்குகள் சித்திரவதைக்குள்ளாவதை தடுக்க விவிசெக்ஸன் சங்கம் ஏப்ரல் 24 ஐ உலக ஆய்வக விலங்குகள் தினமாக அறிவித்தது.

இன்று சச்சின்டெண்டுல்கர்  பிறந்த நாள்-நடிகர் அஜித்தின் கல்யாண நாள் 🕑 Sun, 24 Apr 2022
www.instanews.city

இன்று சச்சின்டெண்டுல்கர் பிறந்த நாள்-நடிகர் அஜித்தின் கல்யாண நாள்

ஏப்ரல் 24 இன்று சச்சின் பிறந்த நாள் அஜித்தின் கல்யாண நாள்... மே 1 அஜித் பிறந்த நாள் சச்சினின் கல்யாண நாள் ...

சிகிச்சை பெற்றுவரும் காவல் உதவி ஆய்வாளரை டிஜிபி, அமைச்சர் நேரில் சந்தித்து ஆறுதல் 🕑 Sun, 24 Apr 2022
www.instanews.city

சிகிச்சை பெற்றுவரும் காவல் உதவி ஆய்வாளரை டிஜிபி, அமைச்சர் நேரில் சந்தித்து ஆறுதல்

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சுத்தமல்லி காவல் பெண் உதவி ஆய்வாளரை டிஜிபி மற்றும் அமைச்சர் நேரில் சென்று ஆறுதல் கூறினர்.

திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் தில்லைநகர் 7-வது கிராசிற்கு மாற்றம் 🕑 Sun, 24 Apr 2022
www.instanews.city

திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் தில்லைநகர் 7-வது கிராசிற்கு மாற்றம்

திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் தில்லைநகர் 7-வது கிராசிற்கு இடம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

பெரம்பலூர் கார் கவிழ்ந்து விபத்து - 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு 🕑 Sun, 24 Apr 2022
www.instanews.city

பெரம்பலூர் கார் கவிழ்ந்து விபத்து - 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

விஜயகோபாலபுரம் அருகே அதிவேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து ஏற்பட்ட விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

கனிமொழி கருணாநிதி எம்.பி தூத்துக்குடியில் உரக்கடையில் ஆய்வு நடத்தினார் 🕑 Sun, 24 Apr 2022
www.instanews.city

கனிமொழி கருணாநிதி எம்.பி தூத்துக்குடியில் உரக்கடையில் ஆய்வு நடத்தினார்

எட்டயபுரம் பகுதி உரக்கடையில் நாடாளுமன்ற இரசாயனம் மற்றும் உரத்துறை நிலைக்குழு தலைவர் கனிமொழி கருணாநிதி எம். பி ஆய்வு

புதுச்சேரியில் பிரான்ஸ் அதிபர் தேர்தலுக்கான 2 ஆம் கட்ட வாக்குப்பதிவு 🕑 Sun, 24 Apr 2022
www.instanews.city

புதுச்சேரியில் பிரான்ஸ் அதிபர் தேர்தலுக்கான 2 ஆம் கட்ட வாக்குப்பதிவு

புதுச்சேரியில் பிரெஞ்ச் குடியுரிமை பெற்றவர்கள் அதிகம் வசித்து வருகின்றனர். அதிபர் தேர்தலுக்கான 2 ஆம் கட்ட வாக்குப்பதிவு

load more

Districts Trending
வழக்குப்பதிவு   தேர்வு   மாணவர்   பாஜக   சிகிச்சை   மருத்துவமனை   நடிகர்   நரேந்திர மோடி   வெயில்   திரைப்படம்   சமூகம்   தண்ணீர்   காங்கிரஸ் கட்சி   காவல் நிலையம்   பிரதமர்   திமுக   சிறை   சினிமா   திருமணம்   விவசாயி   வாக்குப்பதிவு   பலத்த மழை   மாவட்ட ஆட்சியர்   தேர்தல் ஆணையம்   காவல்துறை வழக்குப்பதிவு   விமர்சனம்   மருத்துவர்   மக்களவைத் தேர்தல்   மருத்துவம்   தொழில்நுட்பம்   போராட்டம்   பயணி   வெளிநாடு   புகைப்படம்   விக்கெட்   எம்எல்ஏ   சவுக்கு சங்கர்   ராகுல் காந்தி   மொழி   அரசு மருத்துவமனை   வேலை வாய்ப்பு   கோடை வெயில்   தேர்தல் பிரச்சாரம்   சுகாதாரம்   ரன்கள்   பக்தர்   முதலமைச்சர்   வாக்கு   இராஜஸ்தான் அணி   விளையாட்டு   பேட்டிங்   போலீஸ்   காவல்துறை விசாரணை   மோடி   கல்லூரி கனவு   லக்னோ அணி   வரலாறு   பாடல்   அதிமுக   போக்குவரத்து   கொலை   படப்பிடிப்பு   நோய்   மதிப்பெண்   காடு   மைதானம்   விவசாயம்   பொதுத்தேர்வு   லீக் ஆட்டம்   சீனர்   கேமரா   வாட்ஸ் அப்   தொழிலதிபர்   பலத்த காற்று   உயர்கல்வி   சைபர் குற்றம்   காவலர்   மாணவ மாணவி   சுற்றுவட்டாரம்   விமான நிலையம்   திரையரங்கு   சீரியல்   அரேபியர்   வானிலை ஆய்வு மையம்   வெள்ளையர்   எதிர்க்கட்சி   ஆப்பிரிக்கர்   உச்சநீதிமன்றம்   பேஸ்புக் டிவிட்டர்   சட்டமன்ற உறுப்பினர்   நாடாளுமன்றத் தேர்தல்   சாம் பிட்ரோடா   வெப்பநிலை   தேசம்   வசூல்   உடல்நலம்   மாநகராட்சி   சந்தை   மக்களவைத் தொகுதி   12-ம் வகுப்பு  
Terms & Conditions | Privacy Policy | About us