www.instanews.city :
பெரம்பலூரில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, இருசக்கரவாகனம் திருட்டு 🕑 Thu, 21 Apr 2022
www.instanews.city

பெரம்பலூரில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, இருசக்கரவாகனம் திருட்டு

பெரம்பலூரில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, இருசக்கரவாகனம் திருடிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்

JKKN கலை,அறிவியல் கல்லூரி கம்ப்யூட்டர் சயின்ஸ் அஸோசியேஷன் துவக்க விழா 🕑 Thu, 21 Apr 2022
www.instanews.city

JKKN கலை,அறிவியல் கல்லூரி கம்ப்யூட்டர் சயின்ஸ் அஸோசியேஷன் துவக்க விழா

குமாரபாளையம் JKKN கலை,அறிவியல் கல்லூரியில் Computer Science Association துவக்கவிழா நடைபெற்றது.

சென்னையில் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம் 🕑 Thu, 21 Apr 2022
www.instanews.city

சென்னையில் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம்

சென்னையில் நாளை (வெள்ளிக்கிழமை) தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும் என வேலைவாய்ப்பு பயிற்சித் துறை அறிவித்துள்ளது.

அண்ணா மறுமலர்ச்சி திட்டம்: அன்னுாரில் ஊராட்சிகள் தேர்வு 🕑 Thu, 21 Apr 2022
www.instanews.city

அண்ணா மறுமலர்ச்சி திட்டம்: அன்னுாரில் ஊராட்சிகள் தேர்வு

அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில், நான்கு ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு, ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

அவிநாசி பெரிய கோவில் தேரோட்டம்: 
மூன்று நாள் நடத்த திட்டம் 🕑 Thu, 21 Apr 2022
www.instanews.city

அவிநாசி பெரிய கோவில் தேரோட்டம்: மூன்று நாள் நடத்த திட்டம்

அவினாசிலிங்கேஸ்வரர் கோவில் தேரோட்டத்தை மூன்று நாட்கள் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன்னாள் படைவீரர் குறைதீர் முகாம் 🕑 Thu, 21 Apr 2022
www.instanews.city

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன்னாள் படைவீரர் குறைதீர் முகாம்

முன்னாள் படை வீரர்களுக்கான குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ப. மதுசூதன் ரெட்டி தலைமையில் நடைபெற்றது

அந்தியூர் அருகே இரு கன்றுகள் ஈன்ற பசு 🕑 Thu, 21 Apr 2022
www.instanews.city

அந்தியூர் அருகே இரு கன்றுகள் ஈன்ற பசு

அந்தியூர் அருகே விவசாயி வளர்த்து வந்த கலப்பின பசு, இரு கன்றுகளை ஈன்றதை, அப்பகுதியினர் வியப்புடன் பார்த்து சென்றனர்.

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இன்று இந்தியா வருகை 🕑 Thu, 21 Apr 2022
www.instanews.city

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இன்று இந்தியா வருகை

முதன் முறையாக இந்தியா வரும் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார்.

இன்று 96 வயதை எட்டும் பிரிட்டனின் ராணி எலிசபெத், 🕑 Thu, 21 Apr 2022
www.instanews.city

இன்று 96 வயதை எட்டும் பிரிட்டனின் ராணி எலிசபெத்,

பிரிட்டனின் ராணி எலிசபெத் பிளாட்டினம் ஜூபிலிக்காக அவரை போலவே உள்ள பார்பி பொம்மை வெளியிடப்படுகிறது

சிவகங்கை மாவட்டத்தில் கணினி  பட்டா சிட்டா திருத்த சிறப்பு முகாம்: ஆட்சியர் தகவல் 🕑 Thu, 21 Apr 2022
www.instanews.city

சிவகங்கை மாவட்டத்தில் கணினி பட்டா சிட்டா திருத்த சிறப்பு முகாம்: ஆட்சியர் தகவல்

சிவகங்கை மாவட்டத்தில் நாளை(ஏப்.22) நடைபெறவுள்ள கணினி திருத்த சிறப்பு முகாமினை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்

பவானியில் சட்டவிரோதமாக மது விற்றவர் கைது‌ 🕑 Thu, 21 Apr 2022
www.instanews.city

பவானியில் சட்டவிரோதமாக மது விற்றவர் கைது‌

ஈரோடு மாவட்டம் பவானியில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.

கவரப்பேட்டையில் ஒன்றிய  தி.மு.க. சார்பில் குடிநீர் பந்தல் திறப்பு 🕑 Thu, 21 Apr 2022
www.instanews.city

கவரப்பேட்டையில் ஒன்றிய தி.மு.க. சார்பில் குடிநீர் பந்தல் திறப்பு

கவரப்பேட்டையில் ஒன்றிய தி. மு. க. சார்பில் குடிநீர் பந்தல் திறக்கப்பட்டது.

கொடநாடு கொலை வழக்கு சசிகலாவிடம் 500 கேள்விகளுடன் விசாரணை தொடங்கியது. 🕑 Thu, 21 Apr 2022
www.instanews.city

கொடநாடு கொலை வழக்கு சசிகலாவிடம் 500 கேள்விகளுடன் விசாரணை தொடங்கியது.

நீலகிரி மாவட்ட காவல்துறையினர் சென்னை தி. நகரில் உள்ள வீட்டிற்கு சென்று சசிகலாவிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சார்பில் சுகாதார விழிப்புணர்வு பேரணி 🕑 Thu, 21 Apr 2022
www.instanews.city

அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சார்பில் சுகாதார விழிப்புணர்வு பேரணி

திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை சார்பில் சுகாதார திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது

வடசென்னையில் குத்துச்சண்டை மைதானம்: முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு 🕑 Thu, 21 Apr 2022
www.instanews.city

வடசென்னையில் குத்துச்சண்டை மைதானம்: முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

வடசென்னையில் குத்துச்சண்டை மைதானம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

load more

Districts Trending
வழக்குப்பதிவு   மாணவர்   பாஜக   தேர்வு   சிகிச்சை   கோயில்   நடிகர்   நரேந்திர மோடி   தண்ணீர்   திரைப்படம்   காங்கிரஸ் கட்சி   வெயில்   சமூகம்   பிரதமர்   திமுக   காவல் நிலையம்   சினிமா   சிறை   வாக்குப்பதிவு   திருமணம்   மாவட்ட ஆட்சியர்   விவசாயி   விமர்சனம்   பலத்த மழை   தேர்தல் ஆணையம்   மருத்துவம்   காவல்துறை வழக்குப்பதிவு   பயணி   வெளிநாடு   எம்எல்ஏ   ராகுல் காந்தி   மருத்துவர்   சவுக்கு சங்கர்   மக்களவைத் தேர்தல்   தொழில்நுட்பம்   ரன்கள்   புகைப்படம்   விக்கெட்   தேர்தல் பிரச்சாரம்   மொழி   போராட்டம்   பிரச்சாரம்   வேலை வாய்ப்பு   அரசு மருத்துவமனை   சுகாதாரம்   முதலமைச்சர்   பேட்டிங்   போலீஸ்   இராஜஸ்தான் அணி   வாக்கு   லக்னோ அணி   விளையாட்டு   கோடை வெயில்   பாடல்   வரலாறு   அதிமுக   கொலை   காவல்துறை விசாரணை   சீனர்   ஆசிரியர்   மைதானம்   பல்கலைக்கழகம்   தொழிலதிபர்   வாட்ஸ் அப்   போக்குவரத்து   ஆப்பிரிக்கர்   வெள்ளையர்   அரேபியர்   படப்பிடிப்பு   சாம் பிட்ரோடா   நோய்   கேமரா   கடன்   காவலர்   சட்டமன்ற உறுப்பினர்   சுற்றுவட்டாரம்   மதிப்பெண்   திரையரங்கு   சைபர் குற்றம்   நாடாளுமன்றத் தேர்தல்   உயர்கல்வி   பேஸ்புக் டிவிட்டர்   சந்தை   தேசம்   வசூல்   ஓட்டுநர்   உடல்நிலை   இசை   படக்குழு   ஐபிஎல் போட்டி   ஆன்லைன்   ஹைதராபாத் அணி   வகுப்பு பொதுத்தேர்வு   எக்ஸ் தளம்   மரணம்   பலத்த காற்று   மக்களவைத் தொகுதி   உடல்நலம்   காடு   மலையாளம்  
Terms & Conditions | Privacy Policy | About us