www.instanews.city :
கடையம் அருகே பரிதாபம்: மழையால் வீடு இடிந்து தந்தை, மகள் உயிரிழப்பு; தாய் படுகாயம் 🕑 Tue, 12 Apr 2022
www.instanews.city

கடையம் அருகே பரிதாபம்: மழையால் வீடு இடிந்து தந்தை, மகள் உயிரிழப்பு; தாய் படுகாயம்

கடையம் அருகே தூங்கி கொண்டிருந்த போது பரிதாபம் - மழையால் வீடு இடிந்து தந்தை ,மகள் உயிரிழப்பு - தாய் மருத்துவமனையில் அனுமதி

சொத்தை மீட்டு தரக்கோரி தொழிலாளி குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி 🕑 Tue, 12 Apr 2022
www.instanews.city

சொத்தை மீட்டு தரக்கோரி தொழிலாளி குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி

திருவண்ணாமலையில் நடைபெற்ற குறைதீர்வு நாள் கூட்டத்தில் சொத்தை மீட்டு தரக்கோரி தொழிலாளி குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி

ஆடுதுறையில் ஏலச்சீட்டு நிறுவனத்தில் மோசடி: டிஎஸ்பி அலுவலகத்தில் புகார் 🕑 Tue, 12 Apr 2022
www.instanews.city

ஆடுதுறையில் ஏலச்சீட்டு நிறுவனத்தில் மோசடி: டிஎஸ்பி அலுவலகத்தில் புகார்

ஆடுதுறையில் ஏலச்சீட்டு நிறுவனத்தில் 300 கோடி மோசடி குறித்து பாதிக்கப்பட்டவர்கள் டிஎஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தனர்

கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் 🕑 Tue, 12 Apr 2022
www.instanews.city

கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள காசிநாதபுரத்தில் m-Sand கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்

நாளை, குமாரபாளையம் நடராஜா வித்யாலயாவில் மாணவர்களுக்கு Corbevax தடுப்பூசி 🕑 Tue, 12 Apr 2022
www.instanews.city

நாளை, குமாரபாளையம் நடராஜா வித்யாலயாவில் மாணவர்களுக்கு Corbevax தடுப்பூசி

குமாரபாளையம் நடராஜா வித்யாலயாவில் நாளை மாணவர்களுக்கு Corbevax தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.

சொத்து வரி உயர்வு:  அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு. 🕑 Tue, 12 Apr 2022
www.instanews.city

சொத்து வரி உயர்வு: அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு.

தமிழக அரசின் சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடலூர் மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்

சிவகாஞ்சி காவல்நிலைய புதிய கட்டிடம்: காணொளி மூலம் முதல்வர் திறப்பு 🕑 Tue, 12 Apr 2022
www.instanews.city

சிவகாஞ்சி காவல்நிலைய புதிய கட்டிடம்: காணொளி மூலம் முதல்வர் திறப்பு

தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரியம் மூலம் ரூ1.2 கோடி மதிப்பில் கட்டபட்ட கட்டிடத்தை முதல்வர் காணொளி மூலம் திறந்து வைத்தார்.

மாநெல்லூர் ஊராட்சியில் தண்ணீர் பந்தல் திறப்பு: எம்எல்ஏ பங்கேற்பு 🕑 Tue, 12 Apr 2022
www.instanews.city

மாநெல்லூர் ஊராட்சியில் தண்ணீர் பந்தல் திறப்பு: எம்எல்ஏ பங்கேற்பு

கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மாநெல்லூர் ஊராட்சியில் திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.

மானிய விலையில் பெட்ராேல், டீசல் கேட்டு மாற்றுத்திறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டம் 🕑 Tue, 12 Apr 2022
www.instanews.city

மானிய விலையில் பெட்ராேல், டீசல் கேட்டு மாற்றுத்திறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவொற்றியூர் அருகே பெட்ரோல், டீசல், கேஸ் விலை மானியம் வழங்க கோரி மாற்றுத்திறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டம்.

தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் நகை, பணம் திருட்டு: மர்ம நபர்களுக்கு வலைவச்சு 🕑 Tue, 12 Apr 2022
www.instanews.city

தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் நகை, பணம் திருட்டு: மர்ம நபர்களுக்கு வலைவச்சு

திருவள்ளூர் அருகே தனியார் கம்பெனி ஊழியர் வீட்டில் நகை மற்றும் பணம் திருட்டு. மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவச்சு.

ஓமியோபதி முதுகலை மருத்துவப் பட்டப் படிப்பு: காலியாக உள்ள இருக்கைகளுக்காக உடனடி கலந்தாய்வு 🕑 Tue, 12 Apr 2022
www.instanews.city

ஓமியோபதி முதுகலை மருத்துவப் பட்டப் படிப்பு: காலியாக உள்ள இருக்கைகளுக்காக உடனடி கலந்தாய்வு

சென்னை அரும்பாக்கத்திலுள்ள இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குநரகத்தில் அமைந்துள்ள தேர்வுக்குழு அலுவலகத்தில் ஏப்ரல் 20-ல் நடைபெறும்

பீஸ்ட் படத்திற்கு டிக்கெட் வழங்க மறுப்பு: ரசிகர்கள் சாலை மறியல் 🕑 Tue, 12 Apr 2022
www.instanews.city

பீஸ்ட் படத்திற்கு டிக்கெட் வழங்க மறுப்பு: ரசிகர்கள் சாலை மறியல்

பீஸ்ட் திரைப்படத்திற்கு ரசிகர் காட்சிக்கு திரையரங்கம் சார்பில் டிக்கெட்டுகள் வழங்கப்படாததை கண்டித்து ரசிகர்கள் சாலை மறியல்.

தென்காசியில் அதிமுக அமைப்பு தேர்தல் நடைபெற்றது 🕑 Tue, 12 Apr 2022
www.instanews.city

தென்காசியில் அதிமுக அமைப்பு தேர்தல் நடைபெற்றது

தென்காசி தனியார் மண்டபத்தில் தென்காசி அதிமுக விற்கு மாவட்டத்திற்கான கழக அமைப்புத் தேர்தல் நடைபெற்றது.

இரண்டாம் திருமணம் செய்த துணை ஜெயிலர் மீது வழக்கு 🕑 Tue, 12 Apr 2022
www.instanews.city

இரண்டாம் திருமணம் செய்த துணை ஜெயிலர் மீது வழக்கு

முதல் திருமணத்தை மறைத்து இரண்டாம் திருமணம் செய்ததோடு, வரதட்சணை கேட்டு கொடுமை செய்த துணை ஜெயிலர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்

ஐபிஎல்லின் அசர வைக்கும் 🕑 Tue, 12 Apr 2022
www.instanews.city

ஐபிஎல்லின் அசர வைக்கும் "மின்னல்" சாஸ்திரிக்கே பிடிச்ச உம்ரான் மாலிக்

2022 ஐபிஎல் சீசனில் அதி வேகமாக வலம் வரும் உம்ரான் மாலிக் இந்திய அணியில் இணைந்து கலக்குவார் என ரவி சாஸ்திரி கூறியுள்ளார்

load more

Districts Trending
வழக்குப்பதிவு   தேர்வு   பாஜக   மாணவர்   சிகிச்சை   மருத்துவமனை   நரேந்திர மோடி   திரைப்படம்   தண்ணீர்   வெயில்   காங்கிரஸ் கட்சி   சமூகம்   காவல் நிலையம்   திமுக   பிரதமர்   சிறை   சினிமா   திருமணம்   வாக்குப்பதிவு   விவசாயி   பலத்த மழை   விமர்சனம்   மாவட்ட ஆட்சியர்   தேர்தல் ஆணையம்   காவல்துறை வழக்குப்பதிவு   மக்களவைத் தேர்தல்   மருத்துவம்   மருத்துவர்   தொழில்நுட்பம்   பயணி   புகைப்படம்   போராட்டம்   எம்எல்ஏ   ராகுல் காந்தி   சவுக்கு சங்கர்   வெளிநாடு   விக்கெட்   பிரச்சாரம்   தேர்தல் பிரச்சாரம்   மொழி   ரன்கள்   அரசு மருத்துவமனை   வேலை வாய்ப்பு   சுகாதாரம்   பக்தர்   வாக்கு   போலீஸ்   கோடை வெயில்   பேட்டிங்   கமல்ஹாசன்   இராஜஸ்தான் அணி   விளையாட்டு   ஆசிரியர்   பல்கலைக்கழகம்   லக்னோ அணி   வரலாறு   காவல்துறை விசாரணை   பாடல்   போக்குவரத்து   கொலை   அதிமுக   மதிப்பெண்   சீனர்   படப்பிடிப்பு   தொழிலதிபர்   மைதானம்   கேமரா   லீக் ஆட்டம்   நோய்   வாட்ஸ் அப்   காடு   சீரியல்   சாம் பிட்ரோடா   ஆப்பிரிக்கர்   சைபர் குற்றம்   காவலர்   வெள்ளையர்   அரேபியர்   சுற்றுவட்டாரம்   கடன்   சட்டமன்ற உறுப்பினர்   திரையரங்கு   பலத்த காற்று   வகுப்பு பொதுத்தேர்வு   உயர்கல்வி   உச்சநீதிமன்றம்   நாடாளுமன்றத் தேர்தல்   தேசம்   சந்தை   ரத்தம்   மாநகராட்சி   விமான நிலையம்   விவசாயம்   எதிர்க்கட்சி   பேஸ்புக் டிவிட்டர்   வசூல்   உடல்நிலை   ஆன்லைன்   தெலுங்கு   இசை  
Terms & Conditions | Privacy Policy | About us