varalaruu.com :
இந்தியாவில் கடந்த 122 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கொளுத்திய வெயில் 🕑 Sat, 02 Apr 2022
varalaruu.com

இந்தியாவில் கடந்த 122 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கொளுத்திய வெயில்

இந்தியாவில் 1901-ம் ஆண்டுக்கு பிறகு அதிகபட்ச வெயில் அளவு கடந்த மார்ச் மாதத்தில் பதிவாகியுள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தரவுகள் மூலம்

அரசு அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த கரூர் அதிமுக நகர செயலாளர் கைது 🕑 Sat, 02 Apr 2022
varalaruu.com

அரசு அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த கரூர் அதிமுக நகர செயலாளர் கைது

கரூரில் அரசு அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக அதிமுக நகர செயலாளர் கைது செய்யப்பட்டார். கரூர் மாவட்டம், நங்கவரம் பேரூராட்சியில் இளநிலை

ஆஸ்கர் அமைப்பிலிருந்து விலகிய நடிகர் வில் ஸ்மித் – காரணம் என்ன? 🕑 Sat, 02 Apr 2022
varalaruu.com

ஆஸ்கர் அமைப்பிலிருந்து விலகிய நடிகர் வில் ஸ்மித் – காரணம் என்ன?

ஆஸ்கர் விருது விழாவை நடத்தும் அமைப்பிலிருந்து ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் பதவி விலகினார். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த 94-வது ஆஸ்கர்

கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவர்கள் படிக்கட்டு பயணம்! 🕑 Sat, 02 Apr 2022
varalaruu.com

கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவர்கள் படிக்கட்டு பயணம்!

கள்ளக்குறிச்சியில் அரசு நகரப் பேருந்தில் பள்ளி மாணவர்கள் சிலர் விபத்து ஏற்படும் விதமாக, ஆபத்தான முறையில் பயணம் செய்யும் காட்சி. கள்ளக்குறிச்சி

உக்ரைனில் அமைதியை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளில் பங்களிக்க இந்தியா தயாராக உள்ளதாக பிரதமர் மோடி பேச்சு 🕑 Sat, 02 Apr 2022
varalaruu.com

உக்ரைனில் அமைதியை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளில் பங்களிக்க இந்தியா தயாராக உள்ளதாக பிரதமர் மோடி பேச்சு

 உக்ரைனில்அமைதியைஏற்படுத்துவதற்கானமுயற்சியில்பங்களிக்கஇந்தியாதயாராகஉள்ளதாகபிரதமர்மோடிதெரிவித்துள்ளார்.

இந்திய மருத்துவ சங்கம் புதுக்கோட்டை கிளை சார்பாக ராஜஸ்தான் மருத்துவர் அர்ச்சனா சர்மா இறப்பிற்கு தகுந்த நீதி வேண்டி நாடு தழுவிய போராட்டம் 🕑 Sat, 02 Apr 2022
varalaruu.com

இந்திய மருத்துவ சங்கம் புதுக்கோட்டை கிளை சார்பாக ராஜஸ்தான் மருத்துவர் அர்ச்சனா சர்மா இறப்பிற்கு தகுந்த நீதி வேண்டி நாடு தழுவிய போராட்டம்

இந்திய மருத்துவ சங்கம் புதுக்கோட்டை கிளை சார்பாக ராஜஸ்தான் டாக்டர் அர்ச்சனா சர்மா இறப்பிற்கு தகுந்த நீதி வேண்டி நாடு தழுவிய போராட்டம்

திண்டுக்கல் மாவட்டத்தில் இந்திய மருத்துவ சங்கம் சார்பில் போராட்டம் 🕑 Sat, 02 Apr 2022
varalaruu.com

திண்டுக்கல் மாவட்டத்தில் இந்திய மருத்துவ சங்கம் சார்பில் போராட்டம்

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் அர்ச்சனா சர்மா என்ற பெண்கள் நல மருத்துவர் தனியார் மருத்துவமனை நடத்தி வருகிறார் அவரது மருத்துவமனையில்

சேலம் மாவட்டத்தில் சசிகலாவின் சுற்றுப்பயணம் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது  – எடப்பாடி பழனிசாமி 🕑 Sat, 02 Apr 2022
varalaruu.com

சேலம் மாவட்டத்தில் சசிகலாவின் சுற்றுப்பயணம் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது  – எடப்பாடி பழனிசாமி

சேலம் மாவட்டத்தில் சசிகலாவின் சுற்றுப்பயணம் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். சேலம் மாவட்டம், ஆத்தூரில் அதிமுக

செந்தூரான் பொறியியல் கல்லூரியில் சென்னை சரவணா எலக்ட்ரிக்கல்ஸ் நிறுவனத்தின் மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு நேர்காணல் 🕑 Sat, 02 Apr 2022
varalaruu.com

செந்தூரான் பொறியியல் கல்லூரியில் சென்னை சரவணா எலக்ட்ரிக்கல்ஸ் நிறுவனத்தின் மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு நேர்காணல்

சென்னை சரவணா எலக்ட்ரிக்கல்ஸ் நிறுவனத்தால் செந்தூரான் பொறியியல்  கல்லூரியில், மாணவர்களுக்கு வளாக நேர்காணல் நடத்தி, மாணவர்களை தேர்வு செய்து, பணி

மதுரை சிலைமானில் புதிதாக அமைந்துள்ள அல்ஜீரியா ஹெல்த் கேர் மருந்து தயாரிக்கும் தொழிற்சாலை திறப்பு விழா 🕑 Sat, 02 Apr 2022
varalaruu.com

மதுரை சிலைமானில் புதிதாக அமைந்துள்ள அல்ஜீரியா ஹெல்த் கேர் மருந்து தயாரிக்கும் தொழிற்சாலை திறப்பு விழா

மதுரை சிலைமானில் புதிதாக அமைந்துள்ள அல்ஜீரியா ஹெல்த் கேர் மருந்து தயாரிக்கும். தொழிற்சாலையை , தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி. கே . வாசன்

ஒருநாள் தலைமை ஆசிரியராக பணியாற்றிய ஒன்றாம் வகுப்பு மாணவி 🕑 Sat, 02 Apr 2022
varalaruu.com

ஒருநாள் தலைமை ஆசிரியராக பணியாற்றிய ஒன்றாம் வகுப்பு மாணவி

மானாமதுரையில் ஆசிரியர் தவறவிட்ட 50 ருபாயை எடுத்துக் கொடுத்த ஒன்றாம் வகுப்பு மாணவியை தலைமை ஆசிரியர் பாராட்டினார். சிவகங்கை மாவட்டம், மானாமதுரை,

புதுக்கோட்டையில் உழவன் செயலி குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு 🕑 Sat, 02 Apr 2022
varalaruu.com

புதுக்கோட்டையில் உழவன் செயலி குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு

புதுக்கோட்டையில் உழவன் செயலி குறித்து மதர்தெரசா வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். புதுக்கோட்டை ஒன்றியம்,

குடும்பத்தினருடன் காரில் சென்றபோது எற்பட்ட விபத்தில் திருமணமான 5 மாதத்தில் ஐடி இளைஞர் பலியான சோகம் 🕑 Sat, 02 Apr 2022
varalaruu.com

குடும்பத்தினருடன் காரில் சென்றபோது எற்பட்ட விபத்தில் திருமணமான 5 மாதத்தில் ஐடி இளைஞர் பலியான சோகம்

மதுரை வாடிப்பட்டி தேசிய நெடுஞ்சாலையில், எதிர்புறம் வந்த லாரி மீது கார் மோதி நடந்த விபத்தில், ஐடி ஊழியரான இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை

டெல்லியில் திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா- கலைஞர் அறிவாலயத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் 🕑 Sat, 02 Apr 2022
varalaruu.com

டெல்லியில் திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா- கலைஞர் அறிவாலயத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

டெல்லியில்பிரமாண்டமாககட்டப்பட்டுள்ளதிமுகவின்தலைமைஅலுவலகமானஅண்ணா– கலைஞர்அறிவாலயத்தைமுதல்வர்மு. க. ஸ்டாலின்நேற்று திறந்துவைத்தார்.

ஆலங்குடியில் நடைபெற்ற அங்கன்வாடி பணியாளர்கள் கூட்டத்தில் தமிழக அரசுக்கு எதிராக தீர்மானம் 🕑 Sat, 02 Apr 2022
varalaruu.com

ஆலங்குடியில் நடைபெற்ற அங்கன்வாடி பணியாளர்கள் கூட்டத்தில் தமிழக அரசுக்கு எதிராக தீர்மானம்

ஓய்வு பெற்ற அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்காமலும் பொது சேமநல நிதி உள்ளிட்ட சலுகைகளை வழங்காமல் காலம் தாழ்த்தி வரும் தமிழக அரசை

load more

Districts Trending
வழக்குப்பதிவு   தேர்வு   மாணவர்   பாஜக   சிகிச்சை   நீதிமன்றம்   நரேந்திர மோடி   தண்ணீர்   காங்கிரஸ் கட்சி   திரைப்படம்   திமுக   வெயில்   பிரதமர்   காவல் நிலையம்   சமூகம்   மாவட்ட ஆட்சியர்   சிறை   வாக்குப்பதிவு   விமர்சனம்   ஹைதராபாத் அணி   திருமணம்   சினிமா   தேர்தல் ஆணையம்   விவசாயி   பலத்த மழை   ராகுல் காந்தி   மருத்துவம்   வெளிநாடு   ரன்கள்   விக்கெட்   சவுக்கு சங்கர்   பயணி   மருத்துவர்   மொழி   போராட்டம்   ஐபிஎல்   காவல்துறை வழக்குப்பதிவு   மக்களவைத் தேர்தல்   பேட்டிங்   எம்எல்ஏ   தொழில்நுட்பம்   புகைப்படம்   தேர்தல் பிரச்சாரம்   பிரச்சாரம்   லக்னோ அணி   வேலை வாய்ப்பு   முதலமைச்சர்   போலீஸ்   அரசு மருத்துவமனை   வாக்கு   சுகாதாரம்   சீனர்   இராஜஸ்தான் அணி   அதிமுக   வரலாறு   கொலை   மைதானம்   கமல்ஹாசன்   ஆப்பிரிக்கர்   பாடல்   விளையாட்டு   வெள்ளையர்   அரேபியர்   சாம் பிட்ரோடா   கோடை வெயில்   கேமரா   ஆசிரியர்   காவல்துறை விசாரணை   நோய்   சீரியல்   லீக் ஆட்டம்   மாநகராட்சி   போக்குவரத்து   நாடாளுமன்றத் தேர்தல்   பல்கலைக்கழகம்   திரையரங்கு   மதிப்பெண்   தேசம்   கடன்   உயர்கல்வி   காவலர்   உடல்நிலை   தொழிலதிபர்   கொரோனா   படப்பிடிப்பு   வசூல்   ஐபிஎல் போட்டி   ஓட்டுநர்   சைபர் குற்றம்   காடு   மலையாளம்   காதல்   சட்டமன்ற உறுப்பினர்   இசை   வாட்ஸ் அப்   சந்தை   எக்ஸ் தளம்   மரணம்   ரிலீஸ்   தெலுங்கு  
Terms & Conditions | Privacy Policy | About us