www.instanews.city :
காஞ்சிபுரம் ஸ்ரீயதோக்தகாரி பெருமாள் கோவில் பங்குனி பிரம்மோற்சவம் திருதேர் உற்சவம் 🕑 Thu, 31 Mar 2022
www.instanews.city

காஞ்சிபுரம் ஸ்ரீயதோக்தகாரி பெருமாள் கோவில் பங்குனி பிரம்மோற்சவம் திருதேர் உற்சவம்

ஸ்ரீ கோமளவல்லி தாயார் சமேத ஸ்ரீ யதோக்தகாரி பெருமாள் திருதேர் உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்.

பொன்னேரி அரசுப்பள்ளி மாணவர்களுடன் காவல்துறையினர் கலந்துரையாடல் 🕑 Thu, 31 Mar 2022
www.instanews.city

பொன்னேரி அரசுப்பள்ளி மாணவர்களுடன் காவல்துறையினர் கலந்துரையாடல்

பொன்னேரியில் அரசுப்பள்ளி மாணவர்களுடன் காவல்துறையினர் கலந்துரையாடி மாணவர்கள் தீய பழக்கங்களில் ஈடுபட மாட்டோம் என உறுதியேற்பு.

தென்காசி மாவட்ட அணைகளில் இன்றைய நீர்மட்டம் நிலவரம் 🕑 Thu, 31 Mar 2022
www.instanews.city

தென்காசி மாவட்ட அணைகளில் இன்றைய நீர்மட்டம் நிலவரம்

தென்காசி மாவட்ட அணைகளில் இன்றைய (31.03.2022) நீர்மட்டம் நிலவரம்.

வீட்டில் பதுக்கி வைத்த 500 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒருவர் கைது 🕑 Thu, 31 Mar 2022
www.instanews.city

வீட்டில் பதுக்கி வைத்த 500 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒருவர் கைது

காளப்பனஹள்ளி அருகே வீட்டில் பதுக்கி வைத்த 500 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் ஒருவரை கைது செய்தனர்.

தொப்பூர் கணவாயில் லாரி மீது டேங்கர் லாரி மோதி விபத்து: 2 டிரைவர்கள் படுகாயம் 🕑 Thu, 31 Mar 2022
www.instanews.city

தொப்பூர் கணவாயில் லாரி மீது டேங்கர் லாரி மோதி விபத்து: 2 டிரைவர்கள் படுகாயம்

தொப்பூர் கணவாயில் முன்னால் சென்ற லாரி மீது டேங்கர் லாரி மோதி விபத்துக்குள்ளானதில் 2 டிரைவர்கள் படுகாயமடைந்தனர்.

தர்மபுரி அருகே வழித்தட பிரச்சனை: 4 பேர் மீது வழக்கு 🕑 Thu, 31 Mar 2022
www.instanews.city

தர்மபுரி அருகே வழித்தட பிரச்சனை: 4 பேர் மீது வழக்கு

தர்மபுரி அருகே வழித்தட பிரச்சனையில் 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

பந்திப்பூர் சாலையில் உலா வந்த புலி: வாகன ஓட்டிகளுக்கு வனத்துறையினர் அறிவுரை 🕑 Thu, 31 Mar 2022
www.instanews.city

பந்திப்பூர் சாலையில் உலா வந்த புலி: வாகன ஓட்டிகளுக்கு வனத்துறையினர் அறிவுரை

பந்திப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலையை கடந்த புலியை வாகன ஓட்டி அச்சத்துடன் படம் பிடித்துள்ளார்

தர்மபுரி 4 ரோட்டில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை: இருவர் கைது 🕑 Thu, 31 Mar 2022
www.instanews.city

தர்மபுரி 4 ரோட்டில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை: இருவர் கைது

தர்மபுரி 4 ரோட்டில்தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.

நடிகர் சூர்யா நடிப்பில் அடுத்ததாக தயாராக போகும் திரைப்படம் வாடிவாசல் 🕑 Thu, 31 Mar 2022
www.instanews.city

நடிகர் சூர்யா நடிப்பில் அடுத்ததாக தயாராக போகும் திரைப்படம் வாடிவாசல்

சி. சு. செல்லப்பா எழுதிய வாடிவாசல் என்கிற நாவலை மையமாக வைத்து நடிகர் சூர்யா நடிப்பில் அடுத்ததா தயாராக போற படம் வாடிவாசல்.

கொரோனா விதிமுறைகளை மீறியதாக 160 பேர் மீது வழக்குப்பதிவு 🕑 Thu, 31 Mar 2022
www.instanews.city

கொரோனா விதிமுறைகளை மீறியதாக 160 பேர் மீது வழக்குப்பதிவு

தர்மபுரியில் கொரோனா விதிமுறைகளை மீறியதாக 160 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

குன்னூர் குடியிருப்பு பகுதியில் காட்டு யானைகள் உலா: பொதுமக்கள் அச்சம் 🕑 Thu, 31 Mar 2022
www.instanews.city

குன்னூர் குடியிருப்பு பகுதியில் காட்டு யானைகள் உலா: பொதுமக்கள் அச்சம்

குன்னூர் சின்ன கரும்பாலம் அருகே குட்டியுடன் உலா வரும் காட்டு யானைகளால் பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.

பாப்பிரெட்டிப்பட்டி அருகே ஆக்கிரமிப்பு குடியிருப்புகள் அகற்றம் 🕑 Thu, 31 Mar 2022
www.instanews.city

பாப்பிரெட்டிப்பட்டி அருகே ஆக்கிரமிப்பு குடியிருப்புகள் அகற்றம்

பாப்பிரெட்டிப்பட்டி அருகே ஆக்கிரமிப்பு குடியிருப்புகள் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றப்பட்டன.

தென்காசி முத்தாரம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா: பக்தர்கள் நேர்த்திக்கடன் 🕑 Thu, 31 Mar 2022
www.instanews.city

தென்காசி முத்தாரம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா: பக்தர்கள் நேர்த்திக்கடன்

தென்காசி முத்தாரம்மன் ஆலயங்களில் நடைபெற்ற பங்குனி பெருந்திருவிழா. பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடனை செலுத்தினர்.

தர்மபுரி தொகுதியில் மருத்துவம் சார்ந்த திட்டங்களை நிறைவேற்றக்கோரி முதல்வரிடம் எம்எல்ஏ மனு 🕑 Thu, 31 Mar 2022
www.instanews.city

தர்மபுரி தொகுதியில் மருத்துவம் சார்ந்த திட்டங்களை நிறைவேற்றக்கோரி முதல்வரிடம் எம்எல்ஏ மனு

தர்மபுரி தொகுதியில் மருத்துவம் சார்ந்த திட்டங்களை நிறைவேற்றக்கோரி முதல்வர் ஸ்டாலினிடம் எம்எல்ஏ எஸ். பி. வெங்கடஷ்வரன் நேரில் மனு அளித்தார்.

TNPSC குரூப்-4 தேர்வில் 7,301 காலி பணியிடங்கள் முழு விபரம்! விண்ணப்பிக்கும் முறை 🕑 Thu, 31 Mar 2022
www.instanews.city

TNPSC குரூப்-4 தேர்வில் 7,301 காலி பணியிடங்கள் முழு விபரம்! விண்ணப்பிக்கும் முறை

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான தேதி, பதவி வாரியாக காலி பணியிடங்கள், விண்ணப்பிக்கும் முறை முழுவிபரங்கள்

load more

Districts Trending
வழக்குப்பதிவு   தேர்வு   பாஜக   மாணவர்   சிகிச்சை   நீதிமன்றம்   நரேந்திர மோடி   திரைப்படம்   வெயில்   தண்ணீர்   காங்கிரஸ் கட்சி   சமூகம்   பிரதமர்   சிறை   திமுக   காவல் நிலையம்   சினிமா   வாக்குப்பதிவு   திருமணம்   விவசாயி   பலத்த மழை   விமர்சனம்   மாவட்ட ஆட்சியர்   காவல்துறை வழக்குப்பதிவு   தேர்தல் ஆணையம்   மருத்துவம்   மக்களவைத் தேர்தல்   மருத்துவர்   தொழில்நுட்பம்   புகைப்படம்   பயணி   போராட்டம்   ராகுல் காந்தி   எம்எல்ஏ   சவுக்கு சங்கர்   வெளிநாடு   விக்கெட்   மொழி   பிரச்சாரம்   தேர்தல் பிரச்சாரம்   அரசு மருத்துவமனை   ரன்கள்   வேலை வாய்ப்பு   சுகாதாரம்   பக்தர்   வாக்கு   போலீஸ்   கோடை வெயில்   கமல்ஹாசன்   பேட்டிங்   இராஜஸ்தான் அணி   ஆசிரியர்   விளையாட்டு   லக்னோ அணி   பல்கலைக்கழகம்   பாடல்   காவல்துறை விசாரணை   வரலாறு   கல்லூரி கனவு   கொலை   போக்குவரத்து   அதிமுக   சீனர்   மதிப்பெண்   படப்பிடிப்பு   மைதானம்   தொழிலதிபர்   கேமரா   நோய்   வாட்ஸ் அப்   லீக் ஆட்டம்   காவலர்   காடு   சீரியல்   சைபர் குற்றம்   வெள்ளையர்   சுற்றுவட்டாரம்   ஆப்பிரிக்கர்   சாம் பிட்ரோடா   அரேபியர்   சட்டமன்ற உறுப்பினர்   கடன்   திரையரங்கு   உயர்கல்வி   வகுப்பு பொதுத்தேர்வு   சந்தை   நாடாளுமன்றத் தேர்தல்   பலத்த காற்று   உச்சநீதிமன்றம்   விவசாயம்   தேசம்   பேஸ்புக் டிவிட்டர்   விமான நிலையம்   எதிர்க்கட்சி   வசூல்   ரத்தம்   மாநகராட்சி   தெலுங்கு   ஆன்லைன்   உடல்நிலை  
Terms & Conditions | Privacy Policy | About us