zeenews.india.com :
பற்றி எரியும் Beast VS KGF-2: விஜய் குறித்து என்ன சொன்னார் யஷ்?! 🕑 Mon, 28 Mar 2022
zeenews.india.com

பற்றி எரியும் Beast VS KGF-2: விஜய் குறித்து என்ன சொன்னார் யஷ்?!

கேஜிஎஃப்-2 ட்ரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சியில் விஜய் குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்கு நடிகர் யஷ் அளித்த பதில் கவனம் பெற்றுவருகிறது.

மனைவி Hair Style குறித்து கிண்டல் - ஆஸ்கர் மேடையிலேயே சக நடிகருக்கு பளார் விட்ட வில் ஸ்மித்! 🕑 Mon, 28 Mar 2022
zeenews.india.com

மனைவி Hair Style குறித்து கிண்டல் - ஆஸ்கர் மேடையிலேயே சக நடிகருக்கு பளார் விட்ட வில் ஸ்மித்!

ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் மனைவியை பற்றி கிண்டலாக பேசிய நகைச்சுவை நடிகரை மேடையில் ஏறி வில் ஸ்மித் ஓங்கி அறைந்த சம்பவம் பரபரப்பை

Flipkart Sale: சாம்சங்கின் 5ஜி ஸ்மார்ட்ஃபோனை 3 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கலாம் 🕑 Mon, 28 Mar 2022
zeenews.india.com

Flipkart Sale: சாம்சங்கின் 5ஜி ஸ்மார்ட்ஃபோனை 3 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கலாம்

Flipkart Electronics Sale: மார்ச் 27 முதல் மார்ச் 31 வரை நடைபெறும் இந்த விற்பனையில் சாம்சங் கேலக்ஸி எஃப்42 5ஜி ஐ 24 ஆயிரம் ரூபாய்க்கு பதிலாக 3 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கலாம்.  

எதிர்பார்ப்பை எகிறவைக்கும் சூர்யா-41: காரணம் இதுதான்! 🕑 Mon, 28 Mar 2022
zeenews.india.com

எதிர்பார்ப்பை எகிறவைக்கும் சூர்யா-41: காரணம் இதுதான்!

சூர்யா நடிக்கவுள்ள புதிய படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் 67% பேருந்துகள் இயங்கவில்லை...வேலை நிறுத்தத்தால் மக்கள் அவதி 🕑 Mon, 28 Mar 2022
zeenews.india.com

தமிழகத்தில் 67% பேருந்துகள் இயங்கவில்லை...வேலை நிறுத்தத்தால் மக்கள் அவதி

நாடு தழுவிய வேலை நிறுத்தத்தின் காரணமாக தமிழகத்தில் 67% பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால், பேருந்துகள் இயக்கப்படாமல் அந்தந்த டிப்போகளிலேயே

பள்ளி மாணவன் மீது பள்ளி வேன் மோதியதில் மாணவன் பரிதாபமாக பலி 🕑 Mon, 28 Mar 2022
zeenews.india.com

பள்ளி மாணவன் மீது பள்ளி வேன் மோதியதில் மாணவன் பரிதாபமாக பலி

வளசரவாக்கம் அருகே தனியார் பள்ளி ஒன்றில் 2 ஆம் வகுப்பு படிக்கும் சிறுவன் மீது பள்ளி வேன் மோதியதில் சிறுவன் பரிதாபமாக பலியான சம்பவம் சோகத்தை

IPL2022: நேற்றைய போட்டியில் ஆர்.சி.பி செய்த தவறு இதுதான்! 🕑 Mon, 28 Mar 2022
zeenews.india.com

IPL2022: நேற்றைய போட்டியில் ஆர்.சி.பி செய்த தவறு இதுதான்!

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ஆர். சி. பி அதிக ரன்கள் அடித்தும் தோல்வி அடைந்தது.  

வாகன ஃபிட்னஸ் டெஸ்ட் அப்டேட்: இனி இந்த முக்கிய பணியை எங்கு வேண்டுமானாலும் செய்யலாம் 🕑 Mon, 28 Mar 2022
zeenews.india.com

வாகன ஃபிட்னஸ் டெஸ்ட் அப்டேட்: இனி இந்த முக்கிய பணியை எங்கு வேண்டுமானாலும் செய்யலாம்

Vehicle Fitness Test: சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் 25 மார்ச் 2022 அன்று ஒரு அறிவிப்பின் மூலம் இந்த முன்மொழிவு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

ஏப்ரல் 1-ம் தேதி பிரதமரை சந்திக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 🕑 Mon, 28 Mar 2022
zeenews.india.com

ஏப்ரல் 1-ம் தேதி பிரதமரை சந்திக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

இரண்டு நாள் பயணமாக டெல்லி செல்லும் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச உள்ளார்.  

சமந்தா தனது இன்ஸ்டாகிராம் மூலம் சம்பாதிக்கும் தொகை! 🕑 Mon, 28 Mar 2022
zeenews.india.com

சமந்தா தனது இன்ஸ்டாகிராம் மூலம் சம்பாதிக்கும் தொகை!

நடிகை சமந்தா இன்ஸ்டாகிராமில் சில பிராண்டட் பொருட்களுக்கு ப்ரோமோஷன் செய்வதன் மூலம் லட்சக்கணக்கில் வருவாய் ஈட்டுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  

அரியானாவை சேர்ந்த நடிகைக்கு ஆஸ்கர் விருதா? ஒரு நியாயம் தர்மம் வேணாமா? கலாய்க்கும் நெட்டிசன்கள்! 🕑 Mon, 28 Mar 2022
zeenews.india.com

அரியானாவை சேர்ந்த நடிகைக்கு ஆஸ்கர் விருதா? ஒரு நியாயம் தர்மம் வேணாமா? கலாய்க்கும் நெட்டிசன்கள்!

வடக்கு கலிபோர்னியாவில் பிறந்த இவர் ஆப்ரிக்க அமெரிக்கர். 2009-ம் ஆண்டு முதல் நடித்து வரும் அரியானா டிபோஸ் பல்வேறு ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளார்.  

சிறுக சிறுக சேமித்த ₹2,50,000 ஒரு ரூபாய் நாணயங்களை கொடுத்து பைக் வாங்கிய வாலிபர்! 🕑 Mon, 28 Mar 2022
zeenews.india.com

சிறுக சிறுக சேமித்த ₹2,50,000 ஒரு ரூபாய் நாணயங்களை கொடுத்து பைக் வாங்கிய வாலிபர்!

சிறுக சிறுக சேமித்தால் பெருக வாழலாம் என்ற பழமொழியை நிரூபித்த இளைஞருக்கு நண்பர்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

'ஸ்டைல்' என நினைத்து மாணவர்கள் பேருந்து படிக்கட்டில் தொங்கியவாறு பயணம் - அன்பில் மகேஷ் 🕑 Mon, 28 Mar 2022
zeenews.india.com

'ஸ்டைல்' என நினைத்து மாணவர்கள் பேருந்து படிக்கட்டில் தொங்கியவாறு பயணம் - அன்பில் மகேஷ்

பள்ளி மாணவர்கள் பேருந்து படிக்கட்டுகளில் தொங்கியவாறு பயணம் செய்தவை ஸ்டைலாக நினைப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

பிரபல ரவுடி முத்துப்பாண்டி வெட்டிக்கொலை..! 🕑 Mon, 28 Mar 2022
zeenews.india.com

பிரபல ரவுடி முத்துப்பாண்டி வெட்டிக்கொலை..!

சிவகங்கையில் பிரபல ரவுடி அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொல்லப்பட்டார்.

வீடியோ: கழிவறையை சுத்தம் செய்யும் 1-ம் வகுப்பு மாணவி! ஈரோடு பள்ளியில் நடக்கும் கொடூரம்! 🕑 Mon, 28 Mar 2022
zeenews.india.com

வீடியோ: கழிவறையை சுத்தம் செய்யும் 1-ம் வகுப்பு மாணவி! ஈரோடு பள்ளியில் நடக்கும் கொடூரம்!

காலில் செருப்பு கூட இல்லாமல் மாணவர்கள் கழிவறையை சுத்தம் செய்வது பார்ப்பவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.  

load more

Districts Trending
வழக்குப்பதிவு   தேர்வு   மாணவர்   பாஜக   நீதிமன்றம்   சிகிச்சை   கோயில்   நடிகர்   நரேந்திர மோடி   திரைப்படம்   தண்ணீர்   வெயில்   காங்கிரஸ் கட்சி   சமூகம்   பிரதமர்   திமுக   காவல் நிலையம்   சினிமா   சிறை   வாக்குப்பதிவு   திருமணம்   விவசாயி   மாவட்ட ஆட்சியர்   விமர்சனம்   பலத்த மழை   தேர்தல் ஆணையம்   மருத்துவம்   காவல்துறை வழக்குப்பதிவு   பயணி   ராகுல் காந்தி   வெளிநாடு   எம்எல்ஏ   மருத்துவர்   மக்களவைத் தேர்தல்   புகைப்படம்   சவுக்கு சங்கர்   விக்கெட்   போராட்டம்   ரன்கள்   தொழில்நுட்பம்   மொழி   தேர்தல் பிரச்சாரம்   வேலை வாய்ப்பு   சுகாதாரம்   அரசு மருத்துவமனை   போலீஸ்   முதலமைச்சர்   இராஜஸ்தான் அணி   பேட்டிங்   கமல்ஹாசன்   கோடை வெயில்   வாக்கு   விளையாட்டு   வரலாறு   லக்னோ அணி   அதிமுக   பாடல்   கொலை   பல்கலைக்கழகம்   சீனர்   காவல்துறை விசாரணை   மைதானம்   தொழிலதிபர்   ஆசிரியர்   நோய்   படப்பிடிப்பு   லீக் ஆட்டம்   சாம் பிட்ரோடா   ஆப்பிரிக்கர்   அரேபியர்   கேமரா   வெள்ளையர்   வாட்ஸ் அப்   சீரியல்   கடன்   சட்டமன்ற உறுப்பினர்   நாடாளுமன்றத் தேர்தல்   சுற்றுவட்டாரம்   மதிப்பெண்   காவலர்   உயர்கல்வி   பேஸ்புக் டிவிட்டர்   சைபர் குற்றம்   திரையரங்கு   தேசம்   சந்தை   ஆன்லைன்   உடல்நிலை   வசூல்   காடு   ஐபிஎல் போட்டி   ஓட்டுநர்   ஹைதராபாத் அணி   உச்சநீதிமன்றம்   வகுப்பு பொதுத்தேர்வு   பலத்த காற்று   விமான நிலையம்   படக்குழு   தெலுங்கு   இசை  
Terms & Conditions | Privacy Policy | About us