tamil.webdunia.com :
அனைத்து நாடுகளையும் இலங்கு வைக்கும் ஏவுகணை! – பார்வையிட்ட கிம் ஜாங் அன்! 🕑 Fri, 25 Mar 2022
tamil.webdunia.com

அனைத்து நாடுகளையும் இலங்கு வைக்கும் ஏவுகணை! – பார்வையிட்ட கிம் ஜாங் அன்!

உலக நாடுகள் அனைத்தையும் இலக்கு வைத்து தாக்கும் ஏவுகணை சோதனையை கிம் ஜாங் அன் பார்வையிட்ட புகைப்படத்தை வடகொரியா வெளியிட்டுள்ளது.

போராட்டம் நடத்தினால் சம்பளம் பிடித்தம்..! – போக்குவரத்துத் துறை எச்சரிக்கை! 🕑 Fri, 25 Mar 2022
tamil.webdunia.com

போராட்டம் நடத்தினால் சம்பளம் பிடித்தம்..! – போக்குவரத்துத் துறை எச்சரிக்கை!

மார்ச் 28, 29 தேதிகளில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் போக்குவரத்து தொழிலாளர்கள் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஆறாய் பெருகிய மதுபானம்.. பாபா ரோட் ஷா கோவில் விழா! – வைரலாகும் வீடியோ! 🕑 Fri, 25 Mar 2022
tamil.webdunia.com

ஆறாய் பெருகிய மதுபானம்.. பாபா ரோட் ஷா கோவில் விழா! – வைரலாகும் வீடியோ!

பஞ்சாபில் உள்ள பாபா ரோட் ஷா கோவில் திருவிழாவில் மதுபானங்கள் வழங்கப்பட்டதால் மதுப்பிரியர்கள் கூடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

இரவு நேரம் இயங்கும் ஆட்டோக்களுக்கு புதிய கட்டுப்பாடு! 🕑 Fri, 25 Mar 2022
tamil.webdunia.com

இரவு நேரம் இயங்கும் ஆட்டோக்களுக்கு புதிய கட்டுப்பாடு!

வேலூர் மாவட்டத்தில் இரவு நேரக் குற்றங்களை களையும் வகையில் இரவில் இயக்கப்படும் வாகனங்களை முறைப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

தங்கம் விலை மீண்டும் விலையேற்றம்! – இன்றைய நிலவரம் எவ்வளவு? 🕑 Fri, 25 Mar 2022
tamil.webdunia.com

தங்கம் விலை மீண்டும் விலையேற்றம்! – இன்றைய நிலவரம் எவ்வளவு?

தங்கம் விலை கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் நிலையில் இன்று மீண்டும் அதிகரித்துள்ளது.

பான், குட்கா தடுப்பு நடவடிக்கை; 9 நிறுவனங்களுக்கு சீல்! – அமைச்சர் மா.சுப்பிரமணியன்! 🕑 Fri, 25 Mar 2022
tamil.webdunia.com

பான், குட்கா தடுப்பு நடவடிக்கை; 9 நிறுவனங்களுக்கு சீல்! – அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

தமிழகத்தில் குட்கா, பான் பொருட்கள் தடுப்பு நடவடிக்கையாக 9 நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

முதலீடுகளை ஈர்க்கவா..? சொந்த பயணமா..? – முதல்வர் பயணம் குறித்து ஜெயக்குமார்! 🕑 Fri, 25 Mar 2022
tamil.webdunia.com

முதலீடுகளை ஈர்க்கவா..? சொந்த பயணமா..? – முதல்வர் பயணம் குறித்து ஜெயக்குமார்!

அன்னிய முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக முதல்வர் மு. க. ஸ்டாலின் துபாய் சென்றுள்ளது குறித்து ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

17 வயது பள்ளி மாணவனை திருமணம் செய்த ஆசிரியர் ! 🕑 Fri, 25 Mar 2022
tamil.webdunia.com

17 வயது பள்ளி மாணவனை திருமணம் செய்த ஆசிரியர் !

திருச்சி மாவட்டம் துறையூரில் தனியார் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் மாணவனை ஆசிரியை ஒருவர் திருமணம் செய்த சம்பவம் அதிர்ச்சியை

சைவ உணவகத்தில்தான் நிறுத்தனுமா..! சர்ச்சையால் முடிவை மாற்றிய போக்குவரத்துத் துறை! 🕑 Fri, 25 Mar 2022
tamil.webdunia.com

சைவ உணவகத்தில்தான் நிறுத்தனுமா..! சர்ச்சையால் முடிவை மாற்றிய போக்குவரத்துத் துறை!

தமிழக அரசு பேருந்துகளை சைவ உணவகங்களில் மட்டுமே நிறுத்த வேண்டும் என்ற அறிவிப்பை மாற்றி புதிய அறிவிப்பை போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ளது.

மின்சார ரயில்கள் ரத்து….ரயில்வேதுறை அறிவிப்பு 🕑 Fri, 25 Mar 2022
tamil.webdunia.com

மின்சார ரயில்கள் ரத்து….ரயில்வேதுறை அறிவிப்பு

சென்னை சென்ட்ரல் டூ அரக்கோணம் மார்க்கத்தில் புறநகர் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்து தெற்கு ரயில்வே துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு! – வானிலை ஆய்வு மையம்! 🕑 Fri, 25 Mar 2022
tamil.webdunia.com

தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு! – வானிலை ஆய்வு மையம்!

தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையிலும் சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

போராட்டம் செய்தால் சம்பளம் பிடித்தம்! – மின்வாரியமும் எச்சரிக்கை! 🕑 Fri, 25 Mar 2022
tamil.webdunia.com

போராட்டம் செய்தால் சம்பளம் பிடித்தம்! – மின்வாரியமும் எச்சரிக்கை!

வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என மின்வாரியமும் ஊழியர்களை எச்சரித்துள்ளது.

யோகி ஆதித்யநாத் 2.0; உத்தர பிரதேச முதல்வர் பதவியேற்பு விழா குறிப்புகள் - 300 வார்த்தைகளில் 🕑 Fri, 25 Mar 2022
tamil.webdunia.com

யோகி ஆதித்யநாத் 2.0; உத்தர பிரதேச முதல்வர் பதவியேற்பு விழா குறிப்புகள் - 300 வார்த்தைகளில்

உத்தர பிரதேச மாநில முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் இரண்டாவது முறையாக இன்று பதவியேற்கவிருக்கிறார். அவருக்கு ஆளுநர் ஆனந்திபென் படேல்

மாதம் ரூ.50,000 க்கு மேல் பென்சன் திட்டம் ! 🕑 Fri, 25 Mar 2022
tamil.webdunia.com

மாதம் ரூ.50,000 க்கு மேல் பென்சன் திட்டம் !

ஒரு பென்சன் திட்டம் குறித்த தகவல் இணையதளத்தில் டிரெண்டிங்க் ஆகி வருகிறது.

வரும் 31 ஆம் தேதி அறிமுகமாகும் ரியல்மி சி31!! 🕑 Fri, 25 Mar 2022
tamil.webdunia.com

வரும் 31 ஆம் தேதி அறிமுகமாகும் ரியல்மி சி31!!

ரியல்மி நிறுவனம் தனது புதிய ரியல்மி சி31 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது. இதன் விவரம் பின்வருமாறு...

load more

Districts Trending
வழக்குப்பதிவு   தேர்வு   மாணவர்   பாஜக   சிகிச்சை   நீதிமன்றம்   மருத்துவமனை   நடிகர்   நரேந்திர மோடி   வெயில்   திரைப்படம்   சமூகம்   தண்ணீர்   காங்கிரஸ் கட்சி   காவல் நிலையம்   திமுக   பிரதமர்   சிறை   சினிமா   திருமணம்   விவசாயி   வாக்குப்பதிவு   பலத்த மழை   மருத்துவர்   மாவட்ட ஆட்சியர்   விமர்சனம்   காவல்துறை வழக்குப்பதிவு   தேர்தல் ஆணையம்   மருத்துவம்   மக்களவைத் தேர்தல்   தொழில்நுட்பம்   போராட்டம்   வெளிநாடு   புகைப்படம்   பயணி   சவுக்கு சங்கர்   எம்எல்ஏ   ராகுல் காந்தி   மொழி   அரசு மருத்துவமனை   வேலை வாய்ப்பு   தேர்தல் பிரச்சாரம்   கோடை வெயில்   விக்கெட்   சுகாதாரம்   ரன்கள்   வாக்கு   முதலமைச்சர்   பக்தர்   ஆசிரியர்   இராஜஸ்தான் அணி   விளையாட்டு   போலீஸ்   பேட்டிங்   காவல்துறை விசாரணை   கல்லூரி கனவு   வரலாறு   பாடல்   கொலை   அதிமுக   நோய்   படப்பிடிப்பு   மதிப்பெண்   லக்னோ அணி   காடு   விவசாயம்   பொதுத்தேர்வு   வாட்ஸ் அப்   சீனர்   தொழிலதிபர்   லீக் ஆட்டம்   உயர்கல்வி   பலத்த காற்று   கேமரா   சுற்றுவட்டாரம்   மாணவ மாணவி   மைதானம்   சைபர் குற்றம்   வானிலை ஆய்வு மையம்   காவலர்   எதிர்க்கட்சி   சீரியல்   திரையரங்கு   விமான நிலையம்   நாடாளுமன்றத் தேர்தல்   ஆப்பிரிக்கர்   வெள்ளையர்   உடல்நலம்   அரேபியர்   உச்சநீதிமன்றம்   சட்டமன்ற உறுப்பினர்   டிஜிட்டல்   பேஸ்புக் டிவிட்டர்   சாம் பிட்ரோடா   வெப்பநிலை   ஆன்லைன்   வசூல்   சந்தை   உடல்நிலை   மாநகராட்சி  
Terms & Conditions | Privacy Policy | About us