www.instanews.city :
தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த வாலிபருக்கு குண்டாஸ் 🕑 Wed, 23 Mar 2022
www.instanews.city

தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த வாலிபருக்கு குண்டாஸ்

கடம்பத்தூர் அருகே தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த வாலிபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்

பவானிசாகர் அணையின் இன்றைய (23ந் தேதி) நீர்மட்டம் நிலவரம் 🕑 Wed, 23 Mar 2022
www.instanews.city

பவானிசாகர் அணையின் இன்றைய (23ந் தேதி) நீர்மட்டம் நிலவரம்

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 709 கன அடியாக உள்ளது.

கவுந்தப்பாடி, ஆப்பக்கூடல் பகுதிகளில் நாளை (24ம் தேதி) மின்தடை 🕑 Wed, 23 Mar 2022
www.instanews.city

கவுந்தப்பாடி, ஆப்பக்கூடல் பகுதிகளில் நாளை (24ம் தேதி) மின்தடை

கவுந்தப்பாடி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை வியாழக்கிழமை நடைபெற உள்ளது.

கூலி தொழிலாளர்களுக்கு நகை கடன் தள்ளுபடி செய்யவில்லை: பொதுமக்கள் வாக்குவாதம். 🕑 Wed, 23 Mar 2022
www.instanews.city

கூலி தொழிலாளர்களுக்கு நகை கடன் தள்ளுபடி செய்யவில்லை: பொதுமக்கள் வாக்குவாதம்.

பொன்னேரி அருகே நகை கடன் தள்ளுபடி நிகழ்ச்சியில் கூலி தொழிலாளர்களுக்கு நகை கடன் தள்ளுபடி செய்யவில்லை என கூறி வாக்குவாதம்.

நாமக்கல் மாவட்ட போலீஸ் எஸ்.பி இடமாற்றம் 🕑 Wed, 23 Mar 2022
www.instanews.city

நாமக்கல் மாவட்ட போலீஸ் எஸ்.பி இடமாற்றம்

நாமக்கல் மாவட்ட போலீஸ் எஸ். பி இடமாற்றம்

அனுமதி பெறாமல் நடத்தி வந்த சூப் தயாரிப்பு கூடத்துக்கு சீல் 🕑 Wed, 23 Mar 2022
www.instanews.city

அனுமதி பெறாமல் நடத்தி வந்த சூப் தயாரிப்பு கூடத்துக்கு சீல்

பூந்தமல்லி கரையான்சாவடியில் அனுமதி பெறாமல் நடத்திவந்த சூப் தயாரிக்கும் தொழில் கூடத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

தேனி மாவட்டத்தில் தேங்காய் கிலோ 24 ரூபாய் விலை சரிவால் கவலை 🕑 Wed, 23 Mar 2022
www.instanews.city

தேனி மாவட்டத்தில் தேங்காய் கிலோ 24 ரூபாய் விலை சரிவால் கவலை

தேனி மாவட்டத்தில் ஒரு கிலோ தேங்காய் விலை கிலோ 45 ரூபாயில் இருந்து 24 ரூபாய் ஆக சரிந்துள்ளது.

கைரேகை பதிவு பொருந்தாவிட்டாலும் ரேசன் பொருட்கள் வழங்கப்படுகிறது: அமைச்சர் 🕑 Wed, 23 Mar 2022
www.instanews.city

கைரேகை பதிவு பொருந்தாவிட்டாலும் ரேசன் பொருட்கள் வழங்கப்படுகிறது: அமைச்சர்

ரே‌ஷன் கடைகளில் பாயிண்ட் ஆப் சேல் கருவியில் கைரேகை பொருந்தவில்லை என்றாலும் பொருட்கள் வழங்கப்பட்டு வருவதாக அமைச்சர் சக்கரபாணி கூறினார்

நகை கடன் தள்ளுபடி வழங்கும் நிகழ்வில் உள்ளாட்சி பிரதிநிதிகள் வாக்குவாதம் 🕑 Wed, 23 Mar 2022
www.instanews.city

நகை கடன் தள்ளுபடி வழங்கும் நிகழ்வில் உள்ளாட்சி பிரதிநிதிகள் வாக்குவாதம்

பெரியபாளையம் அருகே நகை கடன் தள்ளுபடி வழங்கும் நிகழ்வில் உள்ளாட்சி பிரதிநிதிகளை அழைக்கவில்லை என கூறி வாக்குவாதம்.

சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பில் அரசு காப்பக மாணவிகளுக்கான மருத்துவ  முகாம் 🕑 Wed, 23 Mar 2022
www.instanews.city

சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பில் அரசு காப்பக மாணவிகளுக்கான மருத்துவ முகாம்

சங்கத்தின் சார்பாக மாணவிகள் அனைவருக்கும் தேவையான மருந்து, மாத்திரை, டூத் பிரஷ் மற்றும் எழுது பொருட்களும் வழங்கப்பட்டது

ரயில் தண்டவாளத்தில் சிதறிய நிலையில் வாலிபர் சடலம் மீட்பு: போலீசார் விசாரணை 🕑 Wed, 23 Mar 2022
www.instanews.city

ரயில் தண்டவாளத்தில் சிதறிய நிலையில் வாலிபர் சடலம் மீட்பு: போலீசார் விசாரணை

திருத்தணி அருகே ரயில் தண்டவாளத்தில் சிதறிய நிலையில் வாலிபர் சடலம் மீட்கப்பட்டது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை.

அகில இந்திய வேலைநிறுத்தம்: அரியலூரில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் 🕑 Wed, 23 Mar 2022
www.instanews.city

அகில இந்திய வேலைநிறுத்தம்: அரியலூரில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

அரியலூரில் அகில இந்திய வேலை நிறுத்தம் பற்றி அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை அருகே  தாய், தந்தையை கொடூரமாக  கொலை செய்த மகன் கைது 🕑 Wed, 23 Mar 2022
www.instanews.city

புதுக்கோட்டை அருகே தாய், தந்தையை கொடூரமாக கொலை செய்த மகன் கைது

புதுக்கோட்டை அருகே தாய் தந்தையை கொடூரமாக கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.

பட்டுக்கோட்டை: காவலர் வீட்டுக்கு தீவைப்பு- போலீசார் விசாரணை 🕑 Wed, 23 Mar 2022
www.instanews.city

பட்டுக்கோட்டை: காவலர் வீட்டுக்கு தீவைப்பு- போலீசார் விசாரணை

பட்டுக்கோட்டை குற்றப்பிரிவு காவலர் வீட்டிற்கு நள்ளிரவில் தீ வைத்தது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

ஸ்ரீபுரந்தான் கிராமத்தில் சாலை விபத்தில் பட்டதாரி இளைஞர் உயிரிழப்பு 🕑 Wed, 23 Mar 2022
www.instanews.city

ஸ்ரீபுரந்தான் கிராமத்தில் சாலை விபத்தில் பட்டதாரி இளைஞர் உயிரிழப்பு

அரியலூர்- ஸ்ரீபுரந்தான் கிராமத்தில் சாலை விபத்தில் சம்பவ இடத்திலேயே பட்டதாரி இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரணை.

load more

Districts Trending
வழக்குப்பதிவு   மாணவர்   தேர்வு   பாஜக   சிகிச்சை   மருத்துவமனை   நடிகர்   நரேந்திர மோடி   தண்ணீர்   காங்கிரஸ் கட்சி   திரைப்படம்   வெயில்   பிரதமர்   சமூகம்   திமுக   காவல் நிலையம்   சிறை   சினிமா   வாக்குப்பதிவு   மாவட்ட ஆட்சியர்   திருமணம்   விவசாயி   விமர்சனம்   தேர்தல் ஆணையம்   பலத்த மழை   மருத்துவம்   வெளிநாடு   ராகுல் காந்தி   சவுக்கு சங்கர்   காவல்துறை வழக்குப்பதிவு   மருத்துவர்   ரன்கள்   பயணி   போராட்டம்   மக்களவைத் தேர்தல்   எம்எல்ஏ   விக்கெட்   மொழி   தொழில்நுட்பம்   தேர்தல் பிரச்சாரம்   புகைப்படம்   அரசு மருத்துவமனை   பேட்டிங்   வேலை வாய்ப்பு   சுகாதாரம்   போலீஸ்   இராஜஸ்தான் அணி   வாக்கு   லக்னோ அணி   அதிமுக   வரலாறு   கோடை வெயில்   சீனர்   கொலை   விளையாட்டு   ஆசிரியர்   பாடல்   மைதானம்   காவல்துறை விசாரணை   வெள்ளையர்   ஆப்பிரிக்கர்   சாம் பிட்ரோடா   படப்பிடிப்பு   அரேபியர்   தொழிலதிபர்   பல்கலைக்கழகம்   கேமரா   மாநகராட்சி   நோய்   காவலர்   நாடாளுமன்றத் தேர்தல்   மதிப்பெண்   கடன்   சட்டமன்ற உறுப்பினர்   தேசம்   உயர்கல்வி   வாட்ஸ் அப்   திரையரங்கு   சைபர் குற்றம்   வசூல்   சந்தை   பேஸ்புக் டிவிட்டர்   உடல்நிலை   சுற்றுவட்டாரம்   ஓட்டுநர்   படக்குழு   ஹைதராபாத் அணி   ஐபிஎல் போட்டி   வகுப்பு பொதுத்தேர்வு   காடு   எக்ஸ் தளம்   காதல்   பலத்த காற்று   இசை   ரிலீஸ்   மலையாளம்   விவசாயம்   தெலுங்கு   மக்களவைத் தொகுதி   எதிர்க்கட்சி  
Terms & Conditions | Privacy Policy | About us