www.instanews.city :
நெல் கொள்முதல் நிலையஅதிகாரிகளை மிரட்டிய திமுக ஒன்றிய செயலாளர் 🕑 Wed, 16 Mar 2022
www.instanews.city

நெல் கொள்முதல் நிலையஅதிகாரிகளை மிரட்டிய திமுக ஒன்றிய செயலாளர்

நெல் கொள்முதல் நிலையத்தை தன்னிடம் கேட்காமல் எப்படி நடத்தலாம் அதிகாரி மற்றும் விவசாயிகளை மிரட்டிய கடையம் ஒன்றிய திமுக செயலாளர்

திருவள்ளூரில் திருநங்கைகளுக்கு பயிற்சி: தனியார் கல்லூரியுடன் ஒப்பந்தம் 🕑 Wed, 16 Mar 2022
www.instanews.city

திருவள்ளூரில் திருநங்கைகளுக்கு பயிற்சி: தனியார் கல்லூரியுடன் ஒப்பந்தம்

திருவள்ளூரில், திருநங்கைகளுக்கு பயிற்சி அளிப்பது தொடர்பாக, தனியார் கல்லூரியுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

பணி நேரத்தில் செல்போன் பயன்படுத்த அரசு ஊழியர்களை அனுமதிக்கக் கூடாது: நீதிமன்றம் 🕑 Wed, 16 Mar 2022
www.instanews.city

பணி நேரத்தில் செல்போன் பயன்படுத்த அரசு ஊழியர்களை அனுமதிக்கக் கூடாது: நீதிமன்றம்

அலுவலக நேரத்தில் அரசு ஊழியர்கள் தேவையின்றி செல்போன் பயன்படுத்துவதும், வீடியோ எடுப்பதும் நல்ல நடவடிக்கை அல்ல.

நான்கு மாநில தேர்தல் வெற்றி: தமிழகத்தில் கவனம் செலுத்த பாஜக மேலிடம் முடிவு...! 🕑 Wed, 16 Mar 2022
www.instanews.city

நான்கு மாநில தேர்தல் வெற்றி: தமிழகத்தில் கவனம் செலுத்த பாஜக மேலிடம் முடிவு...!

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 4 ல் வாகை சூடியிருக்கும் பாஜக மேலிடம் தமிழகம் மீது கவனம் செலுத்த முடிவு செய்துள்ளது

மக்களை மிரட்டிய ரவுடியை ட்ரோன் உதவியுடன் கைது செய்த தென்காசி போலீசார் 🕑 Wed, 16 Mar 2022
www.instanews.city

மக்களை மிரட்டிய ரவுடியை ட்ரோன் உதவியுடன் கைது செய்த தென்காசி போலீசார்

மக்களை மிரட்டிய ரவுடியை ட்ரோன் உதவியுடன் தென்காசி போலீசார் கைது செய்தனர்.

பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்த சித்து 🕑 Wed, 16 Mar 2022
www.instanews.city

பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்த சித்து

காங்கிரஸ் தலைமை உத்தரவை ஏற்றுபஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் நவ்ஜோத் சிங் சித்து

தென்காசி வேளாண்மை கல்லூரி மாணவிகள் விவசாயிகளுக்கு அளித்த செயல் விளக்கம் 🕑 Wed, 16 Mar 2022
www.instanews.city

தென்காசி வேளாண்மை கல்லூரி மாணவிகள் விவசாயிகளுக்கு அளித்த செயல் விளக்கம்

தென்காசி வேளாண்மை கல்லூரி மாணவிகள் விவசாயிகளுக்கு பாதுகாப்பாக உரம் தெளிப்பது பற்றி செயல் விளக்கம் அளித்தனர்.

மயிலாடுதுறை சித்தர்காட்டில் பால் முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் 🕑 Wed, 16 Mar 2022
www.instanews.city

மயிலாடுதுறை சித்தர்காட்டில் பால் முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

மயிலாடுதுறை அருகே சித்தர்காட்டில் பால் முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் மிக சிறப்பாக நடந்தது.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் 🕑 Wed, 16 Mar 2022
www.instanews.city

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முட்டை விலை சரிவை தடுக்க கோழிகளை விற்பனை செய்ய வேண்டும் - பண்ணையாளர் சங்க தலைவர் 🕑 Wed, 16 Mar 2022
www.instanews.city

முட்டை விலை சரிவை தடுக்க கோழிகளை விற்பனை செய்ய வேண்டும் - பண்ணையாளர் சங்க தலைவர்

கோழி முட்டை விலை சரிவை தடுக்க வயது முதிர்ந்த கோழிகளை விற்பனை செய்ய முன்வர வேண்டும். பண்ணையாளர்கள் சங்க தலைவர் வேண்டுகோள்.

சேந்தமங்கலம் அருகே மலைக்குன்றில் காட்டுத் தீ: பொதுமக்கள் அச்சம் 🕑 Wed, 16 Mar 2022
www.instanews.city

சேந்தமங்கலம் அருகே மலைக்குன்றில் காட்டுத் தீ: பொதுமக்கள் அச்சம்

சேந்தமங்கலம் அருகே மலைக்குன்றில் ஏற்பட்ட தீ விபத்தால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

ஆன்லைன் கலந்தாய்வு மூலம் 24 பட்டதாரி ஆசிரியர்களுக்கு இடமாறுதல் 🕑 Wed, 16 Mar 2022
www.instanews.city

ஆன்லைன் கலந்தாய்வு மூலம் 24 பட்டதாரி ஆசிரியர்களுக்கு இடமாறுதல்

நாமக்கல்லில் ஆன்லைன் கலந்தாய்வு மூலம் 24 பட்டதாரி ஆசிரியர்களுக்கு இடமாறுதல் வழங்கப்பட்டது.

பரமத்திவேலூர் அருகே சாக்கடையில்
தவறி விழுந்த தொழிலாளி பலி 🕑 Wed, 16 Mar 2022
www.instanews.city

பரமத்திவேலூர் அருகே சாக்கடையில் தவறி விழுந்த தொழிலாளி பலி

பரமத்திவேலூர் அருகே தொழிலாளி ஒருவர் சாக்கடையில் தவறி விழுந்து இறந்தார்.

100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்க கோரி விவசாய தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம் 🕑 Wed, 16 Mar 2022
www.instanews.city

100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்க கோரி விவசாய தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

100 வேலை திட்டப்பணி வழங்கக் கோரி நாமக்கல்லில் விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தென்காசியில் புதிய விளையாட்டுகள் குறித்து புத்தாக்க பயிற்சி முகாம் 🕑 Wed, 16 Mar 2022
www.instanews.city

தென்காசியில் புதிய விளையாட்டுகள் குறித்து புத்தாக்க பயிற்சி முகாம்

தென்காசி மாவட்டத்தில் புதிய விளையாட்டுகள் குறித்து புத்தாக்க பயிற்சி முகாம் நடைபெற்றது.

load more

Districts Trending
வழக்குப்பதிவு   தேர்வு   பாஜக   மாணவர்   சிகிச்சை   நீதிமன்றம்   நரேந்திர மோடி   திரைப்படம்   வெயில்   தண்ணீர்   காங்கிரஸ் கட்சி   சமூகம்   திமுக   பிரதமர்   காவல் நிலையம்   சிறை   சினிமா   திருமணம்   விவசாயி   வாக்குப்பதிவு   பலத்த மழை   விமர்சனம்   மாவட்ட ஆட்சியர்   காவல்துறை வழக்குப்பதிவு   தேர்தல் ஆணையம்   மருத்துவம்   மருத்துவர்   மக்களவைத் தேர்தல்   தொழில்நுட்பம்   பயணி   புகைப்படம்   போராட்டம்   எம்எல்ஏ   ராகுல் காந்தி   சவுக்கு சங்கர்   வெளிநாடு   விக்கெட்   தேர்தல் பிரச்சாரம்   மொழி   ரன்கள்   வேலை வாய்ப்பு   அரசு மருத்துவமனை   சுகாதாரம்   பக்தர்   வாக்கு   போலீஸ்   கோடை வெயில்   கமல்ஹாசன்   பேட்டிங்   இராஜஸ்தான் அணி   ஆசிரியர்   விளையாட்டு   பல்கலைக்கழகம்   லக்னோ அணி   பாடல்   காவல்துறை விசாரணை   வரலாறு   கல்லூரி கனவு   போக்குவரத்து   கொலை   அதிமுக   மைதானம்   சீனர்   மதிப்பெண்   படப்பிடிப்பு   தொழிலதிபர்   கேமரா   வாட்ஸ் அப்   நோய்   காவலர்   சைபர் குற்றம்   காடு   சீரியல்   லீக் ஆட்டம்   சுற்றுவட்டாரம்   சட்டமன்ற உறுப்பினர்   சாம் பிட்ரோடா   வெள்ளையர்   அரேபியர்   ஆப்பிரிக்கர்   கடன்   பலத்த காற்று   வகுப்பு பொதுத்தேர்வு   விவசாயம்   உயர்கல்வி   திரையரங்கு   நாடாளுமன்றத் தேர்தல்   தேசம்   சந்தை   உச்சநீதிமன்றம்   மாநகராட்சி   எதிர்க்கட்சி   விமான நிலையம்   பேஸ்புக் டிவிட்டர்   ரத்தம்   வசூல்   தெலுங்கு   ஆன்லைன்   உடல்நிலை   காவல்துறை கைது  
Terms & Conditions | Privacy Policy | About us