www.instanews.city :
அயனாவரத்தில் முன்விரோதம் காரணமாக ரவுடியை வெட்டிய வழக்கில் 3 பேர் கைது 🕑 Sat, 12 Mar 2022
www.instanews.city

அயனாவரத்தில் முன்விரோதம் காரணமாக ரவுடியை வெட்டிய வழக்கில் 3 பேர் கைது

சென்னை அயனாவரத்தில் முன்விரோதம் காரணமாக ரவுடியை வெட்டிய வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

வேலைவாய்ப்பை உருவாக்கும் அட்டையா பட்டையா விளையாட்டு: கேள்விப்பட்டது உண்டா? 🕑 Sat, 12 Mar 2022
www.instanews.city

வேலைவாய்ப்பை உருவாக்கும் அட்டையா பட்டையா விளையாட்டு: கேள்விப்பட்டது உண்டா?

வேலைவாய்ப்பை உருவாக்கும் அட்டையா பட்டையா விளையாட்டில் குமரி மாவட்டம் மூன்றாம் இடம் பிடித்து சாதனை.

மும்பை வழியாக சரக்குகள் ஏற்றுமதி: கோவை, திருப்பூருக்கு புதிய வசதி 🕑 Sat, 12 Mar 2022
www.instanews.city

மும்பை வழியாக சரக்குகள் ஏற்றுமதி: கோவை, திருப்பூருக்கு புதிய வசதி

கோவை மற்றும் திருப்பூர் தொழில் துறையினர், சரக்குகளை மும்பை வழியாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் புதிய வசதி கிடைத்துள்ளது.

பொன்னேரி நகர் மன்ற தலைவருக்கு திமுக நிர்வாகிகள் வாழ்த்து 🕑 Sat, 12 Mar 2022
www.instanews.city

பொன்னேரி நகர் மன்ற தலைவருக்கு திமுக நிர்வாகிகள் வாழ்த்து

பொன்னேரி நகராட்சிக்கு முதல் நகர் மன்ற தலைவராக டாக்டர் பரிமளம் விஸ்வநாதன் என்பவர் தேர்வு செய்யப்பட்டார்.

மொபைல் போன் தொலைந்துவிட்டதா? கவலை வேண்டாம்... 🕑 Sat, 12 Mar 2022
www.instanews.city

மொபைல் போன் தொலைந்துவிட்டதா? கவலை வேண்டாம்...

உங்களுடைய மொபைல் போன் தொலைந்துபோனால் கண்டுபிடிக்க என்ன செய்வது என்பதை பார்ப்போம்.

ஊராட்சி மன்றம் சார்பில் சர்வதேச மகளிர் தினவிழா 🕑 Sat, 12 Mar 2022
www.instanews.city

ஊராட்சி மன்றம் சார்பில் சர்வதேச மகளிர் தினவிழா

முருக்கன்குளம் ஊராட்சி மன்றம் சார்பில் சர்வதேச மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டது.

அரியலூர் மாவட்டத்தில் தேசிய குடற்புழுநீக்க மாத்திரைகள் வழங்கும் முகாம் 🕑 Sat, 12 Mar 2022
www.instanews.city

அரியலூர் மாவட்டத்தில் தேசிய குடற்புழுநீக்க மாத்திரைகள் வழங்கும் முகாம்

குடற்புழு நீக்கத்தினால் குழந்தைகளுக்கு இரத்தசோகையை தடுத்து, நோய்எதிர்ப்பு சக்தியை அதிகரித்து சுறுசுறுப்பாக இருக்க உதவும்.

ஜெயங்கொண்டம் நகரில் எதற்கும் துணிந்தவன் படம் இன்று முதல் திரையிடப்பட்டது 🕑 Sat, 12 Mar 2022
www.instanews.city

ஜெயங்கொண்டம் நகரில் எதற்கும் துணிந்தவன் படம் இன்று முதல் திரையிடப்பட்டது

பாமக, மாவீரன் மஞ்சள்படை அமைப்பின் எதிர்ப்பால் திரையிடப்படாமல் இருந்த படம் பேச்சுவார்த்தையை தொடர்ந்து திரையிடப்பட்டது.

குடிநீருக்காக அவதிப்படும் மணப்பத்தூர் ஊராட்சி கிராம மக்கள் 🕑 Sat, 12 Mar 2022
www.instanews.city

குடிநீருக்காக அவதிப்படும் மணப்பத்தூர் ஊராட்சி கிராம மக்கள்

சித்துடையார் கிராமத்தில் கடந்த ஏழு நாட்களுக்கு மேலாக குடிநீர் விநியோகம் இல்லாமல் கிராம மக்கள் அவதிபடுகின்றனர்.

ஜேகேகேஎன் கல்வி நிறுவனத்தில் மாநில ஜூனியர் wrestling சாம்பியன்ஷிப் போட்டி தொடங்கியது 🕑 Sat, 12 Mar 2022
www.instanews.city

ஜேகேகேஎன் கல்வி நிறுவனத்தில் மாநில ஜூனியர் wrestling சாம்பியன்ஷிப் போட்டி தொடங்கியது

மாநில ஜூனியர் wrestling போட்டியினை, ஜேகேகேஎன் கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் ஓம் சரவணா தொடங்கி வைத்தார்.

தேசிய அளவிலான காரத்தே போட்டி: தாம்பரம் மாணவர்கள் பதக்கம் வென்று சாதனை 🕑 Sat, 12 Mar 2022
www.instanews.city

தேசிய அளவிலான காரத்தே போட்டி: தாம்பரம் மாணவர்கள் பதக்கம் வென்று சாதனை

தேசிய அளவிலான கராத்தே போட்டியில் தாம்பரத்தை சேர்ந்த 4 மாணவர்கள் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.

அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கொரோனா தடுப்பு சிறப்பு முகாம் 🕑 Sat, 12 Mar 2022
www.instanews.city

அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கொரோனா தடுப்பு சிறப்பு முகாம்

சோழவந்தான் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற கொரோனா சிறப்பு முகாமில் பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

வேளாங்கண்ணியில் தவக்கால சிலுவை பாதை ஊர்வலம்: திரளானாேர் பங்கேற்பு 🕑 Sat, 12 Mar 2022
www.instanews.city

வேளாங்கண்ணியில் தவக்கால சிலுவை பாதை ஊர்வலம்: திரளானாேர் பங்கேற்பு

வேளாங்கண்ணி பேராலயத்தில் தவக்காலத்தை முன்னிட்டு நடைபெற்ற சிலுவை பாதை ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு.

தனியார் சிமென்ட்ஆலை முன்பு காதில் பூ சுற்றி மக்கள் ஆர்ப்பாட்டம் 🕑 Sat, 12 Mar 2022
www.instanews.city

தனியார் சிமென்ட்ஆலை முன்பு காதில் பூ சுற்றி மக்கள் ஆர்ப்பாட்டம்

அரியலூர், தளவாய் பகுதியில் உள்ள தனியார் சிமென்ட் ஆலை முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி, காதில் பூ சுற்றி மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

கார் விபத்தில் உயிரிழந்த ஆசிரியர் குடும்பத்தினருக்கு ரூ.1.32 கோடி இழப்பீடு 🕑 Sat, 12 Mar 2022
www.instanews.city

கார் விபத்தில் உயிரிழந்த ஆசிரியர் குடும்பத்தினருக்கு ரூ.1.32 கோடி இழப்பீடு

சேலத்தில் கார் விபத்தில் உயிரிழந்த ஆசிரியர்கள் குடும்பத்தினருக்கு லோக் அதாலத் மூலம் 1.32 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டது.

load more

Districts Trending
வழக்குப்பதிவு   மாணவர்   நீதிமன்றம்   தேர்வு   பாஜக   சிகிச்சை   மருத்துவமனை   கோயில்   நரேந்திர மோடி   காங்கிரஸ் கட்சி   பிரதமர்   தண்ணீர்   நடிகர்   வெயில்   காவல் நிலையம்   திரைப்படம்   ராகுல் காந்தி   சிறை   மாவட்ட ஆட்சியர்   ஹைதராபாத் அணி   திமுக   சமூகம்   விமர்சனம்   விக்கெட்   திருமணம்   சவுக்கு சங்கர்   ரன்கள்   விவசாயி   போராட்டம்   பேட்டிங்   சினிமா   மொழி   வெளிநாடு   பலத்த மழை   சீனர்   வாக்குப்பதிவு   சாம் பிட்ரோடா   மக்களவைத் தேர்தல்   லக்னோ அணி   மருத்துவர்   தொழில்நுட்பம்   ஆப்பிரிக்கர்   மாணவி   வெள்ளையர்   கட்டணம்   மருத்துவம்   அரேபியர்   தேர்தல் ஆணையம்   காவல்துறை வழக்குப்பதிவு   புகைப்படம்   தேர்தல் பிரச்சாரம்   பயணி   வேலை வாய்ப்பு   எம்எல்ஏ   பாடல்   வரலாறு   காவலர்   வாக்கு   சாம் பிட்ரோடாவின்   போலீஸ்   கேமரா   மைதானம்   அரசு மருத்துவமனை   விளையாட்டு   தோல் நிறம்   தொழிலதிபர்   கோடை வெயில்   சுகாதாரம்   லீக் ஆட்டம்   இராஜஸ்தான் அணி   மதிப்பெண்   அதிமுக   உயர்கல்வி   எக்ஸ் தளம்   போக்குவரத்து   ராஜீவ் காந்தி   நாடு மக்கள்   தேசம்   சைபர் குற்றம்   ஆசிரியர்   அதானி   கொலை   காடு   வசூல்   மலையாளம்   போதை பொருள்   ஐபிஎல் போட்டி   காவல்துறை விசாரணை   நோய்   வழிகாட்டி   வகுப்பு பொதுத்தேர்வு   விவசாயம்   தெலுங்கு   படப்பிடிப்பு   அயலகம் அணி   ஆன்லைன்   பன்முகத்தன்மை   உச்சநீதிமன்றம்   பிரதமர் நரேந்திர மோடி   உடல்நிலை  
Terms & Conditions | Privacy Policy | About us